ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 T.N.Balasubramanian

அப்பா
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - முன்னிலை விரங்கள்

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Go down

16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - முன்னிலை விரங்கள்

Post by சிவா on Fri May 16, 2014 9:39 am

First topic message reminder :

பா.ஜ. கூட்டணி290
காங்., கூட்டணி93
திரிணமுல் காங்.,
இடதுசாரி
சமாஜ்வாடி3
பகுஜன் சமாஜ்
பிஜு ஜனதா
தெ.ரா.ச.,1
ஐ.ஜ.த.,
ஆம் ஆத்மி1
மற்றவை 23
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - முன்னிலை விரங்கள்

Post by ரா.ரா3275 on Fri May 16, 2014 12:38 pm

@M.M.SENTHIL wrote:[link="/t110299p60-16#1064013"]
@ரா.ரா3275 wrote:[link="/t110299p60-16#1064011"]
@பாலாஜி wrote:[link="/t110299p60-16#1064006"]
@ரா.ரா3275 wrote:[link="/t110299p60-16#1064004"]வைகோ பின்னடைவுச் செய்தி ஆழ்ந்த வருத்தம் தருகிறது.
எதிர்ப்பார்ப்பில் ஏமாற்றம் ஏற்படுமா?.

உங்களுக்கு மட்டும் அல்ல . ..... எங்களுக்கும்தான்

கண்ணீரே வந்துவிட்டது பாலாஜி...ஆதாயம் தேடாத அப்பழுக்கற்ற மனிதன்...போராட்டக் குணம் மிக்கவர்...கடைசியில்......என்ன கொடுமை சார் இது

பணம் விளையாடி இருக்கிறது. வேறு ஒன்றும் இல்லை. தமிழ்நாடு மட்டும்தான் தேர்தல் முடிவுகள் ஏமாற்றம் தருகிறது.

எது விளையாடினாலும் தோல்வி என்பது தோல்விதானே?...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: 16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - முன்னிலை விரங்கள்

Post by ரா.ரா3275 on Fri May 16, 2014 12:47 pm

பா.ஜ.க. தனித்தே 275-ஐத் தொட்டுவிட்டது என்பது மிகப்பெரும் மகிழ்ச்சியான செய்தி.யாரும் அவர்களை அசைத்துப் பார்க்க முடியாது.அப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பாடா....
எந்த லேடியும் டாடியும் இனி மோடிகிட்ட கேடி வேலைய காட்டவே முடியாதுடா சாமீ...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: 16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - முன்னிலை விரங்கள்

Post by ரா.ரா3275 on Fri May 16, 2014 1:08 pm

மக்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக நடந்துகொள்வோம்...லேடி பேட்டி...

பாத்துங்க...மோடிய மிரட்ட முடியாதேன்ற ஆத்திரத்துல உங்க நம்பிக்கை பாத்திரமான அண்டாகுண்டாவெல்லாம் நசுக்கிடாதீங்க...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: 16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - முன்னிலை விரங்கள்

Post by பாலாஜி on Fri May 16, 2014 1:22 pm

@ரா.ரா3275 wrote:[link="/t110299p75-16#1064027"]பா.ஜ.க. தனித்தே 275-ஐத் தொட்டுவிட்டது என்பது மிகப்பெரும் மகிழ்ச்சியான செய்தி.யாரும் அவர்களை அசைத்துப் பார்க்க முடியாது.அப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பாடா....
எந்த லேடியும் டாடியும் இனி மோடிகிட்ட கேடி வேலைய காட்டவே முடியாதுடா சாமீ...

ஆமோதித்தல் ஆமோதித்தல்
avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: 16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - முன்னிலை விரங்கள்

Post by ரா.ரா3275 on Fri May 16, 2014 1:42 pm

@பாலாஜி wrote:[link="/t110299p75-16#1064033"]
@ரா.ரா3275 wrote:[link="/t110299p75-16#1064027"]பா.ஜ.க. தனித்தே 275-ஐத் தொட்டுவிட்டது என்பது மிகப்பெரும் மகிழ்ச்சியான செய்தி.யாரும் அவர்களை அசைத்துப் பார்க்க முடியாது.அப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பாடா....
எந்த லேடியும் டாடியும் இனி மோடிகிட்ட கேடி வேலைய காட்டவே முடியாதுடா சாமீ...

ஆமோதித்தல் ஆமோதித்தல்

avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: 16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - முன்னிலை விரங்கள்

Post by ரா.ரா3275 on Fri May 16, 2014 2:05 pm

பா.ஜ.க. + = 340

காங்கிரஸ் + =58

மற்றவர்கள் =145

avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: 16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - முன்னிலை விரங்கள்

Post by பாலாஜி on Fri May 16, 2014 2:06 pm

@ரா.ரா3275 wrote:[link="/t110299p75-16#1064037"]
@பாலாஜி wrote:[link="/t110299p75-16#1064033"]
@ரா.ரா3275 wrote:[link="/t110299p75-16#1064027"]பா.ஜ.க. தனித்தே 275-ஐத் தொட்டுவிட்டது என்பது மிகப்பெரும் மகிழ்ச்சியான செய்தி.யாரும் அவர்களை அசைத்துப் பார்க்க முடியாது.அப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பாடா....
எந்த லேடியும் டாடியும் இனி மோடிகிட்ட கேடி வேலைய காட்டவே முடியாதுடா சாமீ...

ஆமோதித்தல் ஆமோதித்தல்

ஆமாம் .. மோடி எல்லா ஏரியாவிலும் கில்லி

வாஜ்பாய் பட்டபாடு போதும் ...லேடி பெற்ற வெற்றி லேடிக்கே உதாவது
avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: 16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - முன்னிலை விரங்கள்

Post by ரா.ரா3275 on Fri May 16, 2014 2:18 pm

கொல்கத்தா அக்காவும் சென்ன அக்காவும் இனிமே பக்காவா வால சுருட்டித்தான் வெச்சுக்கணும்...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: 16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - முன்னிலை விரங்கள்

Post by சிவா on Fri May 16, 2014 2:25 pm

நரேந்திரமோடிக்கு பதவி இழக்கும் மன்மோகன்சிங் வாழ்த்து

நீலகிரியில் நோட்டாவுக்கு 30 ஆயிரத்து 584 ஓட்டுக்கள் கன்னியாகுமரி பொன்ராதாகிருஷ்ணன் முன்னிலை

தோல்விக்கு காரணமானவர்கள் பதவி விலக அழகிரி வலியுறுத்தல்

கூட்டணி இல்லாமல் மாபெரும் வெற்றி : ஜெ., பெருமிதம்

பா.ஜ.,வுக்கு முதல் பின்னடைவு: ஜெட்லி தோல்வி முகம்

என் மீது முழுமையான நம்பிக்கை வைத்திருப்பதையே வெற்றி காட்டுகிறது;ஜெ.,

4 மாநிலத்தில் அனைத்து தொகுதிகளிலும் பா.ஜ.,வுக்கு வெற்றிமுகம்

மே. வங்கத்தில் இடதுசாரி கட்சியினர் 4 இடங்களில் மட்டுமே முன்னணி மக்களிடையே மனமாற்றம் உபி.,யில் பா.ஜ., சாதனை

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - முன்னிலை விரங்கள்

Post by ரா.ரா3275 on Fri May 16, 2014 2:29 pm

இந்த ஆட்டத்துல அழகிரி அண்ணன் ஆடுற ஆட்டம் செம காமெடி ஆட்டம்...ஆனாலும் அதுலயும் ஒரு நெசம் இருக்கே...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: 16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - முன்னிலை விரங்கள்

Post by ரா.ரா3275 on Fri May 16, 2014 3:14 pm

வாதேதாரா தொகுதியில் 5 லட்சத்து 70 ஆயிரத்து 128 வாக்குகள் வித்தியாசத்தில் மோடி வெற்றி.
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: 16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - முன்னிலை விரங்கள்

Post by சிவா on Fri May 16, 2014 3:47 pm

நீலகிரியில் பதிவான 48570 நோட்டா ஓட்டுகள் - ஆ.ராசாவின் வெற்றி வாய்ப்பை பறித்தது

வாக்காளப் பெருமக்கள் வழங்கிய தீர்ப்பை ஏற்பதுதான் ஜனநாயகம்: வைகோ

மோடிக்கு வாழ்த்து கூறிய ஸ்டாலின்

மஹாராடிரா பாரமதி தொகுதியில் சரத்பவார் மகள் சுப்பிரியா சுலே முன்னிலை

மோடிக்கு ராஜபக்சே வாழ்த்து, இலங்கைக்கு வருமாறு அழைப்பு

நீலகிரி அதிமுக வேட்பாளர் கோபாலகிருஷ்ணன் 1,04, 700 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

தென்காசி: அதிமுக 1,14, 814 வாக்குகள் முன்னிலை

மோடிக்கு பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன் வாழ்த்து

அறைகள் வாங்குன அளவுக்குக் கூட சீட் வாங்காத கேஜ்ரிவால்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - முன்னிலை விரங்கள்

Post by சிவா on Fri May 16, 2014 3:48 pm

கூட்டணி இல்லாமல் மாபெரும் வெற்றி : ஜெ., பெருமிதம்

நாட்டு மக்களுக்கு நாளை உரையாற்றுகிறார் பிரதமர் மன்மோகன்சிங்

1952 ல் இருந்து காங்கிரசுக்கு இதுவே முதல் மோசமான தோல்வி
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - முன்னிலை விரங்கள்

Post by சிவா on Fri May 16, 2014 3:49 pm

தேர்தல் சுனாமி: பா.ஜ.,- 284

மோடி அலை: ராஜ்நாத் வர்ணனை

மோடிக்கு பிரதமர் வாழ்த்து

இந்தியாவின் வெற்றி: மோடி

வரலாற்று சிறப்பு வெற்றி: ஜெ.,
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - முன்னிலை விரங்கள்

Post by சிவா on Fri May 16, 2014 3:51 pm

ஒரு லட்சம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில் மாஜி அமைச்சர் ராசா தோல்வி

மோடி, ஜெயலலிதாவிற்கு ரஜினிகாந்த் வாழ்த்து

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - முன்னிலை விரங்கள்

Post by சிவா on Fri May 16, 2014 3:52 pm

தி.மு.க. பின்னடைவுக்கு ஊழல் காரணம் அல்ல: நடிகை குஷ்பு!

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. பின்னடைவுக்கு ஊழல் காரணம் அல்ல என்று நடிகை குஷ்பு கூறியுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில், தி.மு.க.வுக்கு ஏற்பட்டுள்ள பின்னடவு தொடர்பாக, ஆலோசனை நடத்த சென்னை கோபாலபுரத்தில் உள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதி இல்லத்திற்கு நடிகை குஷ்பு இன்று காலை வந்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.

அப்போது அவரிடம், தி.மு.க.வுக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவுக்கு காரணம் குறித்து உங்கள் கருத்து என்ன? என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதில் அளித்து குஷ்பு பேசும்போது, ''நாங்கள் (தி.மு.க.) ஆட்சியில் இருந்தபோது 2004 நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றோம். தற்போது நிச்சயமாக நேரம் மாறியிருக்கிறது என்றுதான் சொல்லமுடியும்" என்றார்.

அதன்பின், தி.மு.க.வின் பின்னடைவுக்கு ஊழல்தான் காரணமா? என்று கேட்டதற்கு, ''அப்போது அ.தி.மு.க. படுதோல்வி அடைந்ததற்கு ஊழல் தான் காரணம் என்று சொல்லுகிறீர்களா?" என்றார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - முன்னிலை விரங்கள்

Post by தமிழ்நேசன்1981 on Fri May 16, 2014 4:33 pm
நீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்

எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3632
மதிப்பீடுகள் : 989

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: 16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - முன்னிலை விரங்கள்

Post by சிவா on Fri May 16, 2014 4:40 pm

நடிகை நக்மா தோல்வி அடைந்தார்

மீரட் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட நடிகை நக்மா வெறும் 13,222 வாக்குகள் மட்டுமே பெற்று படுதோல்வி அடைந்துள்ளார்.

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள மீரட் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் நடிகை நக்மா போட்டியிட்டார். இந்த நிலையில் மீரட் தொகுதியில் நக்மாவை எதிர்த்து போட்டியிட்ட ரஜேந்திர அகர்வால் 1,67 298 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார்.

இரண்டாவது இடத்தில் பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் முகம்மது ஷாகித் அக்லாக் 91,894 வாக்குகளும் சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் ஷாகித் மன்சூர் 64,001 வாக்குகளும் பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளார். இதையடுத்து நக்மா வெறும் 13,322 வாக்குகள் மட்டுமே பெற்று நான்காவது இடம் வகிக்கிறார். இதன் மூலம் நக்மாவின் தோல்வி ஏறக்குறையை உறுதியாகிவிட்டது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - முன்னிலை விரங்கள்

Post by சிவா on Fri May 16, 2014 4:41 pm

பரூக் அப்துல்லா தோல்வி

காஷ்மீரில் ஸ்ரீநகர் தொகுதியில் மத்திய அமைச்சர் பரூக் அப்துல்லா போட்டியிட்டு தோல்விய டைந்துள்ளார்.

குலாம் நபி ஆசாத் தோல்வி

உதம்பூர் மக்களவை தொகுதியில் மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

நடிகை விஜயசாந்தி தோல்வி

தெலுங்கானாவில் உள்ள மெடக் சட்டசபை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட நடிகை விஜயசாந்தி தோல்வி அடைந்தார். இவர் தெலுங்கானா ராஷ்ட்டீரிய சமிதி கட்சியில் இருந்து விலகி தேர்தலுக்கு முன் காங்கிரசில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - முன்னிலை விரங்கள்

Post by பாலாஜி on Fri May 16, 2014 4:42 pm

@சிவா wrote:[link="/t110299p90-16#1064108"]பரூக் அப்துல்லா தோல்வி

காஷ்மீரில் ஸ்ரீநகர் தொகுதியில் மத்திய அமைச்சர் பரூக் அப்துல்லா போட்டியிட்டு தோல்விய டைந்துள்ளார்.

குலாம் நபி ஆசாத் தோல்வி

உதம்பூர் மக்களவை தொகுதியில் மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

மகிழ்ச்சி
avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: 16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - முன்னிலை விரங்கள்

Post by சிவா on Fri May 16, 2014 4:45 pm

காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு பொறுப்பேற்றார் ராகுல் காந்தி

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - முன்னிலை விரங்கள்

Post by சிவா on Fri May 16, 2014 4:49 pm

கேரளாவின் சாலக்குடி தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்ட நடிகர் இன்னோசென்ட் மத்திய அமைச்சர் பி.சி.சாக்கோவை தோற்கடித்தார்.

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - முன்னிலை விரங்கள்

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum