ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ..
 sudhagaran

யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி?
 T.N.Balasubramanian

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 பழ.முத்துராமலிங்கம்

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 anikuttan

என்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு?
 ayyasamy ram

மாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்!
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 ஜாஹீதாபானு

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 SK

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 T.N.Balasubramanian

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 SK

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 T.N.Balasubramanian

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 SK

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 SK

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 SK

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 SK

இனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்
 பழ.முத்துராமலிங்கம்

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - முன்னிலை விரங்கள்

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

View previous topic View next topic Go down

16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - முன்னிலை விரங்கள்

Post by சிவா on Fri May 16, 2014 9:39 am

First topic message reminder :

பா.ஜ. கூட்டணி290
காங்., கூட்டணி93
திரிணமுல் காங்.,
இடதுசாரி
சமாஜ்வாடி3
பகுஜன் சமாஜ்
பிஜு ஜனதா
தெ.ரா.ச.,1
ஐ.ஜ.த.,
ஆம் ஆத்மி1
மற்றவை 23
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84440
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down


Re: 16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - முன்னிலை விரங்கள்

Post by M.M.SENTHIL on Fri May 16, 2014 4:52 pm

@சிவா wrote:[link="/t110299p90-16#1064115"]கேரளாவின் சாலக்குடி தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்ட நடிகர் இன்னோசென்ட் மத்திய அமைச்சர் பி.சி.சாக்கோவை தோற்கடித்தார்.



பாராட்டப்பட வேண்டிய வெற்றி. வாழ்த்துக்கள் ஜி.
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6153
மதிப்பீடுகள் : 3429

View user profile

Back to top Go down

Re: 16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - முன்னிலை விரங்கள்

Post by சிவா on Fri May 16, 2014 4:52 pm

புதுச்சேரியில் மத்திய அமைச்சர் நராயணசாமி தோல்வி: என்.ஆர்.காங். வெற்றி!

புதுச்சேரி: நாடாளுமன்ற தேர்தலில் புதுச்சேரி தொகுதியில் மத்திய அமைச்சர் நாராயணசாமி தோல்வியடைந்துள்ளார். என்.ஆர்.காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.

புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ், காங்கிரஸ், அ.தி.மு.க., தி.மு.க., பா.ம.க. சார்பில் வேட்பாளர்கள் களமிறங்கியிருந்தனர். இதில், என்.ஆர்.காங்கிரசுக்கும், காங்கிரசுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது.

இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. இதில் 60,854 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளரும், மத்திய அமைச்சருமான நாராயணசாமி தோற்கடித்து, என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றுள்ளார்.

வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விபரம்:
ராதாகிருஷ்ணன் (என்.ஆர்.காங்கிரஸ்) & 2,55,826
நாராயணசாமி (காங்கிரஸ்) & 1,94,972
ஓமலிங்கம் (அ.தி.மு.க.) & 1,32,657
நாஜிம் (தி.மு.க.) & 60,580
அனந்தராமன் (பா.ம.க.) & 22,754

முன்னதாக, இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் என்.ஆர்.காங்கிரஸ் முன்னிலையில் இருந்த நிலையில், அடுத்தடுத்த சுற்றுக்களில் மத்திய அமைச்சர் நாராயணசாமி முன்னிலை பெற்றார். இந்நிலையில் கடைசியில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் ராதாகிருஷ்ணன் 60,854 வாக்குகள் வித்தியாசத்தில் பெற்றுள்ளார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84440
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - முன்னிலை விரங்கள்

Post by சிவா on Fri May 16, 2014 4:56 pm

மத்திய சென்னையில் தயாநிதிமாறன் தோல்வி

மக்கள் தீர்ப்பு முழுக்க முழுக்க எங்களுக்கு எதிராக அமைந்துள்ளது- சோனியா

திருநெல்வேலி அதிமுக வேட்பாளர் பிரபாகரன் 1.25 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84440
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - முன்னிலை விரங்கள்

Post by சிவா on Fri May 16, 2014 5:03 pm

பா.ஜ.,வில் இருந்து விலகி போட்டியிட்ட ஜஸ்வந்த்சிங் தோல்வி

புதிய அரசுக்கு எனது வாழ்த்துக்கள்-ராகுல்

என் மீது முழுமையான நம்பிக்கை வைத்திருப்பதையே வெற்றி காட்டுகிறது;ஜெ.

காங்., தலைமையிலான கூட்டணி 60 ஐ தாண்டுவது சந்தேகமே !
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84440
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - முன்னிலை விரங்கள்

Post by தமிழ்நேசன்1981 on Fri May 16, 2014 5:05 pm




தமிழகத்தில் வாக்காளப் பெருமக்கள் வழங்கி உள்ள தீர்ப்பை ஏற்பது தான் ஜனநாயகம் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“அகில இந்திய அளவில் நரேந்திர மோடி ஆதரவு பேரலை மிகப் பெரும்பான்மையான மாநிலங்களில் வீசியதால் பாரதிய ஜனதா கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் தனிப் பெரும்பான்மை பெறவும், தேசிய ஜனநாயகக் கூட்டணி பிரமிக்கத்தக்க மகத்தான வெற்றி பெறவும் வாக்காளப் பெருமக்கள் தீர்ப்பளித்துள்ளனர்.

நாடாளுமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றிபெற்று பிரதமர் பதவி ஏற்க இருக்கும் திரு நரேந்திர மோடி அவர்களுக்கு பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகத்தில் வாக்காளப் பெருமக்கள் வழங்கி உள்ள தீர்ப்பை ஏற்பதுதான் ஜனநாயகம். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ஊழலற்ற நேர்மையான அரசியலை வென்றெடுக்கவும், தன்னலமற்ற மக்கள் பொதுத்தொண்டை முன்னெடுக்கவும் உறுதிகொண்டு தொடர்ந்து பாடுபடும்.”

இவ்வாறு வைகோ தெரிவித்தார்.

தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3239
மதிப்பீடுகள் : 989

View user profile

Back to top Go down

Re: 16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - முன்னிலை விரங்கள்

Post by சிவா on Fri May 16, 2014 5:06 pm

லோக்சபா தேர்தல் முடிவுகளில், இதுவரை எண்ணப்பட்ட ஓட்டு எண்ணிக்கையில், பா.ஜ., 13.69 கோடி ஓட்டுக்களை பெற்றுள்ளது. காங்கிரஸ், 8.7 கோடி ஓட்டுக்களை பெற்று, பெரும் தோல்வியை சந்தித்துள்ளது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84440
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - முன்னிலை விரங்கள்

Post by சிவா on Fri May 16, 2014 5:42 pm

3.52 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சோனியா வெற்றி!

உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி 3.52 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளரை வீழ்த்தியுள்ளார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84440
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - முன்னிலை விரங்கள்

Post by சிவா on Fri May 16, 2014 5:44 pm

வேலூர் மக்களவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் செங்குட்டுவன் 59,393 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பிரபாகரன் 1,20,709 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

நீலகிரி மக்களவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் கோபாலகிருஷ்ணன் 1,04,940 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

நாகப்பட்டிணம் மக்களவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் கோபால் 1,06,079 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84440
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - முன்னிலை விரங்கள்

Post by பாலாஜி on Fri May 16, 2014 9:24 pm

கன்னியாகுமரியில் பொன். ராதாகிருஷ்ணன் வெற்றி .. மகிழ்ச்சி .  நடனம்  நடனம்  நடனம்  மகிழ்ச்சி  மகிழ்ச்சி  மகிழ்ச்சி  மகிழ்ச்சி 

வைகோ வென்று இருந்தால் இரட்டிப்பு மகிழ்ச்சியாக இருந்துயிருக்கும் .


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19828
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: 16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - முன்னிலை விரங்கள்

Post by ரா.ரா3275 on Fri May 16, 2014 9:36 pm

@பாலாஜி wrote:[link="/t110299p105-16#1064220"]கன்னியாகுமரியில் பொன். ராதாகிருஷ்ணன் வெற்றி .. மகிழ்ச்சி .  நடனம்  நடனம்  நடனம்  மகிழ்ச்சி  மகிழ்ச்சி  மகிழ்ச்சி  மகிழ்ச்சி 

வைகோ வென்று இருந்தால் இரட்டிப்பு மகிழ்ச்சியாக இருந்துயிருக்கும் .


அட போங்க பாலாஜி...இந்த போங்கு ஆட்டத்த தூக்கிப் போட்டுட்டு ஆகற வேலையப் பார்ப்போம் விடுங்க...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8675
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: 16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - முன்னிலை விரங்கள்

Post by பாலாஜி on Fri May 16, 2014 9:39 pm

@ரா.ரா3275 wrote:[link="/t110299p105-16#1064230"]
@பாலாஜி wrote:[link="/t110299p105-16#1064220"]கன்னியாகுமரியில் பொன். ராதாகிருஷ்ணன் வெற்றி .. மகிழ்ச்சி .  நடனம்  நடனம்  நடனம்  மகிழ்ச்சி  மகிழ்ச்சி  மகிழ்ச்சி  மகிழ்ச்சி 

வைகோ வென்று இருந்தால் இரட்டிப்பு மகிழ்ச்சியாக இருந்துயிருக்கும் .


அட போங்க பாலாஜி...இந்த போங்கு ஆட்டத்த தூக்கிப் போட்டுட்டு ஆகற வேலையப் பார்ப்போம் விடுங்க...

ஒகே தல
avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19828
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: 16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - முன்னிலை விரங்கள்

Post by ரா.ரா3275 on Fri May 16, 2014 9:45 pm

@பாலாஜி wrote:[link="/t110299p105-16#1064231"]
@ரா.ரா3275 wrote:[link="/t110299p105-16#1064230"]
@பாலாஜி wrote:[link="/t110299p105-16#1064220"]கன்னியாகுமரியில் பொன். ராதாகிருஷ்ணன் வெற்றி .. மகிழ்ச்சி .  நடனம்  நடனம்  நடனம்  மகிழ்ச்சி  மகிழ்ச்சி  மகிழ்ச்சி  மகிழ்ச்சி 

வைகோ வென்று இருந்தால் இரட்டிப்பு மகிழ்ச்சியாக இருந்துயிருக்கும் .


அட போங்க பாலாஜி...இந்த போங்கு ஆட்டத்த தூக்கிப் போட்டுட்டு ஆகற வேலையப் பார்ப்போம் விடுங்க...

ஒகே தல

உடனே பாட்டில் போட...ஐயோ...பாட்டுப் பாட கெளம்பிட்டிங்களா?...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8675
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: 16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - முன்னிலை விரங்கள்

Post by ராஜா on Fri May 16, 2014 9:54 pm

@பாலாஜி wrote:[link="/t110299p105-16#1064231"]
@ரா.ரா3275 wrote:[link="/t110299p105-16#1064230"]
@பாலாஜி wrote:[link="/t110299p105-16#1064220"]கன்னியாகுமரியில் பொன். ராதாகிருஷ்ணன் வெற்றி .. மகிழ்ச்சி .  நடனம்  நடனம்  நடனம்  மகிழ்ச்சி  மகிழ்ச்சி  மகிழ்ச்சி  மகிழ்ச்சி 

வைகோ வென்று இருந்தால் இரட்டிப்பு மகிழ்ச்சியாக இருந்துயிருக்கும் .


அட போங்க பாலாஜி...இந்த போங்கு ஆட்டத்த தூக்கிப் போட்டுட்டு ஆகற வேலையப் பார்ப்போம் விடுங்க...

ஒகே தல
ஆமாம் தல , வாங்க இரண்டு வாரங்களா சளி இருமல் என்று ஒரே கஷ்டம் , பொகார்டி அப்படியே இருக்குது தொறந்துட வேண்டியது தான்
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30922
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: 16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - முன்னிலை விரங்கள்

Post by சிவா on Fri May 16, 2014 10:07 pm



avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84440
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - முன்னிலை விரங்கள்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum