புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:48 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 5:21 am

» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 3:22 am

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 3 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 3 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 3 Poll_c10 
53 Posts - 58%
ayyasamy ram

14 Posts - 15%
Dr.S.Soundarapandian

13 Posts - 14%
mohamed nizamudeen

4 Posts - 4%
Abiraj_26

2 Posts - 2%
prajai

Pradepa

1 Post - 1%
natayanan@gmail.com

D. sivatharan

T.N.Balasubramanian

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 3 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 3 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 3 Poll_c10 
410 Posts - 39%

307 Posts - 29%

231 Posts - 22%

28 Posts - 3%
sugumaran

krishnaamma

24 Posts - 2%

18 Posts - 2%

8 Posts - 1%
Rutu

5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Page 2 of 26 Previous  1, 2, 3 ... 14 ... 26  Next

mkrsantharam
mkrsantharam
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014

Postmkrsantharam Wed May 14, 2014 7:33 am

First topic message reminder :

          தமிழ்த் திரைஉலகை திரும்பிப்  பார்ப்போமா !
ஓரக்கண் பார்வை

அன்பு  நண்ப்ர்களே !
தமிழ்த் திரைப் பட உலகில் நிகழ்ந்த பல சுவையான சம்பவங்கள், நிகழ்ச்சிகள், படிப்பதற்க்கு  ஏற்றவை , இன்ப , துன்பங்கள்,,
இவைகளை   சிறிதும்  கற்பனைக்க் கலப்பின்றி,  ஆதாரங்களுடன்  எழுத இந்த இழையை ஆரம்பித்து இருக்கின்றேன் .

நான் வழங்கப் போகும்ம் அனைத்தும் :
தமிழ்த் திரைப்பட உலகில்  பல்வேறு துறையினர்களின்  திரைப்பட உலகில் மட்டும் நிகழ்ந்த சம்பவங்களின் தொகுப்பே ஆகும்  !

இவை எல்லாமே  நான் படித்த பத்திரிகைகள், புத்தகங்கள், ஊடகங்கள், -  இவைகளின் மூலம் எனக்குத் தெரிந்ததை
"  Over   Build - Up  "    இல்லாமல்  தருவது என் நோக்கமே !
 
    முக்கியமாக..... :

இந்த  தொடரை  எழுதும் அடியேன் ......  உள்ளது....உள்ளபடியே  எழுதுவது மட்டுமின்றி :

யாரையும் "  Suppoort  " செய்து  எழுதுவதோ...
யாரையும் தூற்றி  எழுதுவதோ  என்னுடைய வேலை அல்ல
என்பதையும்  பணிவாம்புடன்  தெரிவித்துக் கொள்கிறேன் !

திரைப் படத் துறையில் பல விஷயங்கள், நல்லவை - கெட்டவை -பலவகைகளில் இரூப்பினும்   அனைத்தையும் எழுத ஆரம்பித்தால்
பலர்  அவைகளைப் படித்து  'நெளிய'  நேரிடும் !  எனவே நாகரீகம்  கருதி   நெளிய வைக்கும்  பல விஷயங்கள், பல விஷயங்கள்  - எனக்கு  தெரிந்தும் அவைகளை  தவிர்த்து, எழுதவேண்டிய  விஷயங்களை  மட்டும் எழுதுவேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் !

சரிதானா,  நண்பர்களே ! ஜாலி  

எம்கேஆர்சாந்தாராம்

[ok]வணக்கம் ஐயா , முதல் பதிவு நீளம் மிக அதிகமாக இருந்ததால் திரி திறக்கும் நேரமும் அடுத்தடுத்த பக்கங்கள் திறக்கும் நேரமும் மிக அதிகமாக இருந்ததால் , முதல் பதிவின் நீளத்தை குறைத்து வெட்டிய பகுதியை இரண்டாவது பதிவில் இணைத்துள்ளேன். - ராஜா   [/ok]

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 16, 2014 5:32 pm

பாடலைத் தரவிறக்கம் செய்து கொண்டேன் அண்ணா! மிக்க நன்றி!

http://picosong.com/C8i5

பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 16, 2014 5:33 pm

மாணிக்கம் நடேசன் wrote:என்னிடம் முன்பு பி பி சி தமிழ் பிரிவில் ஒலிபரப்பான  பாட்டொன்று கேட்டேன் என்னும்  75 பாகங்கள் கொண்ட முழு தொகுப்பு இருக்கிறது. அதை இங்கு நமது ஈகரைக்கு தரலாமென்று இருக்கிறேன். அந்த நிகழ்ச்சி இங்கு  பதிவேற்றினால்  பி பி சி தமிழ்ப் பிரிவினர் ஈகரை மீது சட்ட நடவடிக்கை  எடுக்க வாய்ப்புள்ளதா?  

சினிமாப் பாடல்களில் என்ன சட்ட நடவடிக்கை உள்ளது! இல்லையென்றே நினைக்கிறேன்!

mkrsantharam
mkrsantharam
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014

Postmkrsantharam Fri May 16, 2014 5:44 pm

vishwajee wrote:உண்மை நண்பரே நீங்கள் கூறுவது.நீங்கள் மருத்துவக் கல்லூரி மாணவரா நன்று.
அந்தத் துறையில் இருந்துகொண்டு திரைப்பட உலகின் நிகழ்வுகளை
ஈடுபாட்டுடன் கூறுவது அருமை.

தொடருங்கள்

   ஐயா,  திரு. விஸ்வஜீ  அவர்களுக்கு,

நான்   முன்பு   ,  நானும் ( மருத்துவ  )   மாணவன் தான்,

ஆனால் இப்போது   உங்களில் ஒருவன்  நான் !

இரு கண்களில்  பேதம்  ஏன் !  

நான் கற்றது   கையளவு,

கல்லாதது  கடலளவு..... ! "

  (    " நூற்றுக்கு   நூறு  " திரைப்படத்தில்

டி எம் எஸ்  பாடிய  " உங்களில் ஒருவன் நான் " பாடலில்

இருந்து  " சுட்ட "   வரிகள்  !    )  

     ' மருத்துவப் படிப்பு ' என்பது  ஒவ்வொரு  நாளும்

படித்துக்கொண்டே  இருக்கவேண்டும்!

இல்லையென்றால்  நாம்  , நம்மை  "  Up Date  "   செய்ய முடியாமல்

போய்விடும் !

அதனால்தான், சொன்னேன், இன்னும் நான்  படித்துக்கொண்டேதான்

இருக்கிறேன் என்று !

நான் மேலே  கூறியதை தான்  எங்கள்  மருத்துவ உலகில் :

  Continuing   Medical   Education   -    C.M.E   )  

என்கிறார்கள்  !

  அப்போ  சினிமா ?

அது  சின்ன  வயதில் இருந்தே  :

" பசு மரத்தாணி  போல் "

மனதில்  " அறையப்பட்டு" விட்டது !

இதுவும்  ஒரு வகை  " C.M.E  -  Program  "    போலத்தான்  !       மகிழ்ச்சி 

  பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 3 1571444738    திரு.  விஸ்வஜீ   அவர்களே  !

எம்கேஆர்சாந்தாராம்

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Fri May 16, 2014 6:13 pm

நல்ல விளக்கம் டாக்டர் ஐயா.

விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Fri May 16, 2014 7:54 pm

   ஐயா,  திரு. விஸ்வஜீ  அவர்களுக்கு,

நான்   முன்பு   ,  நானும் ( மருத்துவ  )   மாணவன் தான்,

ஆனால் இப்போது   உங்களில் ஒருவன்  நான் !

இரு கண்களில்  பேதம்  ஏன் !  

நான் கற்றது   கையளவு,

கல்லாதது  கடலளவு..... ! "

  (    " நூற்றுக்கு   நூறு  " திரைப்படத்தில்

டி எம் எஸ்  பாடிய  " உங்களில் ஒருவன் நான் " பாடலில்

இருந்து  " சுட்ட "   வரிகள்  !    )  

     ' மருத்துவப் படிப்பு ' என்பது  ஒவ்வொரு  நாளும்

படித்துக்கொண்டே  இருக்கவேண்டும்!

இல்லையென்றால்  நாம்  , நம்மை  "  Up Date  "   செய்ய முடியாமல்

போய்விடும் !

அதனால்தான், சொன்னேன், இன்னும் நான்  படித்துக்கொண்டேதான்

இருக்கிறேன் என்று !

நான் மேலே  கூறியதை தான்  எங்கள்  மருத்துவ உலகில் :

  Continuing   Medical   Education   -    C.M.E   )  

என்கிறார்கள்  !

  அப்போ  சினிமா ?

அது  சின்ன  வயதில் இருந்தே  :

" பசு மரத்தாணி  போல் "

மனதில்  " அறையப்பட்டு" விட்டது !

இதுவும்  ஒரு வகை  " C.M.E  -  Program  "    போலத்தான்  !       மகிழ்ச்சி 

  பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 3 1571444738    திரு.  விஸ்வஜீ   அவர்களே  !

எம்கேஆர்சாந்தாராம்[/quote]

உண்மை அண்ணா. உங்கள் கருத்துகள் அருமை.
அதை சொல்லும் விதமும் அருமை. நன்றி.
உங்களை பின்தொடர்வதில் மகிழ்ச்சி அண்ணா.

pon.sellamuththu
pon.sellamuththu
பண்பாளர்

பதிவுகள் : 74
இணைந்தது : 10/11/2012

Postpon.sellamuththu Sun May 18, 2014 9:19 am

மருத்துவருக்கு  எமது வாழ்த்துக்கள். தொடக்கக் கட்டுரையே துடிப்பாக உள்ளது. தொடருங்கள். வசிஷ்டரிடமே பிரம்மரிஷி பட்டம் பெற்றது போல் ஈகரை நிறுவனரிடமே பாராட்டை பெற்று விட்டீர்கள்.

இப்பத்தின் நாயகன், கிணற்றில் தூர் அள்ளும் பாத்தித்திம் என எண்ணுகிறோம். உறுதிப் படுத்துங்கள். "பெற்றால்தான் பிள்ளையா" என்ற இந்தபடத்தின் தலைப்பு இப்படத்தின் நாயக நடிகருக்கு பிடித்த தலைப்பானதாக ஆரூர்தாஸ் குறிப்புட்டுள்ளார். பிடித்ததற்கான காரணம் சொல்லத்தேவையில்லை.

Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !
Post by சிவா on Wed May 14, 2014 1:52 pm

* பெற்றால்தான் பிள்ளையா படத்தின் தகவல்களை தெள்ளத் தெளிவாகத் தந்துள்ளீர்கள். இந்த இரட்டை இயக்குனர்கள் திரு கிருஷ்ணன் மற்றும் திரு பஞ்சு பற்றி இன்றுதான் அறிந்துள்ளேன்.

திரு. சிவா அவர்களுக்கு வணக்கம். என்றுமே இணைபிரியாத இந்த இணை இயக்குனர்கள்,
1944 ( பூம்பாவை - K.R.ராமசமி) முதல், 1972 ( பிள்ளையோ பிள்ளை - மு.க.முத்து ) வரை திரையுலகில் அருமையாக ஆட்சி புரிந்தவர்கள்.

அன்புத் தமிழ் நெஞ்சம்  .  .  பொன். செல்லமுத்து

chittibabu
chittibabu
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 7
இணைந்தது : 23/05/2014

Postchittibabu Sat May 24, 2014 12:06 pm

அன்புள்ள டாக்டர் சார்.

வணக்கம்,

தங்களின் புதிய தொடரை மிகுந்த ஆர்வத்துடன் படித்து ரசித்தேன்.  

நல்ல விஷயம் எங்கு கிடைத்தாலும் தேடி பிடித்து படிப்பதில் மிகுந்த ஆர்வம் உண்டு.

தொடரட்டும் தங்களின் சேவை.

ஆவலுடன் படிக்க காத்திருக்கிறேன்.

நன்றி

என்றும் அன்புடன்
சிட்டிபாபு

mkrsantharam
mkrsantharam
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014

Postmkrsantharam Sun May 25, 2014 7:25 am

pon.sellamuththu wrote:மருத்துவருக்கு  எமது வாழ்த்துக்கள். தொடக்கக் கட்டுரையே துடிப்பாக உள்ளது. தொடருங்கள். வசிஷ்டரிடமே பிரம்மரிஷி பட்டம் பெற்றது போல் ஈகரை நிறுவனரிடமே பாராட்டை பெற்று விட்டீர்கள்.

இப்பத்தின் நாயகன், கிணற்றில் தூர் அள்ளும் பாத்தித்திம் என எண்ணுகிறோம். உறுதிப் படுத்துங்கள்.

[/i]
அன்புத் தமிழ் நெஞ்சம்  .  .  பொன். செல்லமுத்து

   அன்புள்ள திரு. கவிஞர்  செல்ல முத்து  அவர்களுக்கு,

தங்களின்  பாராட்டுக்களுக்கு  எனது நன்றி !

நான் பெறும் பாராட்டுக்கள்  எல்லாம் உங்களுக்குத்தான் போய்

சேரும், ஏன் எனில்  நீங்கள்தானே  இந்த  'ஈகரை' யை  எனக்கு

தந்தீர்கள்  !    மகிழ்ச்சி 

    ' பெற்றால்தான் பிள்ளையா ' படத்தில்  எம்ஜிஆர்

கிணற்றில் தூர்  வாருபவர்  ஆக  வருகிறார்  என்பதை  சரியாகத்தான்

சொன்னீர்கள் !

இதோ  !

  பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 3 3usK8VxRQ8qLWtmKvQI4+thoor

நன்றி, ஐயா,

உங்களின்,

எம்கேஆர்சாந்தாராம்

mkrsantharam
mkrsantharam
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014

Postmkrsantharam Sun May 25, 2014 7:57 am

chittibabu wrote:அன்புள்ள டாக்டர் சார்.

வணக்கம்,

தங்களின் புதிய தொடரை மிகுந்த ஆர்வத்துடன் படித்து ரசித்தேன்.  

நல்ல விஷயம் எங்கு கிடைத்தாலும் தேடி பிடித்து படிப்பதில் மிகுந்த ஆர்வம் உண்டு.

தொடரட்டும் தங்களின் சேவை.

ஆவலுடன் படிக்க காத்திருக்கிறேன்.

நன்றி

என்றும் அன்புடன்
சிட்டிபாபு

   அன்புள்ள திரு. சிட்டிபாபு,

நானும்  தங்களை  'வருக ' , ' வருக'    என்று  வரவேற்கிறேன் !

தங்களின் பாராட்டுக்களுக்கு  என் நன்றி !

அதற்காக  'எந்திரன் '   சிட்டி  மாதிரி   ' கழுத்தை  மட்டும் திருப்பி '

எனனைப்  பார்த்து  புன்னகை  புரியவேண்டாம் !  

பயமாக்கீது  !       கூடாது 

       உங்களுக்கு  மிகவும் பிடித்த

வரிகள்  !
   
        " மச்சுலே  குடியிருந்தா  மவுசு என்னு  எண்ணாதே !

குச்சியிலே  குடியிருந்தா  குறைச்சல் என்னு  சொல்லாதே  !

மச்சு - குச்சு  எல்லாம்  மனசிலேத்தான் இருக்கு!

மனசு  நிறைஞ்சிருத்தான் மத்ததெல்லாம்  

நிறைஞ்சிருக்கும் !   "  
 
 பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 3 Jblq8bMdQF6txG2Df8zt+crop_175x175_7456

   படம்  :  ' ஆயிரம்  ரூபாய் ' ( 1963  )

பாடியவர்  : பி. சுசீலா .
   
                                                                                                                                                                                                                                                     அடுத்த  கட்டுரை     தாயாராகிக் கொண்டிருக்கிறது............  

ஹி....ஹி....மன்னிக்கவும்                                        

       தயாராகிக்கொண்டிருக்கிறது     நடனம்   

                                                                       எம்கேஆர்சாந்தாராம்

chittibabu
chittibabu
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 7
இணைந்தது : 23/05/2014

Postchittibabu Sun May 25, 2014 2:53 pm

mkrsantharam wrote:
     
        " மச்சுலே  குடியிருந்தா  மவுசு என்னு  எண்ணாதே !

குச்சியிலே  குடியிருந்தா  குறைச்சல் என்னு  சொல்லாதே  !

மச்சு - குச்சு  எல்லாம்  மனசிலேத்தான் இருக்கு!

மனசு  நிறைஞ்சிருத்தான் மத்ததெல்லாம்  

நிறைஞ்சிருக்கும் !   "  
                                                                     எம்கேஆர்சாந்தாராம்

டாக்டர் சார்

நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை

Sponsored content

PostSponsored content

Page 2 of 26 Previous  1, 2, 3 ... 14 ... 26  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக