அன்புள்ள திரு. மாணிக்கம் நடேசன் அவர்களுக்கு,

வணக்கம் !


நீங்கள் என்னிடம் வைத்திருக்கும் அன்பிற்கும் , நல்ல உள்ளத்திற்கும்

நான் தலை வணங்குகிறேன் !


நான் பல ஆண்டு காலம் நன்றாக நலமுடன் வாழ வேண்டும்

என்று என்னை நீங்கள் கை பேசியில் வாழ்த்தியது குறித்து மிக்க

மகிழ்ச்சியும் , பெருமையும் அடைகிறேன் !

நன்றி, ஐயா !

நான் , நம் ஈகரையில் எழுதியதை புத்தகமாக  அச்சிட்டு வைக்கப் போவதாக

எழுதியது குறித்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் !


அப்படி நான் எழுதியதை நீங்கள் புத்தகமாக வெளிட்டால், தயவு செய்து

எனக்கு ஒரு ' காப்பி' தரமுடியுமா ?


நன்றி, ஐயா !