உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» சிறகுகளைத் தேடி,,,!தாலும் வரும் மழை
by ayyasamy ram Today at 15:08

» தோற்றவர்களின் கதை
by kuloththungan Today at 14:23

» புதிய மின்னூல் வேண்டல்.
by prajai Today at 13:11

» இந்திய வானம் எஸ்.ரா
by pkselva Today at 10:26

» KAVITHAI
by ANUBAMA KARTHIK Today at 1:22

» சென்னையில் ஒரு திருக்கடையூர்
by ayyasamy ram Yesterday at 23:22

» `நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை; சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு' - ரஜினிகாந்த் அறிவிப்பு!
by சிவனாசான் Yesterday at 22:23

» கவர்னரிடம் அமைச்சர்கள் மீது ஊழல் புகார் கொடுத்தவர் அன்புமணி ராமதாஸ் - கேஎஸ் அழகிரி குற்றச்சாட்டு
by சிவனாசான் Yesterday at 22:15

» நீதி மன்ற துளிகள்.
by சிவனாசான் Yesterday at 20:36

» Tally ERP9 குறுக்குவழிகள் அடங்கிய முழு PDF ஆங்கில புத்தகம் தரவிறக்கம்
by mani2871967 Yesterday at 20:13

» கருத்து சித்திரம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 19:59

» ஆடியோ மென்பொருள் கிடைக்குமா ???
by மாணிக்கம் நடேசன் Yesterday at 18:43

» தமிழ் மகனே வாடா! தலை நிமிர்ந்து வாடா, தமிழ்மகளே வாவா! தரணி வெல்ல வா வா!
by ayyasamy ram Yesterday at 18:02

» மனைவிகளுக்குள் ஒத்துபோகவில்லை: இங்கிலாந்து இளவரசர்கள் இடையே பிரிவு
by T.N.Balasubramanian Yesterday at 15:27

» சேமிப்பு என்பது பற்பசை மாதிரி...!!
by T.N.Balasubramanian Yesterday at 15:20

» மூச்சுக்கலை
by kuloththungan Yesterday at 14:59

» ராஜஸ்தானில் இருந்து பெங்களூர் புறப்படட சுவிக்கி டிலிவரி.
by T.N.Balasubramanian Yesterday at 14:57

» இம்சை அரசன் 24–ம் புலிகேசி படத்தில்வடிவேலுக்கு பதில் யோகிபாபு?
by SK Yesterday at 12:27

» அதிமுகவுடன் கூட்டணி ஏன்? சமரசம் செய்துகொண்டதா பாமக? - ராமதாஸ் நீண்ட விளக்கம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:16

» வாட்ஸ் அப் -நகைச்சுவை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:04

» வகுப்பில் மது அருந்திய 2 மாணவியருக்கு, டி.சி.,
by SK Yesterday at 1:41

» நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு
by SK Yesterday at 1:37

» ``இங்க லஞ்சம் சர்வசாதாரணம்!''- தமிழக அரசு அதிகாரிகளால் சிக்கிக்கொண்ட அமெரிக்கர்கள்
by T.N.Balasubramanian Wed 20 Feb 2019 - 23:22

» குறுங்கவிதைக் குவியல் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed 20 Feb 2019 - 23:03

» மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு
by சிவனாசான் Wed 20 Feb 2019 - 22:09

» பணம் பெற்றுக் கொண்டு அரசியல் கட்சிகளுக்காக தங்கள் சமூக வலைத்தளங்களில் பிரச்சாரம்: நடிகர்கள், பாடகர்கள் தயாராக இருப்பதாக கோப்ரா போஸ்ட் ஆய்வுத் தகவல்
by சிவனாசான் Wed 20 Feb 2019 - 21:57

» அரசியல் துளிகள்.
by சிவனாசான் Wed 20 Feb 2019 - 21:48

» கோர்ட் அவமதிப்பு வழக்கு: அனில் அம்பானி குற்றவாளி
by T.N.Balasubramanian Wed 20 Feb 2019 - 21:07

» டலாஸ் டெக்சாஸ் இல் ஒரு மொய் விருந்து.
by பழ.முத்துராமலிங்கம் Wed 20 Feb 2019 - 19:40

» இது புதிது - தொழில்நுட்பம்.
by பழ.முத்துராமலிங்கம் Wed 20 Feb 2019 - 19:37

» காஷ்மீரில் மேலும் தற்கொலைப்படை தாக்குதல்கள் நடத்தப்படும்: ஹிஸ்புல் முஜாகிதீன் எச்சரிக்கை
by பழ.முத்துராமலிங்கம் Wed 20 Feb 2019 - 19:34

» மன முதிர்ச்சி என்றால் என்ன?
by மாணிக்கம் நடேசன் Wed 20 Feb 2019 - 15:09

» டெக்சாஸில் துயரம்.
by சக்தி18 Wed 20 Feb 2019 - 14:51

» இந்திய படங்களில் நடிக்கபாகிஸ்தான் நடிகர்களுக்கு தடை
by பழ.முத்துராமலிங்கம் Wed 20 Feb 2019 - 11:10

» சுஜாதா நாவல்கள்
by pkselva Wed 20 Feb 2019 - 10:56

» கைக்குள் அடங்கும் ஹைக்கூ pdf
by Monumonu Wed 20 Feb 2019 - 7:43

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed 20 Feb 2019 - 5:47

» படப்பிடிப்பில் விபத்துநடிகர் கோபிசந்த் படுகாயம்
by ayyasamy ram Wed 20 Feb 2019 - 5:32

» தமிழ்நாடு உள்பட 17 மாநிலங்களில் ஒரே அவசர உதவி எண் ‘112’ அமலுக்கு வந்தது
by ayyasamy ram Wed 20 Feb 2019 - 5:26

» மதுரை அடகு கடையில் 1400 பவுன் நகை கொள்ளை
by ayyasamy ram Wed 20 Feb 2019 - 5:17

» அதென்ன காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்?
by சக்தி18 Tue 19 Feb 2019 - 23:58

» நீர்ப்பரப்பில் ஒரு மீன் - கவிதை
by ayyasamy ram Tue 19 Feb 2019 - 21:53

» குழந்தை பெற்ற பின் முதன்முறையாக டாப் 10ல் இடம் பிடித்த செரீனா வில்லியம்ஸ்
by ayyasamy ram Tue 19 Feb 2019 - 20:56

» அதிமுகவுடன் கூட்டணி ஏன்? சமரசம் செய்துகொண்டதா பாமக? - ராமதாஸ் நீண்ட விளக்கம்
by ayyasamy ram Tue 19 Feb 2019 - 20:41

» நெகிழவைத்த பிஹார் ஐஏஎஸ் அதிகாரி: புல்வாமா தாக்குதலில் பலியான வீரரின் மகளைத் தத்தெடுத்தார்
by ayyasamy ram Tue 19 Feb 2019 - 19:55

» உடலை பாதுகாக்கும் பருப்பு வகைகள்
by ayyasamy ram Tue 19 Feb 2019 - 19:48

» இந்திய மிரட்டலால் பதட்டம்- ஐ.நா. சபை தலையிட பாகிஸ்தான் கெஞ்சல்
by ayyasamy ram Tue 19 Feb 2019 - 19:41

» அதிமுகவுடன் பாஜக மற்றும் பாமக கூட்டணி
by ayyasamy ram Tue 19 Feb 2019 - 19:37

» இன்று ஒரு தகவல் - தொடர் பதிவு
by சக்தி18 Tue 19 Feb 2019 - 16:15

» 56 அறிஞர்களுக்கு தமிழ்ப் புத்தாண்டு சித்திரை விருதுகள்எடப்பாடி பழனிசாமி இன்று வழங்குகிறார்
by சக்தி18 Tue 19 Feb 2019 - 16:08

Admins Online

கடவுள் எங்கே? - தென்கச்சி சுவாமிநாதன்

கடவுள் எங்கே? - தென்கச்சி சுவாமிநாதன்

Post by சிவா on Mon 24 Feb 2014 - 13:53ஓர் ஊருக்கு புதிய மனிதன் ஒருவன் வந்தான்.

''எங்கே இருந்து வருகிறாய்?'' என்று கேட்டார்கள்.

''தேவலோகத்திலிருந்து வருகிறேன்'' என்றான்.

கேட்டவர்கள் சிரித்தார்கள்.

''உன்னை யார் இங்கே அனுப்பி வைத்தது?''

''கடவுள்தான் அனுப்பி வைத்தார்.''

கேட்டவர்களுக்கு மேலும் சிரிப்பு. புத்தி சரியில்லாதவன் என்பதாகப் புரிந்துகொண்டு அவனை கோயிலுக்குக் கூட்டிச் சென்றார்கள். மனநலம் பாதிக்கப்பட்டவர்களைத் தெளிய வைக்கிற கோயில் அது. அங்கே இருந்த கல் மண்டபத் தூணில் இவனைக் கட்டிப்போட்டு விட்டார்கள்.

இப்போது அவன் சிரித்தான்.

''ஏன் சிரிக்கிறாய்?''

''என்னை அனுப்பி வைக்கிறபோது கடவுளே சொன்னார், உன்னைக் கட்டிப் போடுவார்கள்... கைகொட்டிச் சிரிப்பார்கள் என்று சொன்னார் கடவுள். அவர் சொன்னபடியே நடக்கிறது. ஆகவே, நான் அவருடைய தூதன் என்பதற்கு இதைவிட வேறு என்ன நிரூபணம் வேண்டும்?''

மக்கள் யோசித்தார்கள்.

''சரி. நீ என்னதான் சொல்ல வருகிறாய்?''

''நம்புங்கள்... நான் ஒரு தீர்க்கதரிசி. கடவுளால் இங்கே அனுப்பப் பட்டவன். உங்களுக்கு வழிகாட்டவே இங்கே வந்திருக்கிறேன்.''

இப்போது இன்னொரு சிரிப்புச் சத்தம். இவனைவிட பலமாகச் சிரிப்பது கேட்டது. அவனுக்குப் பின்னால், அதே மண்டபத்தில்! அங்கே இன்னொரு மனிதன் தூணில் கட்டப்பட்டிருக்கிறான். அவன்தான் சிரித்தது.

''நீ ஏன் சிரிக்கிறாய்?''

''நீ பொய் சொல்கிறாய்... அதனால் சிரிக்கிறேன்!''

''எது பொய் என்கிறாய்?''

''கடவுள் உன்னை அனுப்பி வைத்ததாகச் சொல்வது பொய்!''

''அது எப்படி உனக்குத் தெரியும்?''

''நான் உன்னை அனுப்பி வைக்கவே இல்லையே!''

இவன் அதிர்ச்சியோடு அவனை நிமிர்ந்து பார்த்தான்.

அவன் சொன்னான் பரிதாபமாக... ''ஆமாம். நான்தான் கடவுள். அப்படிச் சொன்னதற்குத்தான் என்னை இங்கே ஒரு மாதமாகக் கட்டிப் போட்டு வைத்திருக்கிறார்கள்.''

நண்பர்களே! 'நானே கடவுளின் தூதன்’ என்கிறார்கள் சிலர். 'நானே கடவுள்’ என்கிறார்கள் சிலர். உண்மையான கடவுள் எங்கேதான் இருக்கிறார்?

ஒரு மனிதன், ஞானி ஒருவரைத் தேடிப் போனான். ''நான் கடவுளைச் சந்திக்க வேண்டும்!'' என்றான். அவர் 'பளார்’ என்று இவன் கன்னத்தில் அறைந்து விட்டார். இவன் பயந்து ஓடிப் போனான்.

பக்கத்திலிருந்தவர்கள் ஞானியிடம் கேட்டார்கள்: ''அவனை ஏன் அறைந்தீர்கள்?''

''அவன் ஒரு பைத்தியக்காரன்!''

''அப்படியா?''

''ஆமாம்! அவனையே அவன் தேடிக் கொண்டிருக்கிறான்!''
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10875

View user profile http://www.eegarai..net

Back to top Go down

Re: கடவுள் எங்கே? - தென்கச்சி சுவாமிநாதன்

Post by ஜாஹீதாபானு on Mon 24 Feb 2014 - 14:44

   
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 30690
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7191

View user profile

Back to top Go down

Re: கடவுள் எங்கே? - தென்கச்சி சுவாமிநாதன்

Post by balakarthik on Mon 24 Feb 2014 - 14:47

நான் கடவுளை வெளியே தேடுவதற்கு காரணம் ஏதாவது பிரெச்சனை என்றால் அவர் மீது பழிபோட்டு தப்பிப்பதற்கு தன் தவறை உணர்ந்து அதற்க்கு தானே காரணம் என்று நினைப்பவர்கள் கடவுளை தேடுவதில்லை அல்லது அவர்களுக்கு கடவுள் தேவை இல்லை


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கடவுள் எங்கே? - தென்கச்சி சுவாமிநாதன்

Post by M.M.SENTHIL on Mon 24 Feb 2014 - 15:17

ஒவ்வொரு மனிதனும் கடவுளே, தன் தவறுகளை ஒப்புக் கொள்ளும் போது.
ஒவ்வொரு மனிதனும் கடவுளே, தன் மனதிற்கு ஒவ்வாத காரியங்களை செய்யாதிருக்கும் போது


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 6167
இணைந்தது : 04/09/2013
மதிப்பீடுகள் : 3434

View user profile

Back to top Go down

Re: கடவுள் எங்கே? - தென்கச்சி சுவாமிநாதன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை