புதிய பதிவுகள்
» books needed
by Manimegala Today at 10:29 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha | ||||
Baarushree | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிக்னிக் & டூர் ரெசிபிகள்
Page 1 of 4 •
Page 1 of 4 • 1, 2, 3, 4
பாக்கர் வாடி
தேவையானவை: கடலை மாவு - 2 கப், அரிசி மாவு - ஒரு கப், சோள மாவு - 2 டேபிள்ஸ்பூன், கறுப்பு எள் - ஒரு டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், ஆம்சூர் பொடி (மாங்காய்த்தூள்) - ஒரு டீஸ்பூன், புளித் தண்ணீர் - கால் கப், கொப்பரைத் துருவல் - அரை கப், வெள்ளை எள் - 2 டேபிள்ஸ்பூன், கசகசா - ஒரு டீஸ்பூன், சர்க்கரை, உப்பு - சிறிதளவு, எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு,செய்முறை: கொப்பரைத் துருவல், வெள்ளை எள், கசகசா ஆகியவற்றை தனித்தனியாக வறுத்து ஒன்றுசேர்த்துப் பொடிக்கவும். கடலை மாவு, அரிசி மாவு, சோள மாவு மூன்றையும் சலித்து... உப்பு, சர்க்கரை, கறுப்பு எள், கரம் மசாலாத்தூள், ஆம்சூர் பொடி சேர்த்து, எண்ணெய் சேர்த் துப் பிசைந்து, பூரிக்கு இடுவது போல் இட்டு வைக்கவும். அதன் மேல் புளித் தண்ணீரை தடவவும். நடுவில் வறுத்துப் பொடித்து வைத்த பொடியை வைக்கவும். இதை பாய் மடிப்பது மாதிரி சுருட்டி, இருபுறமும் ஓரங்களை வெட்டி, ஸ்லைஸ் போட்டு.... எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
இதை 10, 15 நாட்கள் வைத்திருந்து பயன்படுத்தலாம்.
உருளைக்கிழங்கு முறுக்கு
தேவையானவை: மைதா - 2 கப், அரிசி மாவு - அரை கப், வேகவைத்து, தோல் உரித்து, மசித்த உருளைக்கிழங்கு - ஒரு கப், சீரகம் - அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், சமையல் தேங்காய் எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு, உப்பு - தேவைக்கேற்ப.செய்முறை: மைதாவை சிறிதளவு தண்ணீர் தெளித்துப் பிசிறி, இட்லித் தட்டில் வேகவைத்து ஆறவிடவும். இத னுடன் அரிசி மாவு, மசித்த உருளைக் கிழங்கு, உப்பு, பெருங்காயத்தூள், சீரகம், வெண்ணெய் சேர்த்து, மென்மை யான கெட்டி மாவாக பிசையவும். மாவை முறுக்கு அச்சு அல்லது தேன்குழல் அச்சில் போட்டு, காயும் எண்ணெயில் பிழிந்து, பிறகு திருப்பி போட்டு பொரித்தெடுக்கவும். ஆறியபின் காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைக்கவும்.
இதை ஒரு வாரம் வரை உபயோகப்படுத்தலாம்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நொக்கல்
தேவையானவை: கடலை மாவு - ஒரு கப், அரிசி மாவு - அரை கப், சர்க்கரை - ஒரு கப், ஏலக்காய்த்தூள், ஜாதிக்காய்த்தூள் - தலா ஒரு சிட்டிகை, வெனிலா எசன்ஸ் - 2 துளி, நெய் - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு.செய்முறை: கடலை மாவு, அரிசி மாவுடன் உருக்கிய நெய் சேர்த்து, நீர் விட்டு கெட்டியான மாவாக பிசையவும். காராசேவு கரண்டியில் மாவைத் தேய்த்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும். சர்க்கரையில் நீர் விட்டு முற்றின பாகாக காய்ச்சி... ஏலக்காய்த்தூள், ஜாதிக்காய்த்தூள், வெனிலா எசன்ஸ் சேர்க்கவும். பொரித்த காரா சேவை அதில் கொட்டி நன்றாகக் கிளறி இறக்கவும். அதில் சர்க்கரை படிந்து, பார்ப்பதற்கு அழகான ஐஸ் மாதிரியும், சுவைப்பதற்கு இனிப்பாகவும் இருக்கும்.
இதை 10-15 நாட்கள் வைத்திருந்து சுவைக்கலாம்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஓமம் பூரி
தேவையானவை: கோதுமை மாவு - ஒரு கப், சர்க்கரை - சிறிதளவு, ஓமம் - ஒரு டேபிள்ஸ்பூன், சீரகம், கரம் மசாலாத்தூள் - தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு, நெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.செய்முறை: கோதுமை மாவுடன் கொடுக்கப்பட்டுள்ள மற்ற அனைத்துப் பொருட்களையும் (எண்ணெய் நீங்கலாக) சேர்த்துக் கலந்து, நீர் விட்டுப் பிசையவும். மாவை பூரிகளாக இட்டு, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும். இதற்கு சைட் டிஷ் எதுவும் தேவையில்லை.
இதை ஒரு நாள் வரை வைத்திருந்து சாப்பிடலாம்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கம்பு மைசூர்பாக்
தேவையானவை: கம்பு - ஒரு கப், துருவிய வெல்லம் - ஒரு கப் , நெய் - 100 கிராம், பிஸ்தா - முந்திரி (துருவியது) - 2 டேபிள்ஸ்பூன்.செய்முறை: கடாயில் நெய் விட்டு கம்பு மாவை வறுத்துக்கொள்ளவும். வெல்லத்தை பாகு காய்ச்சி, வறுத்த கம்புமாவில் ஊற்றி கட்டிதட்டாமல், கைவிடாமல் கிளறவும். நெய் தடவிய தட்டில் கிளறிய கலவையைக் கொட்டி, அதன் மீது துருவிய பிஸ்தா - முந்திரியைத் தூவவும். சற்று ஆறியதும் துண்டுகள் போட்டு வைக்கவும்.
இது புரதச்சத்து, இரும்புச்சத்து நிறைந்தது. 10 நாட்கள் வரை நன்றாக இருக்கும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மல்லி மசாலா பிஸ்கட்
தேவையானவை: மைதா - ஒரு கப், கோதுமை மாவு - அரை கப், பச்சை மிளகாய் - 4, ஃபுட் கலர் (பச்சை) - ஒரு சிட்டிகை, கொத்தமல்லித் தழை - சிறிய கட்டு, சீரகம், பெருங்காயத்தூள், இஞ்சி - பூண்டு விழுது - தலா ஒரு டீஸ்பூன், நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு, உப்பு - தேவைக்கேற்ப.செய்முறை: மைதா, கோதுமை மாவுடன் சிறிதளவு நீர் தெளித்து பிசிறி, இட்லித் தட்டில் ஆவியில் வேகவைத்து உதிர்த்துக் கொள்ளவும். அதோடு விழு தாக அரைத்த பச்சை மிளகாயும், கொத்த மல்லித் தழையின் சாறும் சேர்த்து, மற்ற பொருட்களையும் (எண்ணெய் நீங்கலாக) போட்டுப் பிசைந்து, சப்பாத்திகளாக இடவும். பிறகு, இதை விருப்பமான வடிவத்தில் வெட்டி, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
இதை 4 நாட்கள் வரை பயன் படுத்தலாம்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பாப்கார்ன் மசாலா
தேவையானவை: காய்ந்த வெள்ளை அல்லது மஞ்சள் சோள முத்துக்கள் (கடைகளில் பாக்கெட்டாக கிடைக்கும்) - ஒரு கப், கறிவேப்பிலை - சிறிதளவு, தனியாத்தூள், பெருங்காயத்தூள் - தலா ஒரு டீஸ்பூன், மிளகுத்தூள், எண்ணெய், உப்பு - தலா ஒரு டீஸ்பூன்,செய்முறை: வாணலி அல்லது அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, சூடு ஏறியதும் வெள்ளை சோளம் அல்லது மஞ்சள் சோள முத்துக் களை சேர்த்து, மூடி போடவும். 10 நிமிடத்தில் பூப்போல பொரிந்துவிடும். அதை தனியே எடுத்து வைக்கவும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, காய்ந் ததும் கறிவேப்பிலையை தாளித்து, பெருங்காயத்தூள், மிளகுத்தூள், தனியாத்தூள் சேர்த்து, பொரிந்த பாப்கார்ன், உப்பு சேர்த்து கிளறி இறக்கவும். ஆறியதும் காற்றுப்புகாத டப்பா வில் அடைத்துவிட்டால்... நாள் பட வைத்து சாப்பிடலாம்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஸ்பெஷல் பகாளாபாத்
தேவையானவை: பச்சரிசி - ஒரு கப், வெண் ணெய் - 50 கிராம், தயிர் - ஒரு டேபிள்ஸ்பூன், பால் - ஒரு கப், முந்திரிப்பருப்பு - 10, பச்சை திராட்சை - 15, பொடியாக நறுக்கிய பச்சை கொத்தமல்லித் தழை - அரை கப், உப்பு - தேவைக்கேற்ப.செய்முறை: பச்சரிசியை வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். வெந்த சாதத்தை கிரைண்டர் அல்லது மிக்ஸியில் மையாக அரைத்துக்கொள்ளவும். அரைக்கும்போதே பால், தயிர், வெண்ணெய், உப்பு சேர்க்கவும். இதனுடன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, பச்சை திராட்சை, முந்திரிப்பருப்பு சேர்த்துக் கிளறி வைக்கவும்.
இதனை விடியற்காலை செய்தாலும் இரவு வரை புளிக்காது. எளிதில் செரிமானம் ஆகக் கூடியது. புளிப்பு சுவை விரும்புகிறவர்கள் பால் அளவை குறைத்து, தயிரின் அளவை அதிகப் படுத்தலாம்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மிளகு காராசேவ்
தேவையானவை: கடலை மாவு, சோள மாவு - தலா அரை கப், அரிசி மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், மிளகு - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள், சமையல் சோடா - தலா ஒரு சிட்டிகை, எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு, நெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.செய்முறை: மாவுகள் அனைத்தையும் ஒன்றாக சலித்துக்கொண்டு, உப்பு சேர்த்து ஒரு பாத்திரத்தில் வைக்கவும். சமையல் சோடா, நெய் இரண்டையும் ஒரு தட்டில் போட்டு குழைத்து நுரை வரும் பதம் செய்து, சலித்த மாவில் சேர்க்கவும். பிறகு பொடித்த சீரகம், பொடித்த மிளகை மாவில் சேர்க்கவும். மேலும் உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்துப் பிசையவும் (அதிக கெட்டியாகவோ, தளர்வாகவோ இருக்கக் கூடாது. மாவு நடுத்தர கலவையாக இருக்க வேண்டும்). வாணலியில் எண்ணெயை காயவிட்டு, காராசேவ் கரண்டியில் மாவைப் போட்டு தேய்த்து, பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
இது 10 நாள்வரை நன்றாக இருக்கும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கார சப்பாத்தி
தேவையானவை: கோதுமை மாவு - ஒரு கப், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, ஆம்சூர் பவுடர் (மாங்காய்த்தூள்) - அரை டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன், வறுத்த வேர்க்கடலை (பொடிக்கவும்) - ஒரு டீஸ்பூன், வறுத்துப் பொடித்த சீரகம் - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - (மாவு பிசைய) 5 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், உப்பு, நெய் - தேவையான அளவு. செய்முறை: கோதுமை மாவோடு மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்துப் பொருட்களையும் (நெய் நீங்கலாக) சேர்த்துக் கலந்து, நீர் விட்டு கெட்டியான மாவாக பிசையவும். மாவை உருண்டையாக்கி, சப்பாத்தியாக திரட்டவும். தோசைக்கல்லில் நெய் தடவி காயவிட்டு, திரட்டிய சப்பாத்தியைப் போட்டு, அதன்மீது துணியை வைத்து சீராக அழுத்திவிட்டு, பொன்னிறமாக சுட்டு எடுக்கவும் (ரொட்டி மேக்கரில் வைத்தும் சுட்டு எடுக்கலாம்).
இது ஒரு வாரம் வரை கெடாது. இதை அப்படியே சாப்பிடலாம். அல்லது... வெண்ணெய், சாஸ், ஊறுகாய் தொட்டும் சாப்பிடலாம்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 4
|
|