ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 shruthi

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 11
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09
 தமிழ்நேசன்1981

அப்பா
 M.M.SENTHIL

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ஜாஹீதாபானு

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ஜாஹீதாபானு

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 T.N.Balasubramanian

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

பூமியை தாக்க பாய்ந்து வரும் ராட்சத விண்கல்: கால்பந்து மைதானம் போல் 3 மடங்கு பெரியது

View previous topic View next topic Go down

பூமியை தாக்க பாய்ந்து வரும் ராட்சத விண்கல்: கால்பந்து மைதானம் போல் 3 மடங்கு பெரியது

Post by கவின் on Wed Feb 19, 2014 11:49 am

விண்வெளியில்
ஏராளமான விண்கற்கள்
உள்ளன. இவற்றை எரி கற்கள்
என்றும் அழைப்பதுண்டு.

புவி ஈர்ப்பு விசை இல்லாததால்
விண்வெளியில்
மிதக்கின்றன. அவற்றில் சில
காற்று மண்டலத்துக்குள்
புகுந்தவுடன்
புவி ஈர்ப்பு விசை காரணமாக பூமியில் விழுகின்றன. இவ்வாறு விழும்
பெரும்பாலானவை எரிந்து சாம்பலாகிவிடும்.
ஒரு சில கல் பூமியில்
விழுந்து பெரும்
பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

இது போன்ற ஒரு பெரிய விண்கல் கடந்த
ஆண்டு ரஷியாவில்
விழுந்தது. அதில் 1200 பேர்
காயம் அடைந்தனர்.

இது போன்ற
மற்றொரு ராட்சத கல்
தற்போது பூமியை நோக்கி பாய்ந்து வருகிறது.

இது 3 கால்பந்து மைதானம்
அளவு பெரியது.
அது மணிக்கு 43 ஆயிரம் கி.மீட்டர் வேகத்தில்
பறந்து வருகிறது.

இதற்கு 2000 இ.எம்.26 என
பெயரிட்டுள்ளனர். இது பூமிக்கு அருகே வந்து கொண்டிருக்கிறது.

இந்த விண்கல் வருகிற
திங்கட்கிழமை (24–ந் தேதி)
பூமியை தாக்கும் என
எதிர்பார்க்கப்படுகிறது. ‘‘

ரொபோடிக் டெலஸ்கோப்’’
மூலம் இந்த
விண்கல்லை விஞ்ஞானிகள்
கண்டு பிடித்தனர்.

இத்தகவல்
ஸ்தூக் டாட் காம் என்ற
இணையதளத்தில் வெளியாகி உள்ளது.
avatar
கவின்
பண்பாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 172
மதிப்பீடுகள் : 43

View user profile

Back to top Go down

Re: பூமியை தாக்க பாய்ந்து வரும் ராட்சத விண்கல்: கால்பந்து மைதானம் போல் 3 மடங்கு பெரியது

Post by ராஜா on Wed Feb 19, 2014 12:09 pm

சிரிப்பு சிப்பு வருது செம காமடி செய்தி , நான் காலையில் தமிழ் செய்திதாள்களில் பாத்தேன் சிரிப்பு தான் வந்தது
avatar
ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30941
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: பூமியை தாக்க பாய்ந்து வரும் ராட்சத விண்கல்: கால்பந்து மைதானம் போல் 3 மடங்கு பெரியது

Post by ஹர்ஷித் on Wed Feb 19, 2014 12:46 pm

எங்கே விழுமாம்
avatar
ஹர்ஷித்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8092
மதிப்பீடுகள் : 1473

View user profile http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

Re: பூமியை தாக்க பாய்ந்து வரும் ராட்சத விண்கல்: கால்பந்து மைதானம் போல் 3 மடங்கு பெரியது

Post by ஜாஹீதாபானு on Wed Feb 19, 2014 1:32 pm

அய்யோ, நான் இல்லைavatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30262
மதிப்பீடுகள் : 7072

View user profile

Back to top Go down

Re: பூமியை தாக்க பாய்ந்து வரும் ராட்சத விண்கல்: கால்பந்து மைதானம் போல் 3 மடங்கு பெரியது

Post by ராஜா on Wed Feb 19, 2014 1:35 pm

@ஹர்ஷித் wrote:எங்கே விழுமாம்
அது எங்கேயும் விழாது , அப்படியே விழுந்தாலும் அதை பார்க்குறதுக்கு பூமியில் உயிரினமே இருக்காது .

2000 EM26 makes its appearance almost exactly a year after two major NEO events on 15 February 2013.

As scientists tracked a 30-metre wide asteroid that brushed by the Earth at a distance of 17,200 miles, another space rock unexpectedly exploded above Chelyabinsk, Russia.

The meteor, thought to measure 20 metres wide, released the energy of 20 atomic bombs 18 miles above the ground.

Thousands of buildings were damaged and many people injured by flying glass and debris, but no one was killed.

20 மீட்டர் அளவுள்ள விண்கல் பூமியில் மோதகூட இல்லை பூமியில் இருந்து 18 மைல்க்கு மேலேயே வெடித்து சிதறியதே 20 அனுகுண்டின் சக்தியை வெளிபடுத்தியதாக விஞ்ஞானிகள் சொல்லுகின்றனர். இந்த லட்சணத்தில் தோரயமாக 270 மீட்டர் அகலமுள்ள அண்ணன் 2000EM26 வந்து பூமியில் குதித்தாருன்னா எத்தனை அணுகுண்டுகள் வெடித்தது போல இருக்கும் பூமி. நினைத்து பாருங்கள்.சில வருடங்களுக்கு முன் அணுகுண்டுகளுக்கு எதிரான சர்வதேச அமைப்பு வெளியிட்டுள்ள தகவல் படி பூமியை சிதறடிக்க 120 அணுகுண்டுகள் ஒரே நேரத்தில் வெடித்தாலே போதுமாம்
avatar
ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30941
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: பூமியை தாக்க பாய்ந்து வரும் ராட்சத விண்கல்: கால்பந்து மைதானம் போல் 3 மடங்கு பெரியது

Post by SajeevJino on Wed Feb 19, 2014 9:05 pm

@ராஜா wrote:
சில வருடங்களுக்கு முன் அணுகுண்டுகளுக்கு எதிரான சர்வதேச அமைப்பு வெளியிட்டுள்ள தகவல் படி பூமியை சிதறடிக்க 120 அணுகுண்டுகள் ஒரே நேரத்தில் வெடித்தாலே போதுமாம்

இது பொய் தகவல் உ

உலகில் சுமார் 1000 Thermo Nuke Devices ஒரே நேரத்தில் வெடித்தால் கூட ூமியில் லேசான அதிர்வு தான் இருக்குமே தவிர உலகமே அழிந்து விடும் என்பது எல்லாம் கட்டுக்கதை ..அமெரிக்கா மட்டுமே சுமார் 800 nukes மற்றும் 300  Thermo nukes பரிசோதனை செய்துள்ளது ..சுமார் 700 சோதனைகளை soviet russia செய்துள்ளது
avatar
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1148
மதிப்பீடுகள் : 313

View user profile http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

Re: பூமியை தாக்க பாய்ந்து வரும் ராட்சத விண்கல்: கால்பந்து மைதானம் போல் 3 மடங்கு பெரியது

Post by ராஜ்அருண் on Wed Feb 19, 2014 11:29 pm

இது பொய் தகவல் உ

உலகில் சுமார் 1000 Thermo Nuke Devices ஒரே நேரத்தில் வெடித்தால் கூட ூமியில் லேசான அதிர்வு தான் இருக்குமே தவிர உலகமே அழிந்து விடும் என்பது எல்லாம் கட்டுக்கதை ..

இந்தியன் ஆர்மி இன்னுமா அப்டேட் ஆகல ? 15 Tzar Bomb போதும் மொத்த பூமி சிதற..
avatar
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 921
மதிப்பீடுகள் : 625

View user profile

Back to top Go down

Re: பூமியை தாக்க பாய்ந்து வரும் ராட்சத விண்கல்: கால்பந்து மைதானம் போல் 3 மடங்கு பெரியது

Post by SajeevJino on Thu Feb 20, 2014 8:54 am

@ராஜ்அருண் wrote:

இந்தியன் ஆர்மி இன்னுமா அப்டேட் ஆகல ? 15 Tzar Bomb போதும் மொத்த பூமி சிதற..

இல்லை .. மொத்தமாக 1000 Tzar Bomb வெடித்தால் கூட பூமி அசைய கூட செய்யாது ..

உதாரணமாக Tzar Bomb fire ball appox 8KM of Radius so less than 50KM of Impact ..மொத்தம் 50KM தான் அதன் தாக்கம் இருக்கும் ..உலகிலேயே அதிக சக்தியுடன் வெடித்த bomb அது ..Mr Alex Wellerstein, என்பவர் உண்டாக்கிய nuke detonation மேப்பை ட்ரை செய்து அதில் உங்களுக்கு எவ்வளவு வேண்டுமானாலும் சக்தி உள்ள nuke bomb i detonate செய்து பாருங்கள் ...நிர்வாகிகள் சம்மதித்தால் அந்த சுட்டியை இங்கு பதிவிடுவேன் ..1000X50 Megaton nuke பாம்பை அதில் detonate செய்து பாருங்கள் எவ்வளவு தாக்கம் இருக்கும் என்று
avatar
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1148
மதிப்பீடுகள் : 313

View user profile http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

Re: பூமியை தாக்க பாய்ந்து வரும் ராட்சத விண்கல்: கால்பந்து மைதானம் போல் 3 மடங்கு பெரியது

Post by ayyasamy ram on Thu Feb 20, 2014 9:00 am

சிரிப்பு சிரிப்பு 
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37116
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: பூமியை தாக்க பாய்ந்து வரும் ராட்சத விண்கல்: கால்பந்து மைதானம் போல் 3 மடங்கு பெரியது

Post by SajeevJino on Thu Feb 20, 2014 9:04 am

இது நியூயார்க் நகரத்தில் இரண்டு Tzar bomb வெடித்தால் அதன் தாக்கத்தை காட்டும் படம் இது ..சோ இது போல சுமார் 500 க்கும் மேல் Tzar bomb வெடித்தால் தான் அமெரிக்காவே அழியும்

avatar
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1148
மதிப்பீடுகள் : 313

View user profile http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

Re: பூமியை தாக்க பாய்ந்து வரும் ராட்சத விண்கல்: கால்பந்து மைதானம் போல் 3 மடங்கு பெரியது

Post by ராஜா on Thu Feb 20, 2014 11:12 am

@SajeevJino wrote:
@ராஜா wrote:
சில வருடங்களுக்கு முன் அணுகுண்டுகளுக்கு எதிரான சர்வதேச அமைப்பு வெளியிட்டுள்ள தகவல் படி பூமியை சிதறடிக்க 120 அணுகுண்டுகள் ஒரே நேரத்தில் வெடித்தாலே போதுமாம்

இது பொய் தகவல் உ

உலகில் சுமார் 1000 Thermo Nuke Devices ஒரே நேரத்தில் வெடித்தால் கூட ூமியில் லேசான அதிர்வு தான் இருக்குமே தவிர உலகமே அழிந்து விடும் என்பது எல்லாம் கட்டுக்கதை ..அமெரிக்கா மட்டுமே சுமார் 800 nukes மற்றும் 300  Thermo nukes பரிசோதனை செய்துள்ளது ..சுமார் 700 சோதனைகளை soviet russia செய்துள்ளது
நீங்க இது சம்பந்தப்பட்டு துறையில் இருப்பவர் அதனால் நீங்க சொன்னா சரியாதான் இருக்கும் இதில் உங்களுடன் வாதம் புரிவது சரியல்ல. ஒரு சந்தேகம் அமெரிக்க , ரஷ்யா நடத்திய பரிசோதனைகளை பூமியில் மேற்பரப்பிலா நடத்தினார்கள் ?!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30941
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: பூமியை தாக்க பாய்ந்து வரும் ராட்சத விண்கல்: கால்பந்து மைதானம் போல் 3 மடங்கு பெரியது

Post by balakarthik on Thu Feb 20, 2014 11:16 am

அடடா அப்போ இனி பூமாதேவி சிரிக்கபோரா மாறி ஆகாச ராணி சிரிக்க ஆரம்பிச்சுடுவாலோ

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: பூமியை தாக்க பாய்ந்து வரும் ராட்சத விண்கல்: கால்பந்து மைதானம் போல் 3 மடங்கு பெரியது

Post by SajeevJino on Thu Feb 20, 2014 2:32 pm

@ராஜா wrote:நீங்க இது சம்பந்தப்பட்டு துறையில் இருப்பவர் அதனால் நீங்க சொன்னா சரியாதான் இருக்கும் இதில் உங்களுடன் வாதம் புரிவது சரியல்ல. ஒரு சந்தேகம் அமெரிக்க , ரஷ்யா நடத்திய பரிசோதனைகளை பூமியில் மேற்பரப்பிலா நடத்தினார்கள் ?!

அதிகபட்சமான சுமார் 99% வெடிப்புகள் நிலத்தில் தான் சோதனை செய்யப்ப் பட்டுள்ளது ..சுமார் 50 க்கும் குறைவான அளவே கடல் பரப்பிலும் ஆர்டிக் ிரதேசத்திலும் சோதனை செய்யப்பட்டுள்ளது .. இதில் இரண்டு வகையான வெடிப்புகள் உள்ளன

1 Penetration Mode

அதாவது சாதாரணமாக நிலத்தில் வீசுவது ..இதனால் பாதிப்பு குறைவு ஆனால் அந்த மொத நிலமும் பாழ்

2 . Air Burst Mode

நிலத்திற்கு மேலே சுமார் 3 அடி முதல் 1000 அடி வரை அந்த வெளியில் வெடிக்க வைப்பது ..இதனால் பாதிப்பு அதிகம் ஆனால் நிலம் அதிகமாக பாதிக்கப்படாது

அணைகளை தகர்க்க penetration முறையும் முக்கிய பகுதிகளை தாக்க air burst முறையையும் பயன்படுத்துகிறார்கள்

avatar
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1148
மதிப்பீடுகள் : 313

View user profile http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

Re: பூமியை தாக்க பாய்ந்து வரும் ராட்சத விண்கல்: கால்பந்து மைதானம் போல் 3 மடங்கு பெரியது

Post by balakarthik on Thu Feb 20, 2014 5:19 pm

அப்போ ஹிரோஷிமா நாகசாகியில் வீசியது penetration mode அணுகுண்டா

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: பூமியை தாக்க பாய்ந்து வரும் ராட்சத விண்கல்: கால்பந்து மைதானம் போல் 3 மடங்கு பெரியது

Post by யினியவன் on Thu Feb 20, 2014 5:25 pm

@balakarthik wrote:அடடா அப்போ இனி பூமாதேவி சிரிக்கபோரா மாறி ஆகாச ராணி சிரிக்க ஆரம்பிச்சுடுவாலோ
செய்திகளை வழங்கியது ஆகாசவாணி ஓமன் கிளைavatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: பூமியை தாக்க பாய்ந்து வரும் ராட்சத விண்கல்: கால்பந்து மைதானம் போல் 3 மடங்கு பெரியது

Post by balakarthik on Thu Feb 20, 2014 5:36 pm

@யினியவன் wrote:
@balakarthik wrote:அடடா அப்போ இனி பூமாதேவி சிரிக்கபோரா மாறி ஆகாச ராணி சிரிக்க ஆரம்பிச்சுடுவாலோ
செய்திகளை வழங்கியது ஆகாசவாணி ஓமன் கிளை
நன்றி கைலாச நாதரே

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: பூமியை தாக்க பாய்ந்து வரும் ராட்சத விண்கல்: கால்பந்து மைதானம் போல் 3 மடங்கு பெரியது

Post by SajeevJino on Thu Feb 20, 2014 6:35 pm

@balakarthik wrote:அப்போ ஹிரோஷிமா நாகசாகியில் வீசியது penetration mode அணுகுண்டா

இல்லை ..அது Air Burst முறையில் சுமார் 2000 அடிக்கு உயரே வெடிக்க வைக்கப்பட்டு அதிக சேதத்தை உண்டாகியது

இரண்டுமே Little Boy and Fat Man... Air burst முறையில் தான் வெடிக்க வைக்கப்பட்டது
avatar
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1148
மதிப்பீடுகள் : 313

View user profile http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

Re: பூமியை தாக்க பாய்ந்து வரும் ராட்சத விண்கல்: கால்பந்து மைதானம் போல் 3 மடங்கு பெரியது

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum