ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

பூமி என் தாய்
 பழ.முத்துராமலிங்கம்

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

ழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

மிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன
 பழ.முத்துராமலிங்கம்

உங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா? அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்!
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 sree priya

வடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்!
 பழ.முத்துராமலிங்கம்

விஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்!
 பழ.முத்துராமலிங்கம்

10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்!
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான்! மூட்டை கட்ட தயாராகுங்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

எம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி
 ayyasamy ram

‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு
 ayyasamy ram

உலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு
 ayyasamy ram

ஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது
 பழ.முத்துராமலிங்கம்

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி
 பழ.முத்துராமலிங்கம்

உங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு
 T.N.Balasubramanian

குதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்
 T.N.Balasubramanian

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02
 pkselva

ஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

ஜெயகாந்தன் நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஜோதிர்லதா கிரிஜா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

வரி ஏய்ப்பு புகார்: ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை?
 ayyasamy ram

பழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார்த்த தபால்காரர்
 ayyasamy ram

ஏன்யா நர்ஸ் கையைப் பிடிச்சு இழுத்த?
 ayyasamy ram

35,000 கன அடி தண்ணீர் கபினியிலிருந்து திறப்பு
 ayyasamy ram

தாமதத்தை தவிர்க்க 92 ரயில்களின் நேரம் மாற்றம்
 ayyasamy ram

கண்மணி 26ஜூன்2018
 தமிழ்நேசன்1981

அகதா கிறிஸ்டி நாவல் வரிசை 01
 sree priya

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள் - என்.ஆர்.இ
 Dr.S.Soundarapandian

புதுக்கவிதைகள் - குடும்ப மலர்
 Dr.S.Soundarapandian

70 ஆண்டாக தண்ணீரின்றி வாழும் விசித்திர துறவி!
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

யார் யாருக்கு எந்த துறை?:அமைச்சரவை பட்டியல் தயாரிப்பில் மோடி 'பிசி'

View previous topic View next topic Go down

யார் யாருக்கு எந்த துறை?:அமைச்சரவை பட்டியல் தயாரிப்பில் மோடி 'பிசி'

Post by சிவா on Wed May 14, 2014 6:00 pm


புதுடில்லி : நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்திருக்கும் நிலையில், பா.ஜ., தலைவர்களோ புதிதாக அமைய உள்ள மத்திய அமைச்சரவையில் இடம்பெற போகிறவர்கள் யார் என்ற பட்டியலையும், அவர்களுக்கும் ஒதுக்கப்படும் துறைகளையும் முடிவு செய்யும் ஆலோசனையில் தீவிரம் காட்டி வருகின்றனர். இருப்பினும், இம்முறை அத்வானிக்கு அமைச்சரவை பொறுப்பு வழங்கப்படமாட்டாது என்றும், சபாநாயகர், லோக்சபா கட்சி தலைவர் அல்லது தே.ஜ., கூட்டணி தலைவர் ஆகிய பொறுப்புக்களில் ஒன்று அவருக்கு வழங்கப்படும் என்று தெரிகிறது.

தலைவர்கள் ஆலோசனை :

தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளின் படி பா.ஜ., கூட்டணி 280 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சி அமைக்கும் என கூறப்படுகிறது. கருத்து கணிப்புக்களால் கூடுதல் பலம் பெற்ற பா.ஜ., தங்களின் ஆட்சி மத்தியில் மலரப் போவது ஏறக்குறைய உறுதியாகி விட்டதால், அடுத்தக்கட்ட பணிகளை துவக்கி உள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியாக இன்னும் 2 நாட்களே உள்ளதால், மத்திய அமைச்சரவை பட்டியலை தயாரிப்பதற்காக மோடி தலைமையில் பா.ஜ., தலைவர்கள், காந்திநகரில் உள்ள மோடியின் வீட்டில் கூடி ஆலோசித்து வருகின்றனர். மூத்த தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் நிலை குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.

அத்வானிக்கு வாய்ப்புக்கள் :

கட்சியின் மூத்த தலைவரான அத்வானிக்கு பா.ஜ., தரப்பில் 3 வாய்ப்புக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. லோக்சபா சபாநாயகர், லோக்சபா பா.ஜ., தலைவர் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர் ஆகிய ஏதாவது ஒன்றை அத்வானி அவர் விருப்பப்படி தேர்ந்தெடுத்து கொள்ளலாம் என பா.ஜ., கூறி உள்ளது. கட்சி தலைவர் ராஜ்நாத் சிங், தான் மத்திய அமைச்சரவையில் இடம்பெற போவதில்லை என கூறி இருந்தாலும் அவருக்கு முக்கிய துறை ஒன்றை ஒதுக்க உள்ளதாக பா.ஜ., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சுஷ்மா புறக்கணிப்பு :

பா.ஜ., தலைவர்கள் பலர் மோடியை சந்தித்து பேசி வரும் நிலையில், மோடி உடனான ஆலோசனை கூட்டத்தை அத்வானியின் தீவிர ஆதரவாளரான சுஷ்மா சுவராஜ் புறக்கணித்துள்ளார். போபால் செல்ல வேண்டியிருப்பதால், கூட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை என காரணம் கூறி உள்ளார். தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு தனது நிலைப்பாட்டை கட்சி மேலிடத்திற்கு தெரியப்படுத்தலாம் என்று சுஷ்மா கருதுவதாக கூறப்படுகிறது.

பா.ஜ., தெளிவான பெரும்பான்மை பெரும் என்பதால் அமைச்சரவை பட்டியலை தயாரித்து, மே 20ம் தேதி புதிய பிரதமராக மோடி பதவியேற்க உள்ளதாக கூறப்படுகிறது. ஆர்.எஸ்.எஸ்., தலைமை மோடி தலைமையிலான அமைச்சரவை பட்டியலை ஏற்கனவே பா.ஜ.,விடம் அளித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

[thanks] தினமலர் [/thanks]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: யார் யாருக்கு எந்த துறை?:அமைச்சரவை பட்டியல் தயாரிப்பில் மோடி 'பிசி'

Post by ஜாஹீதாபானு on Wed May 14, 2014 6:11 pm

அப்படியே நமக்கும் ஏதாவது துறை இருக்கானு கேட்டுச் சொல்லுங்க



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30259
மதிப்பீடுகள் : 7072

View user profile

Back to top Go down

Re: யார் யாருக்கு எந்த துறை?:அமைச்சரவை பட்டியல் தயாரிப்பில் மோடி 'பிசி'

Post by மாணிக்கம் நடேசன் on Wed May 14, 2014 6:20 pm

அதிகம் தூங்குவோர் அமைச்சுக்கு என்னை முக்கிய அமைச்சராக தேர்ந்தெடுத்திருப்பதாக செய்தி வந்திருக்கிறது.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4240
மதிப்பீடுகள் : 1232

View user profile

Back to top Go down

Re: யார் யாருக்கு எந்த துறை?:அமைச்சரவை பட்டியல் தயாரிப்பில் மோடி 'பிசி'

Post by ஜாஹீதாபானு on Wed May 14, 2014 6:24 pm

@மாணிக்கம் நடேசன் wrote:[link="/t110258-topic#1063608"]அதிகம் தூங்குவோர் அமைச்சுக்கு என்னை முக்கிய அமைச்சராக தேர்ந்தெடுத்திருப்பதாக செய்தி வந்திருக்கிறது.

சரியாத் தான் தேர்ந்தெடுத்து இருக்காங்க...
avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30259
மதிப்பீடுகள் : 7072

View user profile

Back to top Go down

Re: யார் யாருக்கு எந்த துறை?:அமைச்சரவை பட்டியல் தயாரிப்பில் மோடி 'பிசி'

Post by மாணிக்கம் நடேசன் on Wed May 14, 2014 6:59 pm

பின்னே எப்படி வேறு ஒருத்தர அமைச்சராக்க முடியும். எதுக்கும் ஒரு தகுதி வேணுமுல்ல.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4240
மதிப்பீடுகள் : 1232

View user profile

Back to top Go down

Re: யார் யாருக்கு எந்த துறை?:அமைச்சரவை பட்டியல் தயாரிப்பில் மோடி 'பிசி'

Post by SajeevJino on Wed May 14, 2014 7:19 pm

.



சுஷ்மா ஸ்வராஜ் அவர்களுக்கு பாதுகாப்புத் துறை வழங்கப்படுவதாகக் கேள்விப்பட்டேன் ..

அவர்களுக்கு வெளியுறவுத் துறையையும் ..அருண் ஜைட்லி அவர்களுக்கு பாதுகாப்புத் துறையும் கொடுக்கப்பட்டால் நன்றாக இருக்கும்

.
avatar
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1148
மதிப்பீடுகள் : 313

View user profile http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

Re: யார் யாருக்கு எந்த துறை?:அமைச்சரவை பட்டியல் தயாரிப்பில் மோடி 'பிசி'

Post by யினியவன் on Wed May 14, 2014 7:52 pm

@ஜாஹீதாபானு wrote:[link="/t110258-topic#1063604"]அப்படியே நமக்கும் ஏதாவது துறை இருக்கானு கேட்டுச் சொல்லுங்க
மக்கள் தொகை குறைப்பு மந்திரி நம்ம வடை ராணிதான் நிச்சயம்
avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: யார் யாருக்கு எந்த துறை?:அமைச்சரவை பட்டியல் தயாரிப்பில் மோடி 'பிசி'

Post by அருண் on Wed May 14, 2014 8:07 pm

வீண் ஆசை விபரிதத்தில் போகமால் இருந்தால் சரி!ஒன்னும் புரியல
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: யார் யாருக்கு எந்த துறை?:அமைச்சரவை பட்டியல் தயாரிப்பில் மோடி 'பிசி'

Post by T.N.Balasubramanian on Wed May 14, 2014 9:38 pm

அருண் ஜெட்லீ சட்ட மந்திரியாக இருக்க தகுதியானவர்.
பிரதமர் ஆக கனா கண்டு இருந்த அத்வானி அவர்களுக்கு வருங்காலத்தில் ஜனாதிபதி பதவி கிடைக்கலாம் .
UPA சோனியா அவர்களுக்கு கட்டுப்பட்ட மன்மொஹன்சின்க் போல் மோடி இருக்க மாட்டார் . ஆகவே அத்வானியின் சொல் அம்பலம் ஏறாது . அதை அறிந்துள்ள அத்வானி NDA, சேர்மேன் பதவியை ஏற்கமாட்டார் . மற்ற பதவிகளை மறுக்கலாம் .
எந்தன் கணிப்பு இது .
ரமணியன்
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22131
மதிப்பீடுகள் : 8262

View user profile

Back to top Go down

Re: யார் யாருக்கு எந்த துறை?:அமைச்சரவை பட்டியல் தயாரிப்பில் மோடி 'பிசி'

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum