ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 T.N.Balasubramanian

அப்பா
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

என்.டி.டி.வி., நடத்திய தேர்தல் சர்வே

View previous topic View next topic Go down

என்.டி.டி.வி., நடத்திய தேர்தல் சர்வே

Post by mbalasaravanan on Fri Mar 14, 2014 10:49 am

புதுடில்லி: லோக்சபா தேர்தலில், பா.ஜ., தனது இலக்கான 272+ தாண்டி வெற்றி பெறும் என என்.டி.டி.வி., நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
2014 லோக்சபா தேர்தல் கருத்துக்கணிப்பை என்.டி.டி.வி., வெளியிட்டுள்ளது. இதன்படி, அரியானா மாநிலத்தில் மொத்தமுள்ள 10 இடங்களில், பா.ஜ., 7 இடங்களையும், காங்கிரஸ் 3 இடங்களையும் கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல், மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 48 இடங்களில் பா.ஜ., சிவசேனா கூட்டணி, 33 இடங்களையும், காங்கிரஸ் கூட்டணி 12 இடங்களையும் கைப்பற்றும். ம.பி.,யில் மொத்தமுள்ள 29 தொகுதிகளில் 24 இடங்களை பா.ஜ.,வும், 4 தொகுதிகளை காங்கிரசும் பிடிக்கும்.

காங்கிரஸ் கட்சி ஆளும் கர்நாடக மாநிலத்தில் மொத்தமுள்ள தொகுதிகள் 28. இதில் பா.ஜ., 20 தொகுதிகளை கைப்பற்றும் என கூறப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு வெறும் 6 இடங்கள் மட்டுமே கிடைக்கும்.

அ.தி.மு.க., 27; தி.மு.க., 10:

தமிழகத்தைப் பொறுத்தவரையில், மொத்தமுள்ள தொகுதிகள் 39. இதில் அ.தி.மு.க., 27 இடங்களையும், தி.மு.க., 10 தொகுதிகளையும் கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்குவங்கத்தில், 42 தொகுதிகளில் 32 இடங்களைப் பிடித்து திரிணமுல் காங்கிரஸ் முதலிடத்தைப் பிடிக்கும். முக்கிய எதிர்க்கட்சியான இடதுசாரிகள் வெறும் 9 இடங்களில் மட்டுமே வெற்றி பெறுவர்.

ராஜஸ்தான் மாநிலத்தில் பா.ஜ., 19 தொகுதிகளையும், காங்கிரஸ் 5 இடங்களையும் கைப்பற்றும். சட்டீஸ்கர் மாநிலத்தில் மொத்தமுள்ள 11 தொகுதிகளை பா.ஜ., 9, காங்கிரஸ் 2 என பிரித்துக்கொள்ளும். மோடியின் மாநிலமான குஜராத்தில் மொத்தமுள்ள 26 தொகுதிகளில் 23யை பா.ஜ., கைப்பற்ற வாய்ப்புள்ளது. மீதமுள்ள 3 தொகுதிகள் காங்கிரஸ் வசமாகும். ஜார்கண்ட் மாநிலத்தைப் பொறுத்தவரையில், மொத்தமுள்ள தொகுதிகள் 14. இதில் 6 தொகுதியை பா.ஜ.,வும், 4 தொகுதியை காங்கிரசும் கைப்பற்றும். பீகார் மாநிலத்தில் ஆளும் ஐக்கிய ஜனதா தள கட்சி தோல்வியை சந்திக்கும் என கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு பா.ஜ., 23 இடங்களையும், ஐக்கிய ஜனதாதளம் 5 இடங்களையும், காங்கிரஸ் மற்றும் லாலுவின் ராஷ்டிரிய ஜனதாதளம் 11 இடங்களையும் கைப்பற்றுகின்றன. டில்லியில் மொத்தமுள்ள 7 இடங்களில் ஆம் ஆத்மி 4 தொகுதிகளையும், பா.ஜ., இரண்டு இடங்களையும், காங்கிரஸ் ஒரு தொகுதியையும் கைப்பற்றும்.

மொத்தம் 319 தொகுதிகளில் நடத்தப்பட்ட இந்த கருத்துக்கணிப்பின்படி, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 166 இடங்களும், ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு 52 இடங்களும், இதர கட்சிகளுக்கு 85 இடங்களும் கிடைக்கும். இதில் பா.ஜ., மட்டும் 146 இடங்களிலும், காங்கிரஸ் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
dinamalar
avatar
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3183
மதிப்பீடுகள் : 745

View user profile

Back to top Go down

Re: என்.டி.டி.வி., நடத்திய தேர்தல் சர்வே

Post by AMMAIYAPPAN on Fri Mar 14, 2014 10:57 am

ஆக மொத்தம் காங்கிரஸ் ஊத்திக்கும் என்று சொல்கிறார்கள் ....
இது நடக்குமா ???? நடந்தால் நல்லதுதான் .... போதும் விலைவாசி உயர்வு .... இதுக்கு மேல் நாட்டை ஆண்டார்கள் என்றால் நம்மையே அடமானம் வைத்தாலும் வைத்து விடுவார்கள் .....
avatar
AMMAIYAPPAN
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29
மதிப்பீடுகள் : 15

View user profile

Back to top Go down

Re: என்.டி.டி.வி., நடத்திய தேர்தல் சர்வே

Post by mbalasaravanan on Fri Mar 14, 2014 10:58 am

ஏற்கனவே நம்மை கடனாளி ஆக்கி விட்டார்கள் ஒவொரு இந்தியன் தலையிலும் 20,000 முதல் 30000 வரை கடன் உள்ளது தெரியுமா உங்களுக்கு இதில் இருக்கும் சீட் கூட அவர்களுக்கு கிடைக்க கூடாது 0 சீட் தான் கிடைக்கணும் அப்பொழுது தான் மகிழ்ச்சி
avatar
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3183
மதிப்பீடுகள் : 745

View user profile

Back to top Go down

Re: என்.டி.டி.வி., நடத்திய தேர்தல் சர்வே

Post by AMMAIYAPPAN on Fri Mar 14, 2014 11:03 am

வைச்சுட்டாய்ங்களா படு பாவிகளா ....  சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! 
avatar
AMMAIYAPPAN
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29
மதிப்பீடுகள் : 15

View user profile

Back to top Go down

Re: என்.டி.டி.வி., நடத்திய தேர்தல் சர்வே

Post by Muthumohamed on Fri Mar 14, 2014 11:47 pm

avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: என்.டி.டி.வி., நடத்திய தேர்தல் சர்வே

Post by பாலாஜி on Sat Mar 15, 2014 2:26 pm

@mbalasaravanan wrote:ஏற்கனவே நம்மை கடனாளி ஆக்கி விட்டார்கள் ஒவொரு இந்தியன் தலையிலும் 20,000 முதல் 30000 வரை கடன் உள்ளது தெரியுமா உங்களுக்கு இதில் இருக்கும் சீட் கூட அவர்களுக்கு கிடைக்க கூடாது 0 சீட் தான் கிடைக்கணும் அப்பொழுது தான் மகிழ்ச்சி

நிச்சயம் தமிழ் நாட்டில் காங்கிரஸ் கட்சிக்கு 0 சீட் தான் கிடைக்கும் .....

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: என்.டி.டி.வி., நடத்திய தேர்தல் சர்வே

Post by M.M.SENTHIL on Sat Mar 15, 2014 2:49 pm

@பாலாஜி wrote:
@mbalasaravanan wrote:ஏற்கனவே நம்மை கடனாளி ஆக்கி விட்டார்கள் ஒவொரு இந்தியன் தலையிலும் 20,000 முதல் 30000 வரை கடன் உள்ளது தெரியுமா உங்களுக்கு இதில் இருக்கும் சீட் கூட அவர்களுக்கு கிடைக்க கூடாது 0 சீட் தான் கிடைக்கணும் அப்பொழுது தான் மகிழ்ச்சி

நிச்சயம் தமிழ் நாட்டில் காங்கிரஸ் கட்சிக்கு 0 சீட் தான் கிடைக்கும் .....

எந்த இடத்திலும் டெபாசிட் கிடைக்கக் கூடாது.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6172
மதிப்பீடுகள் : 3429

View user profile

Back to top Go down

Re: என்.டி.டி.வி., நடத்திய தேர்தல் சர்வே

Post by டார்வின் on Sat Mar 15, 2014 7:56 pm

@பாலாஜி wrote:
@mbalasaravanan wrote:ஏற்கனவே நம்மை கடனாளி ஆக்கி விட்டார்கள் ஒவொரு இந்தியன் தலையிலும் 20,000 முதல் 30000 வரை கடன் உள்ளது தெரியுமா உங்களுக்கு இதில் இருக்கும் சீட் கூட அவர்களுக்கு கிடைக்க கூடாது 0 சீட் தான் கிடைக்கணும் அப்பொழுது தான் மகிழ்ச்சி

நிச்சயம் தமிழ் நாட்டில் காங்கிரஸ்  கட்சிக்கு  0 சீட் தான் கிடைக்கும் .....

இந்தமுறை குமரி தொகுதியில் கூட  காங்கிரஸ் கட்சி வெற்றி ??????????? ,,,,,,,,,,

2009 Election
CONSTITUENCY : 39 . Kanniyakumari ( Total Electors 1178047 )
1 RADHAKRISHNAN P M 55 GEN BJP  254474
2 SIVAKAMI.P F 53 SC BSP  6400
3 BELLARMIN AV M 55 GEN CPM  85583
4 HELEN DAVIDSON J F 37 GEN DMK 320161
5 ARUL THUMILAN .D M 31 GEN LJP  2812
6 AUSTIN . S M 50 GEN DMDK  68472
7 BALASUBRAMONIAN T M 42 GEN ABHM  1698
8 RADHAKRISHNAN .C.P M 58 GEN IND  
9 EMMI F 28 GEN IND 445 0 445 0.04 0.06
10 KUMAR C M 40 SC IND 333 0 333 0.03 0.04
11 SATHEES C M 25 SC IND 762 0 762 0.06 0.10
12 SIVAKUMAR S M 38 GEN IND 993 3 996 0.08 0.13
13 THANKAMONY C M 49 GEN IND 1266 0 1266 0.11 0.17
14 NALLATHAMBY C M 61 SC IND 2448 0 2448 0.21 0.32
15 PAULRAJ C.M M 44 GEN IND 619 0 619 0.05 0.08
16 MANOHARAN S M 30 SC IND 5063 0 5063 0.43 0.66
17 RADHAKRISHNAN C M 39 GEN IND 4399 1 4400 0.37 0.57
18 LEKSHMANAN . S M 42 GEN IND 1065 0 1065 0.09 0.14
19 WILSON M 44 GEN IND 2925 0 2925 0.25 0.38
20 VENU K M 41 GEN IND 3182 0 3182 0.27 0.42
21 JOHNSON S M 45 GEN IND 764 0 764 0.06 0.10
22 JAYASINGH K M 38 GEN IND 1268 0 1268 0.11 0.17
TOTAL: 765286 375 765661 2.95 4.55

காங்கிரஸ்+DMK =320161
BJP = 254474
DMDK = 68472

2014 Election
காங்கிரஸ் தனித்து நிற்பதால்  ?????????????
avatar
டார்வின்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 856
மதிப்பீடுகள் : 304

View user profile

Back to top Go down

Re: என்.டி.டி.வி., நடத்திய தேர்தல் சர்வே

Post by பாலாஜி on Sat Mar 15, 2014 8:06 pm

@டார்வின் wrote:

இந்த முறை நிச்சயம் குமரி தொகுதியை பாஜக கைபற்றும்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: என்.டி.டி.வி., நடத்திய தேர்தல் சர்வே

Post by SajeevJino on Sat Mar 15, 2014 9:26 pm

@பாலாஜி wrote:

இந்த முறை நிச்சயம் குமரி தொகுதியை பாஜக கைபற்றும்

நானும் அப்படித் தான் நினைக்கிறன் ..பிஜேபி போன முறை எத்தனை ஓட்டுகள் பெற்றதோ அதே அளவு ஓட்டுகள் அதற்க்கு கிடைக்கும் ..ஆனால் காங்கிரஸ் ஓட்டோ ..DMK ADMK Communist மேலும் AAP எனப் பிரியும் ...மேலும் பல இளைன்ஞர்கள் பிஜேபி பக்கம் சாய வாய்ப்புகள் அதிகம்

என்னை பொறுத்தவரை பிஜேபி தேமுதிக-வுடன் கூட்டனி வைக்கக் கூடாது
avatar
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1148
மதிப்பீடுகள் : 313

View user profile http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

Re: என்.டி.டி.வி., நடத்திய தேர்தல் சர்வே

Post by பாலாஜி on Sun Mar 16, 2014 2:28 am

@SajeevJino wrote:
@பாலாஜி wrote:

இந்த முறை நிச்சயம் குமரி தொகுதியை பாஜக கைபற்றும்

நானும் அப்படித் தான் நினைக்கிறன் ..பிஜேபி போன முறை எத்தனை ஓட்டுகள் பெற்றதோ அதே அளவு ஓட்டுகள் அதற்க்கு கிடைக்கும் ..ஆனால் காங்கிரஸ் ஓட்டோ ..DMK ADMK Communist மேலும் AAP எனப் பிரியும் ...மேலும் பல இளைன்ஞர்கள் பிஜேபி பக்கம் சாய வாய்ப்புகள் அதிகம்

என்னை பொறுத்தவரை பிஜேபி தேமுதிக-வுடன் கூட்டனி வைக்கக் கூடாது

 ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் 

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: என்.டி.டி.வி., நடத்திய தேர்தல் சர்வே

Post by SajeevJino on Tue Mar 18, 2014 1:26 pm

.

இதுவரை குமரி தொகுதியில்

பிஜேபி - ராதாகிருஷ்ணன்
தி மு க - ராஜ ரெத்தினம்
அ திமுக - ஜான் தங்கம்
கம்யூனிஸ்ட் - பெல்லார்மின்
ஆம் ஆத்மி - உதய குமார்
காங்கிரஸ் -- ? ( சட்டி )
avatar
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1148
மதிப்பீடுகள் : 313

View user profile http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

Re: என்.டி.டி.வி., நடத்திய தேர்தல் சர்வே

Post by பாலாஜி on Tue Mar 18, 2014 7:34 pm

@SajeevJino wrote: .

இதுவரை குமரி தொகுதியில்

பிஜேபி - ராதாகிருஷ்ணன்
தி மு க - ராஜ ரெத்தினம்
அ திமுக - ஜான் தங்கம்
கம்யூனிஸ்ட் - பெல்லார்மின்
ஆம் ஆத்மி - உதய குமார்
காங்கிரஸ் -- ? ( சட்டி )

இந்த முறை பொன் ராதாகிருஷ்ணன் வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளது .

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: என்.டி.டி.வி., நடத்திய தேர்தல் சர்வே

Post by SajeevJino on Tue Mar 18, 2014 9:42 pm

@பாலாஜி wrote:

இந்த முறை பொன் ராதாகிருஷ்ணன் வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளது .

நிச்சயமாக சொல்ல முடியும் ..ராதா கிருஷ்ணன் தான் அடுத்த குமரி MP
avatar
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1148
மதிப்பீடுகள் : 313

View user profile http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

Re: என்.டி.டி.வி., நடத்திய தேர்தல் சர்வே

Post by ராஜா on Wed Mar 19, 2014 10:44 am

கூட்டணி ஆட்சி அமையாமல் தனி மெஜாரிட்டியில் அரசு அமையவேண்டும் அப்ப தான் ஊழல் பெருச்சாளிகளை உள்ளே தள்ளமுடியும்.
avatar
ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30941
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: என்.டி.டி.வி., நடத்திய தேர்தல் சர்வே

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum