புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 10, 2024 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:35 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 உலக செவிலியர் தினம்: மே.12, 1974 Poll_c10 உலக செவிலியர் தினம்: மே.12, 1974 Poll_m10 உலக செவிலியர் தினம்: மே.12, 1974 Poll_c10 
74 Posts - 44%
heezulia
 உலக செவிலியர் தினம்: மே.12, 1974 Poll_c10 உலக செவிலியர் தினம்: மே.12, 1974 Poll_m10 உலக செவிலியர் தினம்: மே.12, 1974 Poll_c10 
71 Posts - 43%
mohamed nizamudeen
 உலக செவிலியர் தினம்: மே.12, 1974 Poll_c10 உலக செவிலியர் தினம்: மே.12, 1974 Poll_m10 உலக செவிலியர் தினம்: மே.12, 1974 Poll_c10 
6 Posts - 4%
prajai
 உலக செவிலியர் தினம்: மே.12, 1974 Poll_c10 உலக செவிலியர் தினம்: மே.12, 1974 Poll_m10 உலக செவிலியர் தினம்: மே.12, 1974 Poll_c10 
6 Posts - 4%
jairam
 உலக செவிலியர் தினம்: மே.12, 1974 Poll_c10 உலக செவிலியர் தினம்: மே.12, 1974 Poll_m10 உலக செவிலியர் தினம்: மே.12, 1974 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
 உலக செவிலியர் தினம்: மே.12, 1974 Poll_c10 உலக செவிலியர் தினம்: மே.12, 1974 Poll_m10 உலக செவிலியர் தினம்: மே.12, 1974 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
 உலக செவிலியர் தினம்: மே.12, 1974 Poll_c10 உலக செவிலியர் தினம்: மே.12, 1974 Poll_m10 உலக செவிலியர் தினம்: மே.12, 1974 Poll_c10 
2 Posts - 1%
Jenila
 உலக செவிலியர் தினம்: மே.12, 1974 Poll_c10 உலக செவிலியர் தினம்: மே.12, 1974 Poll_m10 உலக செவிலியர் தினம்: மே.12, 1974 Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
 உலக செவிலியர் தினம்: மே.12, 1974 Poll_c10 உலக செவிலியர் தினம்: மே.12, 1974 Poll_m10 உலக செவிலியர் தினம்: மே.12, 1974 Poll_c10 
1 Post - 1%
M. Priya
 உலக செவிலியர் தினம்: மே.12, 1974 Poll_c10 உலக செவிலியர் தினம்: மே.12, 1974 Poll_m10 உலக செவிலியர் தினம்: மே.12, 1974 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 உலக செவிலியர் தினம்: மே.12, 1974 Poll_c10 உலக செவிலியர் தினம்: மே.12, 1974 Poll_m10 உலக செவிலியர் தினம்: மே.12, 1974 Poll_c10 
114 Posts - 52%
ayyasamy ram
 உலக செவிலியர் தினம்: மே.12, 1974 Poll_c10 உலக செவிலியர் தினம்: மே.12, 1974 Poll_m10 உலக செவிலியர் தினம்: மே.12, 1974 Poll_c10 
74 Posts - 33%
mohamed nizamudeen
 உலக செவிலியர் தினம்: மே.12, 1974 Poll_c10 உலக செவிலியர் தினம்: மே.12, 1974 Poll_m10 உலக செவிலியர் தினம்: மே.12, 1974 Poll_c10 
10 Posts - 5%
prajai
 உலக செவிலியர் தினம்: மே.12, 1974 Poll_c10 உலக செவிலியர் தினம்: மே.12, 1974 Poll_m10 உலக செவிலியர் தினம்: மே.12, 1974 Poll_c10 
8 Posts - 4%
Jenila
 உலக செவிலியர் தினம்: மே.12, 1974 Poll_c10 உலக செவிலியர் தினம்: மே.12, 1974 Poll_m10 உலக செவிலியர் தினம்: மே.12, 1974 Poll_c10 
4 Posts - 2%
Rutu
 உலக செவிலியர் தினம்: மே.12, 1974 Poll_c10 உலக செவிலியர் தினம்: மே.12, 1974 Poll_m10 உலக செவிலியர் தினம்: மே.12, 1974 Poll_c10 
3 Posts - 1%
Baarushree
 உலக செவிலியர் தினம்: மே.12, 1974 Poll_c10 உலக செவிலியர் தினம்: மே.12, 1974 Poll_m10 உலக செவிலியர் தினம்: மே.12, 1974 Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலக செவிலியர் தினம்: மே.12, 1974

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 12, 2014 3:25 am

 உலக செவிலியர் தினம்: மே.12, 1974 10334449_669868289752938_3720553756819492437_n

உலக செவிலியர் நாள் உலக நாடுகள் அனைத்திலும் மே 12-ஆம் நாளன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. செவிலியர்கள் சமூகத்திற்கு ஆற்றும் பங்களிப்பை சிறப்பாக நினைவுகூர இந்நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது. உலக செவிலியர் அமைப்பு இந்நாளை 1965அம் ஆண்டிலிருந்து நினைவுகூருகிறது. ஜனவரி 1974-இல், நவீன தாதியியல் முறையை உருவாக்கிய இங்கிலாந்தைச் சேர்ந்த புளோரன்ஸ் நைட்டிங்கேல் அவர்களின் பிறந்த நாளான மே 12 ஆம் நாளை சிறப்பாக நினைவுகூர முடிவு செய்யப்பட்டது.

ஆண்டுதோறும் மே 12-ஆம் நாளில் லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் சம்பிரதாயபூர்வமாக இந்நாள் கொண்டாடப்படுகிறது. இங்குள்ள செவிலியர் மாளிகையில் உள்ள விளக்கு ஏற்றப்பட்டு அது அங்கு சமூகமளிக்கும் செவிலியர்கள் ஒவ்வொருவராலும் கைமாறப்பட்டு பின்னர் அது அங்குள்ள உயர்பீடத்தில் வைக்கப்படும். இது ஒரு செவிலியரில் இருந்து மற்றொருவருக்கு தமது அறிவைப் பரிமாறப்படுவதைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon May 12, 2014 6:17 am

Lady with a lamp என்று அறியப்பட்டவர் .
யுத்தக்களத்தில் இரவில் மெழுகுவர்த்தி துணையுடன் அடிப்பட்ட வீரர்களுக்கு சேவை செய்த பெருந்தகை .
நம்முடைய மரியாதை கலந்த வணக்கங்கள் அவருக்கு என்றுமே .

ரமணியன்

கோ. செந்தில்குமார்
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 332
இணைந்தது : 03/04/2014
http://www.aanmeegachudar.blogspot.in

Postகோ. செந்தில்குமார் Mon May 12, 2014 6:51 am

சேனைகள் மோதும் வெஞ்சமரில் சேவைகள் செய்த அன்னையின் மறு உருவத்திற்கு எமது வணக்கங்கள்...!

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon May 12, 2014 3:56 pm

அனைத்து செவிலியர்களுக்கும் செவிலியர் தின வாழ்த்துக்கள்

 உலக செவிலியர் தினம்: மே.12, 1974 M உலக செவிலியர் தினம்: மே.12, 1974 U உலக செவிலியர் தினம்: மே.12, 1974 T உலக செவிலியர் தினம்: மே.12, 1974 H உலக செவிலியர் தினம்: மே.12, 1974 U உலக செவிலியர் தினம்: மே.12, 1974 M உலக செவிலியர் தினம்: மே.12, 1974 O உலக செவிலியர் தினம்: மே.12, 1974 H உலக செவிலியர் தினம்: மே.12, 1974 A உலக செவிலியர் தினம்: மே.12, 1974 M உலக செவிலியர் தினம்: மே.12, 1974 E உலக செவிலியர் தினம்: மே.12, 1974 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 12, 2014 7:44 pm

 உலக செவிலியர் தினம்: மே.12, 1974 SYCR7YDqS3S1yooC7Ycm+2c0d82ef-559d-4ca4-a42f-6f0b85daf378_S_secvpf

உலக செவிலியர் நாள் உலக நாடுகள் அனைத்திலும் மே 12-ஆம் நாளன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. செவிலியர்கள் சமூகத்திற்கு ஆற்றும் பங்களிப்பை சிறப்பாக நினைவுகூர இந்நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது. உலக செவிலியர் அமைப்பு இந்நாளை 1965அம் ஆண்டிலிருந்து நினைவுகூருகிறது. ஜனவரி 1974-இல், நவீன தாதியியல் முறையை உருவாக்கிய இங்கிலாந்தைச் சேர்ந்த புளோரன்ஸ் நைட்டிங்கேல் அவர்களின் பிறந்த நாளான மே 12 ஆம் நாளை சிறப்பாக நினைவுகூர முடிவு செய்யப்பட்டது.

ஆண்டுதோறும் மே 12-ஆம் நாளில் லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் சம்பிரதாயபூர்வமாக இந்நாள் கொண்டாடப்படுகிறது. இங்குள்ள செவிலியர் மாளிகையில் உள்ள விளக்கு ஏற்றப்பட்டு அது அங்கு சமூகமளிக்கும் செவிலியர்கள் ஒவ்வொருவராலும் கைமாறப்பட்டு பின்னர் அது அங்குள்ள உயர்பீடத்தில் வைக்கப்படும். இது ஒரு செவிலியரில் இருந்து மற்றொருவருக்கு தமது அறிவைப் பரிமாறப்படுவதைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue May 12, 2015 3:34 am

நவீன உலகில் ‘செவிலியர் தினம்’ எனும்போது, குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளின் சமூகக் கட்டமைப்பில் ஒரு முக்கிய பிரிவினர் தொடர்பான நினைவூட்டல் தினமாகவே இது அமைகிறது.‘மூன்றாம் உலக நாடுகளில் மேற்கத்திய நாடுகளுடன் ஒப்பிடும்போது தாய்-சேய் மரண சதவிகிதம் அதிகமாகும். இந்த தாய்-சேய் மரண சதவிகிதத்தைக் கட்டுப்படுத்த, மூன்றாம் உலக நாடுகள் கூடிய அனுசரணையை செலுத்த வேண்டும்’ என கடந்த சில ஆண்டுகளாக ஐ.நா. சுகாதார அமைப்பு வலியுறுத்தி வருகிறது.அதே நேரத்தில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், மாலத் தீவு, பூடான், நேபாளம், ஆப்கானிஸ்தான், வங்காள தேசம் போன்ற சார்க் நாடுகள் இந்த விஷயத்தில் கூடுதல் அனுசரணையைக் காட்டி வருவதால், சமீபகாலமாக இங்கு தாய்-சேய் மரண சதவிகிதம் வெகுவாக குறைந்து வருவதாக கூறப்படுகிறது.

இச்செயலாக்கத் திட்டத்துக்கு பல்வேறு சுகாதார அமைப்புகளும், நிறுவனங்களும் பங்களித்தாலும், இதை மக்களிடம் நேரடியாக எடுத்துச் செல்வதில் ‘செவிலியர்’ எனும் குடும்பநல உத்யோகஸ்தர்களின் பங்களிப்பே முதன்மை பெறுகிறது.ஒரு பெண் கர்ப்பம் அடைவதிலிருந்து சிசுவைப் பிரசவித்து, சுமார் ஐந்து வயது அடையும் வரை இந்த குடும்பநல உத்யோகஸ்தர்களான செவிலியர்களின் நேரடி பராமரிப்பும், ஆலோசனைகளும் விசாலமானவை.மூன்றாம் உலக நாடுகளுக்கு மட்டுமே செவிலியர்களின் சேவை என மட்டுப்படுத்த முடியாது. பொதுவாக, வளர்ச்சியடைந்த நாடுகளிலும் செவிலியர்களின் பணி உயரியதாகவே கருதப்படுகிறது.

இந்த அடிப்படையில், 1987ம் ஆண்டில் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச செவிலியர் மாநாட்டில் உலகளவில் செவிலியர் தினம் ஒன்றை பிரகடனப்படுத்த வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. இதன் விளைவாகவே, 1991-ம் ஆண்டு, மே மாதம் 12ம் தேதியை சர்வதேச செவிலியர் தினமாக அனைத்து நாடுகளும் ஏற்றுக்கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் இத்தினத்தில் செவிலியர்களின் தன்னலமற்ற சேவையை போற்றி வருகின்றன.செவிலியர் தினம் உருவான வரலாறு:

இங்கிலாந்தில் செல்வ செழிப்பு மிக்க குடும்பத்தைச் சேர்ந்த வில்லியம் எட்வர்ட் நைட்டிங்கேல், பிரான்சஸ் நைட்டிங்கேல் தம்பதியருக்கு, இத்தாலி நாட்டின் பிளாரன்ஸ் நகரில் 12.5.1820ம் ஆண்டு பிளாரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்தார்.

கடந்த 1854-56ம் ஆண்டு ரஷ்யப் பேரரசுக்கும், பிரான்ஸ் கூட்டணி நாடுகளுக்கும் இங்கிலாந்து அரசின் ஓட்டோமான் பேரரசுக்கும் இடையே கிரீமியனில் நடைபெற்ற போரில் ஏராளமான வீரர்கள் காயம்பட்டு குற்றுயிரும் குலையுயிருமாக உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்க பிளாரன்ஸ் நைட்டிங்கேல் தலைமையில் 38 பேர் கொண்ட குழு ஒன்று போர்முனைக்கு அனுப்பப்பட்டது.அவர்களுக்கு நைட்டிங்கேல் குழுவினர் இடையறாது மருத்துவ சிகிச்சை அளித்தும், ஆறுதல் மொழி பேசியும் குணப்படுத்தி வந்தனர். இரவு நேரங்களில் துடித்துக் கொண்டிருக்கும் வீரர்களுக்கு, நைட்டிங்கேல் கையில் மெழுகு விளக்கை ஏந்தியபடி நலம் விசாரித்து, அவர்களின் வலிக்கு மருந்துகளைக் கொடுத்து, அவர்களின் மனச்சுமையை போக்கியதுடன், விரைந்து குணப்படுத்தினார்.

இதை கண்ட ராணுவ வீரர்கள், ‘தங்களைக் காக்க விண்ணுலகில் இருந்து தேவதையொன்று மண்ணுலகுக்கு கையில் விளக்குடன் வந்துள்ளது’ என்று புகழ்ந்து பாராட்டினர். போருக்குப் பின் நாடு திரும்பிய புளோரன்ஸ் நைட்டிங்கேலை, விக்டோரியா மகாராணிக்கு அடுத்தபடியாக அறியப்பட்டவராக பி.பி.சி. ஒலிபரப்பு அறிவித்தது.இதைத் தொடர்ந்து, 1883ம் ஆண்டு பிளாரன்ஸ் நைட்டிங்கேலுக்கு, விக்டோரிய மகாராணி செஞ்சிலுவை சங்க விருதை வழங்கினார். 1907ம் ஆண்டு பிரிட்டானிய மன்னரின் ‘ஆர்டர் ஆஃப் மெரிட்’ என்னும் உயரிய விருதையும் பெற்ற முதல் பெண்மணியாக பிளாரன்ஸ் நைட்டிங்கேல் விளங்கினார்.அவரது நினைவாகவே, ஆண்டுதோறும் நைட்டிங்கேல் பிறந்த மே 12ம் தேதி லண்டனில் உள்ள வெஸ்ட் மினிஸ்டர் மாளிகையில் உள்ள விளக்குகள் அங்குள்ள செவிலியர்களால் ஏற்றப்பட்டு, அங்குள்ள உயர்ந்த பீடத்தில் அவர்கள் அமரவைக்கப்பட்டு கவுரவிக்கப்படுகின்றனர்.

இத்தகைய சிறப்புமிக்க செவிலியர் பணி, ஒரு தொழிலாகப் பார்க்கப்படுவது இல்லை. அது செவிலியர் ஒவ்வொருவரின் மனதுக்கும் திருப்தி அளிக்கக்கூடிய மனிதநேய சேவை.‘ஆண்டவனை எங்கே என்று பலர் தேடுகிறார்கள். வறியவர்களும் நோயுற்றவர்களும் துன்பப்படுகிறவர்களும் தாதியரால் ஆறுதல் அடையும்போது, தாதியரின் முகத்தில் தவழும் புன்னகையிலேயே இறைவன் இருக்கிறார்’ என்று அன்னை தெரசா கூறியுள்ளார்.அவரது கூற்றுப்படி, பிணி காலத்தில் நம்மை கண்மணி போல் காக்கின்ற, போர் மற்றும் இயற்கை சீற்ற காலங்களில் தனது உயிரை துச்சமென மதித்து, மற்றவர்களை காப்பாற்ற முன்னேறும் செவிலியர்களை கடவுளின் தூதர்களாக நாம் அனைவரும் போற்றி வணங்குவோம்.

 உலக செவிலியர் தினம்: மே.12, 1974 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue May 12, 2015 5:50 am

வாழ்த்துக்கள்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82061
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue May 12, 2015 7:37 am

அனைத்து செவிலியர்களுக்கும் செவிலியர் தின வாழ்த்துக்கள்
-
 உலக செவிலியர் தினம்: மே.12, 1974 0VumP1iDSZCs9b6acwGj+61_nurses-day-lg

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 12, 2015 10:41 am

 உலக செவிலியர் தினம்: மே.12, 1974 LGQyGNJTMhruaIfU1gHA+nurses_day1

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக