ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி?
 ராஜா

என்ன ஆயிற்று ?
 ராஜா

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 பழ.முத்துராமலிங்கம்

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 anikuttan

என்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு?
 ayyasamy ram

மாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்!
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 ஜாஹீதாபானு

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 SK

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 T.N.Balasubramanian

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 SK

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 T.N.Balasubramanian

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 SK

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 SK

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 SK

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 SK

இனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்
 பழ.முத்துராமலிங்கம்

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Page 10 of 13 Previous  1, 2, 3 ... 9, 10, 11, 12, 13  Next

View previous topic View next topic Go down

கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by சிவா on Fri Apr 18, 2014 7:25 am

First topic message reminder :

மோடி அலையா? அப்படி ஒரு அலை நாட்டில் வீசுகிறதா என்ன?: நடிகை நக்மா

அலை உள்ளதா இல்லையா என்பதை தமிழ்நாட்டிற்கு வந்து ராதிகா முன் கூறுங்கள் அம்மணி, சரத்குமாரின் சொத்துக்களை நீங்கள் ஸ்வாகா செய்து கொண்டு ஓடிவிட்டீர்கள் அல்லவா, அதனால் எங்கள் வாணி ராணி அக்கா உங்களை தீவிரமாகத் தேடிவருவதாகத் தகவல்!

Last edited by சிவா on Fri Apr 18, 2014 8:54 am; edited 1 time in total
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84440
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by சிவா on Fri May 01, 2015 10:06 pm

இந்தியாவில் மத ரீதியிலான தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது!

மலேசியாவில் சர்ச் முன் சுவரில் இருந்த சிலுவை தங்களுக்கு உறுத்தலாக உள்ளது என்று அதை மலாய்க்காரர்கள் ஒன்றிணைந்து நீக்கியுள்ள சம்பவம் கடந்த மாதம்தான் நிகழ்ந்தது, அமெரிக்காவின் கண்களுக்கு இதெல்லாம் தெரியாது.

எங்கு மக்கள் அதிகம் உள்ளார்கள், எங்கு மக்களை எளிதாக மதம் மாற்றலாம் என்று அலையும் இந்தக் கூட்டத்திற்கு கிடைக்கும் நிதியுதவியை அரசாங்கம் தடை செய்ததைத் தொடர்ந்து இவ்வாறான அறிக்கைகள் வெளிவரத் துவங்கியுள்ளது!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84440
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by சிவா on Tue May 05, 2015 11:44 pm

‘அம்மா’ திட்டத்தில் 33 லட்சம் மனுக்களுக்கு தீர்வு: அமைச்சர் உதயகுமார் தகவல்

கணம் கோர்ட்டார் அவர்களே, இந்த அம்மா திட்டம் என்று மக்களின் பணத்தை வீணடிக்கும் இந்த கேடிகளின் செயலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க முன்வாருங்கள்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84440
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by சிவா on Tue May 05, 2015 11:47 pm

ஜெ. மீண்டும் முதல்வராக வேண்டி அதிமுக பிரமுகர் தற்கொலை

இனிமேல் எந்த அதிமுக காரன் செத்தாலும் அது அம்மா முதல்வராக வேண்டி தற்கொலை என்று தீர்ப்பெழுதப்படும், ஏனெனில் இதுதான் இனிமேல் தமிழகத்தின் தலைவிதி!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84440
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by ராஜா on Wed May 06, 2015 11:41 am

@சிவா wrote:
ஜெ. மீண்டும் முதல்வராக வேண்டி அதிமுக பிரமுகர் தற்கொலை

இனிமேல் எந்த அதிமுக காரன் செத்தாலும் அது அம்மா முதல்வராக வேண்டி தற்கொலை என்று தீர்ப்பெழுதப்படும், ஏனெனில் இதுதான் இனிமேல் தமிழகத்தின் தலைவிதி!

ரகசிய தகவல் புன்னகை அடுத்து 1 கோடி அதிமுகவினர் அம்மா விடுதலை பெற்று முதல்வராக வேண்டி தற்கொலை செய்துகொள்ள போகிறார்களாம்.

அன்பு தமிழக உடன்பிறப்புகளே இந்த அரிய வாய்ப்பை தவற விடாதீர்கள் உடனே உங்கள் பகுதியில் இருக்கும் அதிமுக கிளையை அணுகி குவாட்டரும் கோழி பிரியாணியும் வாங்கி தின்னுட்டு தற்கொலை பண்ணிக்குங்க.

அம்மா விடுதலை ஆகிறாரோ இல்லையோ தமிழகம் நல்லா இருக்கும்.
avatar
ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30923
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by சிவா on Sun May 10, 2015 3:01 am

சென்னை விமான நிலையத்தின் மேற்கூரை உள்ளிட்ட கட்டுமானங்கள் 45 முறை இடிந்து விழுவதற்கு காரணமாக இருந்த நிறுவனம் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தியும் மத்திய அரசை கண்டித்தும் சென்னை விமான நிலையம் முன்பு மே 11-ந் தேதி தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் எனது தலைமையில் நடத்தப்பட இருந்த கண்டன ஆர்ப்பாட்டம் எனது அயல்நாட்டு சுற்றுப்பயணம் காரணமாக தேதி குறிப்பிடப்படாமல் தள்ளிவைக்கப்படுகிறது - வேல்முருகன்

கிடைக்க வேண்டிய பணம் இந்த அறிவிப்பால் வசூலாகிவிட்டதால் அண்ணன் வெளிநாட்டிற்கு மஜாஜ் செய்து கொள்ளச் செல்கிறார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84440
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by ayyasamy ram on Sun May 10, 2015 8:04 am

புன்னகை புன்னகை
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37096
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by சிவா on Tue May 12, 2015 11:20 pm

ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்வது குறித்து 4 நாட்களில் முடிவு: கர்நாடக அரசு அறிவிப்பு

புடம் போட்ட எங்க சொக்கத் தங்கத்தை இன்னும் ஏண்டா படுத்துறீங்க..!

அதான் மோடி-ஜீ யே விடுதலைக்கு வாழ்த்துச் சொல்லிட்டாருல்ல.. அப்படின்னா இந்த கேஸ் இனிமேல் எங்குமே செல்லுபடியாகாது!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84440
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by krishnaamma on Wed May 13, 2015 12:38 am

@சிவா wrote:
ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்வது குறித்து 4 நாட்களில் முடிவு: கர்நாடக அரசு அறிவிப்பு

புடம் போட்ட எங்க சொக்கத் தங்கத்தை இன்னும் ஏண்டா படுத்துறீங்க..!

அதான் மோடி-ஜீ யே விடுதலைக்கு வாழ்த்துச் சொல்லிட்டாருல்ல.. அப்படின்னா இந்த கேஸ் இனிமேல் எங்குமே செல்லுபடியாகாது!
மேற்கோள் செய்த பதிவு: 1136441

ஹா...ஹா...ஹா.... இதுக்கு பொருத்தமாய் எனக்கு whatsup இல் வந்த படத்தை போடுகிறேன் சிவா புன்னகைஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55660
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by சரவணன் on Wed May 13, 2015 10:25 am

சிப்பு வருது சிப்பு வருது
நல்லா இருக்கு கிருஷ்ணாம்மா சிப்பு வருது

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11125
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by சிவா on Wed May 13, 2015 11:16 pm

வடகொரிய பாதுகாப்பு மந்திரி ஹியோன் யோங்-சோல் அதிபரிடம் விசுவாசமற்று நடந்ததாக கூறி மரண தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டார்.. விமான எதிர்ப்பு துப்பாக்கியால் சுட்டு தண்டனை நிறைவேற்றப்பட்டது!

அதிமுக MLA மற்றும் MP -களின் மைண்ட் வாய்ஸ்:

இந்தச் செய்தியை அம்மாவுக்கு தெரியாம மறைச்சிடனும், இல்லைன்னா இவங்களும் இப்படி ஆரம்பிச்சுட்டா நம்ம கதி என்னாவது? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!!!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84440
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by சிவனாசான் on Thu May 14, 2015 5:32 am

எல்லோரும் தங்கள் கருத்தை சொல்ல வெளியிட உரிமை உண்டு உண்டு ஆனால் பிறர்மனதை புண்படுத்தும் வித்தில் இருந்தால் யாரும் ஏற்கார்...........
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2890
மதிப்பீடுகள் : 1026

View user profile

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Thu May 14, 2015 6:54 am

@krishnaamma wrote:
@சிவா wrote:
ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்வது குறித்து 4 நாட்களில் முடிவு: கர்நாடக அரசு அறிவிப்பு

புடம் போட்ட எங்க சொக்கத் தங்கத்தை இன்னும் ஏண்டா படுத்துறீங்க..!

அதான் மோடி-ஜீ யே விடுதலைக்கு வாழ்த்துச் சொல்லிட்டாருல்ல.. அப்படின்னா இந்த கேஸ் இனிமேல் எங்குமே செல்லுபடியாகாது!
மேற்கோள் செய்த பதிவு: 1136441

ஹா...ஹா...ஹா.... இதுக்கு பொருத்தமாய் எனக்கு whatsup இல் வந்த படத்தை போடுகிறேன் சிவா புன்னகை

மேற்கோள் செய்த பதிவு: 1136457
உண்மை
avatar
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5304
மதிப்பீடுகள் : 1843

View user profile http://sundararajthayalan.com/

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by T.N.Balasubramanian on Thu May 14, 2015 8:24 am

P.S.T.Rajan wrote:எல்லோரும்  தங்கள் கருத்தை சொல்ல  வெளியிட  உரிமை   உண்டு  உண்டு ஆனால்   பிறர்மனதை  புண்படுத்தும் வித்தில்    இருந்தால்   யாரும்    ஏற்கார்...........
மேற்கோள் செய்த பதிவு: 1136605

கருத்துக்கு கருத்து கூறுவது
மன இறுக்கத்தை குறைப்பதற்கு தான் ராஜன் அவர்களே !
நம் மனதில் உள்ளதை நாம் நம் உறவுகளுடன் பகிர்ந்து கொள்கிறோம்.
X ,Y ,Z பற்றி கூறும்போது , அவர்களை பற்றிய கருத்துகளை கூறினாலும் ,
கிண்டல் அடித்தாலும் , நகைச்சுவை கருதி கூறுகிறோம் .
அரசியல்வாதிகளும் , தங்களை பற்றிய நகைச்சுவையை / கார்டூன்களை ரசிக்க வேண்டும்,
என்றே சமூகமும் நீதித் துறைகளும் கூறுகின்றன .
தரக்குறைவாக விமசரித்தலை தவிர்த்து ,
கருத்துகளை பதிவிடலாம் அல்லவா !ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்

ரமணியன்

( உங்கள் கணினி சங்கடம் தீர்ந்து விட்டது போல் தெரிகிறது )

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22160
மதிப்பீடுகள் : 8272

View user profile

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by krishnaamma on Thu May 14, 2015 9:36 am

@சரவணன் wrote:சிப்பு வருது சிப்பு வருது
நல்லா இருக்கு கிருஷ்ணாம்மா சிப்பு வருது

நன்றி சரவணன் புன்னகை நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55660
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by சிவா on Fri May 15, 2015 1:05 am

நீதிபதி குமாரசாமியை விமர்சித்தால் அவமதிப்பு வழக்கு: எச்சரிக்கும் பார் கவுன்சில்!

இதற்கு முன் நீதிபதி குன்ஹாவை அதிமுகவினர் அவமதிப்பு செய்த போது இவர்கள் எதற்குள் ஒளிந்திருந்தார்கள் என்று யாருக்காவது தெரியுமா?

தவறான தீர்ப்பை வழங்கிவிட்டு அவமதிப்பு வழக்கு என்று மிரட்டினால் மக்கள் பயந்து ஓடிவிடுவார்களா?
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84440
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by சிவா on Sat May 16, 2015 3:03 am

பெட்ரோல்-டீசல் விலை உயர்வை திரும்ப பெறவேண்டும்: ஜெயலலிதா வலியுறுத்தல்

எதற்கு இந்த வெட்டி அறிக்கை, இதுவரை இவ்வாறு அறிக்கை விட்டு எப்பொழுதாவது விலை உயர்வு திரும்பப் பெறப்பட்டுள்ளதா? பிறகு ஏன் இப்படி? என்னால முடியல..!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84440
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by சிவா on Sat May 16, 2015 4:37 am

தெலங்கானாவில் நடைபயணம் தொடங்கினார் ராகுல்

திடீரென இரண்டு மாதம் காணாமல் போயிருந்தார், மீண்டும் திரும்பி வந்தது முதல் நடைபயணம் துவங்கிவிட்டார், உடம்பில் ஏதோ பிரச்சனை போலிருக்கிறது, அதற்காகத்தான் இந்த நடைபயணம் என நினைக்கிறேன்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84440
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by சிவா on Sat May 16, 2015 4:44 am

அதிமுக அமைச்சர்களில் யாருக்கு கல்தா? மீண்டும் யாருக்கு வாய்ப்பு? பட்டையை கிளப்பும் அரசியல் பரபரப்பு

கோவிலில் அலகு குத்தாத, காவடி எடுக்காத, தீச்சட்டி ஏந்தாத, கடைசியாகக் கிடைத்த அரிய வாய்ப்பான மொட்டை கூடப் போடாத அமைச்சர்களுக்கு கல்தா கொடுக்கப்படும்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84440
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Sat May 16, 2015 6:50 am

@சிவா wrote:
அதிமுக அமைச்சர்களில் யாருக்கு கல்தா? மீண்டும் யாருக்கு வாய்ப்பு? பட்டையை கிளப்பும் அரசியல் பரபரப்பு

கோவிலில் அலகு குத்தாத, காவடி எடுக்காத, தீச்சட்டி ஏந்தாத, கடைசியாகக் கிடைத்த அரிய வாய்ப்பான மொட்டை கூடப் போடாத அமைச்சர்களுக்கு கல்தா கொடுக்கப்படும்!
மேற்கோள் செய்த பதிவு: 1136888
மிகவும் நன்று சிவா மகிழ்ச்சி
avatar
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5304
மதிப்பீடுகள் : 1843

View user profile http://sundararajthayalan.com/

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by T.N.Balasubramanian on Sat May 16, 2015 9:34 am

@சிவா wrote:
பெட்ரோல்-டீசல் விலை உயர்வை திரும்ப பெறவேண்டும்: ஜெயலலிதா வலியுறுத்தல்

எதற்கு இந்த வெட்டி அறிக்கை, இதுவரை இவ்வாறு அறிக்கை விட்டு எப்பொழுதாவது விலை உயர்வு திரும்பப் பெறப்பட்டுள்ளதா? பிறகு ஏன் இப்படி? என்னால முடியல..!
மேற்கோள் செய்த பதிவு: 1136868

அதான ! எந்த கட்சி ஆண்டாலும் எரிபொருள் விலை உயர்வு தவிர்க்கமுடியாத ஒன்று.
எந்த எதிர் கட்சியும் எதிர்ப்பு தெரிவிப்பதால் , விலை உயர்வு ,திரும்பப் பெறப்படுவதில்லை ,
நாங்களும் களத்தில் உயிருடன் இருக்கிறோம் என மக்களுக்கு தெரிவிக்கும் தம்பட்டம்தான்
இம்மாதிரி அறிக்கைகள் .
இந்த தமாஷை பொதுமக்களும் அறிவார்கள் .
வேடிக்கை என்னவெனில் , மறுப்பு தெரிவிக்காவிடில் , கற்பிழந்த கன்னிப்பெண்கள் நிலையாம்
இவர்களுக்கு சமூகத்தின் மத்தியில் !
கோமாளிகள் இந்திய அரசியல் கட்சிகள்.
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22160
மதிப்பீடுகள் : 8272

View user profile

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by சிவா on Tue May 19, 2015 12:20 am

நிதி உதவி கேட்டு விரைவில் இந்தியா வருகிறார் நேபாள பிரதமர் கொய்ராலா

மொய்விருந்தில் கலந்து கொள்ள அனைவரும் அன்போடு அழைக்கப்படுகிறார்கள்!

நம்ம மன்மோகனைவிட இவர் ரொம்ப மொக்கையா இருக்கிறாரே!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84440
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by சிவா on Tue May 19, 2015 12:24 am

ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்த தொண்டரின் குடும்பத்திற்கு ஜெயலலிதா ரூ 3 லட்சம் உதவி

உலகத்திலேயே தற்கொலைகளை ஊக்குவிக்கும் ஒரே அரசு நமது தமிழக அரசு என்பதில் பெருமிதம் கொள்வோம்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84440
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by சிவா on Tue May 19, 2015 12:26 am

மோடி அரசுக்கு பூஜ்யம் மார்க் ராகுல் காந்தி வழங்கினார்

சுயமாக ஒரு அனுதாபச் செய்தி கூட எழுதத் தெரியாத மக்கு மோடிக்கு மார்க் போடுதாம்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84440
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by Aathira on Tue May 19, 2015 12:26 am

@சிவா wrote:
நிதி உதவி கேட்டு விரைவில் இந்தியா வருகிறார் நேபாள பிரதமர் கொய்ராலா

மொய்விருந்தில் கலந்து கொள்ள அனைவரும் அன்போடு அழைக்கப்படுகிறார்கள்!

நம்ம மன்மோகனைவிட இவர் ரொம்ப மொக்கையா இருக்கிறாரே!
மேற்கோள் செய்த பதிவு: 1137278

அப்படின்னா  மொக்கைராலா வருகன்னு வரவேற்க வேண்டியதுதான்

avatar
Aathira
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14366
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by சிவா on Tue May 19, 2015 12:27 am

@Aathira wrote:
@சிவா wrote:
நிதி உதவி கேட்டு விரைவில் இந்தியா வருகிறார் நேபாள பிரதமர் கொய்ராலா

மொய்விருந்தில் கலந்து கொள்ள அனைவரும் அன்போடு அழைக்கப்படுகிறார்கள்!

நம்ம மன்மோகனைவிட இவர் ரொம்ப மொக்கையா இருக்கிறாரே!
மேற்கோள் செய்த பதிவு: 1137278

அப்படின்னா  மொக்கைராலா வருகன்னு வரவேற்க வேண்டியதுதான்
மேற்கோள் செய்த பதிவு: 1137282

அருமையான வரவேற்பு! சிரி சிரி சிரி
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84440
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

Page 10 of 13 Previous  1, 2, 3 ... 9, 10, 11, 12, 13  Next

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum