உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» களத்தில் மட்டும் தான் வீரன்: கருணை காட்டிய காளை
by ayyasamy ram Today at 1:11 pm

» இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள்- வாரமலர்)
by சக்தி18 Today at 12:58 pm

» அவரை பிரிந்ததால் போதைக்கு அடிமையானேன் - விஷ்ணு விஷால்
by சக்தி18 Today at 12:51 pm

» அச்சம் என்பது மடமையடா!
by சக்தி18 Today at 12:47 pm

» சினிமா- பழைய பாடல்கள்- காணொளிகள்
by சக்தி18 Today at 12:34 pm

» கணினி/இணைய உலகில் ஒரு சில துளி டிப்ஸ்
by சக்தி18 Today at 12:31 pm

» கணிதப் புதிர்- தொண்ணூறிலிருந்து எழுபத்தைந்து...
by சக்தி18 Today at 12:21 pm

» அருமையான வாழைப்பூ புளிக்குழம்பு
by ayyasamy ram Today at 10:38 am

» தூங்குவதும் தனி ‘டயட்’ தான்
by ayyasamy ram Today at 10:36 am

» வேலன்:-வீடியோவில் உள்ள சப் டைடிலை நீக்கிட-MKV Tool Nix
by velang Today at 7:45 am

» வேலன்:-இரண்டு தேதிகளுக்கு இடைப்பட்ட நாட்களை கணக்கிட-Calculator Days
by velang Today at 7:43 am

» இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி: பெங்களூருவில் இன்று நடக்கிறது
by ayyasamy ram Today at 7:26 am

» செல்ஃபி மோகத்தால் இளம் பெண்ணுக்கு முகத்தில் 40 தையல்
by ayyasamy ram Today at 7:22 am

» யானை சிலை கோயில்
by ayyasamy ram Today at 7:13 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Today at 6:59 am

» சீனாவை மிரட்டும் 'கொரனோ' வைரஸ்: கோவை விமான நிலையத்தில், 'அலர்ட்'
by ayyasamy ram Today at 6:54 am

» கார் விபத்தில் காயமடைந்த நடிகை ஷபானா ஆஸ்மி குணமடைய மோடி பிரார்த்தனை
by ayyasamy ram Today at 6:53 am

» வசூல்ராஜா பட பாணியில் தேர்வெழுத வந்த இளைஞர்
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» ஈகரையில் இந்து என்ற தலைப்பில் வந்த..........
by T.N.Balasubramanian Yesterday at 10:18 pm

» இரட்டை வேடத்தில் யோகிபாபு
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» நயன்தாராவுக்கு அண்ணன்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» விண்ணைத்தொடும் கட்டடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» ஆஹா கோதுமை ரெசிப்பிகள்
by ஜாஹீதாபானு Yesterday at 5:16 pm

» கண்ணதாசன் பாடல்களில் பிடித்த சில வரிகள்
by ayyasamy ram Yesterday at 5:13 pm

» திரைப்பட பாடல் வரிகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:09 pm

» நல்லவை சூழ்ந்திருக்க அல்லாதவை அணுகுமா?
by ayyasamy ram Yesterday at 4:48 pm

» ஈசாப் கதைப் பாடல்கள் - ஜாதி நாய
by ayyasamy ram Yesterday at 4:24 pm

» நல்லவை முப்பது
by ayyasamy ram Yesterday at 4:21 pm

» தேன் தினை லட்டு
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» ஊக்கம் தரும் அறிவுரைகள்
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» பாலித்தீன் சூட்!
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» மகிழ வைப்பதே சிறந்த ஓவியம்!
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» உலகின் மிகச்சிறிய கின்னஸ் சாதனையாளர் காலமானார்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» பிரபாஸின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நல்ல நண்பர்கள் ஏன் தேவை?
by ayyasamy ram Yesterday at 7:23 am

» பாரதீய ஜனதா கட்சியின் அகில இந்திய தலைவராகிறார் ஜே.பி.நட்டா: 20-ந்தேதி தேர்தல்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்!
by ayyasamy ram Yesterday at 6:54 am

» கோழி முட்டையிலிருந்து இன்சுலின்!
by ayyasamy ram Yesterday at 6:52 am

» பாரத ரத்னா விருதை விட உயர்ந்தவர் மஹாத்மா: உச்சநீதிமன்றம் கருத்து
by ayyasamy ram Yesterday at 6:46 am

» இந்தியா அசத்தல் வெற்றி * தவான், கோஹ்லி, ராகுல் அபாரம்
by ayyasamy ram Yesterday at 6:44 am

» மோடிக்கு குடியுரிமை இருக்கா?: ஆர்டிஐ.,யில் கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:40 am

» அமெரிக்காவில் ஹிந்தி பேசுவோர் அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:38 am

» நாவல்கள் வேண்டும்
by saravanapriyaprakash Fri Jan 17, 2020 11:33 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by sethu756 Fri Jan 17, 2020 8:49 pm

» கோகுல் ஷேசாத்ரி எழுதிய மதுர கவி தெளிவான மின்னூல்
by sethu756 Fri Jan 17, 2020 8:48 pm

» புத்தக தேவைக்கு...
by sethu756 Fri Jan 17, 2020 8:46 pm

» கோகுல் சேஷாத்ரி திருமாளிகை
by sethu756 Fri Jan 17, 2020 8:45 pm

» ரொம்பக் கோவக்கார மாடா இருக்குமோ...!!
by ayyasamy ram Fri Jan 17, 2020 8:19 pm

» அர்ஜூன்னுக்கு நடந்தது எல்லோருக்கும் நடக்கும்
by ayyasamy ram Fri Jan 17, 2020 8:04 pm

» வெள்ளிக்கிழமை பூஜை
by ayyasamy ram Fri Jan 17, 2020 8:01 pm

Admins Online

ஈகரை தள மேம்பாடு குறித்த அறிவிப்புகள்

ஈகரை தள மேம்பாடு குறித்த அறிவிப்புகள் - Page 4 Empty ஈகரை தள மேம்பாடு குறித்த அறிவிப்புகள்

Post by சிவா on Sat Apr 05, 2014 4:15 pm

First topic message reminder :

நம் தளத்தில் என்னென்ன புதிதாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது என்ற விபரங்கள் இங்கு தொகுத்து வழங்கப்படும்.

ஏதேனும் மாற்றங்கள் உங்களுக்கு இடைஞ்சலாக உள்ளது எனக் கருதினால் இங்கு அறியத் தரவும்.


ஈகரை தள மேம்பாடு குறித்த அறிவிப்புகள் - Page 4 M4bXhws0SyOvWxXEBtRS+reply

மறுமொழி எழுதுங்கள்

ஒவ்வொரு பதிவிற்குக் கீழேயும் உள்ள
மறுமொழி எழுதுங்கள் என்பதைத் திறந்து அந்தப் பக்கத்திற்கான பின்னூட்டம் எழுதலாம். இதில் கூகிள் தமிழ் எழுதி இணைக்கப்பட்டுள்ளது. விரைவாகவும் பின்னூட்டமிடலாம்.


தனிமடல்

* ஒரு பதிவு குறித்த கருத்தை பதிவிட்டவருக்கு தனிமடலில் தெரிவிக்க வேண்டுமெனில் அவர் பதிவுக்குக் கீழே உள்ள தனிமடல் என்பதை அழுத்தி எழுதி அனுப்புங்கள். அது நீங்கள் எந்தப் பதிவிலிருந்து தனிமடல் அனுப்பியுள்ளீர்கள் என்ற விபரங்களுடன் சென்றடையும்.


பதிவுகளுக்கு விருப்பம் தெரிவிக்க பதிவின் மேலே உள்ள ஈகரை தள மேம்பாடு குறித்த அறிவிப்புகள் - Page 4 Plus_16என்பதை அழுத்துங்கள்!


Last edited by சிவா on Sat Apr 05, 2014 5:25 pm; edited 5 times in total
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down


ஈகரை தள மேம்பாடு குறித்த அறிவிப்புகள் - Page 4 Empty Re: ஈகரை தள மேம்பாடு குறித்த அறிவிப்புகள்

Post by கிருஷ்ணா on Fri Apr 11, 2014 8:29 am

கணிணியில் மட்டுமே காண, செய்ய முடிந்தவை இப்பொழுது அலைபேசி மூலம் செய்ய இயலுகின்றது.  ஈகரை தள மேம்பாடு குறித்த அறிவிப்புகள் - Page 4 3838410834 ஈகரை தள மேம்பாடு குறித்த அறிவிப்புகள் - Page 4 1571444738 சூப்பருங்க 
கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014
மதிப்பீடுகள் : 223

Back to top Go down

ஈகரை தள மேம்பாடு குறித்த அறிவிப்புகள் - Page 4 Empty Re: ஈகரை தள மேம்பாடு குறித்த அறிவிப்புகள்

Post by krishnaamma on Fri Apr 11, 2014 11:30 am

www.eegarai.net/privmsg?folder=inbox&mode=read&p=155235

இந்த லிங்க் இல் பாருங்களேன் சிவா, சஞ்சீவ் எனக்கு 'Tag ' செய்துள்ளதாக மெசேஜ் வந்துள்ளது , ஆனால் இங்கு வந்து பார்த்தால் அப்படி ஏதும் இல்லையே ? அநியாயம்அநியாயம்அநியாயம் கொஞ்சம் விளக்குங்களேன் புன்னகை
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

ஈகரை தள மேம்பாடு குறித்த அறிவிப்புகள் - Page 4 Empty Re: ஈகரை தள மேம்பாடு குறித்த அறிவிப்புகள்

Post by ஜாஹீதாபானு on Fri Apr 11, 2014 12:35 pm

எனக்கு tag என்பது தெரியலன்னு கேட்டிருந்தேன் பதிலே சொல்லல ?
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 30904
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7332

Back to top Go down

ஈகரை தள மேம்பாடு குறித்த அறிவிப்புகள் - Page 4 Empty Re: ஈகரை தள மேம்பாடு குறித்த அறிவிப்புகள்

Post by krishnaamma on Fri Apr 11, 2014 12:49 pm

@ஜாஹீதாபானு wrote:[link="/t109154p45-topic#1057736"]எனக்கு tag என்பது தெரியலன்னு கேட்டிருந்தேன் பதிலே சொல்லல ?

எனக்கு தெரிந்ததை சொல்கிறேன் பானு புன்னகை

நாம் மறுமொழி அடிக்கும் போது, மேலே பார்த்தீர்கள் என்றால் 'Tag ' என்று ஒரு பட்டன் இருக்கும். நீங்க என்னுடைய பின்னுட்டத்துக்கு ஒரு பதில் போடறிங்க என்று வைத்துக்கொள்ளுங்க, சில சமயம் நான் பார்ப்பேன் சில சமயம் பார்க்க மாட்டேன்; இல்லையா? நான் கட்டாயம் உங்க பதிலை பார்க்கணும் என்று நீங்க நினைத்தால், பதில் அடித்ததும் அந்த 'tag ' ஐ ஒரு முறை அழுத்துங்கள், ஒரு 'popup box ' வரும் அதில்
'would you like to tag 'அவரின் பெயருடன் வரும்' ?' என்று வரும் அதை 'டிக்' அடியுங்கள். உடனே நீங்கள் விரும்பியவருக்கு மெயில் ஆக சென்றுவிடும்.
ஒருமுறை முயன்று பாருங்கள் புன்னகை[tag]ஜாஹீதாபானு[/tag] என்னுடைய இந்த பதிலையே மேற்கோள் போட்டு எனக்கு அனுப்புங்க பார்க்கலாம் புன்னகை
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

ஈகரை தள மேம்பாடு குறித்த அறிவிப்புகள் - Page 4 Empty Re: ஈகரை தள மேம்பாடு குறித்த அறிவிப்புகள்

Post by krishnaamma on Fri Apr 11, 2014 1:09 pm

என்ன ஆச்சு பானு? நான் சாப்பிடப்போகணும், நீங்க மெல்ல பார்த்து பதில் போடுங்கோ புன்னகை 8.)8.)மீண்டும் சந்திப்போம்
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

ஈகரை தள மேம்பாடு குறித்த அறிவிப்புகள் - Page 4 Empty Re: ஈகரை தள மேம்பாடு குறித்த அறிவிப்புகள்

Post by ஜாஹீதாபானு on Fri Apr 11, 2014 2:41 pm

இப்போது இருக்கிறதுமா. காலையில் கூட பார்த்தேன் இல்லை.[tag]krishnaamma[/tag]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 30904
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7332

Back to top Go down

ஈகரை தள மேம்பாடு குறித்த அறிவிப்புகள் - Page 4 Empty Re: ஈகரை தள மேம்பாடு குறித்த அறிவிப்புகள்

Post by சிவா on Fri Apr 11, 2014 3:27 pm

@krishnaamma wrote:[link="/t109154p45-topic#1057737"]
@ஜாஹீதாபானு wrote:[link="/t109154p45-topic#1057736"]எனக்கு tag என்பது தெரியலன்னு கேட்டிருந்தேன் பதிலே சொல்லல ?

எனக்கு தெரிந்ததை சொல்கிறேன் பானு புன்னகை

நாம் மறுமொழி அடிக்கும் போது, மேலே பார்த்தீர்கள் என்றால் 'Tag ' என்று ஒரு பட்டன் இருக்கும். நீங்க என்னுடைய பின்னுட்டத்துக்கு ஒரு பதில் போடறிங்க என்று வைத்துக்கொள்ளுங்க, சில சமயம் நான் பார்ப்பேன் சில சமயம் பார்க்க மாட்டேன்; இல்லையா? நான் கட்டாயம் உங்க பதிலை பார்க்கணும் என்று நீங்க நினைத்தால், பதில் அடித்ததும் அந்த 'tag ' ஐ ஒரு முறை அழுத்துங்கள், ஒரு 'popup box ' வரும் அதில்
'would you like to tag 'அவரின் பெயருடன் வரும்' ?' என்று வரும் அதை 'டிக்' அடியுங்கள். உடனே நீங்கள் விரும்பியவருக்கு மெயில் ஆக சென்றுவிடும்.
ஒருமுறை முயன்று பாருங்கள் புன்னகை[tag]ஜாஹீதாபானு[/tag] என்னுடைய இந்த பதிலையே மேற்கோள் போட்டு எனக்கு அனுப்புங்க பார்க்கலாம் புன்னகை

சிறந்த விளக்கத்திற்கு நன்றி அக்கா!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை தள மேம்பாடு குறித்த அறிவிப்புகள் - Page 4 Empty Re: ஈகரை தள மேம்பாடு குறித்த அறிவிப்புகள்

Post by சிவா on Fri Apr 11, 2014 3:29 pm

@ஜாஹீதாபானு wrote:[link="/t109154p45-topic#1057740"]இப்போது இருக்கிறதுமா. காலையில் கூட பார்த்தேன் இல்லை.[tag]krishnaamma[/tag]

ஆம் அக்கா, அலைபேசியில் Tag பகுதி தெரிவதில்லை.

இதற்கு வழி? இங்குள்ள Bold என்பதை B என்றும் Italic என்பதை i என்றும் மாற்ற வேண்டும்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை தள மேம்பாடு குறித்த அறிவிப்புகள் - Page 4 Empty Re: ஈகரை தள மேம்பாடு குறித்த அறிவிப்புகள்

Post by ஜாஹீதாபானு on Fri Apr 11, 2014 4:42 pm

@சிவா wrote:[link="/t109154p45-topic#1057747"]
@ஜாஹீதாபானு wrote:[link="/t109154p45-topic#1057740"]இப்போது இருக்கிறதுமா. காலையில் கூட பார்த்தேன் இல்லை.[tag]krishnaamma[/tag]

ஆம் அக்கா, அலைபேசியில் Tag பகுதி தெரிவதில்லை.

இதற்கு வழி? இங்குள்ள Bold என்பதை B என்றும் Italic என்பதை i என்றும் மாற்ற வேண்டும்.

எனக்கு கணிணியில் தான் தெரியலனு சொன்னேன்புன்னகை
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 30904
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7332

Back to top Go down

ஈகரை தள மேம்பாடு குறித்த அறிவிப்புகள் - Page 4 Empty Re: ஈகரை தள மேம்பாடு குறித்த அறிவிப்புகள்

Post by gopu1954 on Sun Apr 13, 2014 6:08 pm

ஈகரை தள மேம்பாடு குறித்த அறிவிப்புகள் - Page 4 3838410834 
gopu1954
gopu1954
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 4
இணைந்தது : 20/01/2014
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

ஈகரை தள மேம்பாடு குறித்த அறிவிப்புகள் - Page 4 Empty Re: ஈகரை தள மேம்பாடு குறித்த அறிவிப்புகள்

Post by சிவா on Mon Apr 14, 2014 2:59 am

@krishnaamma wrote:[link="/t109154p45-topic#1057724"]www.eegarai.net/privmsg?folder=inbox&mode=read&p=155235

இந்த லிங்க் இல் பாருங்களேன் சிவா, சஞ்சீவ் எனக்கு 'Tag ' செய்துள்ளதாக மெசேஜ் வந்துள்ளது , ஆனால் இங்கு வந்து பார்த்தால் அப்படி ஏதும் இல்லையே ? அநியாயம்அநியாயம்அநியாயம் கொஞ்சம் விளக்குங்களேன் புன்னகை

Tag செய்த பிறகு பதிவிடாமல் சென்றாலும் தனிமடல் வந்துவிடும் அக்கா!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை தள மேம்பாடு குறித்த அறிவிப்புகள் - Page 4 Empty Re: ஈகரை தள மேம்பாடு குறித்த அறிவிப்புகள்

Post by சிவா on Fri May 02, 2014 9:58 am

ஈகரை தமிழ் களஞ்சியத்தின் அலைபேசி தளம் மேம்படுத்தப்பட்டுள்ளது.

ஈகரை தள மேம்பாடு குறித்த அறிவிப்புகள் - Page 4 10288734_664951326911301_2544712072564568004_n ஈகரை தள மேம்பாடு குறித்த அறிவிப்புகள் - Page 4 10330279_664951336911300_1278671955128165048_n
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை தள மேம்பாடு குறித்த அறிவிப்புகள் - Page 4 Empty Re: ஈகரை தள மேம்பாடு குறித்த அறிவிப்புகள்

Post by மாணிக்கம் நடேசன் on Fri May 02, 2014 10:12 am

அதெல்லாம் இருக்கட்டும், இவ்வளவு நாளா எங்க தான் போயிருந்தீங்க.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4356
இணைந்தது : 14/12/2009
மதிப்பீடுகள் : 1314

Back to top Go down

ஈகரை தள மேம்பாடு குறித்த அறிவிப்புகள் - Page 4 Empty Re: ஈகரை தள மேம்பாடு குறித்த அறிவிப்புகள்

Post by krishnaamma on Fri May 16, 2014 8:13 pm

சிவா, இன்று தான் கவனித்தேன் , கையெழுத்து நம் பதிவுகளின் கீழ் வரலையே? ஏதும் update செய்யரிங்களா?
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

ஈகரை தள மேம்பாடு குறித்த அறிவிப்புகள் - Page 4 Empty Re: ஈகரை தள மேம்பாடு குறித்த அறிவிப்புகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை