ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

சமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
 SK

புத்தகங்கள் தேவை !
 PKishanthini

``2 நிமிசம்தான் டைம்... அதுக்குள்ள தப்பிச்சி ஓடிரு!"
 ஜாஹீதாபானு

ஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...!!
 SK

பூங்கொத்து விளையாட்டு
 SK

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ஜாஹீதாபானு

ஏழு தாளங்கள்
 SK

கரையே இல்லாத ஆறு
 T.N.Balasubramanian

குறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...!!
 SK

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 SK

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 SK

துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 SK

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 SK

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 SK

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 SK

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 SK

கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 SK

என் அப்பா.
 SK

அமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு
 SK

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 SK

வில்லியாக நடிக்க ஆசை!
 SK

‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்!
 SK

வானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)
 SK

போலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது
 SK

‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
 SK

சினி துளிகள்
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

கூந்தல் பராமரிப்பு

View previous topic View next topic Go down

கூந்தல் பராமரிப்பு

Post by கிருஷ்ணா on Thu Apr 17, 2014 8:37 am

பெண்களுக்கு ஏற்படும் "டென்ஷன்"களில் இரண்டு முக்கியமானது. ஒன்று அவர்களின் முகம் பற்றிய கவலை. பருக்கள், எண்ணை வடிதல் இவற்றை பற்றிய சிந்தனை. இரண்டாவது தலை முடியை பற்றி - முடி உதிர்வது, பொடுகு அரிப்பு, பேன் இவற்றைப்பற்றிய கவலை. முட்டிக்கால் வரை தொங்கும் முடி, ஒரே வருடத்தில் 'எலி வால்' போல் ஆகிவிட்டதே என்று பெண்கள் அதிகமாக கவலைப்பட்டால் இன்னும் முடி உதிர்வது அதிகமாகும்.

நமது இலக்கியங்களிலும் கூந்தல் அழகின் வசீகரத்தைபற்றி வர்ணணைகளை காணலாம்.

இந்திய பெண்மணிகளுக்கு, குறிப்பாக தென்னிந்தியருக்கு, அதிலும் குறிப்பாக கேரள நங்கைகளுக்கு, கூந்தல் அழகு, அதன் பராமரிப்பு சிறந்து காணப்படுகிறது. இதனால் மேலை நாட்டவர்களை விட, நம் தேசத்துப் பெண்களின் கூந்தல் அழகு சிறப்பாக இருக்கிறது.

கூந்தல் பராமரிப்புக்கு சில யோசனைகள்

• திடமான, அடர்த்தியான கூந்தலுக்கு முதல் தேவை சரியான, சத்துள்ள உணவு. கூந்தலுக்கு உகந்த உணவுகளைப் பற்றி, தனியாக சொல்லப்பட்டிருக்கிறது.

• ஆயுர்வேதத்தில் கூந்தல் பராமரிப்புக்கென பல மூலிகைகள் கண்டறியப்பட்டிருக்கின்றன. ஆயுர்வேத தைலங்கள், நல்ல பலன்களை தரும். சிலவற்றை வீட்டிலேயே தயாரிக்கலாம். இவற்றை பற்றிய விவரங்களும் தனியாக கொடுக்கப்பட்டிருகின்றன. இந்த தைலங்களில் கூந்தலுக்கேற்ற மூலிகைகள் மற்றுமன்றி, மன உளைச்சல், மனோ ரீதியான பாதிப்புகளுக்கும் மூலிகைகள் சேர்க்கப்படுகின்றன.

• ரசாயனங்கள் கலந்த கூந்தல் எண்ணை போன்றவற்றை தவிர்க்கவும். இயற்கை பொருட்களால் தயாரிக்கப்பட்ட தயாரிப்புகளே நல்லவை.

• வாரம் ஒரு முறையாவது எண்ணை தேய்த்துக் குளித்தல் நல்லது.

• கூந்தலுக்கு பயன்படுத்தும் பொருட்கள் அனைத்தும் - சீப்பு, துவாலை, முடிப்ரஸ்கள் (Hair brush) அனைத்தும் சுத்தமாக இருக்க வேண்டும். வாரம் இரு முறை சீப்பையெல்லாம் கழுவ வேண்டும்.

• தலையை கைவிரல்களின் நுனிகளால் மசாஜ் செய்யவும் 15 நிமிடங்களுக்கு.

• முடியை 'ப்ரஷ்' செய்யும்முறை - காலை 5 நிமிடம், மாலை 5 நிமிடம் பிரஷ் செய்யவும்.

• குளித்த பின், கூந்தலை இயற்கையாக காயவிடுங்கள். ஈரக்கூந்தலில் வார வேண்டாம். ஈரமான முடி பலவீனமாக இருக்கும். அப்போது வாரினால் முடி உடையும். ஹேர் டிரையர்கள் சூட்டை அதிகமாக்கும்.

• முடியில் 'சிக்கு' ஏற்படாமல், வாரி வரவும்.

• வாசனை தேங்காய் எண்ணையில், ரசாயன பொருட்கள் (Preservatives) சேர்க்கப்படுவதால் வீட்டில் தயாரிக்கப்படும் தைலங்களே நல்லது.

• தலை, உடலில் எண்ணை தேய்த்து குளிப்பது இவற்றை விட்டுவிடாமல் செய்து வரவும். தைல எண்ணையை உபயோகிக்கும் போது முடி வேர்க்கால்களில் படும்படி தேய்க்க வேண்டும்.

• ஆறு மாதத்திற்கொருமுறை வயிற்றுப்பூச்சிகளை ஒழிக்கும் மருந்தை சாப்பிட்டுவரவும். (டாக்டரை கேட்டு)

• உடலின் நோய்தடுப்பு சக்தியை அதிகரிக்க சிகிச்சை பெற்றுக்கொள்ளவும்.
avatar
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 539
மதிப்பீடுகள் : 223

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum