ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 T.N.Balasubramanian

அப்பா
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

ழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

மிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன
 பழ.முத்துராமலிங்கம்

உங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா? அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்!
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 sree priya

வடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்!
 பழ.முத்துராமலிங்கம்

விஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்!
 பழ.முத்துராமலிங்கம்

10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்!
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

கட்சி தொடங்கிய வரலாற்றில் மதுரை பாராளுமன்ற தொகுதியில் முதல் முறையாக அ.தி.மு.க. வெற்றி

View previous topic View next topic Go down

கட்சி தொடங்கிய வரலாற்றில் மதுரை பாராளுமன்ற தொகுதியில் முதல் முறையாக அ.தி.மு.க. வெற்றி

Post by M.M.SENTHIL on Sat May 17, 2014 9:54 am

மதுரை

கட்சி தொடங்கிய வரலாற்றில் மதுரை பாராளுமன்ற தொகுதியில் முதல்முறையாக அ.தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. ஒரு லட்சத்து 99 ஆயிரத்து 424 வாக்கு வித்தியாசத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் இரா.கோபாலகிருஷ்ணன் அமோக வெற்றி பெற்றார்.துப்பாக்கி பாதுகாப்பு

மதுரை பாராளுமன்ற தொகுதியில் மதுரை கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு, மத்தி, மேலூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கி உள்ளன. கடந்த மாதம் (ஏப்ரல்) 24–ந்தேதி ஓட்டுப்பதிவு நடந்தது. 68.4 சதவீத ஓட்டுகள் பதிவாகின.

மதுரை பாராளுமன்ற தொகுதி ஓட்டு எண்ணிக்கை மதுரை மருத்துவக்கல்லூரியில் நேற்று காலை 8மணிக்கு தொடங்கியது. காலையில் தொடங்கி 20 சுற்றுகள் வரை இரவு 7மணி வரை ஓட்டு எண்ணிக்கை நடைபெற்றது. முடிவில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் இரா.கோபாலகிருஷ்ணன் ஒரு லட்சத்து 99 ஆயிரத்து 424 ஓட்டுகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார்.

முதல் முறையாக கிடைத்த வெற்றி

கட்சி தொடங்கப்பட்டது முதல் மதுரை பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வெற்றி பெற்றதில்லை. கடந்த தேர்தல்களில் எல்லாம் கூட்டணிக் கட்சிகளுக்கே இந்த தொகுதி ஒதுக்கப்பட்டு வெற்றி, தோல்வியை சந்தித்து வந்துள்ளது. முதல்முறையாக தற்போது நடந்த தேர்தலில் தான் மதுரை பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளது. அதுவும் கூட்டணிக் கட்சிகள் எதுவுமின்றி தனித்துப் போட்டியிட்டு அ.தி.மு.க. மகத்தான வெற்றி பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஓட்டு விவரம்

பதிவானவை – 9,76,338

தபால் ஓட்டுகளில் செல்லாதவை – 1,529

செல்லத்தக்கவை 9,55,044

1. இரா. கோபாலகிருஷ்ணன் (அ.தி.மு.க,) – 4,53,785

2. வ.வேலுச்சாமி (தி.மு.க.) – 2,54,361

3. டி.சிவமுத்துக்குமார் (தே.மு.தி.க.) – 1,46,751

4. டி.என்.பாரத் நாச்சியப்பன் (காங்கிரஸ்) – 32,154

5. பா.விக்ரமன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு) – 30,126

6. பி.கோபாலகிருஷ்ணன் (சுயே) – 6,289

7. எம்.கமாசிஸ் (ஆம் ஆத்மி) – 5,378

8. வி.ஆண்டிச்சாமி (சுயே) – 4,467

9. எம்.கோபாலகிருஷ்ணன் (சுயே) – 2,754

10. வி.ஜி.ராம்தாஸ் (சுயே) – 2,740

11. வி.கருப்பையா (சுயே) – 2,054

12. ஜே.மணிகண்டேசுவரன் (சுயே) – 1,563

13. கே.ராஜா (தேசியபார்வர்டு பிளாக்) – 1,474

14. ஏ.தவமணி (பகுஜன் சமாஜ்) – 1,253

15. பாரதிகண்ணம்மா (சுயே) – 1,226

16. பி.ஜெயக்குமார் (சுயே) 957

17. எம்.முகம்மது அலி (சமதா கட்சி) – 900

18. பி.சந்திரபோஸ் (சுயே) – 719

19. கே.தங்கப்பாண்டி (சுயே) – 666

20. பி.ராமசுப்பிரமணியன் (சுயே) – 572

21. ஜி.மரியஜோசப் சேவியர் (சுயே) – 565

22. ஜி.கண்ணன் (சுயே) – 556

23. என்.அழகுமுத்துவேலாயுதம் (சுயே) – 483

24. எஸ்.அறிவுடைநம்பி (சுயே) – 448

25. எம்.மீனாட்சிசுந்தரம் (சுயே) – 432

26. டி.ராமசாமி (சுயே) – 430

27. கே.கே.ரமேஷ் (சுயே) – 424

28. ஏ.கண்ணன் (சுயே) – 423

29. எம்.வெங்கடேசன் (சுயே) – 392

30. எஸ்.கணேசன் (சுயே) – 363

31. எஸ்.மாணிக்கவாசகம் (சுயே) – 339

நோட்டா –19,765

(தே.மு.தி.க, காங், மா.கம்யூ, ஆம் ஆத்மி உள்பட 29 பேர் டெபாசிட் இழந்தனர்).௦.

http://www.dailythanthi.com/


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6172
மதிப்பீடுகள் : 3429

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum