ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ரா.ரமேஷ்குமார்

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

சட்டை இல்லைன்னா சங்கடம் இல்லை

View previous topic View next topic Go down

சட்டை இல்லைன்னா சங்கடம் இல்லை

Post by sikkandar on Mon Apr 07, 2014 12:13 pm

சட்டை இல்லைன்னா சங்கடம் இல்லை

"சார்! ரொம்ப நாளா உங்களை ஒண்ணு கேக்கணும்னு நினைச்சிட்டிருந்தேன்"



"என்ன அது.. எதுவா இருந்தாலும் கேளுங்க..."



" சமீபகாலமா நீங்க சட்டையே போடுறதில்லையே... வெறும் வேட்டியோட வெளியில திரியறீங்களே...அது ஏன்?"

"சட்டை இல்லைன்னா சங்கடம் இல்லை"



"மகான்கள் மாதிரி பேசுறீங்களே..."



"உண்மை தான்... ஒரு ராஜா எப்பவும் துன்பப்பட்டுக்கிட்டே இருந்தாராம். ஒரு வேதாந்திரியைக் கூப்பிட்டு, என் துன்பம் தீர என்ன வழின்னு கேட்டாராம். அதுக்கு அந்த வேதாந்திரி 'போதும் என்ற மனசுடைய ஒருத்தனை தேடி கண்டுபிடிச்சி, அவனுடைய சட்டையை வாங்கி போட்டுக்க, உன் கவலை போய்டும்' னு சொன்னாராம்"

"அட.. சுலபமான வழியா இருக்கே..."



"அப்படித்தான் அந்த ராஜாவும் நினைச்சிகிட்டு ராஜாவும் அந்த மனுஷனைத் தேடி அலைஞ்சாராம். ஆனா யாருக்குமே போதும்ங என்ற மனசே இல்லாததால நொந்து போனாராம். கடைசியில ஒருத்தன் கிடைச்சானாம். ஆனா அவன் சட்டையே போடலை"



"சிந்திக்க வேண்டிய விஷயம் சார். நீங்களும் அந்த மனுஷன் மாதிரி தானா?"



"நானும் 'போதும்டா சாமி' என்பதால் தான் சட்டை போடல. ஆனா என் கதை வேற மாதிரி"

"எப்படி சார்"



"ஆரம்பத்துல நானும் சட்டை போட்டுக்கிட்டு தான் இருந்தேன். என் சட்டையை என் கையால துவைச்சி போடுவேன், அடுத்தவங்களுக்கு சிரமம் கொடுக்க மாட்டேன். கல்யாணம் ஆனதுக்கு பிறகு என் மனைவி துவைக்க ஆரம்பிச்சாங்க. அதுதான் எனக்கு கஷ்டமா போச்சு! அப்புறம் தான் சட்டையே போட வேணம்னு விட்டுட்டேன்!



"மனைவிக்கு சிரமம் கொடுக்கக் கூடாதுங்கிறதுக்காகவா?"



"இல்ல..எனக்கு சங்கடம் வேணாம்னுதான்"



"என்ன சொல்றீங்க?"



" பொதுவா சட்டையை கழட்டுனதுக்கு அப்புறம் தானே துவைப்பாங்க... ஆனா என் மனைவி நான் சட்டையை கழட்டுறதுக்கு முன்னாடியே துவைக்க ஆரம்பிச்சிடுவா!"

நன்றி - அம்புலிமாமா

sikkandar
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15
மதிப்பீடுகள் : 11

View user profile

Back to top Go down

Re: சட்டை இல்லைன்னா சங்கடம் இல்லை

Post by krishnaamma on Mon Apr 07, 2014 2:16 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது  


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: சட்டை இல்லைன்னா சங்கடம் இல்லை

Post by மாணிக்கம் நடேசன் on Mon Apr 07, 2014 2:36 pm

ஒரு சிலர் தங்களுடைய தொப்பையை மறைக்க பெரிய சட்டையா போட்டுக் கிறாங்க, அது யாருன்னு தெரியுமா?

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4225
மதிப்பீடுகள் : 1232

View user profile

Back to top Go down

Re: சட்டை இல்லைன்னா சங்கடம் இல்லை

Post by krishnaamma on Mon Apr 07, 2014 2:42 pm

@மாணிக்கம் நடேசன் wrote:[link="/t109235-topic#1056826"]ஒரு சிலர் தங்களுடைய தொப்பையை மறைக்க பெரிய சட்டையா போட்டுக் கிறாங்க, அது யாருன்னு தெரியுமா?
தெரியலையே சோகம் நிங்களே சொல்லுங்கோ மாமா புன்னகை
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: சட்டை இல்லைன்னா சங்கடம் இல்லை

Post by மாணிக்கம் நடேசன் on Mon Apr 07, 2014 3:01 pm

உங்களுக்குத்தான் நல்லா தெரியுமே, அக்கா. அந்த நல்ல மனுசன் யாருன்னு, இருந்தாலும் நான் சொல்ல மாட்டேன், ஏன்னா அது பெரிய ரகசியம். அப்புறம் எனக்கு யார் பொண்ணு தருவாங்க? ரகசியம் ரகசியமாவே இருக்கட்டும்.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4225
மதிப்பீடுகள் : 1232

View user profile

Back to top Go down

Re: சட்டை இல்லைன்னா சங்கடம் இல்லை

Post by ஜாஹீதாபானு on Mon Apr 07, 2014 3:09 pm

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி 



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30293
மதிப்பீடுகள் : 7082

View user profile

Back to top Go down

Re: சட்டை இல்லைன்னா சங்கடம் இல்லை

Post by சிவா on Mon Apr 07, 2014 3:40 pm

ஹா ஹா ஹா!
 
எதிர்பார்க்காத கிளைமாக்ஸ்!

சிறந்த நகைச்சுவைப்  பதிவிற்கு நன்றி சிக்கந்தர்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சட்டை இல்லைன்னா சங்கடம் இல்லை

Post by T.N.Balasubramanian on Mon Apr 07, 2014 5:53 pm

துவச்சு எடுத்துடீங்க , சிக்கந்தர் !
சுய சரிதை போல் இருக்கிறது.
ரசித்தேன்.

ரமணியன்
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22263
மதிப்பீடுகள் : 8293

View user profile

Back to top Go down

Re: சட்டை இல்லைன்னா சங்கடம் இல்லை

Post by ayyasamy ram on Mon Apr 07, 2014 7:20 pm

 
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37350
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: சட்டை இல்லைன்னா சங்கடம் இல்லை

Post by தமிழ்நேசன்1981 on Tue Apr 08, 2014 7:16 am

அருமை...சண்டையில கிழியாத சட்டை எங்கங்க இருக்கு.. புன்னகை 

தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2838
மதிப்பீடுகள் : 989

View user profile

Back to top Go down

Re: சட்டை இல்லைன்னா சங்கடம் இல்லை

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum