உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» வழிகாட்டிய மலர்கள்!
by ayyasamy ram Today at 2:00 pm

» மணி ரத்னம் தயாரிப்பில் சித் ஸ்ரீராம் இசையமைத்துள்ள வானம் கொட்டட்டும் படத்தின் பாடல்கள்!
by ayyasamy ram Today at 1:57 pm

» நான் ரசித்த சமீபத்திய கவிதைகள்
by ayyasamy ram Today at 1:50 pm

» உலகில் ஏன் இத்தனை மொழிகள்?
by ayyasamy ram Today at 1:42 pm

» தாத்தா காந்தி!
by ayyasamy ram Today at 1:41 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by சக்தி18 Today at 1:40 pm

» அடுத்த தலை முறை ஏ,பி,சி,டி
by சக்தி18 Today at 1:38 pm

» பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்
by ayyasamy ram Today at 12:46 pm

» பள்ளிக்கு ஒருநாள் தலைமை ஆசிரியையான 10-ம் வகுப்பு மாணவி
by ayyasamy ram Today at 12:23 pm

» குளிக்காமலும் தரிசிக்கலாம்
by ayyasamy ram Today at 12:16 pm

» ராமர் சிலையை செருப்பால் அடித்ததை ஒப்புக்கொண்ட தி.க.,
by மாணிக்கம் நடேசன் Today at 12:11 pm

» கரோனா வைரஸ்: சீனாவில் வெளியே வர முடியாமல் தவிக்கும் தமிழக மாணவர்கள்!
by ayyasamy ram Today at 11:34 am

» முதியோர் இல்லத்தில் அடைத்துவைக்கப்பட்டிருந்த 73 பேர் மீட்பு
by ayyasamy ram Today at 11:31 am

» அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி கைது
by ayyasamy ram Today at 11:30 am

» கூடையில் வெட்டுக்கிளி பார்சலை எடுத்து வந்த எம்.எல்.ஏ
by ayyasamy ram Today at 11:26 am

» ஆறாத் துயரம் மாறாதோ ?
by சண்முகம்.ப Today at 10:43 am

» நண்பா
by சண்முகம்.ப Today at 10:37 am

» குறியீடாய் மாறினாய்
by சண்முகம்.ப Today at 10:25 am

» தாழம்பூ - திரைப்பட பாடல் வரிகள் & காணொளி
by ayyasamy ram Today at 6:13 am

» அதிக வரி சமூக அநீதி: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி
by ayyasamy ram Today at 5:30 am

» சர்ச்சைகளில் மாட்டுவதில் நானும் கோலியும் ஒன்று: கங்கனா ரனாவத்
by ayyasamy ram Today at 5:24 am

» சேலையணிந்து வந்து ஸ்ரீரெங்கநாதரைதரிசித்த தாய்லாந்து நாட்டுப் பெண்கள்
by ayyasamy ram Today at 5:23 am

» குதிரையில் சவாரி செய்த மணப்பெண்கள்! எதற்காகத் தெரியுமா?
by ayyasamy ram Today at 5:22 am

» தாய்மையே அன்பு!
by ayyasamy ram Today at 5:16 am

» ஹெட்போன் ஜாக்கிரதை
by ayyasamy ram Today at 5:16 am

» பிரச்சனைகளை சிரிப்போடு கடந்து போக கற்றுக் கொள்ளுங்கள்..!!
by ayyasamy ram Today at 5:14 am

» எண்ணம் போல் வாழ்க்கை…!
by ayyasamy ram Today at 5:12 am

» ஏல இங்கிலீசு பேசலாம் வாரீயால?
by ayyasamy ram Today at 5:11 am

» நேரு காட்டிய நகைச்சுவை
by ayyasamy ram Today at 5:07 am

» ஜீரோவின் மதிப்பு!
by ayyasamy ram Today at 5:06 am

» ஆரோக்கியம் பெற எளிய வழி
by ayyasamy ram Today at 5:05 am

» புத்தகம் தேவை : இறையன்பு IAS
by prajai Yesterday at 10:26 pm

» ஒற்றுமைக் கும்மி
by duraisingam Yesterday at 9:38 pm

» குண்டூசி - ஆசிரியப்பா
by duraisingam Yesterday at 9:22 pm

» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்
by syedbasha Yesterday at 9:22 pm

» சனிப் பெயர்ச்சி பலன்கள் - 2020 (மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்)
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» குடியரசு தினம் ஏன் ஜனவரி 26ம் தேதி கொண்டாடப்படுகிறது?
by ayyasamy ram Yesterday at 5:11 pm

» ஹல்வா விழா : பட்ஜெட்டுக்கு முன்பு நிதி அமைச்சகம் ஏன் இதை கொண்டாடுகிறது?
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தம்பி என்னப்பா வித்தியாமா ஃபிரண்ட் பிடிச்சிருக்க
by ஜாஹீதாபானு Yesterday at 4:24 pm

» கீழடி தொன்மை
by VEERAKUMARMALAR Yesterday at 2:55 pm

» மின் நூல் படிப்பவர்களுக்கு.............
by சக்தி18 Yesterday at 2:51 pm

» Microsoft Edge புதிய வடிவில்
by சக்தி18 Yesterday at 2:47 pm

» மொக்க ஜோக்ஸ்
by சக்தி18 Yesterday at 2:35 pm

» திரை இசையில் முருகன் பக்தி பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:36 pm

» கண்களை கட்டிக்கொண்டு தன்னை சுற்றி உள்ளதை கூறி அசத்தும் மாணவர்
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» இன்று தை அமாவாசை: ராமேசுவரம் அக்னி தீர்த்தக்கடலில் பக்தர்கள் புனித நீராடினர்
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» தட்டையான வயிற்றை பெற, கொழுப்பை கரைக்க உதவும் எளிய உடற்பயிற்சிகள்
by ayyasamy ram Yesterday at 12:35 pm

» ஆன்மிக தகவல் சரபப் பறவை
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஆக்கபூர்வமான சிந்தனை, ஆக்கபூர்வமான பேச்சு!
by ayyasamy ram Yesterday at 12:09 pm

» மனைவியும் ஒரு திருக்குறள் தான்…!!
by ayyasamy ram Yesterday at 12:08 pm

Admins Online

குடுகுடுப்பையா?...கிலுகிலுப்பையா?...

குடுகுடுப்பையா?...கிலுகிலுப்பையா?... Empty குடுகுடுப்பையா?...கிலுகிலுப்பையா?...

Post by ரா.ரா3275 on Tue May 13, 2014 6:51 pm

நல்ல காலம் பொறக்குது...
நல்ல காலம் பொறக்குது...

நாட்டுல 
நல்ல காலம் பொறக்குது...
நல்ல காலம் பொறக்குது...

மோடி வரப்போறாராம் - பலர் அவர்
மோதி விழப்போறாராம் விழப்போறாராம்

முஸ்லிம் கிறித்தவங்களுக்கும்
முழுபாதுகாப்பு தருவாராம் தருவாராம்

மோடி சாரே மோடி சாரே
எலங்கை மேட்டரையும்
ஏழ மீனவர் மேட்டரையும்
ஈசியா முடிக்கப்போறாராம்
எல்லா ஊருக்கும் நல்லா கரண்ட்டு
தரப்போறாராம் தரப்போறாராம் 

விருதுநகர்ல விஸ்வரூபம் எடுக்கப்போறவருக்கு
ராணுவத்த கையில கொடுக்கப் போறாராம்-அவரு
ராஜபக்சே வாயில ராக்கெட் விடப்போறாராம்

நதிகள எல்லாம் இணைக்கப் போறாராம்
நாசமாப் போக இருந்த நம்ம இந்தியா
நல்லாகப் போகுதாம் நல்லாகப் போகுதாம்

நல்ல காலம் பொறக்குது...
நல்ல காலம் பொறக்குது...

நாட்டுல 
நல்ல காலம் பொறக்குது...
நல்ல காலம் பொறக்குது...

மோடி வரப்போறாராம் 
மோடி வரப்போறாராம்...

இப்படி குடுகுடுப்பைக் குரலும் ஓசையும் நிறையப் பேர் மிரளும் ஓசையாக மாறப்போவதாக வெளிவரும் செய்திகள் சிந்தைக் கலைக்கின்றன.

அரசியல் சந்தையில் ஆதாய வியாபாரம் மட்டுமே செய்ய நினைத்தவர்கள் ஆசையில் ஆயிரமாயிரம் டன்கள் கணக்கில் மண் கொட்டப்போகிறது.

வரப்போகும் மோடியும் எதிர்காலத்தில் வழிமாறினால் அவருக்கு ஆப்பு வைக்கவும் இப்படி ஒரு குடுகுடுப்பைச் சத்தம் கேட்கும்.அப்போது அவருக்கு கிலுகிலுப்பையைக் கையில் கொடுத்து திண்ணையில் அமர வைத்துவிடுவார்கள் என்பது அவருக்குத் தெரியாமலா இருக்கும்?.

நல்லதே நடக்கும் என்று நம்புவோம்.


பின்குறிப்பு : நான் எந்த அரசியல் கட்சியிலும் உறுப்பினன் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.எனவே இதற்கு எந்த வர்ணப்பூச்சும் இருப்பதாக யோசிக்க வேண்டாம்.
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
மதிப்பீடுகள் : 2039

Back to top Go down

குடுகுடுப்பையா?...கிலுகிலுப்பையா?... Empty Re: குடுகுடுப்பையா?...கிலுகிலுப்பையா?...

Post by T.N.Balasubramanian on Tue May 13, 2014 8:24 pm

ரசிக்கும் படியாக இருக்கிறது ,ரா ரா 3275. அன்பு மலர்
( ரா ரா வை சிறிது நேரம் குடுகுடுப்பைகாரன் உடையில் மனக்கண்ணில் பார்த்து அதையும் ரசித்தேன் )

ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 25882
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9355

Back to top Go down

குடுகுடுப்பையா?...கிலுகிலுப்பையா?... Empty Re: குடுகுடுப்பையா?...கிலுகிலுப்பையா?...

Post by யினியவன் on Wed May 14, 2014 9:57 am

Arumai raaraa ungal kudukuduppai veshamum kuriyum புன்னகை
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

Back to top Go down

குடுகுடுப்பையா?...கிலுகிலுப்பையா?... Empty Re: குடுகுடுப்பையா?...கிலுகிலுப்பையா?...

Post by soplangi on Wed May 14, 2014 1:57 pm

நல்லதே நடக்கட்டும்....
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
மதிப்பீடுகள் : 285

Back to top Go down

குடுகுடுப்பையா?...கிலுகிலுப்பையா?... Empty Re: குடுகுடுப்பையா?...கிலுகிலுப்பையா?...

Post by சிவா on Wed May 14, 2014 2:03 pm

குகுடுப்பைக் காரணாக தங்களின் அவதாரம் கச்சிதமாகப் பொருந்தியுள்ளது ரா.ரா!

மோடியை அனைவரும் வரவேற்கக் காரணம் இத்தாலிக்காரி இந்தியாவை ஆண்டு அடித்த கொள்ளைகள் தான் காரணம் என்பதை நான் கூறத் தேவையில்லை என்றே நினைக்கிறேன்!


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

குடுகுடுப்பையா?...கிலுகிலுப்பையா?... Empty Re: குடுகுடுப்பையா?...கிலுகிலுப்பையா?...

Post by கிருஷ்ணா on Wed May 14, 2014 8:37 pm

குடுகுடுப்பை பலன் சரியா தவறா என அறிய இன்னும் சில நாட்களே  சூப்பருங்க 
கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014
மதிப்பீடுகள் : 223

Back to top Go down

குடுகுடுப்பையா?...கிலுகிலுப்பையா?... Empty Re: குடுகுடுப்பையா?...கிலுகிலுப்பையா?...

Post by ரா.ரா3275 on Thu May 15, 2014 9:21 pm

[You must be registered and logged in to see this link.] wrote:[link="/t110216-topic#1063403"]ரசிக்கும் படியாக இருக்கிறது ,ரா ரா 3275. அன்பு மலர்
( ரா ரா வை சிறிது நேரம் குடுகுடுப்பைகாரன் உடையில் மனக்கண்ணில் பார்த்து அதையும் ரசித்தேன் )

ரமணியன்

எனக்கு வேஷம் கட்டிப் பார்த்த உங்களுக்கு நன்றி அய்யா...
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
மதிப்பீடுகள் : 2039

Back to top Go down

குடுகுடுப்பையா?...கிலுகிலுப்பையா?... Empty Re: குடுகுடுப்பையா?...கிலுகிலுப்பையா?...

Post by ரா.ரா3275 on Thu May 15, 2014 9:25 pm

[You must be registered and logged in to see this link.] wrote:[link="/t110216-topic#1063497"]Arumai raaraa ungal kudukuduppai veshamum kuriyum புன்னகை

நன்றி அண்ணா...எல்லாரும் ஒரு முடிவோட இருக்கீங்க போல என்னை நடிக்க வைக்க...
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
மதிப்பீடுகள் : 2039

Back to top Go down

குடுகுடுப்பையா?...கிலுகிலுப்பையா?... Empty Re: குடுகுடுப்பையா?...கிலுகிலுப்பையா?...

Post by ரா.ரா3275 on Thu May 15, 2014 9:26 pm

[You must be registered and logged in to see this link.] wrote:[link="/t110216-topic#1063534"]நல்லதே நடக்கட்டும்....

பின்ன...நடக்காமலா போய்டும்?...அதுவும் நல்லது...
நன்றி...
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
மதிப்பீடுகள் : 2039

Back to top Go down

குடுகுடுப்பையா?...கிலுகிலுப்பையா?... Empty Re: குடுகுடுப்பையா?...கிலுகிலுப்பையா?...

Post by ரா.ரா3275 on Thu May 15, 2014 9:28 pm

[You must be registered and logged in to see this link.] wrote:[link="/t110216-topic#1063536"]குகுடுப்பைக் காரணாக தங்களின் அவதாரம் கச்சிதமாகப் பொருந்தியுள்ளது ரா.ரா!

மோடியை அனைவரும் வரவேற்கக் காரணம் இத்தாலிக்காரி இந்தியாவை ஆண்டு அடித்த கொள்ளைகள் தான் காரணம் என்பதை நான் கூறத் தேவையில்லை என்றே நினைக்கிறேன்!

சிவா...நீங்களுமா?...குறிப்பா ஒரு விஷயம் சொன்னதும் குறி சொல்றவனாக்கிட்டீங்களே...

நன்றி சிவா...

நீங்கள் சொன்னதில் எனக்கும் உடன்பாடே...
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
மதிப்பீடுகள் : 2039

Back to top Go down

குடுகுடுப்பையா?...கிலுகிலுப்பையா?... Empty Re: குடுகுடுப்பையா?...கிலுகிலுப்பையா?...

Post by ரா.ரா3275 on Thu May 15, 2014 9:30 pm

[You must be registered and logged in to see this link.] wrote:[link="/t110216-topic#1063652"]குடுகுடுப்பை பலன் சரியா தவறா என அறிய இன்னும் சில நாட்களே  சூப்பருங்க 

அட...நாளைக்கே தெரிஞ்சிடும்ங்க...எதுக்கு சில நாள்கள்?...

உங்கள் பார்வை வேறாக இருக்கும்போல...ஆனாலும் நடக்கப்போவது தெரியத்தானே போகிறது...

நன்றி...
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
மதிப்பீடுகள் : 2039

Back to top Go down

குடுகுடுப்பையா?...கிலுகிலுப்பையா?... Empty Re: குடுகுடுப்பையா?...கிலுகிலுப்பையா?...

Post by Aathira on Thu May 15, 2014 9:38 pm

இந்தக் குடுகுடுப்பைக் காரர் குரல் எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கு


[You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14367
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 1883

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

குடுகுடுப்பையா?...கிலுகிலுப்பையா?... Empty Re: குடுகுடுப்பையா?...கிலுகிலுப்பையா?...

Post by ரா.ரா3275 on Thu May 15, 2014 9:42 pm

[You must be registered and logged in to see this link.] wrote:[link="/t110216-topic#1063858"]இந்தக் குடுகுடுப்பைக் காரர் குரல் எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கு

தூரத்து இடி முழக்கம்.
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
மதிப்பீடுகள் : 2039

Back to top Go down

குடுகுடுப்பையா?...கிலுகிலுப்பையா?... Empty Re: குடுகுடுப்பையா?...கிலுகிலுப்பையா?...

Post by கிருஷ்ணா on Fri May 16, 2014 5:27 pm

ஆமாம். நான் பதவிக்கு வருமுன் பதவிக்கு வந்தபின் நிலையைக் கூறினேன்
கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014
மதிப்பீடுகள் : 223

Back to top Go down

குடுகுடுப்பையா?...கிலுகிலுப்பையா?... Empty Re: குடுகுடுப்பையா?...கிலுகிலுப்பையா?...

Post by krishnaamma on Fri May 16, 2014 7:09 pm

//வரப்போகும் மோடியும் எதிர்காலத்தில் வழிமாறினால் அவருக்கு ஆப்பு வைக்கவும் இப்படி ஒரு குடுகுடுப்பைச் சத்தம் கேட்கும்.அப்போது அவருக்கு கிலுகிலுப்பையைக் கையில் கொடுத்து திண்ணையில் அமர வைத்துவிடுவார்கள் என்பது அவருக்குத் தெரியாமலா இருக்கும்?.//

வந்தாச்சு வந்தாச்சு மோடி வந்தாச்சு ............நல்லதே நடக்கும் என்று நம்புவோம் புன்னகை நம்பிக்கைதானே வாழ்க்கையே புன்னகை
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

குடுகுடுப்பையா?...கிலுகிலுப்பையா?... Empty Re: குடுகுடுப்பையா?...கிலுகிலுப்பையா?...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை