ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 shruthi

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 11
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09
 தமிழ்நேசன்1981

அப்பா
 M.M.SENTHIL

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ஜாஹீதாபானு

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ஜாஹீதாபானு

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 T.N.Balasubramanian

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

அ.தி.மு.க., வேட்பாளர் விரட்டியடிப்பு ; மக்கள் ஆவேசத்தால் பரபரப்பு

View previous topic View next topic Go down

அ.தி.மு.க., வேட்பாளர் விரட்டியடிப்பு ; மக்கள் ஆவேசத்தால் பரபரப்பு

Post by சிவா on Mon Mar 24, 2014 4:42 pm

தஞ்சாவூர்: "தஞ்சையில், பழைய மாரியம்மன் கோவில் ரோடு பகுதியில், 15 வருடமாக மண் ரோடு தான் உள்ளது. தார் ரோடு போடவில்லை. அடிப்படை வசதி ஏதுமில்லை; ஓட்டு கேட்க தேர்தலுக்கு மட்டும் தான் மக்களை தேடி வருவீர்களா? அடிப்படை வசதி ஏதும் செய்து தராத அ.தி.மு.க.,வுக்கு நாங்கள் ஓட்டு போட மாட்டோம்; இனிமேல் இப்பக்கமே வராதீர்கள் ' எனக்கூறி, தஞ்சையில், மயிலாடுதுறை அ.தி.மு.க., வேட்பாளரை மக்கள் முற்றுகையிட்டு, விரட்டியடித்தனர். இதனால், பிரச்சாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சாவூர் லோக்சபாவுக்கும், மயிலாடுதுறை லோக்சபாவுக்கு இடையில் எல்லையில் ஆலங்குடி பஞ்.,க்கு உள்பட்ட அருள்மொழிப்பேட்டை பகுதி அமைந்துள்ளது. இப்பகுதி ரோடு வழியாக தான், தஞ்சை நகரத்துக்குள் முன்பு முன்பு நுழைய முடியும். அதனால், இந்த ரோட்டை பழைய மாரியம்மன் கோவில் ரோடு என, அழைத்து வந்தனர். இங்கு, ஏழை, எளியோர் ஏழாயிரம் பேர் வசிக்கின்றனர். மயிலாடுதுறை லோக்சபாவுக்கும், பாபநாசம் சட்டசபை தொகுதிக்கும் கீழ் இப்பகுதி உள்ளது. மயிலாடுதுறை சிட்டிங் அ.தி.மு.க., எம்.பி.,யாக ஓ.எஸ்., மணியனும், சிட்டிங் அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,வாக துரைக்கண்ணுவும் உள்ளனர்.

"இப்பக்கம்வர வேண்டாம்': இந்நிலையில், மயிலாடுதுறை அ.தி.மு.க., வேட்பாளர் பாரதிமோகன், எம்.எல்.ஏ.,க்கள் ரங்கசாமி, துரைக்கண்ணு ஆகியோர் பழைய மாரியம்மன்கோவில் ரோட்டிலுள்ள அருள்மொழிப்பேட்டையில் இன்று திறந்த வேனில் சென்று வாக்கு சேகரித்தனர். அப்பகுதியை சேர்ந்த சேதுராமன் மற்றும் பெண்கள் அ.தி.மு.க., வேட்பாளர் பாரதிமோகனை திடீரென முற்றுகையிட்டனர். அப்போது, மக்கள் கூறுகையில், ""மயிலாடுதுறை லோக்சபா தொகுதியில் அ.தி.மு.க., சிட்டிங் எம்.பி., ஓ.எஸ்., மணியனும், எம்.எல்.ஏ., துரைக்கண்ணுவும் உள்ளனர். ஆலங்குடி அ.தி.மு.க., பஞ்., தலைவராக மோகன் உள்ளார். இவ்வாறு, எம்.பி., எம்.எல்.ஏ., மற்றும் உள்ளாட்சி அமைப்பான பஞ்.,யிலும் அ.தி.மு.க.,வுக்கு கடந்த தேர்தலில் வாக்களித்து வெற்றி பெற செய்தோம். ஆனால், கடந்த 15 ஆண்டாக மண் ரோடு தான் உள்ளது. மழைக்காலத்தில் சகதியாகி விடும். குடிநீர், சாக்கடை வசதி, மருத்துவமனை வசதி என, அடிப்படை வசதி எதுவுமே இல்லை. தேர்தல் வந்தால் மட்டும், மக்களை தேடி ஓட்டு கேட்க வருவீர்களா? அடிப்படை வசதி செய்து தராத அ.தி.மு.க.,வுக்கு ஓட்டு போட மாட்டோம். இனிமேல் இப்பக்கம் வந்து விடாதீர்கள்'' என ஆவேசமாக கூறினர்.

தொடர்ந்து, சரமாரியாக கேள்விகள் கேட்டு, வேட்பாளரை மக்கள் முற்றுகையிட்டு, விரட்டியடித்தனர். இதனால், அதிர்ச்சியடைந்த வேட்பாளர், ரோடு போட நிதி எல்லாம் வந்துவிடும். தேர்தலால் பணி நிற்கிறது. தேர்தல் முடிந்தவுடன் அனைத்து பணிகளும் நிறைவேற்றப்படும்' எனக்கூறிவிட்டு, வேனில் ஏறி, அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். முன்னதாக, வேட்பாளர் ஆதரவாளர்கள், அ.தி.மு.க.,வினர் 200க்கும் மேற்பட்ட டூவீலர்களில் வேட்பாளர் வாகனத்தை பின்தொடர்ந்து, வலம் வந்தனர். இதனால், கிராமப்பகுதிகளில் புழுதி மண் படர்ந்தது.

தினமலர்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: அ.தி.மு.க., வேட்பாளர் விரட்டியடிப்பு ; மக்கள் ஆவேசத்தால் பரபரப்பு

Post by ஜாஹீதாபானு on Mon Mar 24, 2014 4:46 pm

@உதயசுதா wrote:மிகவும் நல்ல பதிவு சிவா.

லிங்க திருமேனி எதனால் என்று அறியாதவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்

சுதா மதியம் சாப்பிட்டிங்களா? பதிவை மாத்தி ப்போடுறிங்க



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30262
மதிப்பீடுகள் : 7072

View user profile

Back to top Go down

Re: அ.தி.மு.க., வேட்பாளர் விரட்டியடிப்பு ; மக்கள் ஆவேசத்தால் பரபரப்பு

Post by உதயசுதா on Mon Mar 24, 2014 4:46 pm

அடடா நம்ம மக்கள் இப்ப கேள்வி எல்லாம் கேக்க ஆரம்பிச்சுட்டாங்களெ.

இன்னும் எத்தனை காலத்துக்குதான் ஏமாந்துகிட்டெ இருப்பாங்க
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: அ.தி.மு.க., வேட்பாளர் விரட்டியடிப்பு ; மக்கள் ஆவேசத்தால் பரபரப்பு

Post by உதயசுதா on Mon Mar 24, 2014 4:48 pm

@ஜாஹீதாபானு wrote:
@உதயசுதா wrote:மிகவும் நல்ல பதிவு சிவா.

லிங்க திருமேனி எதனால் என்று அறியாதவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்

சுதா மதியம் சாப்பிட்டிங்களா? பதிவை மாத்தி ப்போடுறிங்க

சாப்பிட்டேன்ப்பா. டைப் அடிச்சு அதை திரும்ப இங்க பேஸ்ட் பண்ணும்போது வந்த தவறு இது.     
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: அ.தி.மு.க., வேட்பாளர் விரட்டியடிப்பு ; மக்கள் ஆவேசத்தால் பரபரப்பு

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum