ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ..
 sudhagaran

யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி?
 T.N.Balasubramanian

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 பழ.முத்துராமலிங்கம்

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 anikuttan

என்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு?
 ayyasamy ram

மாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்!
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 ஜாஹீதாபானு

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 SK

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 T.N.Balasubramanian

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 SK

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 T.N.Balasubramanian

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 SK

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 SK

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 SK

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 SK

இனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்
 பழ.முத்துராமலிங்கம்

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Top posting users this week

Admins Online

ஆப்கானிஸ்தான் அருங்காட்சியகத்தில் புத்தரின் பிச்சை பாத்திரம்

View previous topic View next topic Go down

ஆப்கானிஸ்தான் அருங்காட்சியகத்தில் புத்தரின் பிச்சை பாத்திரம்

Post by சிவா on Tue May 06, 2014 5:43 am

 ஆப்கானிஸ்தான் அருங்காட்சியகத்தில் புத்தரின் பிச்சை பாத்திரம் விசாரணை நடத்த இந்திய அதிகாரிகள் குழு பயணம்



பீகாரில் உள்ள வைஷாலி மக்களுக்காக புத்தர் நன்கொடையாக வழங்கிய பிச்சை பாத்திரம், தற்போது ஆப்கானிஸ்தான் நாட்டின் காபூல் அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டுள்ளது, அதனை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாராளுமன்றத்தில் கடந்த ஆண்டு ராஷ்டீரிய ஜனதா தள கட்சி தலைவர்கள் வற்புறுத்தினர். வைஷாலியில் இருந்து பெஷாவருக்கு சென்ற இந்த பிச்சை பாத்திரம் இறுதியாக ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள காபூல் மியூசியத்தில் உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

400 கிலோ எடையுடன் 1.75 மீட்டர் விட்டம் கொண்ட அந்த பிச்சை பாத்திரம் காபூல் மியூசியத்தில் கண்காட்சிக்காக வைக்கப்பட்டு உள்ளது.

இதைத்தொடர்ந்து இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி கழக அதிகாரிகள் குழு பி.கே.மிஸ்ரா தலைமையில் ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு நேற்று பயணமானது.

இந்த குழுவினர் புத்தரின் பிச்சை பாத்திரம் பற்றி ஆய்வு செய்து, இந்திய தொல் பொருள் ஆய்வுக்கழகத்துக்கு அறிக்கை தாக்கல் செய்வார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84433
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆப்கானிஸ்தான் அருங்காட்சியகத்தில் புத்தரின் பிச்சை பாத்திரம்

Post by சிவா on Mon Jun 09, 2014 12:12 am

அது புத்தரின் பிச்சைப் பாத்திரம் அல்ல

ஆப்கான் மியூசியத்தில் உள்ள பிச்சைப் பாத்திரம் புத்தர் வைத்திருந்த பிச்சைப் பாத்திரம் அல்ல என்று இந்திய தொல்லியல் ஆய்வுக் கழகம் தெரிவித்துள்ளது.

இந்தியத் தொல்லியல் ஆய்வுக் கழகம் இந்தப் பிச்சைப் பாத்திரத்தை ஆய்வு செய்தபோது, அதில் பொறிக்கப்பட்டுள்ள வாசகங்கள் அரபு மொழியில் உள்ளது என்று தெரியவந்துள்ளது.

புத்தர் காலத்தில் அரபு லிபி இல்லை. மேலும் புத்தரின் போதனைகள் பாலி மொழியிலும் பிராமி லிபியிலும் இருக்கும்.

ஆனால் இந்த 400 கிலோ எடையுள்ள பிச்சைப் பாத்திரத்தில் உள்ள வாசகங்கள் அராபிய லிபியில் எழுதப்பட்ட பெர்சிய மொழி வாசகங்கள் என்று தொல்லியல் ஆய்வுக் கழகம் தெரிவித்துள்ளது.

கி.பி.5-ஆம் நூற்றாண்டின் போதுதான் அரபு எழுத்துக்கள் தோன்றின. ஆனால் புத்தர் வாழ்ந்த காலம் கி.மு.2 அல்லது 3ஆம் நூற்றாண்டு என்று கூறப்படுகிறது. எனவே இந்தப் பிச்சைப் பாத்திரத்தில் உள்ள போதனைகள் புத்தருடையதாக இருக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.

சர்ச்சையின் பின்புலம்

முன்னாள் ராஷ்ட்ரிய ஜனதா தள எம்.பி. ரகுவன்ஷ் பிரசாத், இந்தப் பிச்சைப் பாத்திரம் உண்மையில் பீகாரில் உள்ள வைசாலியைச் சேர்ந்தது என்று ஆரம்பித்து வைத்தார்.

நாடாளுமன்றத்தில் இந்த விவகாரத்தை அவர் கிளப்பியபோது, பகவான் புத்தர் நிர்வாண நிலையை அடைவதற்குச் செல்லும்போது வைஷாலி மக்களிடம் பிச்சைப் பாத்திரத்தைக் கொடுத்தார் என்று வாதாடினார்.

அதன் பிறகு இந்தப் பிச்சைப் பாத்திரம் படையெடுத்தவர்கள் இதனை இப்போதைய பெஷாவருக்கு எடுத்துச் சென்றதாகவும் இது குறித்து நிறைய வரலாற்றாசிரியர்கள் எழுதியுள்ளதாகவும் அவர் வாதாடினார்.

ஆகவே ஆப்கானில் இருக்கும் அந்தப் பிச்சைப் பாத்திரத்தை இந்தியாவுக்குக் கொண்டு வரவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

இந்தப் பின்னணியில்தான் இந்திய தொல்லியல் ஆய்வுக் கழகம் இந்த ஆய்வை மேற்கொண்டு முடிவை வெளியிட்டுள்ளது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84433
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum