ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 shruthi

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 11
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09
 தமிழ்நேசன்1981

அப்பா
 M.M.SENTHIL

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ஜாஹீதாபானு

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ஜாஹீதாபானு

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 T.N.Balasubramanian

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

பாபா ராம்தேவ்வின் தேன்நிலவு விமர்சனம் எதிரொலி

View previous topic View next topic Go down

பாபா ராம்தேவ்வின் தேன்நிலவு விமர்சனம் எதிரொலி

Post by சிவா on Sun Apr 27, 2014 9:17 am

உத்தரப்பிரதேசம் மாநில தலைநகர் லக்னோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய யோகா குரு பாபா ராம்தேவ் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை கடுமையாக தாக்கி பேசினார்.

’உல்லாசப் பயணம் மற்றும் தேன்நிலவுக்கு போவது போல் தலித் வீடுகளுக்கு ராகுல் காந்தி சென்று வருகிறார்.

ஒரு தலித் பெண்னை அவர் திருமணம் செய்து கொண்டிருந்தால் அந்த அதிர்ஷ்டத்தில் அவர் பிரதமராகி இருக்க முடியும்’ என்று ராகுல் காந்தியை அவர் நேரிடையாகவே விமர்சித்திருந்தார்.

இந்த விமர்சனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான திக்விஜய் சிங், ‘ராம்தேவ் பேசி இருக்கும் விதம் தலித் இன மக்களுக்கு எதிராக உள்ளது. ராம்தேவ் சொல்வதை மோடியும் பா.ஜ.க. தலைவர்களும் ஏற்றுக் கொள்கிறார்களா? என்பதை விளக்க வேண்டும்.

ராம்தேவ் பேச்சால் தலித் இன மக்கள் மிகவும் மனவேதனை அடைந்துள்ளனர். அவரது பேச்சு பிரிவினையை தூண்டுவது போல இருக்கிறது.

ராம்தேவ் தனது இந்த பொறுப்பற்ற பேச்சுக்காக வருத்தம் தெரிவிக்க வேண்டும். நாட்டில் உள்ள தலித் மக்கள் அனைவரிடமும் அவர் வெளிப்படையாக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், ராம்தேவ் பேச்சு அடங்கிய வீடியோ பதிவினை ஆராய்ந்த காவல்துறை, அவர் மீது தவறான அறிக்கை வெளியிட்டதாக வழக்குப்பதிவு செய்துள்ளது.

ராம்தேவ் மீது எஸ்.சி.,எஸ்.டி. சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும், தேர்தல் ஆணையம் தானாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தியது.

இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக மத்திய தேர்தல் கமிஷன் நேற்றிரவு ஒரு புதிய வழிகாட்டி நெறிமுறை ஆணையினை வெளியிட்டது.

பிரசாரங்களின் போது தனிப்பட்ட ஒருவரின் மீது தாக்குதல் நடத்தும் விதமாக எவ்வித நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது. அவருக்கு தீங்கு விளைவிக்கும் விதமாகவோ, அநாகரிகமான முறையிலோ எந்த கருத்தையும் பேசக் கூடாது.

தங்களது பிரசாரத்தின்போது பிற மதங்களியோ, மத உணர்வுகளையோ காயப்படுத்தும் வகையிலோ, பல்வேறு தரப்பிலான மக்களிடையே நிலவும் சமூக நல்லிணக்கம் பாதிக்கத்தக்க விதத்திலோ நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது.

இந்த உத்தரவை மீறி செயல்படுபவர்கள் தேர்தலின் போது நிகழ்ச்சிகளை நடத்த அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பாபா ராம்தேவ்வின் தேன்நிலவு விமர்சனம் எதிரொலி

Post by Aathira on Sun Apr 27, 2014 9:48 am

எப்படியாவது பேசி எதையாவது உளறி நாம் பேசப்பட வேண்டும். அவ்வளவே


avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: பாபா ராம்தேவ்வின் தேன்நிலவு விமர்சனம் எதிரொலி

Post by சிவா on Sun Apr 27, 2014 9:49 am

@Aathira wrote:[link="/t109753-topic#1060172"]எப்படியாவது பேசி எதையாவது உளறி நாம் பேசப்பட வேண்டும். அவ்வளவே

அதேதான்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பாபா ராம்தேவ்வின் தேன்நிலவு விமர்சனம் எதிரொலி

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum