ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பூமி என் தாய்
 M.M.SENTHIL

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 பழ.முத்துராமலிங்கம்

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

ழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

மிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன
 பழ.முத்துராமலிங்கம்

உங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா? அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்!
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 sree priya

வடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்!
 பழ.முத்துராமலிங்கம்

விஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்!
 பழ.முத்துராமலிங்கம்

10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்!
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான்! மூட்டை கட்ட தயாராகுங்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

எம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி
 ayyasamy ram

‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு
 ayyasamy ram

உலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு
 ayyasamy ram

ஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது
 பழ.முத்துராமலிங்கம்

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி
 பழ.முத்துராமலிங்கம்

உங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு
 T.N.Balasubramanian

குதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்
 T.N.Balasubramanian

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02
 pkselva

ஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

ஜெயகாந்தன் நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஜோதிர்லதா கிரிஜா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

வரி ஏய்ப்பு புகார்: ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை?
 ayyasamy ram

பழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார்த்த தபால்காரர்
 ayyasamy ram

ஏன்யா நர்ஸ் கையைப் பிடிச்சு இழுத்த?
 ayyasamy ram

35,000 கன அடி தண்ணீர் கபினியிலிருந்து திறப்பு
 ayyasamy ram

தாமதத்தை தவிர்க்க 92 ரயில்களின் நேரம் மாற்றம்
 ayyasamy ram

கண்மணி 26ஜூன்2018
 தமிழ்நேசன்1981

அகதா கிறிஸ்டி நாவல் வரிசை 01
 sree priya

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள் - என்.ஆர்.இ
 Dr.S.Soundarapandian

புதுக்கவிதைகள் - குடும்ப மலர்
 Dr.S.Soundarapandian

70 ஆண்டாக தண்ணீரின்றி வாழும் விசித்திர துறவி!
 Dr.S.Soundarapandian

நகைச்சுவை - தொடர்பதிவு
 Dr.S.Soundarapandian

நகைச்சுவை – ரசித்தவை
 Dr.S.Soundarapandian

கோவையை தொடர்ந்து மராட்டியத்தில் ரூ.2000, ரூ.500 கள்ள நோட்டுகள் அச்சடிப்பு
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Page 4 of 13 Previous  1, 2, 3, 4, 5 ... 11, 12, 13  Next

View previous topic View next topic Go down

கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by சிவா on Fri Apr 18, 2014 7:25 am

First topic message reminder :

மோடி அலையா? அப்படி ஒரு அலை நாட்டில் வீசுகிறதா என்ன?: நடிகை நக்மா

அலை உள்ளதா இல்லையா என்பதை தமிழ்நாட்டிற்கு வந்து ராதிகா முன் கூறுங்கள் அம்மணி, சரத்குமாரின் சொத்துக்களை நீங்கள் ஸ்வாகா செய்து கொண்டு ஓடிவிட்டீர்கள் அல்லவா, அதனால் எங்கள் வாணி ராணி அக்கா உங்களை தீவிரமாகத் தேடிவருவதாகத் தகவல்!


Last edited by சிவா on Fri Apr 18, 2014 8:54 am; edited 1 time in total
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down


Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by சிவா on Thu May 15, 2014 4:03 am

பேச்சுவார்த்தையில் தோல்வி வருத்தமளிக்கிறது... ஊர் திரும்பிய தமிழக மீனவர்கள் சோகம்

உங்களைப் பற்றிக் கவலைப்பட இங்கு ஒருவனும் தயாராக இல்லை, டெல்லியில் எவன் ஆட்சியமைப்பான், அவன் காலை விழுந்து நக்கி எப்படியாவது அமைச்சரவையில் இடம் பிடித்துவிட வேண்டும் என்பதே இப்பொழுது தமிழகத் தலைவர்களின் கவலை!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by சிவா on Thu May 15, 2014 4:05 am

பாஜக எம்.பி எனது மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்துள்ளார்: புகார் கொடுத்த தொழிலதிபர்

மாத்தி யோசிங்க சார்! எனது மனைவி பாஜக எம்பியுடன் கள்ளத் தொடர்பு வைத்துள்ளார் எனக் கூறுங்கள், அதுதான் உங்களுக்கு பெருமை சேர்க்கும்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by சிவா on Thu May 15, 2014 4:07 am

பக்தர்கள் வெள்ளத்தில் பச்சைப்பட்டுடுத்தி வைகையில் இறங்கினார் கள்ளழகர்

பணம், பிரியாணி, குவார்ட்டர் வாங்காத கூட்டத்தினரை இதுபோன்ற விழாக்களில் மட்டுமே காண முடிகிறது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by சிவா on Thu May 15, 2014 4:08 am

கருத்து கணிப்புகள் ஜெயலலிதாவுக்கு பயந்து வெளியிடப்பட்டவை- மு.க.ஸ்டாலின்

யோக்கியன் வாரான் சொம்ப எடுத்து உள்ள வை என்று ஒரு பழமொழி சொல்வார்கள் தலைவரே! அய்யய்யோ அதுக்காக உங்களைப் பாத்து இப்படிச் சொல்வேனா?
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by சிவா on Thu May 15, 2014 4:11 am

10 ஆண்டுகள் கொள்ளையடித்த கூட்டத்திற்கு இந்திய மக்களின் மலர் வளைய அஞ்சலி!



கருத்துக்கு மட்டுமல்ல, இங்கு புகைப்படத்திற்குக் கூட கருத்துக் கூறப்படும்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by சிவா on Thu May 15, 2014 1:07 pm

முன்னாள் எம்.பி. மலைச்சாமி அ.தி.மு.கவில் இருந்து நீக்கம்-ஜெயலலிதா உத்தரவு

பாவம், காலில் விழ மறந்துவிட்டார் போலும்..!!!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by கோ. செந்தில்குமார் on Thu May 15, 2014 9:07 pm

[quote="சிவா"][link="/t109488p75-topic#1063703"]
பாஜக எம்.பி எனது மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்துள்ளார்: புகார் கொடுத்த தொழிலதிபர்

தொழிலதிபர் அவர்களே... தங்களின் மனைவி கள்ளத்தொடர்புக்கு உடன்பட வில்லை என நீங்கள் கூறவில்லையே...!
avatar
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 334
மதிப்பீடுகள் : 105

View user profile http://www.aanmeegachudar.blogspot.in

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by சிவா on Mon May 19, 2014 12:00 pm

என்ன செய்யப் போகின்றனர் 37 எம்.பி.,க்கள்: தமிழக நலனுக்காக லோக்சபாவில் ஒரே குரலாக ஓங்கி ஒலிக்குமா?

[noguest]ஒரு ஆணியும் புடுங்கப் போவதில்லை, செலவழித்த பணத்தை வட்டியும் முதலுமாக சம்பாதிக்க முயற்சிப்பார்கள்.[/noguest]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by சிவா on Fri May 23, 2014 1:53 pm

தேசிய அங்கீகாரத்துக்கு தயாராகும் காரைக்குடி அரசு மருத்துவமனை

உள்ளே நோயாளியைப் பார்க்கச் சென்றாலே 500 கொடு 1000 கொடு என்று பிச்சையெடுக்கும் வார்டுபாய்கள், மயக்க மருந்து இல்லமலேயே நோயாளியை துடிதுடிக்க வைத்து தையல் போடும் மருத்துவர்கள், சுத்தம் என்றால் என்னவென்றே தெரியாத மருத்துவமனை!

இந்த சாதனைகளுக்காக உங்களுக்கு தேசிய அங்கீகாரம் என்ன, உலக அங்கீகாரமே கிடைக்கும்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by கோ. செந்தில்குமார் on Sat May 24, 2014 12:10 am

காங்கிரஸ் கட்சியில் பிரியங்கா கோஷம்: ராகுலை காப்பாற்றும் முயற்சியும் தொடர்கிறது...!

சோனியா கோஷம் போய் இப்போது பிரியங்கா கோஷமா? ராகுலை காப்பாற்றும் முயற்சியா? யாரிடமிருந்து ராகுலை காப்பாற்றும் முயற்சி என்று தெளிவாக சொன்னால் நன்றாக இருக்கும்.
avatar
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 334
மதிப்பீடுகள் : 105

View user profile http://www.aanmeegachudar.blogspot.in

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by சிவா on Tue May 27, 2014 2:16 am

கோச்சடையான் திருட்டு டிவிடிகளைப் பறிமுதல் செய்த ரஜினி ரசிகர்கள்!

சிடியைப் பறித்து பெருமையடித்துக் கொள்ளும் ரசிகர்கள், இணையத்தில் தாராளமாக கோச்சடையான் தரவிறக்கம் கிடைக்கிறதே, அதற்கு என்ன செய்வார்கள்?

வெப்சைட்ட அடிச்சு உடைச்சிருங்க ரசிகர்களே!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by krishnaamma on Tue May 27, 2014 9:27 am

@சிவா wrote:
அதிமுகவில் ஐக்கியமானார் செஞ்சி ராமச்சந்திரன்!

திமுகவில் திளைத்தார், மதிமுகவில் மிதந்தார், இறுதியாக அதிமுகவில் அங்கப் பிரதட்சனம் செய்யச் சென்றுவிட்டார் செஞ்சி! இனி கெஞ்சினாலும் தங்களால் நிமிர்ந்து நிற்க முடியாது. கூன்பாண்டியர்களின் வரிசையில் இடம் கிடைத்துவிட்டது!

 சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது இன்று தான்சிவா இந்த திரி யை பார்த்தேன் புன்னகை சூப்பர் !


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by சிவா on Wed May 28, 2014 12:19 am

ஜூன் 1 முதல் மின்வெட்டு அறவே இருக்காது: ஜெ. அறிவிப்பு

கொஞ்சம் கொஞ்சம் கரண்ட் குடுக்கவும் தானே மின்வெட்டுன்னு கூச்சல் போடுறீங்க..! ஜூன் 1 முதல் சுத்தமா தமிழ்நாட்டுல மின்சாரமே இருக்காது, அப்படின்னா எப்படி மின்வெட்டு வரும்!

எப்பூடி எங்க அரசாங்கம்..

அப்படியே மறக்காம.. அடுத்த எலக்‌ஷன்ல எங்களுக்கே ஓட்டு போட்டுருங்க..!!!!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by சிவா on Wed May 28, 2014 12:21 am

ஃபேஸ்புக்கில் அதிகம் பகிர்ந்து கொள்பவர்கள் தனிமையில் வாடுபவர்களே!

அட.. 100% உண்மைதாங்க...! ஏன்னா என்னோட தனிமை (இதை தண்ணி என்று யாராவது படித்தால் கெட்ட கோவம் வரும் ஆமா) தான் ஈகரை தமிழ் களஞ்சியத்தையே உருவாக்கியிருக்கு!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by ஜாஹீதாபானு on Wed May 28, 2014 12:35 pm

@சிவா wrote:
ஃபேஸ்புக்கில் அதிகம் பகிர்ந்து கொள்பவர்கள் தனிமையில் வாடுபவர்களே!

அட.. 100% உண்மைதாங்க...! ஏன்னா என்னோட தனிமை (இதை தண்ணி என்று யாராவது படித்தால் கெட்ட கோவம் வரும் ஆமா) தான் ஈகரை தமிழ் களஞ்சியத்தையே உருவாக்கியிருக்கு!

உங்களின் தனிமை எங்களுக்கு கவலை போக்கும் இடமாக மாறி இருக்கிறது.


நல்ல கோவம் கெட்ட கோவம் என்பது என்ன? இரண்டு வரிக்கு மிகாமல் பதில் சொல்லுங்க



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30259
மதிப்பீடுகள் : 7072

View user profile

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by சிவா on Wed May 28, 2014 1:06 pm

காதலியிடம் வருவது நல்ல (செல்ல) கோபம்.
மனைவியிடம் வருவது கெட்ட (கொலைவெறி) கோபம்.

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by ராஜா on Wed May 28, 2014 1:12 pm

@சிவா wrote:
ஃபேஸ்புக்கில் அதிகம் பகிர்ந்து கொள்பவர்கள் தனிமையில் வாடுபவர்களே!

அட.. 100% உண்மைதாங்க...! ஏன்னா என்னோட தனிமை (இதை தண்ணி என்று யாராவது படித்தால் கெட்ட கோவம் வரும் ஆமா) தான் ஈகரை தமிழ் களஞ்சியத்தையே உருவாக்கியிருக்கு!

ஆமாம் தல , கண்டிப்பா உங்களுக்கு கெட்டகோபம் தான் வரும் , ஆனா பழசையெல்லாம் நினைத்து பார்த்தால் (அர்த்தராத்திரியில் நீங்க settings மாற்றிவிட்டு அதன் பிறகு காலையில் என்னடா இது எல்லாமே மாறிடுச்சு என்று தலையை சொறிந்துகொண்டு யோசித்தது ) சிப்பு சிப்பா தான் வருது  சிரி  சிரி 
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30941
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by சிவா on Wed May 28, 2014 1:21 pm

@ராஜா wrote:
@சிவா wrote:
ஃபேஸ்புக்கில் அதிகம் பகிர்ந்து கொள்பவர்கள் தனிமையில் வாடுபவர்களே!

அட.. 100% உண்மைதாங்க...! ஏன்னா என்னோட தனிமை (இதை தண்ணி என்று யாராவது படித்தால் கெட்ட கோவம் வரும் ஆமா) தான் ஈகரை தமிழ் களஞ்சியத்தையே உருவாக்கியிருக்கு!

ஆமாம் தல , கண்டிப்பா உங்களுக்கு கெட்டகோபம் தான் வரும் , ஆனா பழசையெல்லாம் நினைத்து பார்த்தால் (அர்த்தராத்திரியில் நீங்க settings மாற்றிவிட்டு அதன் பிறகு காலையில் என்னடா இது எல்லாமே மாறிடுச்சு என்று தலையை சொறிந்துகொண்டு யோசித்தது ) சிப்பு சிப்பா தான் வருது  சிரி  சிரி 

இப்படியெல்லாம் பேச்சு வரும் என்றுதான் முன்கூட்டியே சிந்தித்து தான் அவ்வாறு கூறினேன்.

எதாவது உளறுகிறேனா? இல்லைன்னு தான் நினைக்கிறேன்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by ஜாஹீதாபானு on Wed May 28, 2014 1:29 pm

@சிவா wrote:காதலியிடம் வருவது நல்ல (செல்ல) கோபம்.
மனைவியிடம் வருவது கெட்ட (கொலைவெறி) கோபம்.


ஓஓஹோ இப்போது உங்களுடன் இருப்பது மனைவியா காதலியா?



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30259
மதிப்பீடுகள் : 7072

View user profile

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by சிவா on Wed May 28, 2014 2:09 pm

@ஜாஹீதாபானு wrote:
@சிவா wrote:காதலியிடம் வருவது நல்ல (செல்ல) கோபம்.
மனைவியிடம் வருவது கெட்ட (கொலைவெறி) கோபம்.


ஓஓஹோ இப்போது உங்களுடன் இருப்பது மனைவியா காதலியா?

என் மனைவியே என்றும் என் காதலி...!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by ஜாஹீதாபானு on Wed May 28, 2014 2:29 pm

@சிவா wrote:
@ஜாஹீதாபானு wrote:
@சிவா wrote:காதலியிடம் வருவது நல்ல (செல்ல) கோபம்.
மனைவியிடம் வருவது கெட்ட (கொலைவெறி) கோபம்.


ஓஓஹோ இப்போது உங்களுடன் இருப்பது மனைவியா காதலியா?

என் மனைவியே என்றும் என் காதலி...!

நல்லாவே சமாளிக்கிறிங்க நம்புறேன்  மகிழ்ச்சி 



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30259
மதிப்பீடுகள் : 7072

View user profile

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by கிருஷ்ணா on Thu May 29, 2014 7:39 am

@சிவா wrote:காதலியிடம் வருவது நல்ல (செல்ல) கோபம்.
மனைவியிடம் வருவது கெட்ட (கொலைவெறி) கோபம்.


மனைவி என்றால் கொலைவெறி கோபம்.  கூடாது
avatar
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 539
மதிப்பீடுகள் : 223

View user profile

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by சிவா on Sat May 31, 2014 6:32 am

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் ஜெயலலிதா 3-ந் தேதி சந்திப்பு தமிழக பிரச்சினைகள் தொடர்பான கோரிக்கை மனு கொடுக்கிறார்

தமிழகத்தில் நீங்கள் தானே பிரச்சனை, அதை எப்படி மனுவாகக் கொடுக்க முடியும்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by சிவா on Sat May 31, 2014 6:54 am

வீடுகளை காலி செய்யும்படி 55 முன்னாள் மத்திய மந்திரிகளுக்கு நோட்டீஸ்

அட நாதாரிகளா... இதைக் கூடவா உங்களுக்குச் சொல்ல வேண்டும், பதவி போனாலும் மக்கள் பணத்தில் சுகமாக வாழும் கேவலமான புத்தி போகவில்லையே!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by ராஜா on Sat May 31, 2014 12:49 pm

@சிவா wrote:
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் ஜெயலலிதா 3-ந் தேதி சந்திப்பு தமிழக பிரச்சினைகள் தொடர்பான கோரிக்கை மனு கொடுக்கிறார்

தமிழகத்தில் நீங்கள் தானே பிரச்சனை, அதை எப்படி மனுவாகக் கொடுக்க முடியும்!
மேற்கோள் செய்த பதிவு: 1066856 சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது 
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30941
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 4 of 13 Previous  1, 2, 3, 4, 5 ... 11, 12, 13  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum