ஈகரை தமிழ் களஞ்சியம்

உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ..
 sudhagaran

யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி?
 T.N.Balasubramanian

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 பழ.முத்துராமலிங்கம்

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 anikuttan

என்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு?
 ayyasamy ram

மாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்!
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 ஜாஹீதாபானு

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 SK

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 T.N.Balasubramanian

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 SK

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 T.N.Balasubramanian

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 SK

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 SK

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 SK

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 SK

இனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்
 பழ.முத்துராமலிங்கம்

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

அதிமுக வேட்பாளர் பட்டியலில் 8 வன்னியர், 7 கவுண்டர், 6 தேவர், 3 நாடார், 2 முதலியார்

View previous topic View next topic Go down

அதிமுக வேட்பாளர் பட்டியலில் 8 வன்னியர், 7 கவுண்டர், 6 தேவர், 3 நாடார், 2 முதலியார்

Post by சிவா on Tue Feb 25, 2014 12:15 am

சென்னை: லோக்சபா தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர் பட்டியலில் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த 8 பேருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. லோக்சபா தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர் பட்டியலை முதல்வர் ஜெயலலிதா இன்று வெளியிட்டார். இதில் பெரும்பான்மை சமூகத்துக்கு அதிக வாய்ப்பு கொடுத்து வேட்பாளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 40 பேரில் வன்னியர் 8 , ஆதி திராவிடர் 7, கொங்கு வேளாள கவுண்டர்கள் 7, முக்குலத்தோர் (தேவர்)- 6, நாடார்-3, முதலியார் 2 பேர். அதிமுக வேட்பாளர் பட்டியலில் 8 வன்னியர், 7 கவுண்டர், 6 தேவர், 3 நாடார், 2 முதலியார் ரெட்டியார், மீனவர், நாயுடு, முத்தரையர், பிள்ளைமார், இஸ்லாமியர் மற்றும் யாதவ சமூகத்தினர் தலா ஒருவர் நிறுத்தப்பட்டுள்ளார்.

யார் யார்? என்ன சமூகம்?

திருவள்ளூர் (தனி) - வேணுகோபால் (ஆதி திராவிடர்)

வட சென்னை- வெங்கடேஷ் பாபு (நாயுடு)

தென் சென்னை- ஜெயவர்தன் (மீனவர்)

மத்திய சென்னை- விஜயகுமார் (ரெட்டியார்)

ஸ்ரீபெரும்புதூர்- கே.என். ராமச்சந்திரன் (வன்னியார்)

காஞ்சிபுரம் (தனி)- மரகதம் குமாரவேல் (ஆதி திராவிடர்)

அரக்கோணம் - திருத்தணி ஹரி (வன்னியர்)

வேலூர்- செங்குட்டுவன் (முதலியார்)

கிருஷ்ணகிரி - அசோக் (கவுண்டர்)

தர்மபுரி - மோகன் (வன்னியர்)

திருவண்ணாமலை- வனரோஜா (முதலியார்)

ஆரணி- சேவல் ஏழுமலை (வன்னியர்)

விழுப்புரம் (தனி)- ராஜேந்திரன் (ஆதி திராவிடர்)

கள்ளகுறிச்சி- காமராஜ் (பிள்ளைமார்)

சேலம்- பன்னீர்செல்வம் (வன்னியர்)

நாமக்கல் -சுந்தரம் (கவுண்டர்)

ஈரோடு - செல்வகுமார சின்னையன் (கவுண்டர்)

திருப்பூர்- சத்யபாமா (கவுண்டர்)

நீலகிரி (தனி)- கோபால கிருஷ்ணன் (ஆதி திராவிடர்)

கோயம்புத்தூர்- நாகராஜன் (கவுண்டர்)

பொள்ளாச்சி - மகேந்திரன் (கவுண்டர்)

திண்டுக்கல் - உதயகுமார் (முக்குலத்தோர்)

கரூர் - டாக்டர் மு. தம்பிதுரை (கவுண்டர்)

திருச்சிராப்பள்ளி - குமார் (முக்குலத்தோர்)

பெரம்பலூர் - மருதைராஜ் (எ) மருதராஜா (முத்தரையர்)

கடலூர்- ஆ. அருண்மொழிதேவன் (வன்னியர்)

சிதம்பரம் (தனி) - மா. சந்திரகாசி (ஆதி திராவிடர்)

மயிலாடுதுறை - சு.மு. பாரதிமோகனன் (வன்னியர்)

நாகப்பட்டினம் (தனி) - டாக்டர் மு. கோபால் (ஆதி திராவிடர்)

தஞ்சாவூர் - பரசுராமன் (முக்குலத்தோர்)

சிவகங்கை - செந்தில்நாதன் (முக்குலத்தோர்)

மதுரை- இரா. கோபாலகிருஷ்ணன் (யாதவர்)

தேனி - பார்த்திபன் (முக்குலத்தோர்)

விருதுநகர் - ராதாகிருஷ்ணன் (முக்குலத்தோர்)

ராமநாதபுரம்- அன்வர்ராஜா (இஸ்லாமியர்)

தூத்துக்குடி - ஜெயசிங் ( நாடார்)

தென்காசி (தனி) - வசந்தி முருகேசன் (ஆதி திராவிடர்)

திருநெல்வேலி - பிரபாகரன் (நாடார்)

கன்னியாகுமரி - ஜான் தங்கம், (கிறிஸ்துவ நாடார்)

புதுச்சேரி- ஓமலிங்கம் (வன்னியர்)

தட்ஸ்தமிழ்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84440
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: அதிமுக வேட்பாளர் பட்டியலில் 8 வன்னியர், 7 கவுண்டர், 6 தேவர், 3 நாடார், 2 முதலியார்

Post by பாலாஜி on Tue Feb 25, 2014 1:19 am

எங்கும் சாதி அரசியல்தான் ..

எந்த தொகுதியில் எந்த சமுகத்தினர் அதிகமாக உள்ளார்களே அதன்படிதான் வேட்பாளர் தேர்வு என்று நினைக்கின்றேன்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19828
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: அதிமுக வேட்பாளர் பட்டியலில் 8 வன்னியர், 7 கவுண்டர், 6 தேவர், 3 நாடார், 2 முதலியார்

Post by ராஜா on Tue Feb 25, 2014 11:51 am

அப்ப மற்ற ஜாதியினர் எல்லாம் ஒட்டு போட வேண்டாம்
avatar
ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30922
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: அதிமுக வேட்பாளர் பட்டியலில் 8 வன்னியர், 7 கவுண்டர், 6 தேவர், 3 நாடார், 2 முதலியார்

Post by mbalasaravanan on Tue Feb 25, 2014 1:14 pm

ஏன் மத்த ஜாதியில நல்லவங்களே இல்லையா
avatar
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3167
மதிப்பீடுகள் : 745

View user profile

Back to top Go down

Re: அதிமுக வேட்பாளர் பட்டியலில் 8 வன்னியர், 7 கவுண்டர், 6 தேவர், 3 நாடார், 2 முதலியார்

Post by ராஜா on Tue Feb 25, 2014 2:29 pm

@mbalasaravanan wrote:ஏன் மத்த ஜாதியில நல்லவங்களே இல்லையா
இந்த நாற்பது பேரும் நல்லவங்கன்னு நினைச்சுட்டீங்களா புன்னகைஐயோ ஐயோ நல்ல காமடி  புன்னகை புன்னகை
avatar
ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30922
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: அதிமுக வேட்பாளர் பட்டியலில் 8 வன்னியர், 7 கவுண்டர், 6 தேவர், 3 நாடார், 2 முதலியார்

Post by சிவா on Tue Feb 25, 2014 3:00 pm

@பாலாஜி wrote:எங்கும் சாதி அரசியல்தான் ..

எந்த தொகுதியில் எந்த சமுகத்தினர் அதிகமாக உள்ளார்களே அதன்படிதான் வேட்பாளர் தேர்வு என்று நினைக்கின்றேன்

ஆம் தல! எந்த மாவட்டத்தில் எந்த சாதியினர் ஆதிக்கம் செலுத்துகிறார்களோ அங்கு அந்த சாதி வேட்பாளரைத்தான் அனைத்து அரசியல் கட்சிகளும் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கும்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84440
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: அதிமுக வேட்பாளர் பட்டியலில் 8 வன்னியர், 7 கவுண்டர், 6 தேவர், 3 நாடார், 2 முதலியார்

Post by சிவா on Tue Feb 25, 2014 3:02 pm

@ராஜா wrote:
@mbalasaravanan wrote:ஏன் மத்த ஜாதியில நல்லவங்களே இல்லையா
இந்த நாற்பது பேரும் நல்லவங்கன்னு நினைச்சுட்டீங்களா புன்னகைஐயோ ஐயோ நல்ல காமடி  புன்னகை புன்னகை

சிவகங்கை தொகுதி வேட்பாளர் மிகவும் நல்லவர் என உறுதியாகக் கூறமுடியும் தல! இதுவரை யாருக்கும் எந்தத் தீங்கும் செய்ததில்லை! அனைவருக்கும் முடிந்தவரை உதவிதான் செய்துள்ளார்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84440
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: அதிமுக வேட்பாளர் பட்டியலில் 8 வன்னியர், 7 கவுண்டர், 6 தேவர், 3 நாடார், 2 முதலியார்

Post by ஜாஹீதாபானு on Tue Feb 25, 2014 3:04 pm

எங்க ஊர் இல்லையே அநியாயம் 

avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30259
மதிப்பீடுகள் : 7072

Post by Dr.S.Soundarapandian on Tue Feb 25, 2014 3:09 pm

@ஜாஹீதாபானு wrote:எங்க ஊர் இல்லையே அநியாயம் 

நல்ல வேளை எங்க சாதி இல்லையே என்று கேட்காமல் இருந்தீர்களே !
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4548
மதிப்பீடுகள் : 2420

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: அதிமுக வேட்பாளர் பட்டியலில் 8 வன்னியர், 7 கவுண்டர், 6 தேவர், 3 நாடார், 2 முதலியார்

Post by ஜாஹீதாபானு on Tue Feb 25, 2014 3:14 pm

@Dr.S.Soundarapandian wrote:
@ஜாஹீதாபானு wrote:எங்க ஊர் இல்லையே அநியாயம் 

நல்ல வேளை எங்க சாதி இல்லையே என்று கேட்காமல் இருந்தீர்களே !

கேட்கமாட்டேன் யாரா இருந்தா என்ன நல்லது செய்தா சரிபுன்னகை

avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30259
மதிப்பீடுகள் : 7072

View user profile

Back to top Go down

Re: அதிமுக வேட்பாளர் பட்டியலில் 8 வன்னியர், 7 கவுண்டர், 6 தேவர், 3 நாடார், 2 முதலியார்

Post by M.M.SENTHIL on Tue Feb 25, 2014 3:15 pm

@ஜாஹீதாபானு wrote:எங்க ஊர் இல்லையே அநியாயம் 

பேசாமல் நீங்களே சுயேட்சையாய் நின்று விடுங்களேன்.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6153
மதிப்பீடுகள் : 3429

View user profile

Back to top Go down

Re: அதிமுக வேட்பாளர் பட்டியலில் 8 வன்னியர், 7 கவுண்டர், 6 தேவர், 3 நாடார், 2 முதலியார்

Post by ஜாஹீதாபானு on Tue Feb 25, 2014 3:16 pm

@M.M.SENTHIL wrote:
@ஜாஹீதாபானு wrote:எங்க ஊர் இல்லையே அநியாயம் 

பேசாமல் நீங்களே சுயேட்சையாய் நின்று விடுங்களேன்.

ஓட்டு யார் போடுவா?

avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30259
மதிப்பீடுகள் : 7072

View user profile

Back to top Go down

Re: அதிமுக வேட்பாளர் பட்டியலில் 8 வன்னியர், 7 கவுண்டர், 6 தேவர், 3 நாடார், 2 முதலியார்

Post by M.M.SENTHIL on Tue Feb 25, 2014 3:23 pm

@ஜாஹீதாபானு wrote:
@M.M.SENTHIL wrote:
@ஜாஹீதாபானு wrote:எங்க ஊர் இல்லையே அநியாயம் 

பேசாமல் நீங்களே சுயேட்சையாய் நின்று விடுங்களேன்.

ஓட்டு யார் போடுவா?

நல்ல கேள்வி. ஆனால் பதில் என்னிடம் இல்லை. நீங்கள் எங்கள் தொகுதி எனில் என் ஓட்டும், என் மனைவி ஓட்டும் உங்களுக்குத்தான்.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6153
மதிப்பீடுகள் : 3429

View user profile

Back to top Go down

Re: அதிமுக வேட்பாளர் பட்டியலில் 8 வன்னியர், 7 கவுண்டர், 6 தேவர், 3 நாடார், 2 முதலியார்

Post by சிவா on Tue Feb 25, 2014 3:26 pm

@ஜாஹீதாபானு wrote:எங்க ஊர் இல்லையே அநியாயம் 

இதில் ஊரெல்லாம் வராது! மாவட்டத்திற்கு ஒன்று அல்லது இரண்டு தொகுதிதான்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84440
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: அதிமுக வேட்பாளர் பட்டியலில் 8 வன்னியர், 7 கவுண்டர், 6 தேவர், 3 நாடார், 2 முதலியார்

Post by ஜாஹீதாபானு on Tue Feb 25, 2014 3:28 pm

@சிவா wrote:
@ஜாஹீதாபானு wrote:எங்க ஊர் இல்லையே அநியாயம் 

இதில் ஊரெல்லாம் வராது! மாவட்டத்திற்கு ஒன்று அல்லது இரண்டு தொகுதிதான்!

அப்படினா சிவகங்கை மாவட்டம்புன்னகை

avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30259
மதிப்பீடுகள் : 7072

View user profile

Back to top Go down

Re: அதிமுக வேட்பாளர் பட்டியலில் 8 வன்னியர், 7 கவுண்டர், 6 தேவர், 3 நாடார், 2 முதலியார்

Post by ஜாஹீதாபானு on Tue Feb 25, 2014 3:29 pm

@M.M.SENTHIL wrote:
@ஜாஹீதாபானு wrote:
@M.M.SENTHIL wrote:
@ஜாஹீதாபானு wrote:எங்க ஊர் இல்லையே அநியாயம் 

பேசாமல் நீங்களே சுயேட்சையாய் நின்று விடுங்களேன்.

ஓட்டு யார் போடுவா?

நல்ல கேள்வி. ஆனால் பதில் என்னிடம் இல்லை. நீங்கள் எங்கள் தொகுதி எனில் என் ஓட்டும், என் மனைவி ஓட்டும் உங்களுக்குத்தான்.

2 ஓட்டுல ஜெயிக்க முடியுமா பாஸ்?

avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30259
மதிப்பீடுகள் : 7072

View user profile

Back to top Go down

Re: அதிமுக வேட்பாளர் பட்டியலில் 8 வன்னியர், 7 கவுண்டர், 6 தேவர், 3 நாடார், 2 முதலியார்

Post by சிவா on Tue Feb 25, 2014 3:45 pm

@ஜாஹீதாபானு wrote:
@சிவா wrote:
@ஜாஹீதாபானு wrote:எங்க ஊர் இல்லையே அநியாயம் 

இதில் ஊரெல்லாம் வராது! மாவட்டத்திற்கு ஒன்று அல்லது இரண்டு தொகுதிதான்!

அப்படினா சிவகங்கை மாவட்டம்புன்னகை

சிவகங்கை மாவட்டத்திற்கு ஒரு எம்பி தொகுதிதான்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84440
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: அதிமுக வேட்பாளர் பட்டியலில் 8 வன்னியர், 7 கவுண்டர், 6 தேவர், 3 நாடார், 2 முதலியார்

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum