ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 shruthi

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 11
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09
 தமிழ்நேசன்1981

அப்பா
 M.M.SENTHIL

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ஜாஹீதாபானு

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ஜாஹீதாபானு

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 T.N.Balasubramanian

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Page 5 of 13 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 11, 12, 13  Next

View previous topic View next topic Go down

கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by சிவா on Fri Apr 18, 2014 7:25 am

First topic message reminder :

மோடி அலையா? அப்படி ஒரு அலை நாட்டில் வீசுகிறதா என்ன?: நடிகை நக்மா

அலை உள்ளதா இல்லையா என்பதை தமிழ்நாட்டிற்கு வந்து ராதிகா முன் கூறுங்கள் அம்மணி, சரத்குமாரின் சொத்துக்களை நீங்கள் ஸ்வாகா செய்து கொண்டு ஓடிவிட்டீர்கள் அல்லவா, அதனால் எங்கள் வாணி ராணி அக்கா உங்களை தீவிரமாகத் தேடிவருவதாகத் தகவல்!

Last edited by சிவா on Fri Apr 18, 2014 8:54 am; edited 1 time in total
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by பாலாஜி on Sat May 31, 2014 2:09 pm

@சிவா wrote:
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் ஜெயலலிதா 3-ந் தேதி சந்திப்பு தமிழக பிரச்சினைகள் தொடர்பான கோரிக்கை மனு கொடுக்கிறார்

தமிழகத்தில் நீங்கள் தானே பிரச்சனை, அதை எப்படி மனுவாகக் கொடுக்க முடியும்!
மேற்கோள் செய்த பதிவு: 1066856

 ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் 

 சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது 

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by சிவா on Sun Jun 01, 2014 3:04 am

இலங்கை தமிழர்களுக்கான அதிகார பகிர்வு குறித்து இந்தியா கட்டளையிட முடியாது என அந்நாட்டு அமைச்சர் நிமல் ஸ்ரீபாலா டிசில்வா தெரிவித்தார்.

சில பேருக்கு வாயில சனின்னு சொல்லுவாங்க, அதை இப்பத்தான் இவர் வாயில பார்க்கிறேன்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by ராஜா on Sun Jun 01, 2014 4:16 pm

@சிவா wrote:
இலங்கை தமிழர்களுக்கான அதிகார பகிர்வு குறித்து இந்தியா கட்டளையிட முடியாது என அந்நாட்டு அமைச்சர் நிமல் ஸ்ரீபாலா டிசில்வா தெரிவித்தார்.

சில பேருக்கு வாயில சனின்னு சொல்லுவாங்க, அதை இப்பத்தான் இவர் வாயில பார்க்கிறேன்!
மேற்கோள் செய்த பதிவு: 1067010

இப்படி யாரவது ஒருத்தன் வாயைகொடுத்தா தானே ஆப்பு அடிக்க காரணம் கிடைக்கும் தல
avatar
ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30941
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by சிவா on Wed Jun 11, 2014 1:06 am

அம்மா உப்பு: ஜெயலலிதா நாளை விற்பனையை தொடங்கி வைக்கிறார்

தமிழ்நாட்டில் எவனுக்கும் சூடு சொரணை இல்லை என்பதை சிம்பாலிக்காகக் கூறுகிறார் அம்மையார் என்று எதிர்க்கட்சிகள் (சத்தியமா நான் இல்லீங்க) கூறுகின்றன!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by ஜாஹீதாபானு on Wed Jun 11, 2014 12:38 pm

@சிவா wrote:
அம்மா உப்பு: ஜெயலலிதா நாளை விற்பனையை தொடங்கி வைக்கிறார்

தமிழ்நாட்டில் எவனுக்கும் சூடு சொரணை இல்லை என்பதை சிம்பாலிக்காகக் கூறுகிறார் அம்மையார் என்று எதிர்க்கட்சிகள் (சத்தியமா நான் இல்லீங்க) கூறுகின்றன!
மேற்கோள் செய்த பதிவு: 1068483

 சிப்பு வருது avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30262
மதிப்பீடுகள் : 7072

View user profile

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by பாலாஜி on Wed Jun 11, 2014 1:20 pm

@சிவா wrote:
அம்மா உப்பு: ஜெயலலிதா நாளை விற்பனையை தொடங்கி வைக்கிறார்

தமிழ்நாட்டில் எவனுக்கும் சூடு சொரணை இல்லை என்பதை சிம்பாலிக்காகக் கூறுகிறார் அம்மையார் என்று எதிர்க்கட்சிகள் (சத்தியமா நான் இல்லீங்க) கூறுகின்றன!
மேற்கோள் செய்த பதிவு: 1068483

சத்தியமா நானும் இதை மாதிரி நினைக்கிலீங்க

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by ரா.ரா3275 on Wed Jun 11, 2014 1:25 pm

ஜனாதிபதி உரை கவர்ச்சி காகிதம்-ஞானதேசிகன்

அப்போ அத யாரு தயாரிச்சா?...சொல்வீர்களா?...நீங்கள் சொல்வீர்களா?
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by யினியவன் on Wed Jun 11, 2014 7:35 pm

@ரா.ரா3275 wrote:
ஜனாதிபதி உரை கவர்ச்சி காகிதம்-ஞானதேசிகன்

அப்போ அத யாரு தயாரிச்சா?...சொல்வீர்களா?...நீங்கள் சொல்வீர்களா?
மேற்கோள் செய்த பதிவு: 1068549
நமீதாவா இருக்குமோ?avatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by விஸ்வாஜீ on Wed Jun 11, 2014 7:57 pm

@சிவா wrote:
அம்மா உப்பு: ஜெயலலிதா நாளை விற்பனையை தொடங்கி வைக்கிறார்

தமிழ்நாட்டில் எவனுக்கும் சூடு சொரணை இல்லை என்பதை சிம்பாலிக்காகக் கூறுகிறார் அம்மையார் என்று எதிர்க்கட்சிகள் (சத்தியமா நான் இல்லீங்க) கூறுகின்றன!
மேற்கோள் செய்த பதிவு: 1068483

 சிரிப்பு   சிரிப்பு   சிரிப்பு 
avatar
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1340
மதிப்பீடுகள் : 277

View user profile

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by சிவா on Thu Jun 12, 2014 1:56 am

@யினியவன் wrote:
@ரா.ரா3275 wrote:
ஜனாதிபதி உரை கவர்ச்சி காகிதம்-ஞானதேசிகன்

அப்போ அத யாரு தயாரிச்சா?...சொல்வீர்களா?...நீங்கள் சொல்வீர்களா?
மேற்கோள் செய்த பதிவு: 1068549
நமீதாவா இருக்குமோ?

நமீதா இன்னுமா உங்கள் கண்களுக்கு கவர்ச்சியாகத் தெரிகிறார்? அவரைப் பார்த்தாலே பயத்தில் வியர்க்கிறது!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by யினியவன் on Sat Jun 14, 2014 1:03 pm

@சிவா wrote:
@யினியவன் wrote:
@ரா.ரா3275 wrote:
ஜனாதிபதி உரை கவர்ச்சி காகிதம்-ஞானதேசிகன்

அப்போ அத யாரு தயாரிச்சா?...சொல்வீர்களா?...நீங்கள் சொல்வீர்களா?
மேற்கோள் செய்த பதிவு: 1068549
நமீதாவா இருக்குமோ?

நமீதா இன்னுமா உங்கள் கண்களுக்கு கவர்ச்சியாகத் தெரிகிறார்? அவரைப் பார்த்தாலே பயத்தில் வியர்க்கிறது!
மேற்கோள் செய்த பதிவு: 1068653
ஜனாதிபதி வயசுக்கு ஏத்தா மாதிரி சொன்னேன் பாஸ் புன்னகைavatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by சிவா on Mon Jun 16, 2014 11:39 pm

திமுகவில் இருந்து நடிகை குஷ்பூ திடீர் விலகல்

என்ன நடந்திருக்கும்? கட்சியில் முக்கிய பதவி தருவதாக கலைஞர் வாக்களித்திருந்திருப்பார், அதை ஸ்டாலின் ஏற்க மறுத்திருப்பார்! பதவிக்கு ஆசைப்பட்டு காத்திருந்தது போதும் என்று விலகிவிட்டார்!

இன்னும் சில நாட்களில் அதிமுகவில் அம்மாவுடன் இணைந்து தமிழக வளர்சிக்காகப் பாடுபடுவார்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by சிவா on Mon Jun 16, 2014 11:44 pm

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் அவற்றை தடுக்கும் விவகாரத்தில் பா.ஜனதா இரட்டை வேடம் போடுவதாக குற்றம் சாட்டிய காங்கிரஸ், பிரதமர் நரேந்திர மோடி இந்த விஷயத்தில் வெறும் வாய்ப்பேச்சுடன் இருக்காமல் செயலில் காட்ட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

இதைத்தாங்க நானும் சொல்ல ஆசைப்பட்டேன்! பிரதமர் பதவி கிடைத்ததும் மோடி இப்பிரச்சனைகளைப் பற்றிக் கவலைப்படாமல் இன்னும் கனவில் மிதக்கிறார் போலும்! ஓட்டுப் போட்ட மக்கள் நிம்மிதியாக வாழ அதிரடி நடவடிக்கைகளை எடுங்க பாஸு!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by சிவா on Thu Jun 19, 2014 6:14 am

பாக்.,க்கு ஹெலிகாப்டர்: கவலை தெரிவித்தது இந்தியா

ரொம்ப கவலைப்பட்டா acidity வருமாம்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by சிவா on Thu Jun 19, 2014 6:22 am

இலங்கையில் இஸ்லாமியர்களை காக்க மத்திய அரசு நடவடிக்கை: கருணாநிதி வலியுறுத்தல்

தல, மறக்காம அப்படியே 2 மணி நேரம் உண்ணாவிரதமும் இருந்துவிடுங்கள்! இலங்கை அரசு பயந்து உடனடியாகத் தாக்குதலை நிறுத்திவிட்டது என்று அறிக்கை விடுங்கள்! இதெல்லாம் உங்களுக்கு புதுசா என்ன?
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by சிவா on Thu Jun 19, 2014 6:40 am

''சாதி உணர்வைத் தூண்டிய வெற்றி எனக்குத் தேவையில்லை!' - திருமா

ஆனால் சாதி வெறியைத் தூண்டிய வெற்றி வேண்டும்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by சிவா on Tue Jun 24, 2014 3:56 pm

இலங்கையில் முஸ்லீம்கள் மீது தாக்குதல் – மலேசியாவிலும் கண்டனக் குரல்கள்

இலங்கையில் தமிழர்களைத் தாக்கிய பொழுது அகமகிழ்ந்து இலங்கை அரசாங்கத்திற்கு ஓடி ஓடி உதவினார்கள்! ஆனால் இப்பொழுது வலிக்கிறதாம்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by சிவா on Sat Jun 28, 2014 2:00 am

ஈராக்கில் இந்திய தூதரகம் எந்த உதவியும் செய்வதில்லை: நாடு திரும்பிய இந்தியர்கள் புகார்

ஈராக்கில் மட்டுமல்ல, உலக நாடுகளில் உள்ள அனைத்து இந்திய தூதரகங்களுமே இப்படித்தான் செயல்படுகிறது. மலேசியாவிலுள்ள இந்தியத் தூதரகத்தை அனைவருமே காறித்துப்புவார்கள். அவர்களின் செயல்பாடுகள் அவ்வளவு கேவலமாக இருக்கும்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by சிவா on Mon Jun 30, 2014 6:56 pm

தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரி பிரதமருக்கு ஜெயலலிதா மீண்டும் கடிதம்

# ஓட்டுச் சேகரிக்க ஹெலிகாப்டரில் பறந்து செல்வார், ஆனால் ஓட்டுப் போட்ட தமிழனுக்குப் பிரச்சனை என்றால் நிதானமாகக் கடிதம் எழுதுவார்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by சிவா on Thu Jul 03, 2014 12:56 am

மின்வெட்டு இல்லா தமிழகம்: ஜெயலலிதாவை பாராட்டி அதிமுக தீர்மானம்

ஆம், அதிமுகவில் அனைவருக்கும் அருமையான பேச்சு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது, அதைப் பயன்படுத்தி இந்த தீர்மானத்தை வழங்கியுள்ளார்கள்.

உங்க காமெடிக்கு ஒரு அளவே இல்லையா கூண்பாண்டியர்களே!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by சிவா on Thu Jul 03, 2014 3:50 pm

700 கட்டிடங்களை குறி வைக்கிறது சிஎம்டிஏ: 20 குழுக்களை அமைத்து சோதனையிட முடிவு

அனைத்து நடவடிக்கைகளுமே இன்னும் சில நாட்களுக்குத்தான்! பள்ளிப் பேருந்து விபத்துள்ளானால் உடனடியாக அனைத்துப் பள்ளிப் பேருந்துகளையும் சோதனை செய்து கிழித்துவிடுவோம் என்பார்கள், அடுத்து இரு வாரங்களில் அதுகுறித்த செய்தியே இருக்காது! அதுபோல்தான் இந்த அறிவிப்பும்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by பாலாஜி on Thu Jul 03, 2014 3:56 pm

@சிவா wrote:
700 கட்டிடங்களை குறி வைக்கிறது சிஎம்டிஏ: 20 குழுக்களை அமைத்து சோதனையிட முடிவு

அனைத்து நடவடிக்கைகளுமே இன்னும் சில நாட்களுக்குத்தான்! பள்ளிப் பேருந்து விபத்துள்ளானால் உடனடியாக அனைத்துப் பள்ளிப் பேருந்துகளையும் சோதனை செய்து கிழித்துவிடுவோம் என்பார்கள், அடுத்து இரு வாரங்களில் அதுகுறித்த செய்தியே இருக்காது! அதுபோல்தான் இந்த அறிவிப்பும்!
மேற்கோள் செய்த பதிவு: 1072083

 ஆமோதித்தல் 

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by ஜாஹீதாபானு on Thu Jul 03, 2014 4:04 pm

@சிவா wrote:
700 கட்டிடங்களை குறி வைக்கிறது சிஎம்டிஏ: 20 குழுக்களை அமைத்து சோதனையிட முடிவு

அனைத்து நடவடிக்கைகளுமே இன்னும் சில நாட்களுக்குத்தான்! பள்ளிப் பேருந்து விபத்துள்ளானால் உடனடியாக அனைத்துப் பள்ளிப் பேருந்துகளையும் சோதனை செய்து கிழித்துவிடுவோம் என்பார்கள், அடுத்து இரு வாரங்களில் அதுகுறித்த செய்தியே இருக்காது! அதுபோல்தான் இந்த அறிவிப்பும்!
மேற்கோள் செய்த பதிவு: 1072083

எந்த திட்டமும் கொஞ்ச நாளைக்கு தான்....avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30262
மதிப்பீடுகள் : 7072

View user profile

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by சிவா on Thu Jul 03, 2014 4:23 pm

@ஜாஹீதாபானு wrote:

எந்த திட்டமும் கொஞ்ச நாளைக்கு தான்....

இதுமக்களை மடையர்களாக்கும் அரசின் திட்டம்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by ஜாஹீதாபானு on Thu Jul 03, 2014 4:45 pm

@சிவா wrote:
@ஜாஹீதாபானு wrote:

எந்த திட்டமும் கொஞ்ச நாளைக்கு தான்....

இதுமக்களை மடையர்களாக்கும் அரசின் திட்டம்!
மேற்கோள் செய்த பதிவு: 1072091

ஸ்கூல் பையன் பஸ்ஸில் தொங்கிக் கொண்டே வந்ததில் கீழே விழுந்து இறந்தான். அப்போது ஒரு சட்டம் போட்டாங்க இனிமே யாரும்ம் தொங்கிக் கொண்டு போக கூடாது அப்படி போனால் அந்த பையனை ஸ்கூலில் இருந்து விலக்கி விட வேண்டும் என்று. ஆனால் அதுவும் கொஞ்ச நாள் தான் இருந்தது.

மறுபடியும் தொங்கிக் கொண்டு தான் வராங்க. நான் தினமும் மாலை வீட்டுக்கு போகும் போது ட்யூஷன் விட்டு வரும் பிள்ளைகள் பஸ் ஜன்னலில் தொங்கி மேலே ஏறுவார்கள் பார்க்கவே பயமா இருக்கும்.avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30262
மதிப்பீடுகள் : 7072

View user profile

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

Page 5 of 13 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 11, 12, 13  Next

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum