ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 SK

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 SK

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09
 sudhagaran

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 SK

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 SK

யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

இனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10
 பரத்வாஜன்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 sukumaran

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 anikuttan

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 ayyasamy ram

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 ayyasamy ram

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 ayyasamy ram

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 ayyasamy ram

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 T.N.Balasubramanian

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

கடல் சீற்றத்தின் பிடியில் மாமல்லபுரம் கடற்கரைக் கோயில்

View previous topic View next topic Go down

கடல் சீற்றத்தின் பிடியில் மாமல்லபுரம் கடற்கரைக் கோயில்

Post by சிவா on Sun Apr 27, 2014 5:20 am



சர்வதேச புராதன சின்னமாக விளங்கும் மாமல்லபுரம் கடற்கரைக் கோயில் நாளுக்கு நாள் கடல் சீற்றத்தின் பிடியில் சிக்கும் அபாய நிலை உருவாகி வருவதாக சுற்றுலாப் பயணிகளும், சமூக ஆர்வலர்களும் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.

உலக நாடுகளில் புராதனம் மிக்க கடற்கரை நகரம் என சிறப்புப் பெற்று யுனெஸ்கோ சர்வதேச அமைப்பால் சர்வதேச புராதன சின்னங்கள் அடங்கிய சுற்றுலா மையமாக மாமல்லபுரம் கடற்கரை கோயில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்லவ மன்னர்கள் காலத்தில் உருவாக்கப்பட்டு காலத்தினால் அழியாத பல்லவர் காலத்து சிற்பக் கலை உயிரோவியமாக நிமிர்ந்து நிற்கும் மாமல்லபுரத்து கடற்கரைக் கோயில் இன்று கடல் சீற்றத்தால் எழும் பேரலைகளால் அரிக்கப்பட்டு வரும் அபாயத்தில் சிக்கியுள்ளது.

மாமல்லபுரத்தில் பல்லவர் கால சிற்பக் கலை ஓவியமாக சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை அப்படியே ஈர்க்கும் வகையில் ஐந்துரதம், குகைக்கோயில், வெண்ணெய் உருட்டை பாறை, அர்ச்சுனன் தபசு, கடற்கரை கோயில் உள்ளிட்ட சிற்பங்கள் திகழ்ந்து வருகின்றன.

இதில் கடற்கரைக் கோயிலாக ஏழு கடற்கரைக் கோயில்கள் வரலாற்றில் கூறப்பட்டுள்ளன. இதில் 6 கோயில்கள் கடலில் மூழ்கி விட்டதாகவும், ஒரே ஒரு கோயில் மட்டும் உயிரோவியமாக திகழ்ந்து வருகிறது.

ஆனால் இந்த கடற்கரை கோயிலை கடல் அலைகளின் சீற்றத்திலிருந்து பாதுகாக்க கடற்கரைக் கோயிலைச் சுற்றி பல ஆண்டுகளுக்கு முன்பு கல் பாறைகள் போடப்பட்டிருந்தன.

அதையும் மீறி கடல் அலைகள் கடற்கரைக் கோயிலைச் சுற்றி வந்து பெரும் புராதன சின்னமாக நிமிர்ந்து நிற்கும் கோயிலை தனது பிடிக்குள் சிக்க வைக்கும் போராட்டத்தை தொடங்கியுள்ளது.

கடல்சீற்றம் காரணமாக கடற்கரை கோயில் அருகில் செல்லவே சுற்றுலாப் பயணிகள் அச்சப்பட்டு, தொலைவில் இருந்தே ரசித்துவிட்டு செல்லும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

ஏற்கெனவே பருவமழையின் கடல் சீற்றத்தில் கடற்கரை கோயிலைச் சுற்றி 300 மீட்டர் தூரத்தில் தடுப்பு வேலி போட்டிருந்தாலும் அதையும் மீறி பலமுறை கடல் நீர் உட்புகுந்துள்ளது.

கடற்கரை கோயிலை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் இந்திய தொல்பொருள் பாதுகாப்புத் துறையின் கட்டுப்பாட்டை மக்கள் மீற முடியாது. ஆனால் இயற்கையால் முடியும்.

தொல்பொருள் துறையினர் ஒவ்வொரு ஆண்டும் கடல் காற்றில் உப்பு படிமங்களின் பிடியில் இருந்து காக்க ரசாயன பூச்சு பூசுவதைபோல் சுற்றுலாப் பயணிகளின் அச்சத்தைப் போக்கும் வகையில் வேலிகளுக்கு வெளியில் பாறைகள் உள்ளதை மேலும் உயர்த்திட உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு

பல்லவர் காலத்து சிற்பக் கலையை பாதுகாக்க ஆவன செய்ய வேண்டும் என கலை ஆர்வலர்களும், சுற்றுலாப் பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum