உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» களத்தில் மட்டும் தான் வீரன்: கருணை காட்டிய காளை
by ayyasamy ram Today at 1:11 pm

» இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள்- வாரமலர்)
by சக்தி18 Today at 12:58 pm

» அவரை பிரிந்ததால் போதைக்கு அடிமையானேன் - விஷ்ணு விஷால்
by சக்தி18 Today at 12:51 pm

» அச்சம் என்பது மடமையடா!
by சக்தி18 Today at 12:47 pm

» சினிமா- பழைய பாடல்கள்- காணொளிகள்
by சக்தி18 Today at 12:34 pm

» கணினி/இணைய உலகில் ஒரு சில துளி டிப்ஸ்
by சக்தி18 Today at 12:31 pm

» கணிதப் புதிர்- தொண்ணூறிலிருந்து எழுபத்தைந்து...
by சக்தி18 Today at 12:21 pm

» அருமையான வாழைப்பூ புளிக்குழம்பு
by ayyasamy ram Today at 10:38 am

» தூங்குவதும் தனி ‘டயட்’ தான்
by ayyasamy ram Today at 10:36 am

» வேலன்:-வீடியோவில் உள்ள சப் டைடிலை நீக்கிட-MKV Tool Nix
by velang Today at 7:45 am

» வேலன்:-இரண்டு தேதிகளுக்கு இடைப்பட்ட நாட்களை கணக்கிட-Calculator Days
by velang Today at 7:43 am

» இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி: பெங்களூருவில் இன்று நடக்கிறது
by ayyasamy ram Today at 7:26 am

» செல்ஃபி மோகத்தால் இளம் பெண்ணுக்கு முகத்தில் 40 தையல்
by ayyasamy ram Today at 7:22 am

» யானை சிலை கோயில்
by ayyasamy ram Today at 7:13 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Today at 6:59 am

» சீனாவை மிரட்டும் 'கொரனோ' வைரஸ்: கோவை விமான நிலையத்தில், 'அலர்ட்'
by ayyasamy ram Today at 6:54 am

» கார் விபத்தில் காயமடைந்த நடிகை ஷபானா ஆஸ்மி குணமடைய மோடி பிரார்த்தனை
by ayyasamy ram Today at 6:53 am

» வசூல்ராஜா பட பாணியில் தேர்வெழுத வந்த இளைஞர்
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» ஈகரையில் இந்து என்ற தலைப்பில் வந்த..........
by T.N.Balasubramanian Yesterday at 10:18 pm

» இரட்டை வேடத்தில் யோகிபாபு
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» நயன்தாராவுக்கு அண்ணன்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» விண்ணைத்தொடும் கட்டடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» ஆஹா கோதுமை ரெசிப்பிகள்
by ஜாஹீதாபானு Yesterday at 5:16 pm

» கண்ணதாசன் பாடல்களில் பிடித்த சில வரிகள்
by ayyasamy ram Yesterday at 5:13 pm

» திரைப்பட பாடல் வரிகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:09 pm

» நல்லவை சூழ்ந்திருக்க அல்லாதவை அணுகுமா?
by ayyasamy ram Yesterday at 4:48 pm

» ஈசாப் கதைப் பாடல்கள் - ஜாதி நாய
by ayyasamy ram Yesterday at 4:24 pm

» நல்லவை முப்பது
by ayyasamy ram Yesterday at 4:21 pm

» தேன் தினை லட்டு
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» ஊக்கம் தரும் அறிவுரைகள்
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» பாலித்தீன் சூட்!
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» மகிழ வைப்பதே சிறந்த ஓவியம்!
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» உலகின் மிகச்சிறிய கின்னஸ் சாதனையாளர் காலமானார்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» பிரபாஸின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நல்ல நண்பர்கள் ஏன் தேவை?
by ayyasamy ram Yesterday at 7:23 am

» பாரதீய ஜனதா கட்சியின் அகில இந்திய தலைவராகிறார் ஜே.பி.நட்டா: 20-ந்தேதி தேர்தல்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்!
by ayyasamy ram Yesterday at 6:54 am

» கோழி முட்டையிலிருந்து இன்சுலின்!
by ayyasamy ram Yesterday at 6:52 am

» பாரத ரத்னா விருதை விட உயர்ந்தவர் மஹாத்மா: உச்சநீதிமன்றம் கருத்து
by ayyasamy ram Yesterday at 6:46 am

» இந்தியா அசத்தல் வெற்றி * தவான், கோஹ்லி, ராகுல் அபாரம்
by ayyasamy ram Yesterday at 6:44 am

» மோடிக்கு குடியுரிமை இருக்கா?: ஆர்டிஐ.,யில் கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:40 am

» அமெரிக்காவில் ஹிந்தி பேசுவோர் அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:38 am

» நாவல்கள் வேண்டும்
by saravanapriyaprakash Fri Jan 17, 2020 11:33 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by sethu756 Fri Jan 17, 2020 8:49 pm

» கோகுல் ஷேசாத்ரி எழுதிய மதுர கவி தெளிவான மின்னூல்
by sethu756 Fri Jan 17, 2020 8:48 pm

» புத்தக தேவைக்கு...
by sethu756 Fri Jan 17, 2020 8:46 pm

» கோகுல் சேஷாத்ரி திருமாளிகை
by sethu756 Fri Jan 17, 2020 8:45 pm

» ரொம்பக் கோவக்கார மாடா இருக்குமோ...!!
by ayyasamy ram Fri Jan 17, 2020 8:19 pm

» அர்ஜூன்னுக்கு நடந்தது எல்லோருக்கும் நடக்கும்
by ayyasamy ram Fri Jan 17, 2020 8:04 pm

» வெள்ளிக்கிழமை பூஜை
by ayyasamy ram Fri Jan 17, 2020 8:01 pm

Admins Online

சீத்தலை சாத்தனார்

சீத்தலை சாத்தனார் Empty சீத்தலை சாத்தனார்

Post by T.N.Balasubramanian on Tue May 13, 2014 9:02 pm

சீத்தலை சாத்தனார் .
தமிழ்மீது ஆர்வம் மிகக்கொண்டு , தமிழை தவறாக மற்றவர்கள் உச்சரிக்கும் போதோ , எழுதும் போதோ , தன்  தலையில் எழுத்தாணி கொண்டு குத்திக் கொள்வாராம் . அதனால் தலை முழுதும் சீழ் பிடித்து  அவர் பெயரே சீத்தலை சாத்தனார் ஆகிவிட்டது.

(அந்த காலத்திலும் தமிழை கொலை செய்தவர்கள் இருந்து இருக்கின்றனர் ).

என் வேண்டுகோள்  என்ன என்றால் ,
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் உறுப்பினராக இருந்து கொண்டு , தமிழுக்கு துரோகம் செய்யலாமா?
ஓரிரு நிமிடங்கள் செலவு செய்து தவறில்லா தமிழை எழுதமுடியுமே.

சமீப காலத்தில் , குனிந்து என்பதற்கு பதிலாக "குணிந்து " என்றும் , மன்னித்து என்பதற்கு பதில் "மண்னித்து " என்றெல்லாம் தமிழில் விளையாடுகிறோம் . அவசரம் என்றே எண்ணுகிறேன் , அறியாமை என்று எண்ணவில்லை.

கவனத்துடன் பதிவு செய்யுங்கள். ஈகரை காத்து இருக்கும் . நாங்களும் நற்றமிழை காண காத்து இருக்கிறோம்.

அன்புடன்
ரமணியன்

Last edited by T.N.Balasubramanian on Wed Sep 02, 2015 1:09 pm; edited 1 time in total

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25866
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9345

Back to top Go down

சீத்தலை சாத்தனார் Empty Re: சீத்தலை சாத்தனார்

Post by Namasivayam Mu on Tue Sep 01, 2015 9:45 am

[You must be registered and logged in to see this link.] wrote:சீத்தலை சாத்தனார் .
தமிழ்மீது ஆர்வம் மிகக்கொண்டு , தமிழை தவறாக மற்றவர்கள் உச்சரிக்கும் போதோ , எழுதும் போதோ , தன்  தலையில் எழுத்தாணி கொண்டு குத்திக் கொள்வாராம் . அதனால் தலை முழுதும் சீழ் பிடித்து  அவர் பெயரே சீத்தலை சாத்தனார் ஆகிவிட்டது.

(அந்த காலத்திலும் தமிழை கொலை செய்தவர்கள் இருந்து இருக்கின்றனர் ).

என் வேண்டுகோள்  என்ன என்றால் ,
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் உறுப்பினராக இருந்து கொண்டு , தமிழுக்கு துரோகம் செய்யலாமா?
ஓரிரு நிமிடங்கள் செலவு செய்து தவறில்லா தமிழை எழுதமுடியுமே.

சமீப காலத்தில் , குனிந்து என்பதற்கு பதிலாக "குணிந்து " என்றும் , மன்னித்து என்பதற்கு பதில் "மண்னித்து " என்றெல்லாம் தமிழில் விளையாடுகிறோம் . அவசரம் என்றே எண்ணுகிறேன் , அறியாமை என்று எண்ணவில்லை.

கவனத்துடன் பதிவு செய்யுங்கள். ஈகரை காத்து இருக்கும் . நாங்களும் நற்றமிழை காண காத்து இருக்கிறோம்.

அன்புடன்
ரமணியன்
[You must be registered and logged in to see this link.]

நன்று
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
மதிப்பீடுகள் : 724

http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

சீத்தலை சாத்தனார் Empty Re: சீத்தலை சாத்தனார்

Post by மாணிக்கம் நடேசன் on Tue Sep 01, 2015 12:17 pm

தாங்களின் கருத்து முற்றிலும் உண்மைதான் ரமணியன் ஐயா
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4356
இணைந்தது : 14/12/2009
மதிப்பீடுகள் : 1314

Back to top Go down

சீத்தலை சாத்தனார் Empty Re: சீத்தலை சாத்தனார்

Post by shobana sahas on Tue Sep 01, 2015 9:09 pm

சீத்தலை சாத்தனார் 103459460 நான் இவ்வளோ நாளா இந்த பதிவை பார்க்கவில்லையே !
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மதிப்பீடுகள் : 877

Back to top Go down

சீத்தலை சாத்தனார் Empty Re: சீத்தலை சாத்தனார்

Post by T.N.Balasubramanian on Wed Sep 02, 2015 6:16 am

[You must be registered and logged in to see this link.] wrote:சீத்தலை சாத்தனார் 103459460   நான் இவ்வளோ நாளா இந்த பதிவை பார்க்கவில்லையே !
[You must be registered and logged in to see this link.]

சீத்தலை சாத்தனார் இப்பதிவை பார்த்து இருந்தால் ,
அவரும் இன்னும் ஒரு முறை தலையில் குத்திக் கொண்டு இருப்பாரோ ??
(சும்மா தமாஷிற்காக--கோபம் வேண்டாம் )

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25866
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9345

Back to top Go down

சீத்தலை சாத்தனார் Empty Re: சீத்தலை சாத்தனார்

Post by shobana sahas on Wed Sep 02, 2015 7:09 am

[You must be registered and logged in to see this link.] wrote:
[You must be registered and logged in to see this link.] wrote:சீத்தலை சாத்தனார் 103459460   நான் இவ்வளோ நாளா இந்த பதிவை பார்க்கவில்லையே !
[You must be registered and logged in to see this link.]

சீத்தலை சாத்தனார் இப்பதிவை பார்த்து இருந்தால் ,
அவரும் இன்னும் ஒரு முறை தலையில் குத்திக் கொண்டு இருப்பாரோ ??
(சும்மா தமாஷிற்காக--கோபம் வேண்டாம் )

ரமணியன்
[You must be registered and logged in to see this link.]
ஐஅய்யூ ... இத்தனை நாளான்னு இருந்திருக்கணும் இல்லையா அய்யா ?
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மதிப்பீடுகள் : 877

Back to top Go down

சீத்தலை சாத்தனார் Empty Re: சீத்தலை சாத்தனார்

Post by ayyasamy ram on Wed Sep 02, 2015 8:54 am

பதிவில் சமிப காலத்தில் என்று உள்ளது..
மீப காலத்தில் என்று திருத்தலாம்...!!
-
பிழை சுட்டுவது சுவை கூட்டவே..!!!!!!
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 52065
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12710

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சீத்தலை சாத்தனார் Empty Re: சீத்தலை சாத்தனார்

Post by T.N.Balasubramanian on Wed Sep 02, 2015 1:08 pm

[You must be registered and logged in to see this link.] wrote:பதிவில் சமிப காலத்தில் என்று உள்ளது..
மீப காலத்தில் என்று திருத்தலாம்...!!
-
பிழை சுட்டுவது சுவை கூட்டவே..!!!!!!
[You must be registered and logged in to see this link.]

அருமை நன்றி நன்றி புன்னகை புன்னகை புன்னகை

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25866
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9345

Back to top Go down

சீத்தலை சாத்தனார் Empty Re: சீத்தலை சாத்தனார்

Post by T.N.Balasubramanian on Wed Sep 02, 2015 1:39 pm

[You must be registered and logged in to see this link.] wrote:
[You must be registered and logged in to see this link.] wrote:
[You must be registered and logged in to see this link.] wrote:சீத்தலை சாத்தனார் 103459460   நான் இவ்வளோ நாளா இந்த பதிவை பார்க்கவில்லையே !
[You must be registered and logged in to see this link.]

சீத்தலை சாத்தனார் இப்பதிவை பார்த்து இருந்தால் ,
அவரும் இன்னும் ஒரு முறை தலையில் குத்திக் கொண்டு இருப்பாரோ ??
(சும்மா தமாஷிற்காக--கோபம் வேண்டாம் )

ரமணியன்
[You must be registered and logged in to see this link.]
ஐஅய்யூ ... இத்தனை நாளான்னு இருந்திருக்கணும் இல்லையா அய்யா ?
[You must be registered and logged in to see this link.]

"இவ்வளோ" என்பது பேச்சு வழக்கில் ஓகே .
"இவ்வளவு " என்று இருந்திருக்கலாம் .
இவ்வளவு தான் நான் கூறமுடியும் .
சிரி சிரி சிரி சிரி சிரி

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25866
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9345

Back to top Go down

சீத்தலை சாத்தனார் Empty Re: சீத்தலை சாத்தனார்

Post by shobana sahas on Wed Sep 02, 2015 11:09 pm

[You must be registered and logged in to see this link.] wrote:
[You must be registered and logged in to see this link.] wrote:
[You must be registered and logged in to see this link.] wrote:
[You must be registered and logged in to see this link.] wrote:சீத்தலை சாத்தனார் 103459460   நான் இவ்வளோ நாளா இந்த பதிவை பார்க்கவில்லையே !
[You must be registered and logged in to see this link.]

சீத்தலை சாத்தனார் இப்பதிவை பார்த்து இருந்தால் ,
அவரும் இன்னும் ஒரு முறை தலையில் குத்திக் கொண்டு இருப்பாரோ ??
(சும்மா தமாஷிற்காக--கோபம் வேண்டாம் )

ரமணியன்
[You must be registered and logged in to see this link.]
ஐஅய்யூ ... இத்தனை நாளான்னு இருந்திருக்கணும் இல்லையா அய்யா ?
[You must be registered and logged in to see this link.]

"இவ்வளோ" என்பது பேச்சு வழக்கில் ஓகே .
"இவ்வளவு " என்று இருந்திருக்கலாம் .
இவ்வளவு தான் நான் கூறமுடியும் .
சிரி சிரி சிரி சிரி சிரி

ரமணியன்
[You must be registered and logged in to see this link.]
சீத்தலை சாத்தனார் 1757813334 சீத்தலை சாத்தனார் 1571444738 நன்றி நன்றி நன்றி
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மதிப்பீடுகள் : 877

Back to top Go down

சீத்தலை சாத்தனார் Empty Re: சீத்தலை சாத்தனார்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!

ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.

உள் நுழை