புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:18 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:07 am

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:14 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எக்ஸ்பி - லினக்ஸ் Poll_c10எக்ஸ்பி - லினக்ஸ் Poll_m10எக்ஸ்பி - லினக்ஸ் Poll_c10 
49 Posts - 60%
heezulia
எக்ஸ்பி - லினக்ஸ் Poll_c10எக்ஸ்பி - லினக்ஸ் Poll_m10எக்ஸ்பி - லினக்ஸ் Poll_c10 
29 Posts - 36%
mohamed nizamudeen
எக்ஸ்பி - லினக்ஸ் Poll_c10எக்ஸ்பி - லினக்ஸ் Poll_m10எக்ஸ்பி - லினக்ஸ் Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எக்ஸ்பி - லினக்ஸ் Poll_c10எக்ஸ்பி - லினக்ஸ் Poll_m10எக்ஸ்பி - லினக்ஸ் Poll_c10 
91 Posts - 61%
heezulia
எக்ஸ்பி - லினக்ஸ் Poll_c10எக்ஸ்பி - லினக்ஸ் Poll_m10எக்ஸ்பி - லினக்ஸ் Poll_c10 
50 Posts - 34%
mohamed nizamudeen
எக்ஸ்பி - லினக்ஸ் Poll_c10எக்ஸ்பி - லினக்ஸ் Poll_m10எக்ஸ்பி - லினக்ஸ் Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
எக்ஸ்பி - லினக்ஸ் Poll_c10எக்ஸ்பி - லினக்ஸ் Poll_m10எக்ஸ்பி - லினக்ஸ் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எக்ஸ்பி - லினக்ஸ்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

gv.raj
gv.raj
பண்பாளர்

பதிவுகள் : 91
இணைந்தது : 06/07/2009
http://gvraj1969.blogspot.com/

Postgv.raj Mon Mar 24, 2014 4:53 pm

வணக்கம்
ஏப்ரல் 8 தேதிவுடன் விண்டோஸ் எக்ஸ்பி நிறுத்தப்படுவதால் விண்டோஸ் எக்ஸ்பி போல் தோற்றம் தரும் லினக்ஸ் இயங்கு தளம் (ISO-FILE) யாரும் வைத்து இருந்தால் தரவிறக்கம் தரும்படி கேட்டுக் கொள்கிறேன்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Mar 24, 2014 5:22 pm

என்னது windows xp ஐ நிறுத்த போறாங்களா ?! அது என்ன தாம்பரம் செங்கல்பட்டு மப்சல் பஸ்ஸா அப்படியே நிறுத்துறதுக்கு ??

Microsoft நிறுவனம் April 8 ' 2014 க்கு பிறகு windows xp இயங்குதளத்திற்கு வழங்கிகொண்டிருந்த அனைத்து தொழில்நுட்ப உதவிகள் மற்றும் updates போன்றவற்றை நிறுத்த போகிறார்கள். ஆனால் இயங்குதளம் வைத்திருப்பவர்கள் தொடர்ந்து பயன்படுத்தலாம்.


ஆமாம் , எத்தனை பேர் மைக்ரோசாப்ட் ஒரிஜினல் விண்டோஸ் பயன்படுத்தி கொண்ண்டிருக்கிரீர்கள்.

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Mar 24, 2014 5:26 pm

ராஜா wrote:என்னது windows xp ஐ நிறுத்த போறாங்களா ?! அது என்ன தாம்பரம் செங்கல்பட்டு மப்சல் பஸ்ஸா அப்படியே நிறுத்துறதுக்கு ??

எப்படி தல உங்களால மட்டும் இப்படி கரெக்டா பஞ்ச் வைக்க முடியுது.

ரசித்தேன்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Tue Mar 25, 2014 12:20 pm

விண்டோஸ் 8 பயன்படுத்தலாமா தல
அதற்கான os சாப்ட்வேர் கிடைக்குமா தல

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Mar 25, 2014 1:14 pm

M.M.SENTHIL wrote:
ராஜா wrote:என்னது windows xp ஐ நிறுத்த போறாங்களா ?! அது என்ன தாம்பரம் செங்கல்பட்டு மப்சல் பஸ்ஸா அப்படியே நிறுத்துறதுக்கு ??

எப்படி தல உங்களால மட்டும் இப்படி கரெக்டா பஞ்ச் வைக்க முடியுது.

ரசித்தேன்.
எல்லாம் நம்ம தல சிவா "கார்த்திகாகிட்ட அடிவாங்கி வாங்கி" காதில் பஞ்சு வைத்திருப்பார் அதை பார்த்து தான்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Mar 25, 2014 1:16 pm

vishwajee wrote:விண்டோஸ் 8 பயன்படுத்தலாமா தல
அதற்கான os சாப்ட்வேர் கிடைக்குமா தல
தாராளமா கிடைக்கும் , ஆனால் விண்டோஸ் 8 நிறுவும் முன் உங்கள் கணினி அதற்கு ஒத்துழைக்குமா என்று பார்த்துவிட்டு நிறுவுங்கள்.

மேலும் விபரங்களுக்கு
http://windows.microsoft.com/en-GB/windows-8/system-requirements

விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Tue Mar 25, 2014 4:32 pm

ராஜா wrote:
vishwajee wrote:விண்டோஸ் 8 பயன்படுத்தலாமா தல
அதற்கான os சாப்ட்வேர் கிடைக்குமா தல
தாராளமா கிடைக்கும் , ஆனால் விண்டோஸ் 8 நிறுவும் முன் உங்கள் கணினி அதற்கு ஒத்துழைக்குமா என்று பார்த்துவிட்டு நிறுவுங்கள்.

மேலும் விபரங்களுக்கு
http://windows.microsoft.com/en-GB/windows-8/system-requirements

நன்றி தல
என்னுடையது Intel Core Duo CPU5670 @1.80GHz / 2 GB Ram
இது ஒகேவா தல

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Mar 25, 2014 5:38 pm

ஆஃபிசில் விண்டோஸ் எக்ஸ்பி உபயோக்கிக்கிறோம். ஏப்ரல் 8க்கு பிறகு எதுவுமே செய்ய முடியாதா?



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Tue Mar 25, 2014 6:33 pm

என்னுடைய சிஸ்டம் சில நேரங்களில் மிகவும் பொறுமையாக
வேலை செய்கிறது,ரீஸ்டார்ட் செய்தால் பைல் கரெப்ட் என்று
வருகிறது. 2,3 முறை பட்டனை ஆப் செய்து ஆன் செய்தால்
டிஸ்பிளே வருகிறது. இதனால் இருக்கலாமா தல

விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Thu Mar 27, 2014 8:43 am

விண்டோஸ் 8 ஓஎஸ் தறவிறக்கம் செய்ய உதவுங்கள் நண்பர்களே

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக