ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 T.N.Balasubramanian

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 சிவனாசான்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 ayyasamy ram

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 T.N.Balasubramanian

அப்பா
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Page 2 of 13 Previous  1, 2, 3, ... 11, 12, 13  Next

View previous topic View next topic Go down

கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by சிவா on Fri Apr 18, 2014 7:25 am

First topic message reminder :

மோடி அலையா? அப்படி ஒரு அலை நாட்டில் வீசுகிறதா என்ன?: நடிகை நக்மா

அலை உள்ளதா இல்லையா என்பதை தமிழ்நாட்டிற்கு வந்து ராதிகா முன் கூறுங்கள் அம்மணி, சரத்குமாரின் சொத்துக்களை நீங்கள் ஸ்வாகா செய்து கொண்டு ஓடிவிட்டீர்கள் அல்லவா, அதனால் எங்கள் வாணி ராணி அக்கா உங்களை தீவிரமாகத் தேடிவருவதாகத் தகவல்!

Last edited by சிவா on Fri Apr 18, 2014 8:54 am; edited 1 time in total
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by சிவா on Tue Apr 22, 2014 1:11 am

தமிழக சட்டமன்றத் தேர்தலிலும் காங்கிரஸ் தனித்துப் போட்டி - ராகுல்காந்தி அறிவிப்பு

[noguest] அதுவரைக்கும் தமிழகத்தில் காங்கிரஸ் இருக்கும் என்ற தங்களின் அதீத நம்பிக்கை பாராட்டுக்குரியது. [/noguest]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by சிவா on Tue Apr 22, 2014 1:13 am

கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா சிறப்பாக வளர்ச்சி அடைந்துள்ளது: ராகுல்காந்தி

[noguest] சிறு திருத்தம்: நாடு வளரவில்லை, காங்கிரஸில் ஊழல் வளர்ந்துள்ளது, உங்களின் செல்வ வளம் வளர்ந்துள்ளது, உங்கள் கூட்டணிக் கட்சிகள் என்ற அல்லக்கைகள் கோடிகோடியாக சம்பாதித்துள்ளார்கள். [/noguest]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by சிவா on Tue Apr 22, 2014 1:16 am

ஒரு குற்றமும் செய்யாத அழகிரியை நீக்கியது ஓரவஞ்சனை’’: பிரேமலதா விஜயகாந்த்

[noguest] அழகிரி ஒரு குற்றமும் செய்யாதவர் என்பது உங்களுக்கு எப்படி தெரியும், மதுரையில் எவன் தாலி அறுத்தாலும் இவனுக்குப் பணம் செலுத்த வேண்டும் என்பது உங்களுக்கு தெரியாதா அம்மணி! [/noguest]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by சிவா on Tue Apr 22, 2014 1:18 am

11 வயது சிறுவனுடன் செக்ஸ் 33 வயது பெண்ணுக்கு 20 ஆண்டு ஜெயில்

[noguest] 20 நிமிட சுகத்திற்கு ஆசைப்பட்டதற்கு இப்படி 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனையா? என்ன கொடுமை சார் இது...![/noguest]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by சிவா on Tue Apr 22, 2014 1:20 am

குடிநீரை நிறுத்தி விடுவதாக வாக்காளர்களை நான் மிரட்டவில்லை -அஜித்பவார்

[noguest] ஆமாங்க குடிநீரை நிறுத்திவிடுவேன் என்று அன்பாகத்தான் சொன்னேன்! [/noguest]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by சிவா on Tue Apr 22, 2014 1:22 am

தோப்புக்கரணம் போட்டாக்கூட அதிமுக, திமுக ஜெயிக்க முடியாது... ப.சிதம்பரம்

[noguest] தோப்புக்கரணம் போட்டா ஜெயிக்க முடியாதுன்னு தான் உங்கள் மகன் வீடுவீடாகச் சென்று அனைவர் காலிலும் தொபீரென விழுந்து விழுந்து வாக்குச் சேகரிக்கிறாரா? [/noguest]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by சிவா on Tue Apr 22, 2014 1:24 am

மீனவர் பேச்சுவார்த்த்தை விவகாரம்.. 'நீலிக் கண்ணீர்' சோனியாவுக்கு ஜெ. கண்டனம்

[noguest] ஓட்டுக் கேட்கும் போது கண்டனம் தெரிவிப்பாங்க, ஜெயிச்சு வந்ததும் அவங்க கட்டிப்பிடிச்சு கும்மியடிப்பாங்க.. மக்களாகிய நாம் ஞேன்னு பார்த்துக் கொண்டிருக்க வேண்டியதுதான் [/noguest]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by சிவா on Tue Apr 22, 2014 1:27 am

இந்தியாவின் சிறந்த முதல்வர் மோடி அல்ல; இந்த லேடி: முதல்வர் ஜெ., பேச்சு

[noguest] பாவம், இதை வேறு யாருமே சொல்லாததால் இவரே சொல்லிக் கொண்டு திரிகிறார் [/noguest]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by சிவா on Tue Apr 22, 2014 4:47 pm

பொது இடங்களில் பிச்சை எடுத்தால் நடவடிக்கை: ஐகோர்ட்டு உத்தரவு

[noguest]  ஐயா பிச்சைக்காரங்களே, ஜட்ஜ் ஐயா சொல்லிட்டாரு.. இனிமேல் ஹோட்டலில் ரூம் போட்டு பிச்சை எடுங்கடா! [/noguest]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by பாலாஜி on Tue Apr 22, 2014 4:55 pm

@சிவா wrote:[link="/t109488p30-topic#1059284"]
மீனவர் பேச்சுவார்த்த்தை விவகாரம்.. 'நீலிக் கண்ணீர்' சோனியாவுக்கு ஜெ. கண்டனம்

[noguest] ஓட்டுக் கேட்கும் போது கண்டனம் தெரிவிப்பாங்க, ஜெயிச்சு வந்ததும் அவங்க கட்டிப்பிடிச்சு கும்மியடிப்பாங்க.. மக்களாகிய நாம் ஞேன்னு பார்த்துக் கொண்டிருக்க வேண்டியதுதான் [/noguest]

சரியா சொன்னிங்க தல
avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by சிவா on Wed Apr 23, 2014 5:22 pm

நாளை காலை 6 மணி வரை அமலில் இருக்கும்; பணப்பட்டுவாடாவை தடுக்க தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு; முதல் முறையாக தேர்தல் கமிஷன் அதிரடி நடவடிக்கை

[noguest]போங்கடா நொண்ணைகளா....!!!

அனைத்துக் கிராமங்களுக்கும் அதிமுக சார்பில் 200 ரூபாய் கொடுத்து முடித்துவிட்டார்கள், ப.சி 5000 ரூபாய் தருகிறாராம்...

இந்த லட்சணத்தில் 144 தடை உத்தரவு என்று காமெடி செய்து கொண்டிருக்கிறீர்கள்!

எவனுக்கு போன் அடித்தாலும், யோவ் நானே பண பட்டுவாடா செய்வதில் மும்முரமாக உள்ள நேரத்தில் நீ வேறு ஏன்யா உயிரை எடுக்கிறாய் என்கிறார்கள். [/noguest]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by சிவா on Wed Apr 23, 2014 5:48 pm

வாக்களர்களை வாகனங்களில் அழைத்து வந்தால் கடும் நடவடிக்கை -தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் பேட்டி

[noguest] வெயில் வெளியில் தலைகாட்ட முடியாமல் உள்ளது, இந்நிலையில் வயதானவர்களை பத்திரமாக வாகனங்களில் அழைத்து வந்து ஓட்டுப்போட வைக்கிறார்கள்! இதில் உமக்கு ஏன் ஆத்திரம்?

ஆளும் கட்சியின் தேர்தல் விதிமீறல்களை மூடிக்கொண்டு வேடிக்கை பார்ப்பது போல் இவற்றையும் பார்த்துக் கொண்டிரு! [/noguest]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by சிவா on Wed Apr 23, 2014 5:52 pmதமிழ் படங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன் -காமசூத்ரா 3டி புகழ் ஷெர்லின் சோப்ரா

[noguest] அவருக்கே தெரிஞ்சிருக்கு, தமிழ் படத்தில் வரும் காட்சிகளும் காமசூத்ராவில் வரும் காட்சிகளும் ஒன்றாகத்தான் உள்ளது என்று! [/noguest]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by soplangi on Wed Apr 23, 2014 5:54 pm

கருத்து கந்தசாமிக்கு (சிவா) ஒரு ஜே

avatar
soplangi
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 980
மதிப்பீடுகள் : 285

View user profile

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by சிவா on Wed Apr 23, 2014 6:00 pm

@soplangi wrote:[link="/t109488p30-topic#1059598"]கருத்து கந்தசாமிக்கு (சிவா) ஒரு ஜே

நாங்கல்லாம் அந்த லேடிக்கே பதிலடி கொடுக்கும் கேடிகள்!

அவதூறு வழக்கு வந்தால் ஆதைச் சந்திக்க எம் நண்பர் [tag]soplangi[/tag] இருக்கும் பொழுது எனக்கு என்ன கவலை!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by சிவா on Thu Apr 24, 2014 10:48 pm

'காலையிலேயே ஓட்டு போட வேண்டும்': கட்சியினருக்கு விஜயகாந்த் உத்தரவு

[noguest] ஏன்னா, அவருக்கே தெரியும், மதியத்துக்கு மேல தண்ணிய போட்டுட்டு மட்டையாகியிருவாய்ங்கன்னு! [/noguest]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by கோ. செந்தில்குமார் on Thu Apr 24, 2014 11:00 pm

மோடி அலையா? அப்படி ஒரு அலை நாட்டில் வீசுகிறதா என்ன?: நடிகை நக்மா

அக்கா...! உங்களுக்கு விவரமே தெரியல... என்னமோ பேசுறீங்க...

Last edited by கோ. செந்தில்குமார் on Thu Apr 24, 2014 11:27 pm; edited 1 time in total
avatar
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 334
மதிப்பீடுகள் : 105

View user profile http://www.aanmeegachudar.blogspot.in

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by கோ. செந்தில்குமார் on Thu Apr 24, 2014 11:02 pm

[quote="சிவா"][link="/t109488p30-topic#1059283"]
தோப்புக்கரணம் போட்டாக்கூட அதிமுக, திமுக ஜெயிக்க முடியாது... ப.சிதம்பரம்

நீங்களே பா.ஜ.க தான் ஜெயிக்கும்ன்னு சொல்றீங்க அப்படித்தானே...
avatar
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 334
மதிப்பீடுகள் : 105

View user profile http://www.aanmeegachudar.blogspot.in

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by கோ. செந்தில்குமார் on Thu Apr 24, 2014 11:09 pm

[quote="சிவா"][link="/t109488p30-topic#1059285"]
இந்தியாவின் சிறந்த முதல்வர் மோடி அல்ல; இந்த லேடி: முதல்வர் ஜெ., பேச்சு

இதே பேச்சினை குஜராத் மாநிலத்துக்கு போய் பேசினா நல்லா தான் இருக்கும்...
avatar
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 334
மதிப்பீடுகள் : 105

View user profile http://www.aanmeegachudar.blogspot.in

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by கோ. செந்தில்குமார் on Thu Apr 24, 2014 11:12 pm

[quote="சிவா"][link="/t109488p30-topic#1059597"]

தமிழ் படங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன் -காமசூத்ரா 3டி புகழ் ஷெர்லின் சோப்ரா

ஏன் தமிழில் காமசூத்ரா படம் எடுக்க போகிறார்களா...?

என்ன கொடுமை சார் இது
avatar
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 334
மதிப்பீடுகள் : 105

View user profile http://www.aanmeegachudar.blogspot.in

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by கோ. செந்தில்குமார் on Thu Apr 24, 2014 11:16 pm

[quote="சிவா"][link="/t109488p30-topic#1059753"]
'காலையிலேயே ஓட்டு போட வேண்டும்': கட்சியினருக்கு விஜயகாந்த் உத்தரவு

யாருக்கு ஓட்டு போடனும்னு கொஞ்சம் சொல்லி இருக்கலாமே... பாவம் பாசக்கார பயலுங்க... உங்க உத்தரவுக்காக காத்துக்கிட்டே இருக்காங்க...
avatar
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 334
மதிப்பீடுகள் : 105

View user profile http://www.aanmeegachudar.blogspot.in

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by கோ. செந்தில்குமார் on Thu Apr 24, 2014 11:18 pm

[quote="சிவா"][link="/t109488p30-topic#1059283"]
தோப்புக்கரணம் போட்டாக்கூட அதிமுக, திமுக ஜெயிக்க முடியாது... ப.சிதம்பரம்

மண்ணுல விழுந்து புரண்டாலும் காங்கிரஸ் ஜெயிக்க முடியாது...
avatar
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 334
மதிப்பீடுகள் : 105

View user profile http://www.aanmeegachudar.blogspot.in

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by கோ. செந்தில்குமார் on Thu Apr 24, 2014 11:31 pm

[quote="சிவா"][link="/t109488p30-topic#1059426"]
பொது இடங்களில் பிச்சை எடுத்தால் நடவடிக்கை: ஐகோர்ட்டு உத்தரவு

நல்லது ஐயா... இனி மேல் அவங்க எல்லாம் நம்ம வீட்டுக்குள்ள வந்து பிச்சை எடுப்பாங்க. வீடு பொது இடம் இல்லயே... அப்போ என்ன பண்ணுவீங்க...?
avatar
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 334
மதிப்பீடுகள் : 105

View user profile http://www.aanmeegachudar.blogspot.in

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by சிவா on Sun Apr 27, 2014 8:53 am

மன்மோகன் சிங்கின் தம்பியே பாஜகவில் இணைந்தார்!

மன்மோகனின் மைண்ட் வாய்ஸ்: ஹும்ம்ம்... அவன் அதிர்ஷ்டசாலி அங்க போயிட்டான், என் பொழப்புதான் இங்க நாற பொழப்பா இருக்கு.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by சிவா on Sun Apr 27, 2014 8:56 am

“எம்எச் 370 : விமானம் பற்றிய புலானாய்வு அறிக்கை அடுத்த வாரத்திற்குள் வெளியிடப்படும்” – நஜிப்

புலனாய்வு என்ன புடலங்காய், கடலுக்குள் விழுந்து விட்டது என்று சொல்லப் போகிறார்கள், இதற்கு என்ன புலனாய்வு செய்ய வேண்டியுள்ளது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

Page 2 of 13 Previous  1, 2, 3, ... 11, 12, 13  Next

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum