ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

பூமி என் தாய்
 பழ.முத்துராமலிங்கம்

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

ழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

மிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன
 பழ.முத்துராமலிங்கம்

உங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா? அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்!
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 sree priya

வடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்!
 பழ.முத்துராமலிங்கம்

விஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்!
 பழ.முத்துராமலிங்கம்

10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்!
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான்! மூட்டை கட்ட தயாராகுங்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

எம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி
 ayyasamy ram

‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு
 ayyasamy ram

உலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு
 ayyasamy ram

ஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது
 பழ.முத்துராமலிங்கம்

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி
 பழ.முத்துராமலிங்கம்

உங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு
 T.N.Balasubramanian

குதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்
 T.N.Balasubramanian

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02
 pkselva

ஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

ஜெயகாந்தன் நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஜோதிர்லதா கிரிஜா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

வரி ஏய்ப்பு புகார்: ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை?
 ayyasamy ram

பழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார்த்த தபால்காரர்
 ayyasamy ram

ஏன்யா நர்ஸ் கையைப் பிடிச்சு இழுத்த?
 ayyasamy ram

35,000 கன அடி தண்ணீர் கபினியிலிருந்து திறப்பு
 ayyasamy ram

தாமதத்தை தவிர்க்க 92 ரயில்களின் நேரம் மாற்றம்
 ayyasamy ram

கண்மணி 26ஜூன்2018
 தமிழ்நேசன்1981

அகதா கிறிஸ்டி நாவல் வரிசை 01
 sree priya

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள் - என்.ஆர்.இ
 Dr.S.Soundarapandian

புதுக்கவிதைகள் - குடும்ப மலர்
 Dr.S.Soundarapandian

70 ஆண்டாக தண்ணீரின்றி வாழும் விசித்திர துறவி!
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

இந்தியாவின் சிறந்த முதல்வர் மோடி அல்ல; இந்த லேடி: முதல்வர் ஜெ., பேச்சு

View previous topic View next topic Go down

இந்தியாவின் சிறந்த முதல்வர் மோடி அல்ல; இந்த லேடி: முதல்வர் ஜெ., பேச்சு

Post by சிவா on Tue Apr 22, 2014 1:33 am

சென்னை: இந்தியாவின் சிறந்த முதல்வர் மோடி அல்ல; தமிழகத்தின் இந்த லேடி என தென்சென்னை அ.தி.மு.க., வேட்பாளரை ஆதரித்து நடந்த தேர்தல் பிரசாரத்தில் முதல்வர் ஜெயலலிதா பேசினார்.

தென் சென்னை தொகுதி அ.தி.மு.க., வேட்பாளரை ஆதரித்து முதல்வர் ஜெ., பேசினார். அப்போது அவர் பேசியதாவது: தி.மு.க., அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. ஆனால் அ.தி.மு.க., வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என பொய்ப்பிரசாரம் செய்கிறது. காங்கிரசுக்கு ஆதரவான போக்கை தி.மு.க., கொண்டுள்ளது. மத்தியில் ஆட்சியில் இருந்த தி.மு.க., தமிழகத்துக்காக எதுவும் செய்யவில்லை. கார் இறக்குமதி வழக்கில் ஆதரவுக்காக காங்கிரஸ் நடவடிக்கை எடுக்கவில்லை. கார் இறக்குமதி வழக்கு குறித்து கருணாநிதி, ஸ்டாலின் விளக்கமளிக்க வேண்டும். அ.தி.மு.க., அளித்த 177 வாக்குறுதிகளில் 150 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டன. குஜராத்தில் 16.6 சதவீத மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளனர். ஆனால் தமிழகத்தில் 11.3 சதவீதம் மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளனர். குஜராத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகம். இந்தியாவின் மிகச்சிறந்த முதல்வர் மோடி அல்ல. இந்த லேடி. சிறந்த நிர்வாகத்தை அளிப்பவர் மோடி அல்ல. இந்த லேடி தான். எனக்கு எல்லாம் நீங்கள் தான் உங்களால் நான். உங்களுக்காகவே நான்.எனக்கு தன்னலம் கிடையாது. எல்லாம் உங்கள் நலன் தான். தமிழக நலன் தான். தமிழக மக்களின் நலன் தான் என் நலம். தமிழக மக்கள் தான் என் மக்கள் என பேசினார்.

பின்னர் தி.நகரில் மக்களிடையே முதல்வர் ஜெயலலிதா பேசினார். அப்போது 40 லோக்சபா தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர்கள் மற்றும் ஆலந்தூர் சட்டசபை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி வைத்து முதல்வர் ஜெ., பேசினார்.

அப்போது பேசியதாவது: என்றைக்கோ தமிழகத்துக்கு என்னை அர்ப்பணித்து விட்டேன்.
தமிழகத்திற்கும், மக்களுக்கும் பாதுகாப்பு அளிப்பது அ.திமு.க.,.தாய் அன்பு வைப்பது போல், தமிழக மக்கள் மீது அன்பு வைத்துள்ளேன். பா.ஜ., கூட்டணி கட்சிகளின் கூத்துக்களைபார்த்து கொண்டுள்ளோம். பா.ஜ., கூட்டணி கட்சிகளுக்கு கொள்கையில்லை.
மத்திய அமைச்சர் பதவியை பெறவே பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்துள்ளன. அக்கட்சிகளுக்கு தமிழக மக்களின் நலனில் அக்கறை இல்லை. பா.ஜ., கூட்டணி கட்சிகளுக்கு ஓட்டுப்போடுவது வீண். இத்தேர்தல் உண்மைக்கம் பொய்க்கும் இடையே நடைபெறும் தேர்தல்.உண்மை யதார்த்தை தேர்தல் பிரசாரத்தில் எடுத்துரைத்துளளேன்.

இலங்கையில் தமிழர்கள் அழிக்கப்பட்டுள்ளனர். மீனவர்கள் துன்புறுத்தப்பட்டனர்.

காங்கிரஸ் கட்சிக்கு ஒட்டுப்போடுவது மரணவாசலுக்கு திறவுகோள். 2ஜி ஊழலை முன்னின்று நடத்தியது தி.முக., 2004 மற்றும் 2009ம் ஆண்டு தேர்தல் அறிக்கையை தி.மு.க,, நிறைவேற்றவில்லை. பேராசை பிடிப்பவர்கள் மீனவர்கள் என கருணாநிதி பேசியுள்ளார். மக்கள் விரோத தி.மு.க., காங்கிரசை விரட்டியடிக்க வேண்டும். தமிழக நலனை அடகு வைத்தது தி.மு.க.,. அ.தி.மு.க, வேட்பாளர்கள் உங்களை சுற்றி வருவார்கள். இதற்க நான் உறுதிமொழி அளிக்கிறேன் என கூறினார்.

இன்றுடன் முதல்வர் ஜெயலலிதா தனது தேர்தல் பிரசாரத்தை முடித்து கொண்டார்.



[noguest][note] தேர்தல் முடிந்ததும் பாஜகவில் சேரும் எண்ணத்துடன் தான் கம்யூனிஸ்ட் கட்சியைக் கழற்றி விட்டதாக சொல்றாங்களே உண்மையா மேடம் [/note] [/noguest]

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: இந்தியாவின் சிறந்த முதல்வர் மோடி அல்ல; இந்த லேடி: முதல்வர் ஜெ., பேச்சு

Post by ராஜா on Tue Apr 22, 2014 11:57 am

நகைச்சுவை பகுதியில் போடவேண்டிய பதிவு புன்னகை
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30941
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: இந்தியாவின் சிறந்த முதல்வர் மோடி அல்ல; இந்த லேடி: முதல்வர் ஜெ., பேச்சு

Post by மாணிக்கம் நடேசன் on Tue Apr 22, 2014 12:59 pm

நல்ல லேடியா, நாசமான லேடியா.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4240
மதிப்பீடுகள் : 1232

View user profile

Back to top Go down

Re: இந்தியாவின் சிறந்த முதல்வர் மோடி அல்ல; இந்த லேடி: முதல்வர் ஜெ., பேச்சு

Post by Dr.S.Soundarapandian on Tue Apr 22, 2014 3:36 pm

பழந்தமிழர் கண்ட எதுகை மோனை எப்படியெல்லாம் பயன்படுகிறது பாருங்கள் !

 புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4553
மதிப்பீடுகள் : 2420

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: இந்தியாவின் சிறந்த முதல்வர் மோடி அல்ல; இந்த லேடி: முதல்வர் ஜெ., பேச்சு

Post by சிவா on Tue Apr 22, 2014 3:38 pm

@Dr.S.Soundarapandian wrote:[link="/t109599-topic#1059372"]பழந்தமிழர் கண்ட எதுகை மோனை எப்படியெல்லாம் பயன்படுகிறது பாருங்கள் !

 புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை

சரியாகச் சொன்னீர்கள் அண்ணா! சிப்பு வருது
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: இந்தியாவின் சிறந்த முதல்வர் மோடி அல்ல; இந்த லேடி: முதல்வர் ஜெ., பேச்சு

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum