ஈகரை தமிழ் களஞ்சியம்

உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி?
 ராஜா

என்ன ஆயிற்று ?
 ராஜா

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 பழ.முத்துராமலிங்கம்

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 anikuttan

என்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு?
 ayyasamy ram

மாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்!
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 ஜாஹீதாபானு

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 SK

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 T.N.Balasubramanian

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 SK

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 T.N.Balasubramanian

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 SK

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 SK

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 SK

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 SK

இனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்
 பழ.முத்துராமலிங்கம்

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

மீண்டும் என் அன்பு உறவுகளுடன் இணைந்துவிட்டேன் - சிவா

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Go down

மீண்டும் என் அன்பு உறவுகளுடன் இணைந்துவிட்டேன் - சிவா

Post by சிவா on Mon Feb 17, 2014 4:06 pm

First topic message reminder :

கடவுளின் கருணையாலும், என் அன்பு உறவுகளின் பிரார்த்தனைகளாலும் மரணப் பிடியிலிருந்து மீண்டு வந்துவிட்டேன்!

அன்புடன் அலைபேசி வழி அழைத்து நலம் விசாரித்து, தைரியம் தந்த அனைத்து உறவுகளின் பாசமும் என் மனதில் என்றும் நீங்காமல் நிலைத்திருக்கும்!

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84440
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மீண்டும் என் அன்பு உறவுகளுடன் இணைந்துவிட்டேன் - சிவா

Post by ராஜா on Tue Feb 18, 2014 5:45 pm

[You must be registered and logged in to see this link.] wrote:இவ்வளவு விரைவில் ஈகரையில் இணைந்து பதிவுகள் எழுத முடியும் என்று நான் நினைக்கவில்லை, நம் உறவுகளின் நம்பிக்கையான ஆறுதல்கள் என்னை உற்சாகப்படுத்தியதும் நான் விரைவில் குணமடைய காரணம்!
என் உயிர் இருக்கும்வரை நம் உறவுகளின் அன்பை மறக்க மாட்டேன்!  நன்றி 

ரத்தகளறியா புகைப்படத்தை whatsapp ல் பார்த்ததும் யாருக்கு தான் இந்த நினைப்பு இருக்கும் , புன்னகை 

உங்கள் தன்னம்பிக்கை + நம் உறவுகளின் அன்பான பிரார்த்தனைகள் இவை தான் தல காரணம்
avatar
ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30923
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: மீண்டும் என் அன்பு உறவுகளுடன் இணைந்துவிட்டேன் - சிவா

Post by சிவா on Tue Feb 18, 2014 5:50 pm

[You must be registered and logged in to see this link.] wrote:

ஆம் தல!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84440
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மீண்டும் என் அன்பு உறவுகளுடன் இணைந்துவிட்டேன் - சிவா

Post by vasudevan31355 on Tue Feb 18, 2014 9:13 pm

அன்பு சிவா அவர்களே!

ஆண்டவன் அருளினாலும், நடிகர் திலகத்தின் நல்லாசியினாலும் உடல்நலம் தேறி மீண்டும் ஈகரையில் எங்களுடன் இணைந்ததற்கு எல்லையில்லா மகிழ்ச்சி அடைகிறோம். இன்னும் தாங்கள் பரிபூரண நலம் பெற்று பல்லாண்டு காலம் வாழ வாழ்த்தும்

அன்பு
வாசுதேவன்.
avatar
vasudevan31355
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 569
மதிப்பீடுகள் : 131

View user profile

Back to top Go down

Re: மீண்டும் என் அன்பு உறவுகளுடன் இணைந்துவிட்டேன் - சிவா

Post by Muthumohamed on Tue Feb 18, 2014 11:51 pm

[You must be registered and logged in to see this link.] wrote:
[You must be registered and logged in to see this link.] wrote:வாருங்கள் சிவா அண்ணா மீண்டும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி

காயங்கள் முழுமையாக குணமடைந்துவிட்டதா ?

உடம்பை நன்றாக பார்த்துக்கொள்ளுங்கள்

முழுதும் குணமடையவில்லை, முக்கால்வாசி குணமடைந்துவிட்டேன் முத்து முகமது!  

தங்களின் வரவேற்பில் மகிழ்கிறேன்!  நன்றி 

விரைவில் முழுவதுமாக குணம் அடைய எல்லாம் வல்ல அந்த இறைவன் அருள்புரியட்டும்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: மீண்டும் என் அன்பு உறவுகளுடன் இணைந்துவிட்டேன் - சிவா

Post by கிருஷ்ணா on Tue Feb 18, 2014 11:59 pm

இந்த பதிவின் மூலமாக தங்களுக்கு ஏற்பட்ட விபத்தை அறிந்து வருந்துகிறேன். பிழைக்க வைத்ததற்காக நன்றியையும் பரிபூரண குணமடைய பிரார்த்தனையையும் ஆண்டவனிடம் சமர்ப்பிக்கின்றேன்.
avatar
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 539
மதிப்பீடுகள் : 223

View user profile

Back to top Go down

Re: மீண்டும் என் அன்பு உறவுகளுடன் இணைந்துவிட்டேன் - சிவா

Post by veeyaar on Wed Feb 19, 2014 6:59 am

அன்பு மிக்க சிவா சார்
தாங்கள் மீண்டு வந்தது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. தங்கள் நலத்தைப் பேணவும். தாங்கள் முழுமையாக உடல் நலம் பெற்று குணமடைய இறைவனை வேண்டுகிறேன்.
அன்புடன்
ராகவேந்திரன்
avatar
veeyaar
பண்பாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 213
மதிப்பீடுகள் : 28

View user profile

Back to top Go down

Re: மீண்டும் என் அன்பு உறவுகளுடன் இணைந்துவிட்டேன் - சிவா

Post by pon.sellamuththu on Wed Feb 19, 2014 7:55 am

இலக்கிய - இலக்கண துறையின் ஈடற்ற ஈகரை தளத்தின்  நிறுவனர்
தம்பி உயர்திரு சிவா அவர்களே நீங்கள் வாழ்க வளமுடன் நீடூழி

அன்பு தமிழ் நெஞ்சம்  .  .  பொன். செல்லமுத்து
avatar
pon.sellamuththu
பண்பாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 74
மதிப்பீடுகள் : 70

View user profile

Back to top Go down

Re: மீண்டும் என் அன்பு உறவுகளுடன் இணைந்துவிட்டேன் - சிவா

Post by முனைவர் ம.ரமேஷ் on Wed Feb 19, 2014 10:48 am

இணைந்தமைக்கு மகிழ்கிறோம்... பூரண உடல்நலம் பெறும் வரை மருத்துவர்களின் அறிவுரைகளைப் பின்பற்றுங்கள்...
avatar
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2152
மதிப்பீடுகள் : 233

View user profile http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: மீண்டும் என் அன்பு உறவுகளுடன் இணைந்துவிட்டேன் - சிவா

Post by ayyasamy ram on Wed Feb 19, 2014 11:08 am

-
உடல் நலம் தேறி மீண்டும் இணைந்ததற்கு
மகிழ்ச்சி...
-
 :நல்வரவு: :நல்வரவு: 
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37096
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: மீண்டும் என் அன்பு உறவுகளுடன் இணைந்துவிட்டேன் - சிவா

Post by செம்மொழியான் பாண்டியன் on Wed Feb 19, 2014 11:48 am

மகிழ்ச்சி அண்ணா என் தாய் மீனாக்ஷி கருணை மிக்கவள் என் வேண்டுதல் வீண் போகவில்லை அண்ணா .சிறிது இடைவெளியாகிவிட்டது மன்னிக்கவும் அண்ணா ....
avatar
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1276
மதிப்பீடுகள் : 369

View user profile

Back to top Go down

Re: மீண்டும் என் அன்பு உறவுகளுடன் இணைந்துவிட்டேன் - சிவா

Post by T.N.Balasubramanian on Wed Feb 19, 2014 1:57 pm

[You must be registered and logged in to see this image.]

வருக வருக சிவா
வாழ்த்துக்கள்.
திங்கள் அன்று
திரும்பிவந்த மறுபிறவியே
இன்றுதான் இணையம் மூலம்  
இணைய முடிந்தது.
தலைக்கு வந்தது
தலை கவசத்துடன் ---அணிந்திருந்தால்.
இதுவும் நல்லதே,
இனியொரு தவறை தவிர்க்க.
உன்னுயிர் ஓர் உயிரல்ல
உலகம் அறியா உண்மையல்ல.
அன்புடன்
ரமணியன்.

(பிகு : சிறிது உடல் நலமில்லை. spasm -படுத்தே இருக்கவேண்டிய  நிலை. இப்போது பரவாயில்லை )

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22160
மதிப்பீடுகள் : 8272

View user profile

Back to top Go down

Re: மீண்டும் என் அன்பு உறவுகளுடன் இணைந்துவிட்டேன் - சிவா

Post by ஜாஹீதாபானு on Wed Feb 19, 2014 2:07 pm

[You must be registered and logged in to see this link.] wrote:[You must be registered and logged in to see this image.]

வருக வருக சிவா
வாழ்த்துக்கள்.
திங்கள் அன்று
திரும்பிவந்த மறுபிறவியே
இன்றுதான் இணையம் மூலம்  
இணைய முடிந்தது.
தலைக்கு வந்தது
தலை கவசத்துடன் ---அணிந்திருந்தால்.
இதுவும் நல்லதே,
இனியொரு தவறை தவிர்க்க.
உன்னுயிர் ஓர் உயிரல்ல
உலகம் அறியா உண்மையல்ல.
அன்புடன்
ரமணியன்.

(பிகு : சிறிது உடல் நலமில்லை. spasm -படுத்தே இருக்கவேண்டிய  நிலை. இப்போது பரவாயில்லை )

spasm -படுத்தே இருக்கவேண்டிய  நிலை. அப்படியென்றால் என்ன?

உடல்நிலையில் கவனமா இருங்கய்யாபுன்னகை

avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30259
மதிப்பீடுகள் : 7072

View user profile

Back to top Go down

Re: மீண்டும் என் அன்பு உறவுகளுடன் இணைந்துவிட்டேன் - சிவா

Post by ராஜா on Wed Feb 19, 2014 2:29 pm

[You must be registered and logged in to see this link.] wrote:
(பிகு : சிறிது உடல் நலமில்லை. spasm -படுத்தே இருக்கவேண்டிய  நிலை. இப்போது பரவாயில்லை )
உடல்நிலையை பார்த்துக்குங்க ஐயா ,  சோகம் 
avatar
ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30923
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: மீண்டும் என் அன்பு உறவுகளுடன் இணைந்துவிட்டேன் - சிவா

Post by T.N.Balasubramanian on Wed Feb 19, 2014 2:33 pm

நன்றி பானு.
ஒன்றுமில்லை. நரம்பு பிடிப்பு. தோள்பட்டையில் வரலாம். இடுப்பில் வரலாம். இடுப்பில் வந்ததால் hard bed இல் flat ஆக படுத்தே இருக்க வேண்டும். இப்போது பரவாயில்லை.
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22160
மதிப்பீடுகள் : 8272

View user profile

Back to top Go down

Re: மீண்டும் என் அன்பு உறவுகளுடன் இணைந்துவிட்டேன் - சிவா

Post by ஜாஹீதாபானு on Wed Feb 19, 2014 2:36 pm

[You must be registered and logged in to see this link.] wrote:நன்றி பானு.
ஒன்றுமில்லை. நரம்பு பிடிப்பு. தோள்பட்டையில் வரலாம். இடுப்பில் வரலாம். இடுப்பில் வந்ததால் hard bed இல் flat ஆக படுத்தே இருக்க வேண்டும். இப்போது பரவாயில்லை.
ரமணியன்

அதான் 2 நாளா உங்களைக் காணோமா? உடம்பை கவனமா பார்த்துக்கோங்க ஐயா.

avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30259
மதிப்பீடுகள் : 7072

View user profile

Back to top Go down

Re: மீண்டும் என் அன்பு உறவுகளுடன் இணைந்துவிட்டேன் - சிவா

Post by positivekarthick on Sat Oct 11, 2014 9:26 pm

சிவா அண்ணனுக்கு என்ன ஆச்சு ?நமது உறவுகள் யாராவது what's app வைத்து இருக்கிறார்களா?எனது அலைபேசி எண் 9715743544.
avatar
positivekarthick
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1614
மதிப்பீடுகள் : 157

View user profile

Back to top Go down

Re: மீண்டும் என் அன்பு உறவுகளுடன் இணைந்துவிட்டேன் - சிவா

Post by T.N.Balasubramanian on Sat Oct 11, 2014 9:40 pm

quote
சிவா அண்ணனுக்கு என்ன ஆச்சு ?நமது உறவுகள் யாராவது what's app வைத்து இருக்கிறார்களா?எனது அலைபேசி எண் 9715743544. > quote

8 மாத பழைய திரியை பார்த்து ,
negativaa  ஏதோ என்று பயந்து விட்டீர்களே
positive kaarthik !

ரமணியன்

Last edited by T.N.Balasubramanian on Sat Oct 11, 2014 9:45 pm; edited 2 times in total (Reason for editing : correction)

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22160
மதிப்பீடுகள் : 8272

View user profile

Back to top Go down

Re: மீண்டும் என் அன்பு உறவுகளுடன் இணைந்துவிட்டேன் - சிவா

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum