ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

என் அப்பா.
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

தெய்வத்தமிழுக்காக பெய்த மழை!

View previous topic View next topic Go down

தெய்வத்தமிழுக்காக பெய்த மழை!

Post by சாமி on Sun Feb 16, 2014 11:39 pm



பெருமை உடையவர்கள் ஆற்றக்கூடிய செயல் அருமை உடையதாகவே அமையும். அவ்வகையில் நம் மண்ணில் பல மகான்கள் வாழ்ந்து பற்பல அற்புதங்களை நிகழ்த்தியுள்ளார்கள்.

தருமபுர ஆதினத்தில் 14-ஆவது குருமகா சந்நிதானமாக விளங்கியவர் ஸ்ரீலஸ்ரீ கந்தப்ப தேசிக சுவாமிகள் ஆவார். அம்மகா சந்நிதானம், ஒரு சமயம் தென்னாட்டுத் திருத்தலப் பயணம் மேற்கொண்டு திருநெல்வேலிக்குச் சென்றார். அப்போது மழை பெய்யாது பொய்க்கவே, குடிமக்கள் மிகவும் வருந்தினர். அரசியல் வரி அலுவலர்கள் வரி வேண்டிக் குடிமக்களை ஒறுத்து வருத்தினர். வரி செலுத்த முடியாது துன்புற்ற குடிமக்கள், மாவட்டத் தண்டல் நாயகத்திடம் (கலெக்டர்) சென்று, "மழையின்மையால் விளைவுப் பயனில்லை. அதனால் வாடி வருந்தும் நாங்கள் வரி செலுத்துவது எவ்வாறு?'' என முறையிட்டனர்.

அத்தண்டல் நாயகத் துரை, ""என்னிடம் சொல்லிப் பயன் என்ன? உங்கள் ஊருக்கு வந்திருக்கும் பாதிரியாரிடம் (சந்நிதானம் - ஆச்சாரியார்) சென்று கூறினால் மழைபெய்யச் செய்துவிடுவாரே'' என்று ஏளனமாகக் கூறினார். குடிமக்களை அக்கொடி கூற்று, மழையின்மையால் பெறும் வருத்தத்தினும் மிக்கு வருத்தியது. ஆதலால் நிகழ்ந்தவற்றையெல்லாம் ஞானமூர்த்தியாகிய கந்தப்ப தேசிக சுவாமியிடம் கூறிக் குறை வேண்டினர். காட்சிக்கு எளியராகிய அவர், அதை செவிமடுத்ததும் புன்முறுவல் பூத்தார். தமிழ்ச் சொக்கநாதரை வழிபட்டுத் தியான சமாதியில் எழுந்தருளியிருந்தபோது, ஒரு திருப்பாடலைப் பாடியருளினார்.

"சைவ சமயஞ் சமயமெனில் அச்சமயத்
தெய்வம் பிறைசூடும் தெய்வமெனில் - ஐவரைவென்று
ஆனந்த வெள்ளத் தழுந்துவதே முத்தியெனில்
வானங்காள் பெய்க மழை''


இப்பாடலால் "தெய்வத்தமிழ்' என்பதை உணர்ந்த மேகங்கள் ஒன்றுகூடிக் கருக்கொண்டு மழை பொழிய, ஏரி, குளம், ஆறு முதலியவற்றில் நீர் நிரம்பி வழிந்தது. ஆற்றிலோ வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. எவ்வுயிரும் இன்பத்தில் மூழ்கின. எள்ளி நகையாடிய துரை மகன், ஞானாசிரியப் பெருமானது அருள் வலிமையை அறிந்து போற்றினார். தான் ஏளனம் செய்தமைக்கு வருந்திச் சொக்கநாதப் பெருமானுக்குச் சிறப்பொடு அபிடேக ஆராதனைகள் நடத்தும்படி நூறு வராகன் பொன்னைக் காணிக்கையாக வைத்து வணங்கினார். இந்த அற்புத வரலாற்றுத் தகவல் "தருமை குருமணிகளின் அருள் வரலாறு' என்ற நூலில் காணப்படுகிறது. -தினமணி
avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2398
மதிப்பீடுகள் : 1247

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum