ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 ayyasamy ram

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 M.M.SENTHIL

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

அப்பா
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 anikuttan

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

ழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

மிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன
 பழ.முத்துராமலிங்கம்

உங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா? அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்!
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 sree priya

வடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்!
 பழ.முத்துராமலிங்கம்

விஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்!
 பழ.முத்துராமலிங்கம்

10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்!
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான்! மூட்டை கட்ட தயாராகுங்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

எம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி
 ayyasamy ram

‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு
 ayyasamy ram

உலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு
 ayyasamy ram

ஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி
 பழ.முத்துராமலிங்கம்

உங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு
 T.N.Balasubramanian

குதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்
 T.N.Balasubramanian

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02
 pkselva

ஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

ஜெயகாந்தன் நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

திமுக, தேமுதிகவுக்கு மக்கள் கொடுத்த அதிர்ச்சி

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

திமுக, தேமுதிகவுக்கு மக்கள் கொடுத்த அதிர்ச்சி

Post by சிவா on Fri May 16, 2014 4:03 pm

பாராளுமன்ற தேர்தலில் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் பிரசாரத்தை முறியடிப்பதற்காக தி.மு.க., தே.மு.தி.க., பா.ஜனதா, ம.தி.மு.க., பா.ம.க., காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சி தலைவர்களும் களம் இறங்கினார்கள்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி தமிழ்நாட்டின் பெரும்பாலான தொகுதிகளில் பிரசாரம் செய்தார். தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் அனைத்து தொகுதிகளுக்கும் சென்று தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.

பா.ஜனதா கூட்டணியில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அவரது மனைவி பிரேமலதா ஆகியோர் தமிழ்நாடு முழுவதும் சென்றனர். ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, பா.ம.க. தலைவர் ராமதாஸ், அன்புமணி, ஆகியோரும் பிரசாரம் மேற்கொண்டனர். காங்கிரஸ் கட்சிக்காக மத்திய மந்திரிகள் ஜி.கே.வாசன், ப.சிதம்பரம் ஆகியோரும் பிரசாரம் செய்தார்கள்.

முதல்–அமைச்சர் ஜெயலலிதா பிரசாரத்தை தி.மு.க., தே.மு.தி.க. ம.தி.மு.க., பா.ஜனதா காங்கிரஸ் முக்கிய தலைவர்களும் இந்த கட்சிக்காக பிரசாரம் செய்த நடிகர், நடிகைகள் மற்றும் பேச்சாளர்கள் கடுமையாக விமர்சனம் செய்தனர்.

முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஹெலிகாப்டரில் சென்று பிரசாரம் செய்தது. மின்தட்டுப்பாடு, குடிநீர் பிரச்சினை உள்பட பல்வேறு கருத்துக்களை எடுத்துக் கூறினார்கள். முதல்–அமைச்சர் ஜெயலலிதா குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே பிரசாரம் செய்தார். ஆனால் எதிர்க்கட்சியினர் ஊர் ஊராக, வீதி வீதியாக சென்று ஓட்டு கேட்டார்கள்.

தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் அதிக தூரம் பயணம் செய்து சிறப்பாக பிரசாரம் செய்தார் என்று கூறப்பட்டது.

தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் தமிழ்நாடு முழுவதும் பிரசாரம் செய்தார். அவருக்கு அமோக ஆதரவு இருந்தது என்று அந்த கட்சியினர் கூறினார்கள்.

அ.தி.மு.க., ஓரளவு தொகுதிகளை கைப்பற்றினாலும், தி.மு.க., கூட்டணிக்கும், பா.ஜனதா கூட்டணிக்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் வெற்றி கிடைக்கும் என்று அந்த கட்சி தொண்டர்கள் நம்பிக்கையுடன் இருந்தனர். ஆனால் தி.மு.க. கூட்டணிக்கும், பா.ஜனதா கூட்டணியில் முக்கிய கட்சியாக கூறப்பட்ட தே.மு.தி.க.வுக்கும் ஒரு இடம் கூட கிடைக்கவில்லை.

தி.மு.க., தே.மு.தி.க. கட்சிகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளன. ம.தி.மு.க.வும் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. தமிழக பா.ஜனதா, பா.ம.க.வுக்கு மட்டும் ஆதரவாக தலா ஒரு இடம் கிடைக்கும் நிலை உள்ளது. எதிர்பார்த்தபடியே காங்கிரசும் தமிழ்நாட்டில் எந்த இடத்திலும் வெற்றி பெற முடியவில்லை.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: திமுக, தேமுதிகவுக்கு மக்கள் கொடுத்த அதிர்ச்சி

Post by சிவா on Fri May 16, 2014 4:04 pm

ஜெயலலிதாவுக்கு தா. பாண்டியன் வாழ்த்து

அதிமுக இதுவரை கண்டிராத பெரும் வெற்றியைப் பெற்றிருப்பதற்காக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்து கொள்வதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "நடந்து முடிந்த 16-வது மக்களவைத் தேர்தல் பொதுவாக அமைதியாக நடந்தேறியது. மக்களின் தீர்ப்பின்படி நரேந்திர மோடியின் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி அமைவது உறுதியாகி விட்டது.

பொது தேர்தலில் வெற்றி பெற்றுள்ள அனைத்து கட்சி வோட்பாளர்களுக்கும் அக்கட்சியின் தலைவர்களுக்கும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழ்நாட்டில் தமிழக முதலமைச்சர் தலைமையில் அ.இ.அ.தி.மு.க இதுவரை கண்டிராத பெரும் வெற்றியைப் பெற்றிருப்பதற்காக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

மக்களின் தீர்ப்பை ஏற்று, மதித்து வாழ்த்துக்களை தெரிவிக்கிறேம். வெற்றி பெற்றுள்ளோர் தேர்தல் கால வாக்குறிதிகளை நிறைவேற்றிட வேண்டுமெனவும் கேட்கொள்கிறேம்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வோட்பாளர்களின் வெற்றிக்காக ஒத்துழைத்த, பாடுபட்ட, வாக்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதோடு மக்களுக்கான கடமைகளை கம்யூனிஸ்ட் கட்சி தொய்வின்றி தொடர்ந்து பணியாற்றும் என்பதையும் தெரிவித்து கொள்கிறேன்". இவ்வாறு தா.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: திமுக, தேமுதிகவுக்கு மக்கள் கொடுத்த அதிர்ச்சி

Post by சிவா on Fri May 16, 2014 4:08 pm

அல்லோ ! தேர்தல் கமிஷனுங்களா ?
ஐயா , தமிழ்நாட்டுல எப்ப சார் எங்க திமுக ஓட்டுகள எண்ணுவீங்க ?

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: திமுக, தேமுதிகவுக்கு மக்கள் கொடுத்த அதிர்ச்சி

Post by பாலாஜி on Fri May 16, 2014 4:14 pm

@சிவா wrote:[link="/t110307-topic#1064096"]அல்லோ ! தேர்தல் கமிஷனுங்களா ?
ஐயா , தமிழ்நாட்டுல எப்ப சார் எங்க திமுக ஓட்டுகள எண்ணுவீங்க ?

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது
avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: திமுக, தேமுதிகவுக்கு மக்கள் கொடுத்த அதிர்ச்சி

Post by தமிழ்நேசன்1981 on Fri May 16, 2014 4:30 pm
நீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்

எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3630
மதிப்பீடுகள் : 989

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: திமுக, தேமுதிகவுக்கு மக்கள் கொடுத்த அதிர்ச்சி

Post by M.M.SENTHIL on Fri May 16, 2014 4:36 pmயம்மாடி, இவனுங்க அடிக்கு நம்ம வாங்கற அடி தேவல போலடா சாமி.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6172
மதிப்பீடுகள் : 3429

View user profile

Back to top Go down

Re: திமுக, தேமுதிகவுக்கு மக்கள் கொடுத்த அதிர்ச்சி

Post by M.M.SENTHIL on Fri May 16, 2014 4:38 pmமக்களே, நமது அடுத்த இலக்கு சட்டமன்ற தேர்தல். அதில் நான்தான் முதல்வர்.

ஏய், யாருப்பா அங்க சிரிக்கிறது.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6172
மதிப்பீடுகள் : 3429

View user profile

Back to top Go down

Re: திமுக, தேமுதிகவுக்கு மக்கள் கொடுத்த அதிர்ச்சி

Post by ஜாஹீதாபானு on Fri May 16, 2014 5:23 pm

@சிவா wrote:[link="/t110307-topic#1064096"]அல்லோ ! தேர்தல் கமிஷனுங்களா ?
ஐயா , தமிழ்நாட்டுல எப்ப சார் எங்க திமுக ஓட்டுகள எண்ணுவீங்க ?

வாய் விட்டு சிரித்து விட்டேன் தம்பிசிப்பு வருது
avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30259
மதிப்பீடுகள் : 7072

View user profile

Back to top Go down

Re: திமுக, தேமுதிகவுக்கு மக்கள் கொடுத்த அதிர்ச்சி

Post by ஜாஹீதாபானு on Fri May 16, 2014 5:24 pm

@M.M.SENTHIL wrote:[link="/t110307-topic#1064106"]

மக்களே, நமது அடுத்த இலக்கு சட்டமன்ற தேர்தல். அதில் நான்தான் முதல்வர்.

ஏய், யாருப்பா அங்க சிரிக்கிறது.

ஹேய்... என்னப்பா இன்னைக்கு ஆளாளுக்கு நல்லா கமெடி பண்ணுறீங்கசிப்பு வருது
avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30259
மதிப்பீடுகள் : 7072

View user profile

Back to top Go down

Re: திமுக, தேமுதிகவுக்கு மக்கள் கொடுத்த அதிர்ச்சி

Post by கிருஷ்ணா on Fri May 16, 2014 5:30 pm

மகிழ்ச்சி 
avatar
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 539
மதிப்பீடுகள் : 223

View user profile

Back to top Go down

Re: திமுக, தேமுதிகவுக்கு மக்கள் கொடுத்த அதிர்ச்சி

Post by T.N.Balasubramanian on Fri May 16, 2014 5:59 pm

பாஜகா தேமுதிக வுடன் கூட்டு வைக்காமல் இருந்து இருந்தால் கூடவே ஓரிரு இடங்களில் வென்று இருக்கும் .
இனியாவது விஜயகாந்த் , சட்ட சபை தேர்தலில் , தன்னால்தான் அதிமுக வென்றது என்ற மனப்பால் குடிப்பதை நிறுத்தவேண்டும் .
கூடிய சீக்கிரத்தில் எதிர்கட்சி தலைவர் என்கிற பதவியும் போகப்போகிறது .
பிரேமலதாவும் விஜயகாந்த்தும் தேர்தல் பிரசாரத்தில் ஆடிய ஆட்டங்கள் என்ன?

ரமணியன்
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22131
மதிப்பீடுகள் : 8267

View user profile

Back to top Go down

Re: திமுக, தேமுதிகவுக்கு மக்கள் கொடுத்த அதிர்ச்சி

Post by விஸ்வாஜீ on Fri May 16, 2014 7:50 pm

@T.N.Balasubramanian wrote:[link="/t110307-topic#1064145"]பாஜகா தேமுதிக வுடன் கூட்டு வைக்காமல் இருந்து இருந்தால் கூடவே ஓரிரு இடங்களில் வென்று இருக்கும் .
இனியாவது விஜயகாந்த் , சட்ட சபை தேர்தலில் , தன்னால்தான் அதிமுக வென்றது என்ற மனப்பால் குடிப்பதை நிறுத்தவேண்டும் .
கூடிய சீக்கிரத்தில் எதிர்கட்சி தலைவர் என்கிற பதவியும் போகப்போகிறது .
பிரேமலதாவும் விஜயகாந்த்தும் தேர்தல் பிரசாரத்தில் ஆடிய ஆட்டங்கள் என்ன?

ரமணியன்
சட்டமன்ற தேர்தலை இங்கு கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டியது
இல்லை ஐயா. சட்டமன்ற தேர்தலில் தேமுதிக இல்லையென்றால் அதிமுக
அதிக இடங்களில் வெல்ல வாய்ப்பில்லை என்பது உண்மை ஐயா.
இது சாதாரண வாக்காளரின் எண்ணம் ஐயா.
avatar
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1340
மதிப்பீடுகள் : 277

View user profile

Back to top Go down

Re: திமுக, தேமுதிகவுக்கு மக்கள் கொடுத்த அதிர்ச்சி

Post by விமந்தனி on Fri May 16, 2014 7:57 pm

@T.N.Balasubramanian wrote:இனியாவது விஜயகாந்த் , சட்ட சபை தேர்தலில் , தன்னால்தான் அதிமுக வென்றது என்ற மனப்பால் குடிப்பதை நிறுத்தவேண்டும் .
கூடிய சீக்கிரத்தில் எதிர்கட்சி தலைவர் என்கிற பதவியும் போகப்போகிறது .
பிரேமலதாவும் விஜயகாந்த்தும் தேர்தல் பிரசாரத்தில் ஆடிய ஆட்டங்கள் என்ன?
சரியாக சொன்னீர்கள் ஐயா.

avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: திமுக, தேமுதிகவுக்கு மக்கள் கொடுத்த அதிர்ச்சி

Post by விமந்தனி on Fri May 16, 2014 7:59 pm

ஹா.. ஹா.. ஹா... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: திமுக, தேமுதிகவுக்கு மக்கள் கொடுத்த அதிர்ச்சி

Post by ரா.ரா3275 on Fri May 16, 2014 8:32 pm

அ.தி.மு.க. ஒரு தொகுதி கூட கிடைக்காமல் தோற்றதும் இங்கிருக்கும் வரலாறுதான்.
லேடியே மண்ணைக்கவ்வியதும் நடந்திருக்கிறது.எனவே,
விஜயகாந்த் இல்லாமல் லேடி ஆட்சிக்கு வந்திருக்க முடியாது என்பதும் உண்மை.
இதை மறுப்பது லேடி ஏதோ சர்வ வல்லமைப் படைத்த தலைவர் என்பது போன்ற பொய் பிம்பம் உருவாக்கும் முயற்சியே என்பதே என் கருத்து.
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: திமுக, தேமுதிகவுக்கு மக்கள் கொடுத்த அதிர்ச்சி

Post by ராஜா on Fri May 16, 2014 8:57 pm

@ரா.ரா3275 wrote:[link="/t110307-topic#1064179"]அ.தி.மு.க. ஒரு தொகுதி கூட கிடைக்காமல் தோற்றதும் இங்கிருக்கும் வரலாறுதான்.
லேடியே மண்ணைக்கவ்வியதும் நடந்திருக்கிறது.எனவே,
விஜயகாந்த் இல்லாமல் லேடி ஆட்சிக்கு வந்திருக்க முடியாது என்பதும் உண்மை.
இதை மறுப்பது லேடி ஏதோ சர்வ வல்லமைப் படைத்த தலைவர் என்பது போன்ற பொய் பிம்பம் உருவாக்கும் முயற்சியே என்பதே என் கருத்து.
உண்மை தான் ராரா , ஆனால் விஜயகாந்தை விட விட அவரை சுற்றி இருக்கும் ஜால்ரா கூட்டம் (அவரின் மனைவி உட்பட ) அடித்த கொட்டம் தாங்க முடியவில்லை. அவர்களின் பிரச்சார கூட்டங்களை சில நேரம் தொலைகாட்சியில் பார்க்கும் போது வெறுப்பு தான் வரும்
avatar
ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30941
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: திமுக, தேமுதிகவுக்கு மக்கள் கொடுத்த அதிர்ச்சி

Post by ரா.ரா3275 on Fri May 16, 2014 9:01 pm

@ராஜா wrote:[link="/t110307p15-topic#1064195"]

நிச்சயமாக அவரின் தொண்டரடிப்பொடிகள் மட்டுமன்று அவரே மேடையில் நிதானமிழப்பதுதான் அவப்பெயருக்கு காரணம்.
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: திமுக, தேமுதிகவுக்கு மக்கள் கொடுத்த அதிர்ச்சி

Post by பாலாஜி on Fri May 16, 2014 9:05 pm

@ரா.ரா3275 wrote:[link="/t110307p15-topic#1064200"]

பத்திரிகையாளர் சந்திப்பில் எல்லை மீறுவதும் ஒரு முக்கியமான காரணம் .
avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: திமுக, தேமுதிகவுக்கு மக்கள் கொடுத்த அதிர்ச்சி

Post by ரா.ரா3275 on Fri May 16, 2014 9:07 pm

@பாலாஜி wrote:[link="/t110307p15-topic#1064205"]
@ரா.ரா3275 wrote:[link="/t110307p15-topic#1064200"]
@ராஜா wrote:[link="/t110307p15-topic#1064195"]
@ரா.ரா3275 wrote:[link="/t110307-topic#1064179"]அ.தி.மு.க. ஒரு தொகுதி கூட கிடைக்காமல் தோற்றதும் இங்கிருக்கும் வரலாறுதான்.
லேடியே மண்ணைக்கவ்வியதும் நடந்திருக்கிறது.எனவே,
விஜயகாந்த் இல்லாமல் லேடி ஆட்சிக்கு வந்திருக்க முடியாது என்பதும் உண்மை.
இதை மறுப்பது லேடி ஏதோ சர்வ வல்லமைப் படைத்த தலைவர் என்பது போன்ற பொய் பிம்பம் உருவாக்கும் முயற்சியே என்பதே என் கருத்து.
உண்மை தான் ராரா , ஆனால் விஜயகாந்தை விட விட அவரை சுற்றி இருக்கும் ஜால்ரா கூட்டம் (அவரின் மனைவி உட்பட ) அடித்த கொட்டம் தாங்க முடியவில்லை. அவர்களின் பிரச்சார கூட்டங்களை சில நேரம் தொலைகாட்சியில் பார்க்கும் போது வெறுப்பு தான் வரும்

நிச்சயமாக அவரின் தொண்டரடிப்பொடிகள் மட்டுமன்று அவரே மேடையில் நிதானமிழப்பதுதான் அவப்பெயருக்கு காரணம்.

பத்திரிகையாளர் சந்திப்பில் எல்லை மீறுவதும் ஒரு முக்கியமான காரணம் .

அரசியல் பக்குவம் சற்றே குறைவு என்பதே உண்மை.
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: திமுக, தேமுதிகவுக்கு மக்கள் கொடுத்த அதிர்ச்சி

Post by ராஜா on Fri May 16, 2014 9:11 pm

@ரா.ரா3275 wrote:நிச்சயமாக அவரின் தொண்டரடிப்பொடிகள் மட்டுமன்று அவரே மேடையில் நிதானமிழப்பதுதான் அவப்பெயருக்கு காரணம்.
எல்லோரும் நம்ம பாலாஜி போல ஸ்டடி ஆக இருக்க முடியுமா புன்னகை
avatar
ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30941
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: திமுக, தேமுதிகவுக்கு மக்கள் கொடுத்த அதிர்ச்சி

Post by ரா.ரா3275 on Fri May 16, 2014 9:16 pm

@ராஜா wrote:[link="/t110307p15-topic#1064211"]
@ரா.ரா3275 wrote:நிச்சயமாக அவரின் தொண்டரடிப்பொடிகள் மட்டுமன்று அவரே மேடையில் நிதானமிழப்பதுதான் அவப்பெயருக்கு காரணம்.
எல்லோரும் நம்ம பாலாஜி போல ஸ்டடி ஆக இருக்க முடியுமா புன்னகை

ஹாஹா...அதான் அவர் வரும்போது பாட்டில் சத்தம்...சாரி...பாட்டுச் சத்தம் கேட்குதா?...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: திமுக, தேமுதிகவுக்கு மக்கள் கொடுத்த அதிர்ச்சி

Post by பாலாஜி on Fri May 16, 2014 9:27 pm

@ராஜா wrote:[link="/t110307p15-topic#1064211"]
@ரா.ரா3275 wrote:நிச்சயமாக அவரின் தொண்டரடிப்பொடிகள் மட்டுமன்று அவரே மேடையில் நிதானமிழப்பதுதான் அவப்பெயருக்கு காரணம்.
எல்லோரும் நம்ம பாலாஜி போல ஸ்டடி ஆக இருக்க முடியுமா புன்னகை

என் புகழை பரப்புவதே இவரின் வேலை .. என்ன தல உங்களுக்கு இப்ப கால் பண்ண வேண்டுமா ........
avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: திமுக, தேமுதிகவுக்கு மக்கள் கொடுத்த அதிர்ச்சி

Post by ரா.ரா3275 on Fri May 16, 2014 9:32 pm

@பாலாஜி wrote:[link="/t110307p15-topic#1064224"]
@ராஜா wrote:[link="/t110307p15-topic#1064211"]
@ரா.ரா3275 wrote:நிச்சயமாக அவரின் தொண்டரடிப்பொடிகள் மட்டுமன்று அவரே மேடையில் நிதானமிழப்பதுதான் அவப்பெயருக்கு காரணம்.
எல்லோரும் நம்ம பாலாஜி போல ஸ்டடி ஆக இருக்க முடியுமா புன்னகை

என் புகழை பரப்புவதே இவரின் வேலை .. என்ன தல உங்களுக்கு இப்ப கால் பண்ண வேண்டுமா ........

ஓ...இப்டி ஒரு கதை ஓடுதா?...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: திமுக, தேமுதிகவுக்கு மக்கள் கொடுத்த அதிர்ச்சி

Post by பாலாஜி on Fri May 16, 2014 9:34 pm

@ரா.ரா3275 wrote:[link="/t110307p15-topic#1064227"]
@பாலாஜி wrote:[link="/t110307p15-topic#1064224"]
@ராஜா wrote:[link="/t110307p15-topic#1064211"]
@ரா.ரா3275 wrote:நிச்சயமாக அவரின் தொண்டரடிப்பொடிகள் மட்டுமன்று அவரே மேடையில் நிதானமிழப்பதுதான் அவப்பெயருக்கு காரணம்.
எல்லோரும் நம்ம பாலாஜி போல ஸ்டடி ஆக இருக்க முடியுமா புன்னகை

என் புகழை பரப்புவதே இவரின் வேலை .. என்ன தல உங்களுக்கு இப்ப கால் பண்ண வேண்டுமா ........

ஓ...இப்டி ஒரு கதை ஓடுதா?...

அப்ப சரி ..... இன்னைக்கு ரா.ரா வுக்கு கால் பண்ண வேண்டியதுதான்
avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: திமுக, தேமுதிகவுக்கு மக்கள் கொடுத்த அதிர்ச்சி

Post by ராஜா on Fri May 16, 2014 9:41 pm

@பாலாஜி wrote:[link="/t110307p15-topic#1064228"]
@ரா.ரா3275 wrote:[link="/t110307p15-topic#1064227"]
@பாலாஜி wrote:[link="/t110307p15-topic#1064224"]
@ராஜா wrote:[link="/t110307p15-topic#1064211"]
@ரா.ரா3275 wrote:நிச்சயமாக அவரின் தொண்டரடிப்பொடிகள் மட்டுமன்று அவரே மேடையில் நிதானமிழப்பதுதான் அவப்பெயருக்கு காரணம்.
எல்லோரும் நம்ம பாலாஜி போல ஸ்டடி ஆக இருக்க முடியுமா புன்னகை

என் புகழை பரப்புவதே இவரின் வேலை .. என்ன தல உங்களுக்கு இப்ப கால் பண்ண வேண்டுமா ........

ஓ...இப்டி ஒரு கதை ஓடுதா?...

அப்ப சரி ..... இன்னைக்கு ரா.ரா வுக்கு கால் பண்ண வேண்டியதுதான்
முதலில் அதை செய்யுங்க ... அப்ப தான் அடங்குவாறு புன்னகை

அன்னிக்கு நான் பட்டது போதும்பா சாமி ..... அய்யோ, நான் இல்லை

avatar
ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30941
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: திமுக, தேமுதிகவுக்கு மக்கள் கொடுத்த அதிர்ச்சி

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum