ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
என்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு?
 ayyasamy ram

மாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்!
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 ஜாஹீதாபானு

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 SK

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 T.N.Balasubramanian

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 SK

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 T.N.Balasubramanian

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 SK

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 SK

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 SK

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 SK

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 SK

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 SK

இனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்
 பழ.முத்துராமலிங்கம்

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்எப் செயலியை 19 பில்லியன் அமெரிக்க வெள்ளிக்கு வாங்கியது!

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்எப் செயலியை 19 பில்லியன் அமெரிக்க வெள்ளிக்கு வாங்கியது!

Post by சிவா on Thu Feb 20, 2014 5:38 pm




பேஸ் புக் நிறுவனம் பயனீட்டாளர்களிடையே பிரபலமாக இருக்கும் மற்றொரு செயலியான வாட்ஸ்எப் செயலியை 19 பில்லியன் அமெரிக்க வெள்ளிக்கு வாங்கியுள்ளது.

இந்த ஒப்பந்தம் இன்னும் சம்பந்தப்பட்ட அரசாங்க அமைப்புக்களின் அங்கீகாரத்தைப் பெறவில்லை. இந்த ஒப்பந்தப்படி 18 பில்லியன் அமெரிக்க வெள்ளியை ரொக்கமாகவும், 1 பில்லியன் ரிங்கிட்டை பங்குப் பத்திரங்களாகவும் பேஸ்புக், வாட்ஸ்எப்புக்காக செலுத்தும்.

இதன் மூலம் இந்த இரண்டு சேவைகளும் மேலும் மிகப்பெரிய வளர்ச்சியை அடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தொடங்கிய காலத்திலிருந்து வாட்ஸ் எப் பன்மடங்கு வளர்ச்சியை அடைந்துள்ளது. 2013இல் மட்டும் பயனீட்டாளர்கள் வாட்ஸ் எப் மூலம் 18 பில்லியன குறுந்தகவல்களை அனுப்பியிருக்கின்றனர், 36 பில்லியன் குறுந்தகவல்களை கிடைக்கப் பெற்றனர். இது அதற்கு முந்தைய ஆண்டைவிட மூன்று மடங்கு கூடுதலான எண்ணிக்கையாகும்.

வாட்ஸ்எப் செயலியில் விளம்பரங்கள் இடம் பெறுவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இனிமேல் பேஸ்புக்கும் அதே போன்ற கொள்கையைப் பின்பற்றுமா அல்லது பயனீட்டாளர்கள் தங்களுக்கிடையில் நடைபெறும் குறுந்தகவல் பரிமாற்றங்களுக்கிடையில் இனிமேல் விளம்பரங்கள் இடம் பெறுமா என்பது பற்றி இதுவரை அறிவிப்பு எதுவும் இல்லை.

இந்த வணிக கூட்டணியைத் தொடர்ந்து, வாட்ஸ் எப் இணை நிறுவனரும் தலைமைச் செயல் அதிகாரியுமான ஜான் கவும் பேஸ்புக் நிறுவனத்தின் இயக்குநர் வாரியத்தில் நியமிக்கப்படுவார்.

இணைய உலகின் வணிக பரிமாற்றத்தில் மிக முக்கியமான வணிக ஒப்பந்தம் இது கருதப்படுவதால், இதன் பின் விளைவுகளை பொதுமக்களும், வணிக ஆய்வாளர்களும் உன்னிப்பாக கவனித்து வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84491
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்எப் செயலியை 19 பில்லியன் அமெரிக்க வெள்ளிக்கு வாங்கியது!

Post by krishnaamma on Thu Feb 20, 2014 5:53 pm

ம்.. இந்திய மதிப்பில் லக்ஷம் கோடிகளாமே !


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55688
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்எப் செயலியை 19 பில்லியன் அமெரிக்க வெள்ளிக்கு வாங்கியது!

Post by சிவா on Thu Feb 20, 2014 6:03 pm

@krishnaamma wrote:ம்.. இந்திய மதிப்பில் லக்ஷம் கோடிகளாமே !

நம்ம தளத்தையும் பேஷ்புக் வாங்கிக்குவாங்களான்னு கேக்கனும் அக்கா! கொஞ்சம் முடையாக உள்ளது!  நக்கல் நாயகம் 
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84491
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்எப் செயலியை 19 பில்லியன் அமெரிக்க வெள்ளிக்கு வாங்கியது!

Post by யினியவன் on Thu Feb 20, 2014 6:05 pm

அப்ப எங்களுக்கும் பங்கு உண்டா சிவா புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29744
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்எப் செயலியை 19 பில்லியன் அமெரிக்க வெள்ளிக்கு வாங்கியது!

Post by சிவா on Thu Feb 20, 2014 6:06 pm

@யினியவன் wrote:அப்ப எங்களுக்கும் பங்கு உண்டா சிவா புன்னகை

எனக்கு மட்டும்தான்னு சொன்னா மட்டும் விட்டுடப் போறீங்களாக்கும்!!!

இது உங்க சொத்து - எங்க திரும்ப சொல்லுங்க பார்ப்போம்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84491
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்எப் செயலியை 19 பில்லியன் அமெரிக்க வெள்ளிக்கு வாங்கியது!

Post by krishnaamma on Thu Feb 20, 2014 6:07 pm

@சிவா wrote:
@krishnaamma wrote:ம்.. இந்திய மதிப்பில் லக்ஷம் கோடிகளாமே !

நம்ம தளத்தையும் பேஷ்புக் வாங்கிக்குவாங்களான்னு கேக்கனும் அக்கா! கொஞ்சம் முடையாக உள்ளது!  நக்கல் நாயகம் 

உடுட்டுக்கட்டை அடி வ ஏன் சிவா அப்படி சொல்லரிங்க?  கூடாது கூடாது மூட்டை மூட்டையாக பணம் வைத்திருக்கும் உங்களுக்கு பணமுடையா? ஜாலி ஜாலி ஜாலி 


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55688
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்எப் செயலியை 19 பில்லியன் அமெரிக்க வெள்ளிக்கு வாங்கியது!

Post by யினியவன் on Thu Feb 20, 2014 6:08 pm

@சிவா wrote:இது உங்க சொத்து - எங்க திரும்ப சொல்லுங்க பார்ப்போம்!
அவ்வளவு கேனையா நாங்க புன்னகைபுன்னகை திருப்பி சொல்ல



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29744
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்எப் செயலியை 19 பில்லியன் அமெரிக்க வெள்ளிக்கு வாங்கியது!

Post by சிவா on Thu Feb 20, 2014 6:09 pm

@krishnaamma wrote:
@சிவா wrote:
@krishnaamma wrote:ம்.. இந்திய மதிப்பில் லக்ஷம் கோடிகளாமே !

நம்ம தளத்தையும் பேஷ்புக் வாங்கிக்குவாங்களான்னு கேக்கனும் அக்கா! கொஞ்சம் முடையாக உள்ளது!  நக்கல் நாயகம் 

உடுட்டுக்கட்டை அடி வ ஏன் சிவா அப்படி சொல்லரிங்க?  கூடாது கூடாது மூட்டை மூட்டையாக பணம் வைத்திருக்கும் உங்களுக்கு பணமுடையா? ஜாலி ஜாலி ஜாலி 

மூட்டை மூட்டையாகவா? இருங்க அந்த மூட்டைக்குள்ள என்ன இருக்குன்னு பார்த்துவிட்டு வந்து சொல்றேன்!  அய்யோ, நான் இல்லை 
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84491
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்எப் செயலியை 19 பில்லியன் அமெரிக்க வெள்ளிக்கு வாங்கியது!

Post by யினியவன் on Thu Feb 20, 2014 6:09 pm

@krishnaamma wrote:உடுட்டுக்கட்டை அடி வ ஏன் சிவா அப்படி சொல்லரிங்க?  கூடாது கூடாது மூட்டை மூட்டையாக பணம் வைத்திருக்கும் உங்களுக்கு பணமுடையா? ஜாலி ஜாலி ஜாலி 
அம்மா அவரு மூட்டை மூட்டை ன்னு சொன்னது அவரு படுக்கையில் இருக்கும் மூட்டை பூச்சியாம் புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29744
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்எப் செயலியை 19 பில்லியன் அமெரிக்க வெள்ளிக்கு வாங்கியது!

Post by krishnaamma on Thu Feb 20, 2014 6:11 pm

@சிவா wrote:
@யினியவன் wrote:அப்ப எங்களுக்கும் பங்கு உண்டா சிவா புன்னகை

எனக்கு மட்டும்தான்னு சொன்னா மட்டும் விட்டுடப் போறீங்களாக்கும்!!!

இது உங்க சொத்து - எங்க திரும்ப சொல்லுங்க பார்ப்போம்!

ஹா....ஹா...ஹா... அவர் விடாக்கண்டன் நீங்க கொடாக்கண்டன் சிவாபுன்னகை  சிரி சிரி சிரி 


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55688
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்எப் செயலியை 19 பில்லியன் அமெரிக்க வெள்ளிக்கு வாங்கியது!

Post by krishnaamma on Thu Feb 20, 2014 6:12 pm

@சிவா wrote:
@krishnaamma wrote:
@சிவா wrote:
@krishnaamma wrote:ம்.. இந்திய மதிப்பில் லக்ஷம் கோடிகளாமே !

நம்ம தளத்தையும் பேஷ்புக் வாங்கிக்குவாங்களான்னு கேக்கனும் அக்கா! கொஞ்சம் முடையாக உள்ளது!  நக்கல் நாயகம் 

உடுட்டுக்கட்டை அடி வ ஏன் சிவா அப்படி சொல்லரிங்க?  கூடாது கூடாது மூட்டை மூட்டையாக பணம் வைத்திருக்கும் உங்களுக்கு பணமுடையா? ஜாலி ஜாலி ஜாலி 

மூட்டை மூட்டையாகவா? இருங்க அந்த மூட்டைக்குள்ள என்ன இருக்குன்னு பார்த்துவிட்டு வந்து சொல்றேன்!  அய்யோ, நான் இல்லை 

மொள்ள பாருங்கோ, அவசரம் ஏதும் இல்லை புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55688
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்எப் செயலியை 19 பில்லியன் அமெரிக்க வெள்ளிக்கு வாங்கியது!

Post by krishnaamma on Thu Feb 20, 2014 6:21 pm

@யினியவன் wrote:
@krishnaamma wrote:உடுட்டுக்கட்டை அடி வ ஏன் சிவா அப்படி சொல்லரிங்க?  கூடாது கூடாது மூட்டை மூட்டையாக பணம் வைத்திருக்கும் உங்களுக்கு பணமுடையா? ஜாலி ஜாலி ஜாலி 
அம்மா அவரு மூட்டை மூட்டை ன்னு சொன்னது அவரு படுக்கையில் இருக்கும் மூட்டை பூச்சியாம் புன்னகை


 சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது 


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55688
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்எப் செயலியை 19 பில்லியன் அமெரிக்க வெள்ளிக்கு வாங்கியது!

Post by சிவா on Thu Feb 20, 2014 6:39 pm

@யினியவன் wrote:
@krishnaamma wrote:உடுட்டுக்கட்டை அடி வ ஏன் சிவா அப்படி சொல்லரிங்க?  கூடாது கூடாது மூட்டை மூட்டையாக பணம் வைத்திருக்கும் உங்களுக்கு பணமுடையா? ஜாலி ஜாலி ஜாலி 
அம்மா அவரு மூட்டை மூட்டை ன்னு சொன்னது அவரு படுக்கையில் இருக்கும் மூட்டை பூச்சியாம் புன்னகை

மனைவியே ஒரு மூட்டைப் பூச்சிதானே என்று எங்கோ ஒரு மீட்டிங்கில் நீங்கள் சொன்னதாக ஞாபகம் உள்ளது தலைவரே!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84491
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்எப் செயலியை 19 பில்லியன் அமெரிக்க வெள்ளிக்கு வாங்கியது!

Post by krishnaamma on Thu Feb 20, 2014 6:41 pm

@சிவா wrote:
@யினியவன் wrote:
@krishnaamma wrote:உடுட்டுக்கட்டை அடி வ ஏன் சிவா அப்படி சொல்லரிங்க?  கூடாது கூடாது மூட்டை மூட்டையாக பணம் வைத்திருக்கும் உங்களுக்கு பணமுடையா? ஜாலி ஜாலி ஜாலி 
அம்மா அவரு மூட்டை மூட்டை ன்னு சொன்னது அவரு படுக்கையில் இருக்கும் மூட்டை பூச்சியாம் புன்னகை

மனைவியே ஒரு மூட்டைப் பூச்சிதானே என்று எங்கோ ஒரு மீட்டிங்கில் நீங்கள் சொன்னதாக ஞாபகம் உள்ளது தலைவரே!
அப்போ கூட 1 தானே இருக்கணும்???????????? மூட்டை மூட்டையாக இருந்தால் ???????????????? சிரி சிரி  சிரி சிரி  சிரி சிரி 


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55688
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்எப் செயலியை 19 பில்லியன் அமெரிக்க வெள்ளிக்கு வாங்கியது!

Post by சிவா on Thu Feb 20, 2014 6:43 pm

@krishnaamma wrote:
அப்போ கூட 1 தானே இருக்கணும்???????????? மூட்டை மூட்டையாக இருந்தால் ???????????????? சிரி சிரி  சிரி சிரி  சிரி சிரி 

ஹா ஹா ஹா!!!

எப்படிப் போனாலும் மறிச்சு கேட் போடுறீங்களே அக்கா!  அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84491
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்எப் செயலியை 19 பில்லியன் அமெரிக்க வெள்ளிக்கு வாங்கியது!

Post by krishnaamma on Thu Feb 20, 2014 6:50 pm

@சிவா wrote:
@krishnaamma wrote:
அப்போ கூட 1 தானே இருக்கணும்???????????? மூட்டை மூட்டையாக இருந்தால் ???????????????? சிரி சிரி  சிரி சிரி  சிரி சிரி 

ஹா ஹா ஹா!!!

எப்படிப் போனாலும் மறிச்சு கேட் போடுறீங்களே அக்கா!  அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 

சும்மா தமாஷ் தான் சிவா  அன்பு மலர் , இப்படி உங்களுடன் அளவளாவி எத்தனை நாளாகிவிட்டது புன்னகை
உங்களுக்கு உடம்புக்கு தேவலாம் என்றதும் நிம்மதியாக இருக்கு புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55688
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்எப் செயலியை 19 பில்லியன் அமெரிக்க வெள்ளிக்கு வாங்கியது!

Post by ஜாஹீதாபானு on Thu Feb 20, 2014 6:51 pm

@சிவா wrote:
@யினியவன் wrote:அப்ப எங்களுக்கும் பங்கு உண்டா சிவா புன்னகை

எனக்கு மட்டும்தான்னு சொன்னா மட்டும் விட்டுடப் போறீங்களாக்கும்!!!

இது உங்க சொத்து - எங்க திரும்ப சொல்லுங்க பார்ப்போம்!

இது உங்கள் சொத்து புன்னகை



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30262
மதிப்பீடுகள் : 7072

View user profile

Back to top Go down

Re: பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்எப் செயலியை 19 பில்லியன் அமெரிக்க வெள்ளிக்கு வாங்கியது!

Post by krishnaamma on Thu Feb 20, 2014 6:56 pm

@ஜாஹீதாபானு wrote:
@சிவா wrote:
@யினியவன் wrote:அப்ப எங்களுக்கும் பங்கு உண்டா சிவா புன்னகை

எனக்கு மட்டும்தான்னு சொன்னா மட்டும் விட்டுடப் போறீங்களாக்கும்!!!

இது உங்க சொத்து - எங்க திரும்ப சொல்லுங்க பார்ப்போம்!

இது உங்கள் சொத்து புன்னகை

போச்சு போச்சு பானு...........அப்போ உங்களுக்கு நோ ஷேர் ! புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55688
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்எப் செயலியை 19 பில்லியன் அமெரிக்க வெள்ளிக்கு வாங்கியது!

Post by யினியவன் on Thu Feb 20, 2014 6:57 pm

@ஜாஹீதாபானு wrote:
@சிவா wrote:
@யினியவன் wrote:அப்ப எங்களுக்கும் பங்கு உண்டா சிவா புன்னகை

எனக்கு மட்டும்தான்னு சொன்னா மட்டும் விட்டுடப் போறீங்களாக்கும்!!!

இது உங்க சொத்து - எங்க திரும்ப சொல்லுங்க பார்ப்போம்!

இது உங்கள் சொத்து புன்னகை
கல்யாணம் ஆனப்ப சிவா மாமனார் கேட்டாராம் - மாப்ள மலேயாவுல சொத்து இருக்கான்னு?

நம்ம சிவா ஹி ஹின்னு வழிஞ்சிட்டே என் வாயிலயே நிறைய சொத்தை இருக்குன்னாராம் பானு புன்னகை


Last edited by யினியவன் on Thu Feb 20, 2014 7:00 pm; edited 1 time in total



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29744
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்எப் செயலியை 19 பில்லியன் அமெரிக்க வெள்ளிக்கு வாங்கியது!

Post by ஜாஹீதாபானு on Thu Feb 20, 2014 6:59 pm

@krishnaamma wrote:
@ஜாஹீதாபானு wrote:
@சிவா wrote:
@யினியவன் wrote:அப்ப எங்களுக்கும் பங்கு உண்டா சிவா புன்னகை

எனக்கு மட்டும்தான்னு சொன்னா மட்டும் விட்டுடப் போறீங்களாக்கும்!!!

இது உங்க சொத்து - எங்க திரும்ப சொல்லுங்க பார்ப்போம்!

இது உங்கள் சொத்து புன்னகை

போச்சு போச்சு பானு...........அப்போ உங்களுக்கு நோ ஷேர் ! புன்னகை

தராட்டா பரவாயில்லமா தம்பி தானே வச்சுக்கட்டும்புன்னகை



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30262
மதிப்பீடுகள் : 7072

View user profile

Back to top Go down

Re: பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்எப் செயலியை 19 பில்லியன் அமெரிக்க வெள்ளிக்கு வாங்கியது!

Post by ஜாஹீதாபானு on Thu Feb 20, 2014 7:00 pm

@யினியவன் wrote:
@ஜாஹீதாபானு wrote:
@சிவா wrote:
@யினியவன் wrote:அப்ப எங்களுக்கும் பங்கு உண்டா சிவா புன்னகை

எனக்கு மட்டும்தான்னு சொன்னா மட்டும் விட்டுடப் போறீங்களாக்கும்!!!

இது உங்க சொத்து - எங்க திரும்ப சொல்லுங்க பார்ப்போம்!

இது உங்கள் சொத்து புன்னகை

என்னண்ணா ஒன்னுமே இல்ல?



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30262
மதிப்பீடுகள் : 7072

View user profile

Back to top Go down

Re: பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்எப் செயலியை 19 பில்லியன் அமெரிக்க வெள்ளிக்கு வாங்கியது!

Post by டார்வின் on Thu Feb 20, 2014 9:48 pm

பிரையன் ஆக்டன் Yahoo நிறுவனத்தில் பதினொரு வருடங்கள் வேலை பார்த்திருந்தார். வேலை தேடுவது,frisbee கேம் விளையாடுவது என்று சலிப்பாக போன வாழ்க்கையின் நடுவே Twitterல் வேலைக்கு விண்ணப்பம் போட்டார். "அதெல்லாம் உனக்கில்லை தம்பி !" என்று வெளியே அனுப்பினார்கள்.

Facebook பக்கம் போகலாம் என்றால் ,"ஸாரி பாஸ் !" என்று அவர்களும் கேட்டை காண்பித்தார்கள். ஜான் கோம் எனும் நண்பருடன் அவர் இணைந்து ஆரம்பித்த ஒரு ஆப் நாற்பத்தி ஐந்து கோடி பயன்பாட்டாளர்களை பெற்றது. ஒரு பைசா கூட விளம்பரத்துக்கு செலவு செய்யாமல் இதை சாதித்தார்கள் அவர்கள். முழுக்க முழுக்க பயன்படுத்துகிறவர்களை மட்டுமே நம்பி இயங்கிக்கொண்டு இருந்தவர்களின் அற்புதம் இன்றைக்கு பத்தொன்பது பில்லியன் டாலர்களை சம்பாதித்து கொடுத்திருக்கிறது. அந்த அற்புதம் WhatsApp வாழ்க்கை மாறிக்கொண்டே இருப்பது தானே..

facebook
avatar
டார்வின்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 856
மதிப்பீடுகள் : 304

View user profile

Back to top Go down

Re: பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்எப் செயலியை 19 பில்லியன் அமெரிக்க வெள்ளிக்கு வாங்கியது!

Post by krishnaamma on Fri Feb 21, 2014 12:40 pm

@டார்வின் wrote: பிரையன் ஆக்டன் Yahoo நிறுவனத்தில் பதினொரு வருடங்கள் வேலை பார்த்திருந்தார். வேலை தேடுவது,frisbee கேம் விளையாடுவது என்று சலிப்பாக போன வாழ்க்கையின் நடுவே Twitterல் வேலைக்கு விண்ணப்பம் போட்டார். "அதெல்லாம் உனக்கில்லை தம்பி !" என்று வெளியே அனுப்பினார்கள்.

Facebook பக்கம் போகலாம் என்றால் ,"ஸாரி பாஸ் !" என்று அவர்களும் கேட்டை காண்பித்தார்கள். ஜான் கோம் எனும் நண்பருடன் அவர் இணைந்து ஆரம்பித்த ஒரு ஆப் நாற்பத்தி ஐந்து கோடி பயன்பாட்டாளர்களை பெற்றது. ஒரு பைசா கூட விளம்பரத்துக்கு செலவு செய்யாமல் இதை சாதித்தார்கள் அவர்கள். முழுக்க முழுக்க பயன்படுத்துகிறவர்களை மட்டுமே நம்பி இயங்கிக்கொண்டு இருந்தவர்களின் அற்புதம் இன்றைக்கு பத்தொன்பது பில்லியன் டாலர்களை சம்பாதித்து கொடுத்திருக்கிறது. அந்த அற்புதம் WhatsApp வாழ்க்கை மாறிக்கொண்டே இருப்பது தானே..

facebook

வாவ் ! சூப்பர் நியூஸ் ! அறிவாளிகள் அவர்கள் புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55688
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்எப் செயலியை 19 பில்லியன் அமெரிக்க வெள்ளிக்கு வாங்கியது!

Post by சிவா on Fri Feb 21, 2014 2:55 pm

@டார்வின் wrote: பிரையன் ஆக்டன் Yahoo நிறுவனத்தில் பதினொரு வருடங்கள் வேலை பார்த்திருந்தார். வேலை தேடுவது,frisbee கேம் விளையாடுவது என்று சலிப்பாக போன வாழ்க்கையின் நடுவே Twitterல் வேலைக்கு விண்ணப்பம் போட்டார். "அதெல்லாம் உனக்கில்லை தம்பி !" என்று வெளியே அனுப்பினார்கள்.

Facebook பக்கம் போகலாம் என்றால் ,"ஸாரி பாஸ் !" என்று அவர்களும் கேட்டை காண்பித்தார்கள். ஜான் கோம் எனும் நண்பருடன் அவர் இணைந்து ஆரம்பித்த ஒரு ஆப் நாற்பத்தி ஐந்து கோடி பயன்பாட்டாளர்களை பெற்றது. ஒரு பைசா கூட விளம்பரத்துக்கு செலவு செய்யாமல் இதை சாதித்தார்கள் அவர்கள். முழுக்க முழுக்க பயன்படுத்துகிறவர்களை மட்டுமே நம்பி இயங்கிக்கொண்டு இருந்தவர்களின் அற்புதம் இன்றைக்கு பத்தொன்பது பில்லியன் டாலர்களை சம்பாதித்து கொடுத்திருக்கிறது. அந்த அற்புதம் WhatsApp வாழ்க்கை மாறிக்கொண்டே இருப்பது தானே..

facebook

தகவலுக்கு நன்றி டார்வின்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84491
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்எப் செயலியை 19 பில்லியன் அமெரிக்க வெள்ளிக்கு வாங்கியது!

Post by பாலாஜி on Fri Feb 21, 2014 3:32 pm

@டார்வின் wrote: பிரையன் ஆக்டன் Yahoo நிறுவனத்தில் பதினொரு வருடங்கள் வேலை பார்த்திருந்தார். வேலை தேடுவது,frisbee கேம் விளையாடுவது என்று சலிப்பாக போன வாழ்க்கையின் நடுவே Twitterல் வேலைக்கு விண்ணப்பம் போட்டார். "அதெல்லாம் உனக்கில்லை தம்பி !" என்று வெளியே அனுப்பினார்கள்.

Facebook பக்கம் போகலாம் என்றால் ,"ஸாரி பாஸ் !" என்று அவர்களும் கேட்டை காண்பித்தார்கள். ஜான் கோம் எனும் நண்பருடன் அவர் இணைந்து ஆரம்பித்த ஒரு ஆப் நாற்பத்தி ஐந்து கோடி பயன்பாட்டாளர்களை பெற்றது. ஒரு பைசா கூட விளம்பரத்துக்கு செலவு செய்யாமல் இதை சாதித்தார்கள் அவர்கள். முழுக்க முழுக்க பயன்படுத்துகிறவர்களை மட்டுமே நம்பி இயங்கிக்கொண்டு இருந்தவர்களின் அற்புதம் இன்றைக்கு பத்தொன்பது பில்லியன் டாலர்களை சம்பாதித்து கொடுத்திருக்கிறது. அந்த அற்புதம் WhatsApp வாழ்க்கை மாறிக்கொண்டே இருப்பது தானே..

facebook

அருமை  சூப்பருங்க 


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்எப் செயலியை 19 பில்லியன் அமெரிக்க வெள்ளிக்கு வாங்கியது!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum