ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 T.N.Balasubramanian

அப்பா
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

ழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

மிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன
 பழ.முத்துராமலிங்கம்

உங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா? அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்!
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 sree priya

வடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்!
 பழ.முத்துராமலிங்கம்

விஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்!
 பழ.முத்துராமலிங்கம்

10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்!
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

மாயமான மலேசிய விமானப் பயணிகளின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம் : தூதரகங்களை மூடியது சீனா

View previous topic View next topic Go down

மாயமான மலேசிய விமானப் பயணிகளின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம் : தூதரகங்களை மூடியது சீனா

Post by சிவா on Sat Apr 26, 2014 4:19 am

கடந்த மார்ச் மாதம் 8ஆம் தேதியன்று 239 பயணிகளுடன் கோலாலம்பூரிலிருந்து புறப்பட்ட எம்ஹெச்370 என்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் ஒரு மணி நேரத்திற்குள் ராடாரிலிருந்து மாயமாய் மறைந்தது.

இன்றுவரை அந்த விமானத்தினையும், அதன் கறுப்புப் பெட்டியையும் தேடும் பணியில் பல உலக நாடுகள் ஆஸ்திரேலியாவின் கீழ் செயல்பட்டு வரும்போதும் இதுவரை தகவல் எதுவும் கிட்டவில்லை. 50 நாட்கள் கடந்துள்ள நிலையில் இந்த விமானத்தில் பயணம் செய்த 153 சீனப் பயணிகளின் உறவினர்கள் நேற்று மாலை திடீரென அங்குள்ள மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதன்பின்னர் மலேசியத் தூதரகத்தின் முன் இரவு முழுவதும் அவர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். செய்தியறிந்து அங்கு வந்த காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தொடங்கி அந்தப் பகுதிக்கான போக்குவரத்தைத் தடை செய்தனர். இந்தப் பகுதியில்தான் இந்திய, அமெரிக்கத் தூதரகங்கள் இருந்ததினால் பாதுகாப்பு கருதி இன்றும் அவை மூடப்பட்டிருந்தன.

காணாமற்போன விமானத்தைப் பற்றிய உண்மைத் தகவல்களைத் தெரிவிக்கும்படி மக்கள் மலேசியத் தூதரகத்தை முற்றுகையிடுவது இது இரண்டாவது முறையாகும். மலேசியன் ஏர்லைன்ஸ் நேற்று ஒரு அறிவிப்பினை வெளியிட்டபோது குறிப்பிட்டபடி தூதரக அதிகாரிகள் அங்கு காணப்படவில்லை என்பதே இவர்களின் கோபத்திற்குக் காரணமாகும்.

இதற்கு முன்னர் மலேசியப் பிரதமர் நஜிப் ரஜாக் எந்தவித தகவல்களும் இல்லாமல் விமானம் தெற்கு இந்தியப் பெருங்கடலில் விழுந்துவிட்டது என்று அறிவித்தபோதும் அவர்கள் மலேசிய அதிகாரிகளை முற்றுகையிட்டனர். இத்தகைய எதிர்ப்புகளுக்கு சீன அதிகாரிகள் அனுமதி அளிப்பதுவும் அங்கு மிகவும் அரிதாக நடைபெறும் ஒரு சம்பவமாகும்.

அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா தனது ஆசிய சுற்றுப்பயணத்தைத் துவக்கியுள்ள நிலையில் இந்தப் போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்த வார இறுதியில் கோலாலம்பூருக்கு வருகை தரும் இவரே மலேசியாவிற்கு வருகை தரும் முதல் அமெரிக்க அதிபர் ஆவார். மேலும் தென் சீனக் கடல் மீதான உரிமைகள் குறித்து ஏற்கனவே சீனாவும், மலேசியாவும் பிரச்சினைகளில் ஈடுபட்டுள்ளன. இவற்றுடன் பிலிப்பைன்ஸ், வியட்நாம் மற்றும் புருனே ஆகிய நாடுகளும் இந்தப் பிரச்சினையில் இணைந்துள்ளதாகத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum