ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 ayyasamy ram

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 ayyasamy ram

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 ayyasamy ram

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 ayyasamy ram

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 ayyasamy ram

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 ayyasamy ram

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 ayyasamy ram

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 T.N.Balasubramanian

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 11
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09
 தமிழ்நேசன்1981

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Page 1 of 13 1, 2, 3 ... 11, 12, 13  Next

View previous topic View next topic Go down

கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by சிவா on Fri Apr 18, 2014 7:25 am

மோடி அலையா? அப்படி ஒரு அலை நாட்டில் வீசுகிறதா என்ன?: நடிகை நக்மா

அலை உள்ளதா இல்லையா என்பதை தமிழ்நாட்டிற்கு வந்து ராதிகா முன் கூறுங்கள் அம்மணி, சரத்குமாரின் சொத்துக்களை நீங்கள் ஸ்வாகா செய்து கொண்டு ஓடிவிட்டீர்கள் அல்லவா, அதனால் எங்கள் வாணி ராணி அக்கா உங்களை தீவிரமாகத் தேடிவருவதாகத் தகவல்!


Last edited by சிவா on Fri Apr 18, 2014 8:54 am; edited 1 time in total
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by சிவா on Fri Apr 18, 2014 7:28 am

அன்புச் சகோதரிக்கு வாக்களியுங்கள்... வாக்காளர்களுக்கு போன் செய்து பேசும் முதல்வர் 'அம்மா’

அம்மா என்பதை பாட்டி என மாற்றும் எண்ணத்தில் இருக்கும் நேரத்தில் மீண்டும் சகோதரியாக அவதாரம் எடுத்து விட்டாரே! - ஒரு திமுக தொண்டனின் குரல் இது. (என் குரல் அல்ல அழுகை )
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by சிவா on Fri Apr 18, 2014 7:31 am

நேரு, இந்திரா, ராஜீவ் காந்தி பெயரில் மட்டும் 650 திட்டங்கள்: வெங்கையா நாயுடு

அதுபோல் இவர்கள் கட்சியினர் பெயரில் 65000 ஊழல் புகார்கள் உள்ளதே விளங்காத நாயுடு!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by சிவா on Fri Apr 18, 2014 7:34 am

அதிமுகவில் ஐக்கியமானார் செஞ்சி ராமச்சந்திரன்!

திமுகவில் திளைத்தார், மதிமுகவில் மிதந்தார், இறுதியாக அதிமுகவில் அங்கப் பிரதட்சனம் செய்யச் சென்றுவிட்டார் செஞ்சி! இனி கெஞ்சினாலும் தங்களால் நிமிர்ந்து நிற்க முடியாது. கூன்பாண்டியர்களின் வரிசையில் இடம் கிடைத்துவிட்டது!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by சிவா on Fri Apr 18, 2014 7:36 am

பொய் பித்தலாட்டத்தில் திமுகவை ஓவர் டேக் பண்ணிடுச்சே அதிமுக.. உளறிய குஷ்பு!

இதற்குப் பெயர் உளரல் இல்லை, ஆழ்மனதில் ஊன்றியிருக்கும் உண்மைகள்! அவ்வப்பொழுது வெளியில் வருகிறது!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by சிவா on Fri Apr 18, 2014 7:44 am

எந்த பட்டனை அழுத்தினாலும் காங்கிரஸுக்கு ஓட்டு: புனேவில் வாக்குப்பதிவு நிறுத்தம்

இது ஆளும் கட்சியின் அதிகார மோசடி. மாபெரும் ஊழலில் திளைக்கும் காங்கிரஸின் தேர்தல் ஊழல் இது. இதற்குத் தண்டனையாக தேர்தலில் போட்டியிடும் உரிமையைப் பறிக்க வேண்டும்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by முனைவர் ம.ரமேஷ் on Fri Apr 18, 2014 8:03 am

@சிவா wrote:[link="/t109488-topic#1058780"]
எந்த பட்டனை அழுத்தினாலும் காங்கிரஸுக்கு ஓட்டு: புனேவில் வாக்குப்பதிவு நிறுத்தம்

இது ஆளும் கட்சியின் அதிகார மோசடி. மாபெரும் ஊழலில் திளைக்கும் காங்கிரஸின் தேர்தல் ஊழல் இது. இதற்குத் தண்டனையாக தேர்தலில் போட்டியிடும் உரிமையைப் பறிக்க வேண்டும்!

21 வாக்குகள் அவ்வாறு விழுந்தவுடன் அதை எடுத்துவிட்டு வேறு எந்திரம் பொருத்தினார்களாம். திரும்பவும் அவர்களுக்கு மறு வாக்கு செலுத்தவும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. - பத்திரிக்கையில் படித்தது.
avatar
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2156
மதிப்பீடுகள் : 233

View user profile http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by சிவா on Fri Apr 18, 2014 8:17 am

பா.ஜ., அணியில் சேர மாட்டோம்:கருணாநிதி உறுதி

ஆனால் எங்கள் குடும்ப நலன் காக்க என்றும் ஆளும் கட்சியுடன் இணைந்திருப்போம்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by சிவா on Fri Apr 18, 2014 8:30 am

குஜராத்தை விட தமிழ்நாடு தான் முதன்மை மாநிலம் - முதல் அமைச்சர் ஜெயலலிதா

அப்படி நல்லா நறுக்குன்னு கேளுங்கம்மா!

* அங்க ஒரு மதுபானக் கடை இருக்கா? அதில் நாமதான் முதலிடம்!

* அங்கு மின்வெட்டு உண்டா? உலகிலேயே நாம் தான் முதலிடம்!

* ஒரு ரூபாய் சம்பளம் வாங்கி அதை ஓராயிரம் கோடிகளாக மாற்றும் மந்திர சக்தியில் நீங்கள் தான் முதலிடம்!

இது எல்லாத்தையும் விடுங்க.. பாவம் மோடி, அவருக்கு இவைகளெல்லாம் தெரியாது!

காரில் வந்தால் டயரையும், மணலையும் தொட்டுக் கும்பிடும் அமைச்சர் பெருமக்கள், தாங்கள் ஹெலிகாப்டரில் வந்தால் வானத்தை நோக்கி சூரிய நமஸ்காரம் செய்யும் நம் அமைச்சரகளைப் போல் ஒருவராவது அங்கு உண்டா!

இப்படி எந்தத் தகுதியுமே இல்லாத ஒருவரைப் பற்றி நீங்கள் பேசுவதே அநாகரீகம்!

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by சிவா on Fri Apr 18, 2014 8:56 am

இறுதிப்போட்டி தோல்வியை எளிதில் மறக்க முடியாது: யுவராஜ்சிங்

எப்படி உன்னால் மறக்க முடியும்? வாங்கியது கொஞ்சமா என்ன? இதுவரை எவனும் இவ்வளவு தொகை உனக்குக் கொடுத்ததில்லையாமே?
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by சிவா on Fri Apr 18, 2014 9:45 pm

ஜெயலலிதா வந்த ஹெலிகாப்டரில் தேர்தல் அதிகாரிகள் சோதனை

இதெல்லாம் வெறும் கண்துடைப்பு என்பது என் மகளுக்குக் கூடத் தெரியும்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by சிவா on Fri Apr 18, 2014 9:54 pm

இலங்கைத் தமிழர்களுக்கு காங்கிரஸ் தொடர்ந்து உதவும்: கன்னியாகுமரியில் சோனியா பேச்சு

இத்தாலிக்காரி எப்படி இலங்கைத் தமிழர்களுக்கு உதவினார் என்பதுதான் உலகுக்கே தெரியுமே! இன்னும் தொடர்ந்து ராஜபக்சேவுக்கு உதவுங்கள்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by சிவா on Fri Apr 18, 2014 9:56 pm

அரசியலுக்கு வர ரஜினிக்கும் ஆசை உண்டு: பாலிவுட் நடிகை ஹேம மாலினி பேட்டி

அரசியலுக்கு நாய் கூட வரலாம், ஆனால் அதை மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டுமே!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by சிவா on Sun Apr 20, 2014 1:55 am

கருப்பு பண புழக்கத்தை தடுக்க அன்னா ஹசாரேயின் புது இயக்கம்

ஹீரோவா ஜம்முன்னு வந்தியே தல, இப்படி காமெடிப்பீசா ஆக்கிப்புட்டாங்களே உங்களை!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by சிவா on Sun Apr 20, 2014 4:22 am

தமிழகக் கட்சிகளுக்கு அளிக்கின்ற வாக்கு ஏறத்தாழ செல்லாத வாக்குக்குச் சமம் : ப. சிதம்பரம்

ஆனால் இவருக்கு அளிக்கும் வாக்கு இலங்கைத் தமிழர்களை அழிப்பதற்கும், வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களின் கோவணத் துணியை உருவுவதற்கும் உதவும்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by சிவா on Sun Apr 20, 2014 4:23 am

மோடியை விமர்சிப்பவர்களுக்கு இங்கு இடம் இல்லை;பாகிஸ்தானுக்கு போகலாம்: பீகார் பாஜக தலைவர் பேச்சு

அடேய் பேரிக்காய் தலையா? இந்தியாவில் இன்னும் மக்களுக்கு கருத்து சுதந்திரம் உள்ளது என்பதை உனக்கு இன்னும் யாரும் கூறவில்லையா?

உன்னைப் போன்ற திமிர்பிடித்த அரசியல்வாதிகளை ஆப்பிரிக்காவிற்குத்தான் அனுப்ப வேண்டும்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by சிவா on Sun Apr 20, 2014 4:29 am

வெற்றி தோல்விகளை தீர்மானிக்கும் சக்திகளாக இடதுசாரிகள் இருப்பர்: டி.ராஜா


நீங்க கட்சி ஆரம்பிச்ச காலத்திலிருந்து நீங்கள் கூறும் ஒரே கருத்து இதுதானய்யா..!

வெற்றி தோல்விகளை தீர்மானிக்கும் சக்திகளாக இல்லாமல் ஆட்சியைப் பிடிக்கும் சக்தி உங்களுக்கு எப்பொழுது வரும்?
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by சிவா on Sun Apr 20, 2014 4:32 am

ராஜீவ் கொலையாளிகள் தீர்ப்பு விவகாரம்: நீதிபதியின் அறிவிப்பு தேர்தலில் விளைவை ஏற்படுத்தும்: கருணாநிதி

நீங்க ஆட்சியில் இருக்கும் போது என்னென்ன டக்கால்டி வேலையெல்லாம் செஞ்சீங்களோ, அதையேதானே இந்த அம்மையாரும் செய்கிறார், பிறகு ஏன் குய்யோ முறையோ எனக் கூச்சலிடுகிறீர்கள்?
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by சிவா on Sun Apr 20, 2014 4:34 am

நாட்டில் எங்கும் மோடி அலை இல்லை: முதல்வர் சித்தராமையா

சித்தராமையா தனது சித்து மூலம் கண்டறிந்ததில் மோடி அலை கடலில் கூட இல்லையாம்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by சிவா on Sun Apr 20, 2014 4:37 am

திமுகவில் இணையவும் இல்லை.. லட்சிய திமுகவை கலைக்கவும் இல்லை: டி. ராஜேந்தர்

தேர்தல் நேரத்தில் இவர் பெயரும் பத்திரிக்கைகளில் வரவேண்டுமாம், அதற்காகத்தான் இப்படியெல்லாம்...!!!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by சிவா on Sun Apr 20, 2014 5:02 am

‘போங்கடி நீங்களும் உங்க காதலும்’ படத்துக்காக 7 முறை படமாக்கப்பட்ட முத்த காட்சி

போங்கடி நீங்களும் உங்க முத்தமும் என்று பெயரை மாற்றிவிடுங்கள் டைரக்க டக்கர்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by சிவா on Mon Apr 21, 2014 2:24 am

ஊழல் சாம்ராஜ்யம் நடத்தும் மத்திய அரசை தூக்கி எறிய வேண்டும்: ஜெயலலிதா

சொத்துக் குவிப்புக்கும் ஊழலுக்கும் என்ன வித்தியாசம் என யாராவது தெரிஞ்சவங்க சொல்லுங்களேன்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by ஜாஹீதாபானு on Mon Apr 21, 2014 1:07 pm

உங்க கமெண்ட் சூப்பர் தம்பிavatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30263
மதிப்பீடுகள் : 7072

View user profile

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by sikkandar on Mon Apr 21, 2014 2:30 pm


எந்த கட்சி அதிகாரத்துக்கு வந்தாலும் அவர்களின் கரிசனத்தை பெற நினைக்கும் ஸ்டார் நட்சத்திரங்கள் தவிர்த்து மற்ற அனைத்து கலைஞர்களும், சினிமா நட்சத்திரங்களும் பாஜக வின் காவிமய கொள்கைக்கும், மோடியின் பகட்டு அரசியலுக்கும் எதிரான நிலைப்பாட்டையே எடுத்துள்ளனர். அதற்காக அவர்கள் யாரும் காங்கிரஸை ஆதரிக்கிறார்கள் என்று அர்த்தமில்லை.

நந்திதா தாஸ் சினிமா தாண்டி சமூக கரிசனம் உள்ள நடிகை. குஜராத்தில் மோடி அரசின் அனுமதியுடன் நடத்தப்பட்ட முஸ்லீம்களுக்கு எதிரான கலவரத்தையும், படுகொலைகளையும் வளர்ச்சியின் பெயரால் மூடி மறைக்கப் பார்க்கிற தந்திரத்தை ஒரு கும்பல் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. குஜராத்தின் வளர்ச்சி என்பது ஊதி பெரிதாக்கப்பட்ட கற்பனை என்பதை முன்பே பலரும் ஆதாரத்துடன் இணையத்தில் பேசி வந்தனர். இப்போது ஜெயலலிதாவும், ஸ்டாலினுமே அந்த காற்றடைத்த பலூனை ஆதாரங்களுடன் உடைத்து வருவதை தமிழகம் பார்த்துக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இந்த வளர்ச்சி குறித்த மூடநம்பிக்கைக்கு சவுக்கடி கொடுக்கும் விதமாக ஹிட்லரை குறித்த செய்தியை நந்திதா தாஸ் கூறியுள்ளார்.

ஜெர்மனியின் மிகச் சிறந்த சாலைகள் ஹிட்லரின் காலத்தில்தான் போடப்பட்டன. ஐரோப்பா நகரங்களை இணைக்கும் சிறந்த சாலைகளாக இவையே இப்போதும் கருதப்படுகின்றன. ஹிட்லரின் காலத்தில்தான் ஜெர்மனியின் சிறந்த மருத்துவமனைகள் கட்டப்பட்டன. ஹிட்லர் இசை ப்ரியர், சைவ உணவுப் பழக்கம் கொண்டவர், அவர் மது குடிப்பதில்லை. ஆனால் இந்த காரணங்களுக்காக அவரை உலகில் யாரும், ஏன் ஜெர்மானியர்கள் கூட நினைவுகூர்வதில்லை - இவ்வாறு நந்திதா தாஸ் கூறியுள்ளார்.

ஹிட்லராவது ரோடு போட்டு மருத்துவமனைகள் கட்டினார். மோடி ஆதரவாளர்கள் சைனாவிலும், ஜெர்மனியிலும் உள்ள சாலைகளையும், குடியிருப்புகளையும் குஜராத்தில் உள்ளதாக இணையத்தில் கட் அண்ட் பேஸ்ட் செய்து மோடி மஸ்தான் வித்தை காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

முஸ்லீம்கள் ஆயிரக்கணக்கில் படுகொலை செய்யப்பட காரணமாக இருந்தவரை சிறந்த நிர்வாகி என்று சொல்வது அப்பாவித்தனமா அயோக்கியத்தனமா?

நன்றி - வெப் துணியா

sikkandar
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15
மதிப்பீடுகள் : 11

View user profile

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by சிவா on Tue Apr 22, 2014 12:53 am

கியாஜி, போலோஜி... குஜராத் மக்களைக் கவர இந்தியில் பேசிய விஜயகாந்த்!

[noguest]என்னதான் ஜீ ஜீ-ன்னு பேசினாலும் அங்கிருந்து சீச்சீ-ன்னு விரட்டிட்டாங்களாம்[/noguest]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 13 1, 2, 3 ... 11, 12, 13  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum