புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பண்ருட்டி அருகே பல்லவர், சோழர் கால சிவன் கோயில் கண்டுபிடிப்பு Poll_c10பண்ருட்டி அருகே பல்லவர், சோழர் கால சிவன் கோயில் கண்டுபிடிப்பு Poll_m10பண்ருட்டி அருகே பல்லவர், சோழர் கால சிவன் கோயில் கண்டுபிடிப்பு Poll_c10 
47 Posts - 45%
ayyasamy ram

T.N.Balasubramanian

4 Posts - 4%
mohamed nizamudeen

3 Posts - 3%
D. sivatharan
பண்ருட்டி அருகே பல்லவர், சோழர் கால சிவன் கோயில் கண்டுபிடிப்பு Poll_c10பண்ருட்டி அருகே பல்லவர், சோழர் கால சிவன் கோயில் கண்டுபிடிப்பு Poll_m10பண்ருட்டி அருகே பல்லவர், சோழர் கால சிவன் கோயில் கண்டுபிடிப்பு Poll_c10 
1 Post - 1%
Guna.D

Shivanya

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பண்ருட்டி அருகே பல்லவர், சோழர் கால சிவன் கோயில் கண்டுபிடிப்பு Poll_c10பண்ருட்டி அருகே பல்லவர், சோழர் கால சிவன் கோயில் கண்டுபிடிப்பு Poll_m10பண்ருட்டி அருகே பல்லவர், சோழர் கால சிவன் கோயில் கண்டுபிடிப்பு Poll_c10 
249 Posts - 49%

189 Posts - 38%

20 Posts - 4%

12 Posts - 2%
prajai

10 Posts - 2%
சண்முகம்.ப
பண்ருட்டி அருகே பல்லவர், சோழர் கால சிவன் கோயில் கண்டுபிடிப்பு Poll_c10பண்ருட்டி அருகே பல்லவர், சோழர் கால சிவன் கோயில் கண்டுபிடிப்பு Poll_m10பண்ருட்டி அருகே பல்லவர், சோழர் கால சிவன் கோயில் கண்டுபிடிப்பு Poll_c10 
9 Posts - 2%
jairam

4 Posts - 1%

Jenila

ஜாஹீதாபானு

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பண்ருட்டி அருகே பல்லவர், சோழர் கால சிவன் கோயில் கண்டுபிடிப்பு

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Mar 09, 2014 10:04 pm

பண்ருட்டி அருகே பல்லவர், சோழர் கால சிவன் கோயில் கண்டுபிடிப்பு NqghMPYQYCeTeByL9y2i+xsiva4_1781474h.jpg.pagespeed.ic.eZcYzDg48W

கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த அரசடிக்குப்பம் எனும் கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த சிவன் கோயிலை, சிதம்பரம் அண்ணாமலைப் பல் கலைக்கழக வரலாற்றுத்துறையினர் கண்டறிந்துள்ளனர்.

சிற்பம் மற்றும் கட்டிடக் கலைகளில் புதுமை படைத்தவர்கள் பல்லவ மன்னர்கள். அதைப்போலவே உன்னதமான கலைப் படைப்புகளை தமிழகத்துக்கு வழங்கியவர்கள் சோழ மன்னர்கள். அவர்கள் தங்கள் அரசாட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பல கோயில்களை எழுப்பியுள்ளனர். அந்தக் கோயில்கள் எல்லாம் காலப் போக்கில் சிதிலமடைந்து இன்று கவனிப்பாரற்றுக் கிடக்கின்றன.

கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த அரசடிக்குப்பத்தில் அண்ணா மலைப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறை பேராசிரியர் சிவராம கிருஷ்ணன், ஆய்வு மாணவர் சுசீந்திரன் மற்றும் மாணவர்கள் சிலர் கடந்த இரு மாதங்களாக ஆய்வு மேற்கொண்டபோது பெருங்கற்காலம் முதல் பல்லவர், சோழர் வரையிலான பல வரலாற்றுத் தடயங்களைக் கண்டறிந்துள்ளனர்.

அரசடிக்குப்பத்தில் சிதிலமடைந்து கிடக்கும் சிவாலயத்தில் பல்லவர் மற்றும் சோழர் காலத்தில் ஆறு கால பூஜைகள் சிறப்புடன் நடத்தப்பட்டு வந்துள்ளதை, அக்கோயிலின் அமைப்பை வைத்து கண்டறிந்துள் ளனர். ஆனால், அந்த இடம் புதர் மண்டி நச்சு உயிரினங்களின் வாழ்விடமாக இன்று காட்சியளிக்கிறது.

கடலூர் மாவட்டத்தில் அகழாய்வு மேற்கொண்டுவரும் பேராசிரியர் சிவராமகிருஷ்ணன் அரசடிக்குப் பத்தின் வரலாற்றுத் தடயங்கள் குறித்து கூறியதாவது:

பல்லவர் கால சண்டிகேசுவரர்

அரசடிக்குப்பம் ஏரியிலிருந்து கிழக்கே 1 கி.மீ. தொலைவில் வயல்வெளியில் சிவலிங்கமும், அதன் அருகில் அர்த்த பத்மாசன நிலையில் சண்டிகேசுவரர் சிற்பமும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இரு கரங்களுடன் விளங்கும் சண்டிகேசுவரர் சிற்பத்தில் மூன்று வளைவுகளுடன் கூடிய முப்புரி நூல் தென்படுகிறது. சிலைகளில் முப்புரி நூலை முதன்முதலில் அறி முகப்படுத்தியவர்கள் சோழர்களே. மேலும் இச்சிற்பத்தில் இடம்பெற்ற குண்டலம், ஆரம், கால் காப்பு, கச்சை போன்றவற்றில் பல்லவர் காலத்திய தாக்கம் காணப்படுகிறது. ஆகவே இதன் காலம் கி.பி. 9-ம் நூற்றாண்டை சேர்ந்தது என்பது உறுதியாகிறது.

10-ம் நூற்றாண்டு சிவலிங்கம்

சண்டிகேசுவரரின் கிழக்கு பக்கத்தில் தெரியும் சிவலிங்கத்தின் பீடமானது பத்ம இதழ் வடிவத்தில் அமைக் கப்பட்டுள்ளதோடு, அதன் ருத்ர பாகத்தில் பிரம்ம சூத்திரமும் காட்டப் பட்டுள்ளது. இதில் சோழர்களின் கலை பாணி தென்படுவதால், இந்த லிங்கம் 10-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனப் புலப்படுகிறது.

விஷ்ணு மற்றும் துர்க்கை

அரசடிக்குப்பம் சிங்கார ராஜன் குளத்தின் தெற்குப் பகுதியில் 130 செ.மீ உயரம் உடைய விஷ்ணு மற்றும் துர்க்கை அம்மன் சிற்பங்கள் உள்ளன. விஷ்ணு சிலையின் தலை கூம்பு வடிவிலும், துர்க்கை சிலை மகுடத்துடன் வடிவமைக் கப்பட்டுள்ளன. இவை 11-ம் நூற் றாண்டின் மத்தியில் படைக்கப் பட்டிருக்க வேண்டும் என்பது இந்த சிலைகளில் தென்படும் வரலாற்று தடயங்களிலிருந்து தெரிகிறது.

பெருங்கற்காலம்

அரசடிக்குப்பத்தின் தெற்குப் பகுதியிலுள்ள ஏரியில் பெருங்கற் காலத்தைச் சேர்ந்த 8 முதுமக்கள் தாழிகள் அதன் மூடுகற்களுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இப்பகுதி யில் கிடைக்கக்கூடிய லாட்ரைட் கற்களிலிருந்து இரும்பைப் பிரித் தெடுக்க பயன்படும் ஊதுலையின் பாகங்கள் ஏரிக்கரைகளில் கண் டெடுக்கப்பட்டுள்ளன. இதிலிருந்து பல நூற்றாண்டுக்கு முன்பு வாழ்ந்த பெருங்கற்கால மனிதர்கள் இரும்பின் பயனை அறிந்துள்ளனர் என்பது தெரியவருகிறது.

சரித்திரம் பேசும் கல் மணிகள்

இவை தவிர, ஏரியின் கிழக்குப் பகுதியில் மேற்கொண்ட ஆய்வின் போது கருப்பு, பச்சை, ஊதா நிறங் களிலான கல் மணிகளும் சிவப்பு நிற மண்பாண்ட ஓடுகளும் கிடைத் துள்ளன.

அரசடிக்குப்பத்தில் கண்டறியப் பட்டுள்ள சிவன் கோயிலைப் போலவே இன்னும் பல இடங்களில் உள்ள சிதிலமடைந்த பழமையான கோயில்களை மீட்டெடுக்கும்போது தான் தமிழர்களின் தொன்மைக் கால வரலாற்றை வரும் தலைமுறையினர் அறிந்து கொள்ள முடியும்’’ என்றார் பேராசிரியர் சிவராமகிருஷ்ணன்.
thehindutamil 08/03/2014

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Mar 10, 2014 8:34 am

Quote
"அரசடிக்குப்பத்தில் கண்டறியப் பட்டுள்ள சிவன் கோயிலைப் போலவே இன்னும் பல இடங்களில் உள்ள சிதிலமடைந்த பழமையான கோயில்களை மீட்டெடுக்கும்போது தான் தமிழர்களின் தொன்மைக் கால வரலாற்றை வரும் தலைமுறையினர் அறிந்து கொள்ள முடியும்’’ என்றார் பேராசிரியர் சிவராமகிருஷ்ணன்."

தொல்பொருள் ஆராய்ச்சி கழகம் சிறிது முனைப்பாக செயல்பட்டால் , அரிய பல விஷயங்கள் தமிழர்களின் பண்டைய கலாச்சாரங்களும் அறியப்படலாம் .
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82176
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Mar 10, 2014 8:48 am

-
இருக்கிற கோயில்களே போதும்..!
-
கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்'னு
சொன்னதை தப்பா புரிஞ்சுகிட்டு தெருவுக்கு தெரு
கோயில் கட்டி நிர்வகிக்க படாத பாடு படறாங்க...!!

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Mar 10, 2014 10:53 am

பண்ருட்டி அருகே பல்லவர், சோழர் கால சிவன் கோயில் கண்டுபிடிப்பு 3838410834 அருமையான செய்தி , இது போல தமிழர்களின் இன்னும் பல பண்பாடு மற்றும் கலாச்சார அடையாளங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து இளையதலைமுறைக்கு தம் பெருமையை உணரவைக்க வேண்டும்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக