ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 shruthi

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 11
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09
 தமிழ்நேசன்1981

அப்பா
 M.M.SENTHIL

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ஜாஹீதாபானு

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ஜாஹீதாபானு

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 T.N.Balasubramanian

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ஆண்டுக்கு 1,000 மெகாவாட் மின்தேவை அதிகரிப்பு

View previous topic View next topic Go down

ஆண்டுக்கு 1,000 மெகாவாட் மின்தேவை அதிகரிப்பு

Post by சிவா on Mon May 05, 2014 12:08 am


தமிழகத்தின் மின்தேவை ஆண்டுக்கு, 1,000 மெகாவாட் அதிகரித்து வருகிறது. இதனால், ஆண்டுதோறும், 1,000 மெகாவாட் கூடுதல் மின் உற்பத்தி மற்றும் வினியோகம் செய்யாத பட்சத்தில், வரும் ஆண்டு களில் மின்தேவை மேலும்அதிகரிக்க வாய்ப்புள்ளது.

கடந்த, 1957ல் தமிழ்நாடு மின்வாரியம் உதயமான போது, தமிழகத்தின் மொத்த மின் உற்பத்தி நிறுவு திறன், 256 மெகாவாட். மின்வாரியம் துவங்கி, 56 ஆண்டு ஆகியுள்ள நிலையில், தற்போது மின் உற்பத்தி நிறுவு திறன், 10, 500 மெகாவாட் ஆக உள்ளது. ஆனால், ஆறு ஆண்டுகளாக மின் உற்பத்தி நிறுவு திறன் மற்றும் வினியோக அளவை விட, தொழிற்சாலைகள் அதிகரிப்பு, தனிநபர் மின்நுகர்வு அதிகரிப்பு, அரசு வழங்கும் மின்சாரம் மூலம் இயங்கும் இலவச பொருட்கள் பயன்பாடு காரணமாக, மின்தேவை கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. கடந்த, 2008ம் ஆண்டுக்கு முன், ஆண்டுக்கு, 400 முதல், 500 மெகாவாட் அதிகரித்த மின்நுகர்வு, அதன் பின், இரட்டிப்பாகி விட்டது. கடந்த, 2008ல், 8, 500 மெகாவாட் ஆக இருந்த தமிழகத்தின் உச்சபட்ச மின்தேவை, 2009ல், 9,500 மெகாவாட், 2010ல், 10,200 மெகாவாட், 2011ல், 10,800 மெகாவாட், 2012ல், 11,500 மெகாவாட், 2012ல், 12,000 மெகாவாட் ஆக அதிகரித்தது. நடப்பாண்டில், அதிகபட்சமாக தமிழக மின்நுகர்வு, 13,020 மெகாவாட் ஆக அதிகரித்தது. மின்நுகர்வு கடந்த ஆண்டை விட நடப்பாண்டு, 1,000 மெகாவாட் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மின்நுகர்வு ஆண்டுதோறும், 1,000 மெகாவாட் அதிகரிக்கும் நிலையில், கடந்த ஐந்தாண்டுகளில், மின் உற்பத்தி நிறுவுதிறன், 400 மெகாவாட் மட்டுமே அதிகரித்துள்ளது.

வடசென்னை, மேட்டூர் புதுதெர்மல் மூலம், 1,800 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக கிடைத்தாலும், அதன்மூலம் தற்போதைய மின்தேவையை மட்டுமே சமாளிக்க முடியும். வருங்காலங்களில் மின்நுகர்வு மேலும் அதிகரிக்கும் என்பதால், வழக்கம் போல மின்தடை நீடிக்கும். ஆண்டுக்கு, 1,000 மெகாவாட் வீதம் அதிகரிக்கும் மின்தேவையை சமாளிக்க, அரசு போர்க்கால அடிப்படையில், மின் உற்பத்தி திட்டங்களை செயல்படுத்த வேண்டும். இல்லையேல், நிகழ்காலத்தை போல, வருங்கால தமிழகமும் இருளில் மூழ்கி தவிப்பதை தவிர்க்க இயலாது.

வறட்சியால் மின்நுகர்வு அதிகரிப்பு:

தமிழகத்தில், இரண்டாண்டுகளாக பருவமழை தவறியதால், நிலத்தடி நீர் பாதாளத்துக்கு சென்று விட்டது. இதனால், கோடையில் உள்ளாட்சி நிர்வாகங்கள் வழக்கத்தை விட பல மணிநேரம் கூடுதலாக மின்மோட்டார்களை இயக்கி, தண்ணீர் எடுத்து மக்களுக்கு வினியோகம் செய்ய வேண்டியுள்ளது. வீடுகளிலும் போர்வெல் மோட்டார், விவசாய பம்ப்செட் மோட்டார்களும் வழக்கத்தை விட கூடுதல் நேரம் இயக்குவதும், மின்நுகர்வு அதிகரிப்புக்கு முக்கிய காரணம்.

[thanks] தினமலர் [/thanks]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆண்டுக்கு 1,000 மெகாவாட் மின்தேவை அதிகரிப்பு

Post by பாலாஜி on Mon May 05, 2014 11:50 am

போகிற போக்கை பார்த்தால் மின்சாரத்தை தேர்தல் சமயத்தில் மட்டும்தான் பார்க்க இயலும் போல


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum