உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» சிங்கை…மதியழகன் கவிதைகள்(நன்றி-உதயசூரியன்- காலாண்டிதழ்)
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:43 am

» மசூதியில் பெண்களை அனுமதிக்க சுப்ரீம் கோர்ட்டில் மனு
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:36 am

» ஒரு வாரத்துக்குள் அமைகிறது ராமர் கோவில் அறக்கட்டளை
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:29 am

» சினிமாவில் நிலைக்கும் ரகசியம் -நடிகை ஸ்ரேயா
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:26 am

» உங்க ஊருல தோசை எதுல ஊத்துவாங்க
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:24 am

» பட்டமளிப்பு விழாவில் ரகளை; வெளியேறினார் மே.வங்க கவர்னர்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:20 am

» 6 அடி உயர தக்காளி, 'மரம்'
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:16 am

» அடுத்த மாதம் 25 படங்கள் ரிலீஸ்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:13 am

» பாரதிராஜா இயக்கும் 3 படங்கள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:10 am

» பொன்னியின் செல்வன் திரைப்படம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:06 am

» இஸ்ரேலில் சொட்டு தண்ணீர் வீணாகாது!
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:03 am

» முதல் ஓவரில் 'ஹாட்ரிக்'; இந்திய வீரர் உலக சாதனை
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:58 am

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 9:24 am

» பாகிஸ்தானில் வாசனை திரவிய தொழிற்சாலையில் பயங்கர தீவிபத்து: 11 பேர் உடல் கருகி சாவு
by ayyasamy ram Today at 5:52 am

» அரியலூர், கள்ளக்குறிச்சியில் புதிய மருத்துவ கல்லூரிகள் மத்திய அரசு அனுமதி
by ayyasamy ram Today at 5:50 am

» புற்றுநோய் நோயாளிகளுக்கு சேவை: பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழக டாக்டர்
by ayyasamy ram Today at 5:36 am

» அமெரிக்க தூதராக தரன்ஜித் சிங் சந்து நியமனம்
by ayyasamy ram Today at 5:32 am

» 10 எளிமையான வீட்டுக் குறிப்புகள்!
by T.N.Balasubramanian Yesterday at 8:18 pm

» பாவம் முதியவர்கள் -தவிக்க விடும் தரம் கெட்டோர்
by T.N.Balasubramanian Yesterday at 8:08 pm

» மில்க்மெய்டு சேர்த்து சர்க்கரை பொங்கல் தயாரித்தால் - (வீட்டுக் குறிப்புகள்)
by ஜாஹீதாபானு Yesterday at 6:43 pm

» கடவுளுக்கு ஏற்றும் விளக்கை குளிர வைக்கும் முறை
by ayyasamy ram Yesterday at 6:05 pm

» பழுப்பு இல்லை, பளீச்!- வீட்டுக் குறிப்புகள்
by மாணிக்கம் நடேசன் Yesterday at 2:57 pm

» 40 நாள் போருக்கு ஆயுதங்களை தயாா்படுத்துகிறது ராணுவம்!
by சக்தி18 Yesterday at 2:29 pm

» தஞ்சை பெரிய கோவிலில் தமிழ், சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு நடத்தப்படும் - தமிழக அரசு
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» பத்மஸ்ரீ விருது பெற்ற ஆரஞ்சு பழ வியாபாரி - சுவாரசிய தகவல்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» சீனாவில் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர சிறப்பு விமானம் தயார்
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கலாமின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» ஜனவரி 31, பிப். 1-இல் வங்கி ஊழியா் வேலை நிறுத்தம்: அகில வங்கி ஊழியா்கள் சங்கம் அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 12:13 pm

» இந்த வாரம் வெளியாகவுள்ள ஆறு தமிழ்ப் படங்கள்!
by ayyasamy ram Yesterday at 12:08 pm

» இரண்டாயிரம் பெண்கள் பங்கேற்ற பிரம்மாண்ட பரதநாட்டியம்: இந்திய மொழிகளின் பாடல்களுக்கு நடனமாடினா்
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» உலக அழகிப் போட்டி
by ayyasamy ram Yesterday at 11:48 am

» 'ஆக்ஸ்போர்டு' அகராதியில் இடம்பிடித்த, 'ஆதார்'
by ayyasamy ram Yesterday at 7:11 am

» உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதா: ஐரோப்பிய யூனியனுக்கு இந்தியா சூடு
by ayyasamy ram Yesterday at 7:09 am

» வேலன்:-உங்கள் ;பாஸ்வேர்டின் உறுதி தன்மை அறிந்துகொள்ள-Passwordium
by velang Yesterday at 7:07 am

» ஆந்திராவில் மேல்சபை கலைக்கப்படும்:அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றம்
by ayyasamy ram Yesterday at 7:07 am

» 'ஐ.என்.எஸ்., கவரட்டி' போர்க்கப்பல்:விரைவில் இந்திய கடற்படையில் சேர்ப்பு
by ayyasamy ram Yesterday at 7:04 am

» கவர்னர் சமாதானம்: மம்தா நிராகரிப்பு
by ayyasamy ram Yesterday at 7:01 am

» புத்தகம் தேவை : இறையன்பு IAS
by nahoor Mon Jan 27, 2020 9:54 pm

» முத்துலட்சுமி ராகவன் நாவல்கள்
by nahoor Mon Jan 27, 2020 9:50 pm

» வெற்றி உங்களுக்கே - பக்தி கதை
by ayyasamy ram Mon Jan 27, 2020 9:15 pm

» வடிவேலு -கைப்புள்ள உருவான விதம்
by T.N.Balasubramanian Mon Jan 27, 2020 9:14 pm

» கீதை காட்டும் பாதை
by ayyasamy ram Mon Jan 27, 2020 9:13 pm

» ஆன்மிகம் - கேளுங்க சொல்கிறோம் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Jan 27, 2020 8:44 pm

» நாராயணா என்னும் நாமம், நாவால் சொன்னால் வரும் ஷேமம்
by ayyasamy ram Mon Jan 27, 2020 8:17 pm

» குயிலே, குமரன் வரக் கூவுவாய்..! - எம்.எல் வசந்தகுமாரி பாடியது
by ayyasamy ram Mon Jan 27, 2020 8:10 pm

» பிறகேன் இத்தனை வாதம்?
by T.N.Balasubramanian Mon Jan 27, 2020 4:50 pm

» ஒரு வெட்டுக்கு இது இரண்டு கிடைக்கும் – குறுக்கெழுத்துப் போட்டி
by சக்தி18 Mon Jan 27, 2020 3:07 pm

» மூளை…முடுக்கு!- விடை சொல்லுங்கள்
by ayyasamy ram Mon Jan 27, 2020 2:51 pm

» சினிமா- பழைய பாடல்கள்- காணொளிகள்
by ayyasamy ram Mon Jan 27, 2020 12:20 pm

Admins Online

ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் ஏமாறக் காரணம் என்ன?

ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் ஏமாறக் காரணம் என்ன? Empty ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் ஏமாறக் காரணம் என்ன?

Post by jawhar on Wed Apr 23, 2014 6:18 am

மக்களின் நலன் வேண்டியே தேர்தல்கள் வந்து போகின்றன. ஆனால் அது இறுதியில் தேர்தலில் நிற்கும் கட்சிகளுக்கும் வேட்பாளர்களுக்குமே சார்பாக அமைந்து விடுகின்றன.

பாவம் ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் இவ்வாறு ஏமாந்த போதும் அடுத்த தேர்தலில் இதனை மறந்து தீவிரமடைந்து தனது கட்சிக்காகவும் தான் சார்ந்த வேட்பாளருக்காகவும் உழைக்கின்றனர்.

இந்நிலைக்குக் காரணணம் மனித இயல்பா? அறியாமையா?
jawhar
jawhar
பண்பாளர்

பதிவுகள் : 185
இணைந்தது : 14/04/2014
மதிப்பீடுகள் : 53

Back to top Go down

ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் ஏமாறக் காரணம் என்ன? Empty Re: ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் ஏமாறக் காரணம் என்ன?

Post by சிவா on Wed Apr 23, 2014 6:34 am

முந்தைய காலங்களில் மக்கள் வேட்பாளர்களில் நல்லவர் யார் என்று பார்த்து தெர்ந்தெடுத்தார்கள். ஆனால் இன்று நல்லவன் எவனாவது தேர்தலில் நிற்க முடியுமா? அவ்வாறு ஒருவன் நல்லவனாக இருந்து (நல்லவனிடம் கோடி கோடியாக எப்படி பணம் இருக்கும்) அவன் தேர்தலில் நின்றால் அவனைத் திரும்பியாவது பார்ப்பார்களா நம் மக்கள்?

இன்று நாம் யாருக்கு வாக்களிக்கிறோம்?

*முதலில் நம் ஜாதி அல்லது மதத்தைச் சேர்ந்தவனா என்று பார்த்து வாக்களிக்கிறோம். (அவன் நல்லவனா இல்லையா என்று யாரும் நினைத்துக் கூடப் பார்ப்பதில்லை)

* நம் கட்சி வேட்பாளர் யார் எனப் பார்க்கிறோம்.

* எவன் நமக்கு அதிகம் பணம் தருகிறான் எனப் பார்க்கிறோம்
.
கோடிகளில் ராஜ்ஜியம் அமைக்கும் கட்சிகள் இருக்கும் இன்றைய சூழலில் கக்கனும், காமராஜரும் அரசியலில் அடி எடுத்து வைக்க முடியுமா?

அவ்வாறு கக்கனும், காமராஜரும் தேர்தலில் நின்றால் நாம் தான் ஓட்டுப் போடுவோமா?

முதலில் தவறு மக்களிடம் தான். மக்கள் தங்களைத் திருத்திக் கொள்ளாதவரை அரசியல்வாதிகள் திருந்தப் போவதில்லை.

ஒரு எம்பி தேர்தலுக்கு 30 கோடி செலவு செய்யும் ஒரு வேட்பாளர் வெற்றி பெற்று அவர் செலவழித்த பணத்தை திரும்பப் பெற முயற்சிப்பாரா? அல்லது மக்களுக்கு நல்லது செய்ய முயற்சிப்பாரா?

முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்

கிறையென்று வைக்கப் படும்.

இக்குறளில் உள்ள இறை இன்று இரையாகிவிட்டது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் ஏமாறக் காரணம் என்ன? Empty Re: ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் ஏமாறக் காரணம் என்ன?

Post by jawhar on Wed Apr 23, 2014 6:39 am

உண்மையான கருத்தை முன்வைத்தீர்கள். நன்றி தோழரே!!
jawhar
jawhar
பண்பாளர்

பதிவுகள் : 185
இணைந்தது : 14/04/2014
மதிப்பீடுகள் : 53

Back to top Go down

ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் ஏமாறக் காரணம் என்ன? Empty Re: ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் ஏமாறக் காரணம் என்ன?

Post by சிவா on Wed Apr 23, 2014 6:43 am

[You must be registered and logged in to see this link.] wrote:[link="/t109637-topic#1059498"]உண்மையான கருத்தை முன்வைத்தீர்கள். நன்றி தோழரே!!
நன்றி அண்ணா!

இப்பகுதியை விவாதமேடை பக்கத்திற்கு மாற்றியுள்ளேன்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் ஏமாறக் காரணம் என்ன? Empty Re: ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் ஏமாறக் காரணம் என்ன?

Post by சதாசிவம் on Wed Apr 23, 2014 11:19 am

மக்கள் காலத்தின் வழியில் படிப்படியாக மாற்றப்பட்டுள்ளனர்.

சென்ற தலைமுறையில் தன் குழந்தைகள் தவறு செய்தாலும், அதைக் கண்டித்து நல்வழிப்படுத்தும் நயம் நம் சமூகத்தில் காணப்பட்டது. பாவம், புண்ணியம், தவறு செய்ய நாணுதல், பொதுநலன், சமுக அக்கறை/கடமை ஆகியவை நேரடியாகவோ, மறைமுகமாகவோ மக்களுக்கு சொல்லிக் கொடுக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் சமூகக்கல்வியும், தெளிவுறக் கற்கும் முறையும், முறையான ஆசிரியர்களும் இங்கிருந்தனர். ஒருவர் பாடவோ, நடனமாடவோ விருப்பட்டால் அதற்கு பல வருட பயிற்சி தேவைப்பட்டது. இவை காலப்போக்கில் கொஞ்சம் கொஞ்சமாக சுருங்கி சுருக்கி தேவைக்கு மட்டுமே கற்கும் படிக்கும் வாய்ப்பு இங்கு நிலவுவதால் ஒரு விஷயத்தை முழுதும் சிந்தித்து செயல்படும் எண்ணம் குறைந்துள்ளது. சமுகம் முழுவதுமே கத்துக்குட்டிகளின் ஆட்சி தான் நடக்கிறது. சமூகத்தில் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது என்ற அடிப்படை பாடத்தை அனைவரும் மறைந்துள்ளனர். இது வளர்ந்து அனைத்தையும் சுயநல போக்குடன் நோக்கும் பாங்கு மக்களிடையே வளர்ந்துள்ளது. இதன் விளைவாக பெரும்பாலான மக்கள், ஊடகங்களும், தலைவர்களும் செய்திகளை தங்களுக்குச் சாதகமாக பேசவும் பயன்படுத்தவும் செய்கின்றனர். மக்களும் இதை யோசிக்காமல் நம்பும் நிலைமையில் உள்ளனர். இதன் விளைவு மக்களுக்கு பயன் தாராத போராட்டங்கள் மட்டுமே இன்று நாடு முழுவதும் பெருகி உள்ளது. யோசிக்கும் சிலர் எதற்கு வம்பு என்று ஒதுங்கி விடுகின்றனர். அல்லது ஒரு தலையங்கத்தில் தங்களின் புலம்பலை புலம்பித் தள்ளுகின்றனர்.

யார் ஆண்டாள் என்ன நம் நிலைமை எதுவும் மாறாது என்ற எண்ணமே வலுத்துள்ளது. நாட்டுக்கு நல்லது செய்த பசும்பொன்னார், கமாராசரை பொதுமக்கள் மறந்து விட்டனர். அவர்களின் ஜாதி வழி வந்தவர்களே இன்றும் நினைத்து விழா நடத்துகிறார்கள். பொதுமக்கள் அல்ல. பெருந்தலைவர்களுக்கே இந்த நிலைமை தான் என்றால், சாதாரண மக்கள் என்ன செய்வர். தங்கள் இனம், மொழி, ஜாதி, மதம் அடிப்படையிலே கூட்டு சேரப் பார்க்கின்றனர். எப்படியோ எவனோ வந்து சுரண்டுவது, நம் இனத்தவன் செய்துவிட்டு போகட்டுமே என்ற நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

ஓட்டுப் போட்டாலும், போடாமல் போனாலும் நாடு மாறப்போவதில்லை என்ற எண்ணமே மக்களிடம் வலுத்துள்ளது. இக்கரைக்கு அக்கறை பச்சை என்று நினைத்து இவருக்கு அவர் மாறி மாறி ஓட்டுப் போடுகின்றனர்.
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
மதிப்பீடுகள் : 1117

Back to top Go down

ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் ஏமாறக் காரணம் என்ன? Empty Re: ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் ஏமாறக் காரணம் என்ன?

Post by சிவா on Wed Apr 23, 2014 5:18 pm

[You must be registered and logged in to see this link.] wrote:[link="/t109637-topic#1059542"]மக்கள் காலத்தின் வழியில் படிப்படியாக மாற்றப்பட்டுள்ளனர்.

சென்ற தலைமுறையில் தன் குழந்தைகள் தவறு செய்தாலும், அதைக் கண்டித்து நல்வழிப்படுத்தும் நயம் நம் சமூகத்தில் காணப்பட்டது. பாவம், புண்ணியம், தவறு செய்ய நாணுதல், பொதுநலன், சமுக அக்கறை/கடமை ஆகியவை நேரடியாகவோ, மறைமுகமாகவோ மக்களுக்கு சொல்லிக் கொடுக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் சமூகக்கல்வியும், தெளிவுறக் கற்கும் முறையும், முறையான ஆசிரியர்களும் இங்கிருந்தனர். ஒருவர் பாடவோ, நடனமாடவோ விருப்பட்டால் அதற்கு பல வருட பயிற்சி தேவைப்பட்டது. இவை காலப்போக்கில் கொஞ்சம் கொஞ்சமாக சுருங்கி சுருக்கி தேவைக்கு மட்டுமே கற்கும் படிக்கும் வாய்ப்பு இங்கு நிலவுவதால் ஒரு விஷயத்தை முழுதும் சிந்தித்து செயல்படும் எண்ணம் குறைந்துள்ளது. சமுகம் முழுவதுமே கத்துக்குட்டிகளின் ஆட்சி தான் நடக்கிறது. சமூகத்தில் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது என்ற அடிப்படை பாடத்தை அனைவரும் மறைந்துள்ளனர். இது வளர்ந்து அனைத்தையும் சுயநல போக்குடன் நோக்கும் பாங்கு மக்களிடையே வளர்ந்துள்ளது. இதன் விளைவாக பெரும்பாலான மக்கள், ஊடகங்களும், தலைவர்களும் செய்திகளை தங்களுக்குச் சாதகமாக பேசவும் பயன்படுத்தவும் செய்கின்றனர். மக்களும் இதை யோசிக்காமல் நம்பும் நிலைமையில் உள்ளனர். இதன் விளைவு மக்களுக்கு பயன் தாராத போராட்டங்கள் மட்டுமே இன்று நாடு முழுவதும் பெருகி உள்ளது. யோசிக்கும் சிலர் எதற்கு வம்பு என்று ஒதுங்கி விடுகின்றனர். அல்லது ஒரு தலையங்கத்தில் தங்களின் புலம்பலை புலம்பித் தள்ளுகின்றனர்.

யார் ஆண்டாள் என்ன நம் நிலைமை எதுவும் மாறாது என்ற எண்ணமே வலுத்துள்ளது. நாட்டுக்கு நல்லது செய்த பசும்பொன்னார், கமாராசரை பொதுமக்கள் மறந்து விட்டனர். அவர்களின் ஜாதி வழி வந்தவர்களே இன்றும் நினைத்து விழா நடத்துகிறார்கள். பொதுமக்கள் அல்ல. பெருந்தலைவர்களுக்கே இந்த நிலைமை தான் என்றால், சாதாரண மக்கள் என்ன செய்வர். தங்கள் இனம், மொழி, ஜாதி, மதம் அடிப்படையிலே கூட்டு சேரப் பார்க்கின்றனர். எப்படியோ எவனோ வந்து சுரண்டுவது, நம் இனத்தவன் செய்துவிட்டு போகட்டுமே என்ற நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

ஓட்டுப் போட்டாலும், போடாமல் போனாலும் நாடு மாறப்போவதில்லை என்ற எண்ணமே மக்களிடம் வலுத்துள்ளது. இக்கரைக்கு அக்கறை பச்சை என்று நினைத்து இவருக்கு அவர் மாறி மாறி ஓட்டுப் போடுகின்றனர்.

அருமை சதாசிவம்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் ஏமாறக் காரணம் என்ன? Empty Re: ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் ஏமாறக் காரணம் என்ன?

Post by jawhar on Wed Apr 23, 2014 9:32 pm

விளக்கம் சிறப்பு தோழமையே!நன்றிகள் பல!
jawhar
jawhar
பண்பாளர்

பதிவுகள் : 185
இணைந்தது : 14/04/2014
மதிப்பீடுகள் : 53

Back to top Go down

ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் ஏமாறக் காரணம் என்ன? Empty Re: ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் ஏமாறக் காரணம் என்ன?

Post by கோ. செந்தில்குமார் on Thu Apr 24, 2014 9:47 am

மக்கள் எளிதில் ஏமாற்றப்படக் காரணம் அவர்களின் மன்னிக்கும் தன்மையே... எவ்வளவு தவறுகள் செய்தாலும் அதை மனதில் வைத்துக் கொண்டு பழிவாங்கும் குணம் கொண்டவர்கள் நம் மக்கள் அல்லர். எவ்வளவு அடித்தாலும் அடி வாங்கிக் கொள்வார்கள். ஏனெனில் மக்கள் ரொம்ப நல்லவர்கள்... அதனால் நான் ஏமாற்றப்படுகின்றனர்.

 சோகம் சோகம் சோகம் 
கோ. செந்தில்குமார்
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 332
இணைந்தது : 03/04/2014
மதிப்பீடுகள் : 105

http://www.aanmeegachudar.blogspot.in

Back to top Go down

ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் ஏமாறக் காரணம் என்ன? Empty Re: ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் ஏமாறக் காரணம் என்ன?

Post by jawhar on Thu Apr 24, 2014 10:49 am

ஆமாங்க தோழரே !
மக்கள் ரொம்ப.....வே அனியாயத்திற்கு நல்லவங்க!
jawhar
jawhar
பண்பாளர்

பதிவுகள் : 185
இணைந்தது : 14/04/2014
மதிப்பீடுகள் : 53

Back to top Go down

ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் ஏமாறக் காரணம் என்ன? Empty Re: ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் ஏமாறக் காரணம் என்ன?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!

ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.

உள் நுழை