புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Yesterday at 8:17 pm

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 44 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 44 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 44 Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 44 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 44 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 44 Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 44 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 44 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 44 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 44 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 44 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 44 Poll_c10 
3 Posts - 2%
rajuselvam
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 44 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 44 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 44 Poll_c10 
1 Post - 1%
Kavithas
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 44 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 44 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 44 Poll_c10 
1 Post - 1%
bala_t
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 44 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 44 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 44 Poll_c10 
1 Post - 1%
prajai
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 44 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 44 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 44 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 44 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 44 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 44 Poll_c10 
280 Posts - 42%
heezulia
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 44 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 44 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 44 Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 44 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 44 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 44 Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 44 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 44 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 44 Poll_c10 
25 Posts - 4%
sugumaran
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 44 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 44 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 44 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 44 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 44 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 44 Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 44 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 44 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 44 Poll_c10 
5 Posts - 1%

4 Posts - 1%
manikavi
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 44 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 44 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 44 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)

Page 43 of 76 Previous  1 ... 23 ... 42, 43, 44 ... 59 ... 76  Next

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu May 01, 2014 11:02 pm

First topic message reminder :

தமிழ்நாட்டில் தாவரங்கள் (1)

- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 44 JxQyh7eQLKZdx4osghQW+அம்மையார்கூந்தல்1

தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல்
தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி
தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA
சிறப்பு -  இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும்
காணப்பட்ட இடம் -  சென்னை -113

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Nov 15, 2016 6:52 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (186)  
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

பெருங்குரும்பை

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 44 YqeEK3UUSo2CZ06mo7vF+1

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 44 F0iPiASeGUk3XQ3Bo7Yg+2

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 44 SW8wjhXTUO95WBhwQ5Yf+3

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 44 MqYhSsL5QQKKiursbfXF+4

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 44 OCBiSaVQXnxQqXqrPaEw+5

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 44 TtmIjF93Q6Cgrfo5GYEK+7

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 44 OBpccwjZTh26n86oheQG+8

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 44 MzMDmZqSYGAcnhug6e7U+9

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 44 4qKTHNCTT8uE95w0bOnN+10

தாவரவியல் பெயர்  :  Euphorbia thymifolia

சிறப்பு  : செடிக் கசாயம் பால்வினை நோய்களுக்கு (Venereal Diseases) மருந்து  !

காணப்பட்ட  இடம்  : தரமணி (சென்னை - 113)

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Nov 27, 2016 7:57 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (187)  
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

நீரூட்டிதமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 44 JfP2u2JTKq05A9o1mizw+2013-08-1913.57.22தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 44 PiFlLvQAOYURrS3KamgZ+2013-08-1913.57.58

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 44 8fZySpxvRRiHpvVuAQeQ+1

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 44 FFjqLO0MQBGT4CMztu8W+2

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 44 WDOZDoPTHuGc7CQX3bmd+2013-07-1014.18.38

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 44 ZZB7AVPXR8W7kvW79iIO+2013-07-1014.18.50

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 44 Yd8GRNKxR2uKQv9B9qsf+2013-07-1014.19.24

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 44 41G59CDeSPi5NPgYXUOx+2013-07-1014.24.17

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 44 HoRZ7j2TaSpaNKpLbM9J+2013-11-2014.03.44

தாவரவியல் பெயர்  :  Cassia mimosoides

சிறப்பு  : கொழுப்பை இரத்தத்தில் சேரவிடாது தடுக்கும் மூலிகை !

காணப்பட்ட  இடம்  : தரமணி (சென்னை - 113)

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Dec 24, 2016 5:12 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (188)  
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

புலிநகம்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 44 N7oGMdpNQ6rs8989Zy3V+1

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 44 5xlFspJPSeqCWhOtlHOJ+2

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 44 JFnU27vZTYeOCCnAyjfI+3

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 44 MJqOjbQPTpSh5Ticav8j+4

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 44 Ju3O7dTnSNiYuOqgSftV+5

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 44 R2wfLd61QRa2Oc85HE2a+6

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 44 FTUPJPoWR3eDIEMTmOlH+7

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 44 I7uMjmHaRDOfsglRxHZq+8

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 44 XOp5ialHQn6DN2fC7B67+10

வேறு தமிழ்ப் பெயர்கள் : காக்கா மூக்குச் செடி ; பூனைப்புடுக்கு

தாவரவியல் பெயர்  :  Martynia annua  

சிறப்பு  : இலைக் கசாயம் காசநோய்க்கு(Teberculosis) மருந்து !

காணப்பட்ட  இடம்  : திருச்சிச் சுடுகாடு

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Dec 24, 2016 6:17 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 44 3838410834 தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 44 1571444738

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Dec 25, 2016 9:53 am

நன்றி ரமணியன் அவர்களே!

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 27, 2016 11:43 am

Dr.S.Soundarapandian wrote:தமிழ்நாட்டில் தாவரங்கள் (187)  
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

நீரூட்டிதமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 44 JfP2u2JTKq05A9o1mizw+2013-08-1913.57.22தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 44 PiFlLvQAOYURrS3KamgZ+2013-08-1913.57.58

தாவரவியல் பெயர்  :  Cassia mimosoides

சிறப்பு  : கொழுப்பை இரத்தத்தில் சேரவிடாது தடுக்கும் மூலிகை !

காணப்பட்ட  இடம்  : தரமணி (சென்னை - 113)

நல்ல விவரம் ஐயா..............இதை மருந்தாக பயன்படுத்துகிறார்களான ஐயா? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 27, 2016 11:45 am

Dr.S.Soundarapandian wrote:தமிழ்நாட்டில் தாவரங்கள் (172)  
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
         
                                                           வெட்டுத்தலைப் பூண்டு

வேறு தமிழ்ப் பெயர்கள் – கிணற்றடிப் பூண்டு ; வெட்டுக்காய்த் தலை ; மூக்குத்திப் பூண்டு ;விஷ்ணுகந்தி.

தாவரவியல் பெயர் -  Tridax procumbens

சிறப்பு  – இதன் சாறுகொண்டு இரத்தப்போக்கை நிறுத்திப் புண்களை ஆற்றுகின்றனர் சில மலை சாதி மக்கள்  !

காணப்பட்ட  இடம்  : சென்னை - 113

இதன் இலைகள் சொரசொரப்புடன் இருக்கும் தானே ஐயா?.....இதை நான் பார்த்திருக்கிறேன் ! புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 27, 2016 11:47 am

Dr.S.Soundarapandian wrote:தமிழ்நாட்டில் தாவரங்கள் (173)  
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

பணியாரத் துத்தி

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 44 ObcGi5FRsSeIjeR3UB9g+பணியாரத்துத்தி1

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 44 RtbVwsTwRI7uG4TGNFag+2

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 44 Bct3X2wdQGKzeHDObH0a+pp3

வேறு தமிழ்ப் பெயர்கள் – நிலத் துத்தி ; குறுந்தொட்டி வேர்

தாவரவியல் பெயர் -  Sida cordifolia

சிறப்பு  – ஆயுர் வேத எண்ணெய்களில்  பணியாரத் துத்திச் சாற்றைக் கலந்து , உடலை வலிமைப் படுத்துவதற்கும் , எலும்புகளை வலுப்படுத்துவதற்கும் மருந்துகள் தயாரிக்கின்றனர்  !

காணப்பட்ட  இடம்  : சென்னை - 113                                                      
                                                                                     ***

இதை பார்த்திருக்கிறேன், பெயர் மற்றும் உபயோகம் தெரிந்து கொண்டேன் ஐயா புன்னகை .... :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 27, 2016 11:48 am

Dr.S.Soundarapandian wrote:தமிழ்நாட்டில் தாவரங்கள் (174)  
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

திருவோட்டு மரம்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 44 QNGyYORSCuVaApuMofg5+2016-08-1410.37.07

தாவரவியல் பெயர்  : Crescentia cujete

சிறப்பு  – இலை இரத்த அழுத்தத்திற்கு மருந்தாகப் பயன்படுகிறது ;  திருவோட்டில் வைக்கும் உணவு கெடுவதில்லை என்றும் கூறுகிறார்கள்!

காணப்பட்ட  இடம்  : ஞாயிறு ( திருவள்ளூர் மா.)

செஷல்ஸ் தீவுகளில் இது மிக அதிகம் காணப்படுகிறது என்று சொல்கிறார்கள் ஐயா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 27, 2016 11:49 am

Dr.S.Soundarapandian wrote:தமிழ்நாட்டில் தாவரங்கள் (175)  
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

நாய்ப்பாலை

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 44 N056QS0vRcqW0V1e8iTX+10

வேறு தமிழ்ப் பெயர்கள் : நஞ்சறுப்பான் ; காக்கிட்டம்

தாவரவியல் பெயர்  : Tylophora indica

சிறப்பு  – நீடித்த ஆஸ்துமாவுக்கு இத் தாவரம் கிராம மக்களால் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது !

காணப்பட்ட  இடம்  : திருவிடந்தை ( காஞ்சிபுரம் மா.)

சூப்பருங்க தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 44 103459460 தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 44 3838410834 தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 44 1571444738 புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 43 of 76 Previous  1 ... 23 ... 42, 43, 44 ... 59 ... 76  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக