ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 ayyasamy ram

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 T.N.Balasubramanian

அப்பா
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

பாராளுமன்றத் தேர்தல் 2014 - அதிமுக வேட்பாளர் பட்டியல்!

View previous topic View next topic Go down

பாராளுமன்றத் தேர்தல் 2014 - அதிமுக வேட்பாளர் பட்டியல்!

Post by சிவா on Mon Feb 24, 2014 3:26 pm

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

முதல்வர் ஜெயலலிதா, தனது பிறந்தநாளையொட்டி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர்கள் பட்டிலை கட்சியின் தலைமை அலுவலகத்தி்ல் இன்று வெளியிட்டார்.

அதன் விபரம் வருமாறு:


1. திருவள்ளூர் ( தனி) : டாக்டர் P.வேணுகோபால், B.Sc., MBBS., M.P.,
கழக மருத்துவ அணிச் செயலாளர், கழக மக்களவை குழுச் செயலாளர்

2. சென்னை வடக்கு : T.G.வெங்கடேஷ் பாபு, M.Sc.,
வட சென்னை வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர், தலைவர், தமிழ் நாடு தொழில் முதலீட்டுக் கழகம்

3. சென்னை தெற்கு : டாக்டர் J.ஜெயவர்தன் MBBS., (M.D.),
தெற்கு லீத் கேஸ்டில் தெரு, ராஜா அண்ணாமலைபுரம்

4. மத்திய சென்னை : S.R.விஜயகுமார், B.A., B.L.,
கழக மாணவர் அணிச் செயலாளர், தலைவர், சிந்தாமணி கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை

5. ஸ்ரீபெரும்புதூர் : K.N.இராமச்சந்திரன், B.Sc., M.A.,
காஞ்சிபுரம் மத்திய மாவட்டக் கழக அவைத் தலைவர்

6. காஞ்சிபுரம் (தனி) : மரகதம் குமரவேல், B.Com.,
திருப்போரூர் ஒன்றிய இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை இணைச் செயலாளர், திருப்போரூர் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்

7. அரக்கோணம் : திருத்தணி கோ.அரி, M.A., B.L.,
திருவள்ளூர் வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்

8. வேலூர் : பா.செங்குட்டுவன், M.A., M.L.,
வேலூர் புறநகர் கிழக்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர்

9. கிருஷ்ணகிரி : K.அசோக்குமார்
கிருஷ்ணகிரி மாவட்டக் கழக அவைத் தலைவர், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர்

10. தருமபுரி : P.S.மோகன், B.Sc., B.L.,
தருமபுரி மாவட்ட வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர்

11. திருவண்ணாமலை : R.வனரோஜா, M.A., B.Ed.,
கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட மகளிர் அணிச் செயலாளர்

12. ஆரணி : செஞ்சி சேவல் வெ.ஏழுமலை, B.Com., B.L.,
விழுப்புரம் வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்

13. விழுப்புரம் (தனி) : எஸ். இராஜேந்திரன், M.A.,
விழுப்புரம் வடக்கு மாவட்ட விவசாயப் பிரிவுச் செயலாளர், மாவட்ட ஊராட்சிக் குழு 29-ஆவது வார்டு உறுப்பினர்

14. கள்ளக்குறிச்சி : டாக்டர் க.காமராஜ், MBBS., M.S.,
விழுப்புரம் தெற்கு மாவட்ட மருத்துவ அணிச் செயலாளர்

15. சேலம் : V.பன்னீர்செல்வம், B.A., B.L.,
சேலம் மாநகர் மாவட்டக் கழக துணைச் செயலாளர்

16. நாமக்கல் : P.R.சுந்தரம், B.A., D.Co-op.,
நாமக்கல் மாவட்டக் கழக அவைத் தலைவர், மாவட்ட ஊராட்சிக் குழு 4-ஆவது வார்டு உறுப்பினர்,  முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்

17. ஈரோடு : S.செல்வக்குமார சின்னையன், B.Sc.,M.A., B.L.,
ஈரோடு மாநகர் மாவட்ட வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர்

18. திருப்பூர் : V.சத்தியபாமா, M.A.,
கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர், ஈரோடு புறநகர் மாவட்ட மகளிர் அணிச் செயலாளர், கோபிசெட்டிப்பாளையம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்

19. நீலகிரி (தனி) : டாக்டர் C.கோபாலகிருஷ்ணன், M.A., M.Phil., LLB.,
குன்னூர் நகர மன்றத் தலைவர்

20. கோயம்புத்தூர் : A.P.நாகராஜன், B.A., B.L.,
கோவை மாநகர் மாவட்ட வழக்கறிஞர் பிரிவுத் தலைவர், கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதிக் கழகச் செயலாளர்

21. பொள்ளாச்சி : C.மகேந்திரன், M.A.,
திருப்பூர் புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர், மூங்கில்தொழுவு ஊராட்சிக் கழகச் செயலாளர், மூங்கில்தொழுவு ஊராட்சி மன்றத் தலைவர்

22. திண்டுக்கல் : M.உதயகுமார், M.A., B.L.,
நிலக்கோட்டை பேரூராட்சிக் கழகச் செயலாளர்

23. கரூர் : டாக்டர் மு.தம்பிதுரை, M.A., Ph.D., M.P.,
கழக கொள்கை பரப்புச் செயலாளர், கழக நாடாளுமன்ற குழுத் தலைவர் மற்றும் கழக மக்களவை குழுத் தலைவர்

24. திருச்சிராப்பள்ளி : ப.குமார், B.Sc., B.L., M.P.,
கழக இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை செயலாளர், கழக மனுக்கள் பரிசீலனைக் குழு உறுப்பினர்

25. பெரம்பலூர் : R.P.மருதைராஜ் (எ) மருதராஜா, M.Sc.,
பெரம்பலூர் ஒன்றியக் கழகச் செயலாளர், பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்

26. கடலூர் : ஆ.அருண்மொழிதேவன் B.Sc., B.L.,
கடலூர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர், தலைவர், தமிழ் நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்

27. சிதம்பரம் (தனி) : மா. சந்திரகாசி, M.A., BLIS.,
பெரம்பலூர் மாவட்ட விவசாயப் பிரிவுச் செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்

28. மயிலாடுதுறை : R.K.பாரதிமோகன், TTC Agri.,
திருப்பனந்தாள் ஒன்றியக் கழகச் செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்

29. நாகப்பட்டினம் (தனி) : டாக்டர் K.கோபால், MBBS., DCH., PGD.,
திருவாரூர் மாவட்ட மருத்துவ அணிச் செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்

30. தஞ்சாவூர் : கு.பரசுராமன், (B.Sc.,)
தஞ்சாவூர் தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர், நீலகிரி ஊராட்சி மன்றத் தலைவர்

31. சிவகங்கை : PR.செந்தில்நாதன், B.Sc., B.L.,
சிவகங்கை மாவட்டக் கழகச் செயலாளர், தேவகோட்டை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர், தலைவர், தமிழ் நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம்

32. மதுரை : இரா.கோபாலகிருஷ்ணன், B.Com.,
மதுரை மாநகராட்சி துணை மேயர்

33. தேனி : R.பார்த்திபன், B.A.,
தேனி மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர்

34. விருதுநகர் : D.ராதாகிருஷ்ணன்
விருதுநகர் மாவட்டக் கழக துணைச் செயலாளர், சிவகாசி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்

35. ராமநாதபுரம் : அ.அன்வர்ராஜா, B.Sc., M.A.,
கழக சிறுபான்மையினர் நலப் பிரிவுச் செயலாளர், முன்னாள் அமைச்சர்

36. தூத்துக்குடி : J.ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி, M.A., B.L.,
தூத்துக்குடி மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர்

37. தென்காசி (தனி) : வசந்தி முருகேசன், M.A.,
திருநெல்வேலி மாநகர் மாவட்டக் கழக இணைச் செயலாளர்

38. திருநெல்வேலி : K.R.P.பிரபாகரன், B.A., B.L.,
ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதிக் கழகச் செயலாளர்

39. கன்னியாகுமரி : D.ஜாண்தங்கம், B.A.,
கன்னியாகுமரி மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர், தலைவர், தமிழ் நாடு கூட்டுறவு விற்பனை இணையம்

40. புதுச்சேரி : M.V.ஓமலிங்கம், DCE.,
காரைக்கால் மாவட்டக் கழகச் செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்

வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு செய்தியாளர்களிடம் பேசிய ஜெயலலிதா, தற்போது கூட்டணியில் இடம்பெற்றுள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு, தொகுதி உடன்பாட்டிற்கான பேச்சுவார்த்தைக்கு பின்னர் ஒதுக்கப்படும் தொகுதிகளில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள அதிமுக வேட்பாளர்கள் வாபஸ் பெறப்படுவார்கள் என தெரிவித்தார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பாராளுமன்றத் தேர்தல் 2014 - அதிமுக வேட்பாளர் பட்டியல்!

Post by Muthumohamed on Mon Feb 24, 2014 11:46 pm

தேர்தலுக்குள் இந்த பட்டியலில் எத்துனை மாற்றம் வருமோ ?
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: பாராளுமன்றத் தேர்தல் 2014 - அதிமுக வேட்பாளர் பட்டியல்!

Post by mbalasaravanan on Tue Feb 25, 2014 1:43 pm

என்னாச்சு என் பேர் வரல அப்படின இந்த லிஸ்ட் தப்பான லிஸ்ட்
avatar
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3183
மதிப்பீடுகள் : 745

View user profile

Back to top Go down

Re: பாராளுமன்றத் தேர்தல் 2014 - அதிமுக வேட்பாளர் பட்டியல்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum