ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 T.N.Balasubramanian

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 shruthi

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 11
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09
 தமிழ்நேசன்1981

அப்பா
 M.M.SENTHIL

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ஜாஹீதாபானு

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ஜாஹீதாபானு

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 T.N.Balasubramanian

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

முழுக்க முழுக்க கற்பனை தாங்க!--வைகோ போனை கட் பண்ணிட்டார்

View previous topic View next topic Go down

முழுக்க முழுக்க கற்பனை தாங்க!--வைகோ போனை கட் பண்ணிட்டார்

Post by T.N.Balasubramanian on Thu Feb 13, 2014 7:34 pm

முழுக்க முழுக்க கற்பனை தாங்க!

அவள் வருவாளா, அவள் வருவாளா''..: அங்கே ரிஷப்சனில் உள்ள டிவியில், ''அவள் வருவாளா, அவள் வருவாளா.. என் உடைந்து போன நெஞ்சை ஒட்ட வைக்க அவள் வருவாளா என் பள்ளமான உள்ளம்...''- என்று சன் மியூசிக்கில் இந்தப் பாடலுக்கு சூர்யா உருகிக் கொண்டிருக்க.. அருகே உள்ள கான்பரன்ஸ் ரூமில் தமிழக பாஜக தலைவர்கள் தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் பிஸி.
முழுக்க முழுக்க கற்பனை தாங்க!: அந்தக் கூட்டத்தில் நடந்த விவாதம்..
இல.கணேசன்: இந்த விஜய்காந்த் என்ன தான் சொல்றார்?
எச்.ராஜா: அவர் உளுந்தூர்பேட்டையில தானே சொல்றேன்னு சொல்லியிருக்காரு.. நாம பொறுமையா தான் இருக்கனும்


பொன்.ராதாகிருஷ்ணன்: ஹலோ, அந்த மாநாடு முடிஞ்சு 2 வாரம் ஆச்சுங்க.
எச்.ராஜா: அப்படியா?.. நான் பெரியார திட்றதுல பிஸியா இருந்துட்டேன் அதான் இந்த மேட்டர் மிஸ் ஆகி போச்சு...
நிர்மலா சீதாராமன்: The whole nation is rallying behind Modiji, so it is high time Vijaykanth must understand the ground realty, and...  
இல.கணேசன்: மேடம்.. இது கட்சி ஆலோசனை கூட்டம். டைம்ஸ் நவ் டிவி debate இல்ல.. அது சாயந்தரம் தான்
நிர்மலா சீதாராமன்: யெஸ், யெஸ்.. மறந்துட்டேன்
ஆபிஸ் பையன்: சுப்பிரமணிய சாமி வந்துட்டு இருக்கார் சார்.. அனைவரும் ஒருமித்த குரலில்: நம்ம கட்சி ஆபீசுக்குள்ள வரக்கூடாதுன்னு சொல்லித்தானே அவரை கட்சியில சேர்த்தோம். இப்போ எதுக்கு இங்க வர்றாறு
சு.சாமி: எனக்கு எந்த தொகுதின்னு டிசைட் பண்ணிட்டேளா?
இல.கணேசன்: உங்களுக்கு லண்டன்ல 2 தொகுதி, நியூயார்க்ல ஒரு தொகுதி ஒதுக்கியிருக்கோம். அதுல உங்களுக்கு எது வேணுமோ எடுத்துக்கலாம்
சு.சாமி: அங்கயும் எனக்கு செல்வாக்கு இருக்குறது உண்மை தான். ஆனா, இந்த முறை நான் மதுரையில போட்டி போடலாம்னு இருக்கேன்
எச்.ராஜா: இந்த பெரியார்... இருக்காரே...
பொன்.ராதாகிருஷ்ணன்: கொஞ்சம் சும்மா இருக்கீங்களா. நம்ம கூட்டணில வைகோ இருக்கார். அவர் பெரியாரோட பழைய தொண்டர். அவரையும் கூட்டணிய விட்டு விரட்டிடலாம்னு முடிவு பண்ணீட்டிங்களா?
சு.சாமி: புலிகள ஆதரிக்கிற வைகோ கூட கூட்டணி சேந்தேள் இல்லையோ.. நமக்கு தோல்வி தான்.
இல.கணேசன்: இது தேர்தலுங்க. அவரும் இல்லாம நாம என்ன பண்ண முடியும்?. உங்கள மட்டும் வச்சுக்கிட்டு சிஎன்என்-ஐபின் டிவில வேணும்னா உதார் விடலாம். தேர்தல்னா மக்கள் ஓட்டு போடுறது... நீங்கள் தேர்தல்ல நின்னு பல வருஷமாயிருச்சு.. அதனால எல்லாமே மறந்து போச்சுன்னு நினைக்கிறேன்
ஆபிஸ் பையன் (மைன்ட் வாய்சில்): ஆமா, இப்போ தான் புலிகளே இல்லையே. இந்த சுப்பிரமணிய சாமிக்கு எதுக்கு பூனை படை? சு.சாமி: சரி நான் கிளம்புறேன். டெல்லியிலே பேசிட்டு என் தொகுதிய புக் பண்ணிக்கிறேன். நல்லா தேர்தல் வேலை பாருங்கோ.
பொன்.ராதாகிருஷ்ணன்: சரி, ராமதாஸ்கிட்ட பேசுனதுல ஏதாவது லேட்டஸ்ட் தகவல் இருக்கா?
இல.கணேசன்: அவரு தேர்தல் முடிஞ்ச பிறகு தொகுதி உடன்பாடு பத்தி பேசிக்கலாம்னு சொல்லி அனுப்பி இருக்கார்.. எவ்வளவு டார்ச்சர் பண்றாங்க..
மறுபடியும் ஆபீஸ் பையன்: சார் வைகோ போன் லைன்ல இருக்கார்
பொன்.ராதாகிருஷ்ணன்: என்னவாம்?
ஆபீஸ் பையன்: அவருக்கு 10 தொகுதிகள் வேணுமாம்.
இல.கணேசன்: அது முடியாதுன்னு சொல்லிருங்க. விஜய்காந்தும் வரல, ராமதாசும் வரல. அதனால 10 தொகுதிகள் எல்லாம் சரியா வராது. பாண்டிச்சேரியையும் சேர்த்து 30 தொகுதிகளையும் மதிமுக எடுத்துக்கிட்டா கூட்டணில இருக்கலாம். இல்லாட்டி போகச் சொல்லுங்க.
பொன்.ராதாகிருஷ்ணன்: நீங்க சொல்றது தான் ரொம்ப கரெக்ட். நாமளும் எவ்வளவு தான் விட்டுக் குடுத்தே போறது
ஆபீஸ் பையன்: சார். வைகோகிட்ட சொல்லிட்டேன்
எச்.ராஜா: அவரு என்ன சொன்னாரு..
ஆபீஸ் பையன்: ரொம்ப கோவமாகி போனை கட் பண்ணிட்டாரு...  


நன்றி தட்ஸ் தமிழ்

ரமணியன்


Last edited by T.N.Balasubramanian on Thu Feb 13, 2014 7:36 pm; edited 1 time in total (Reason for editing : addnl.words/puncuation)


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22155
மதிப்பீடுகள் : 8272

View user profile

Back to top Go down

Re: முழுக்க முழுக்க கற்பனை தாங்க!--வைகோ போனை கட் பண்ணிட்டார்

Post by balakarthik on Thu Feb 13, 2014 7:41 pm

அப்புறம் அவருக்கு கோவம் வராதா இருந்ததே 4 பேரு அதுலையும் சம்பத் விலகிட்டாரு 3ன்னுக்கு 10த்தே ஜாஸ்த்தி இதுல 30 கொடுத்துட்டு why கோவம்னு கேட்டா


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: முழுக்க முழுக்க கற்பனை தாங்க!--வைகோ போனை கட் பண்ணிட்டார்

Post by T.N.Balasubramanian on Thu Feb 13, 2014 8:04 pm

ஆமாம் , ஒவ்வொத்தரும் ரெண்டு இடத்துலே போட்டி இடலாம். போன போறது நானும் ரெண்டு இடத்துலே போட்டி இடுகிறேன். ஈகரையில் இருந்து விருப்பமுள்ளவர்களை அழைக்கலாமே

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22155
மதிப்பீடுகள் : 8272

View user profile

Back to top Go down

Re: முழுக்க முழுக்க கற்பனை தாங்க!--வைகோ போனை கட் பண்ணிட்டார்

Post by ayyasamy ram on Thu Feb 13, 2014 8:19 pm

-
 ஒன்னும் புரியல ஒன்னும் புரியல 
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37116
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: முழுக்க முழுக்க கற்பனை தாங்க!--வைகோ போனை கட் பண்ணிட்டார்

Post by M.M.SENTHIL on Thu Feb 13, 2014 9:43 pm

அரசியல் கூட்டணி இப்போது இப்படித்தான் இருக்கிறது.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6174
மதிப்பீடுகள் : 3429

View user profile

Back to top Go down

Re: முழுக்க முழுக்க கற்பனை தாங்க!--வைகோ போனை கட் பண்ணிட்டார்

Post by balakarthik on Sun Feb 16, 2014 10:08 am

@T.N.Balasubramanian wrote:ஆமாம் , ஒவ்வொத்தரும் ரெண்டு இடத்துலே போட்டி இடலாம். போன போறது நானும் ரெண்டு இடத்துலே போட்டி இடுகிறேன். ஈகரையில் இருந்து விருப்பமுள்ளவர்களை அழைக்கலாமே

ரமணியன்
எங்க நம்ம ரா ரா வ கூப்பிடுங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: முழுக்க முழுக்க கற்பனை தாங்க!--வைகோ போனை கட் பண்ணிட்டார்

Post by Muthumohamed on Mon Feb 17, 2014 12:17 am

@balakarthik wrote:அப்புறம் அவருக்கு கோவம் வராதா இருந்ததே 4 பேரு அதுலையும் சம்பத் விலகிட்டாரு 3ன்னுக்கு 10த்தே ஜாஸ்த்தி இதுல 30 கொடுத்துட்டு why கோவம்னு கேட்டா    
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: முழுக்க முழுக்க கற்பனை தாங்க!--வைகோ போனை கட் பண்ணிட்டார்

Post by ஜாஹீதாபானு on Mon Feb 17, 2014 6:17 pm

@T.N.Balasubramanian wrote:ஆமாம் , ஒவ்வொத்தரும் ரெண்டு இடத்துலே போட்டி இடலாம். போன போறது நானும் ரெண்டு இடத்துலே போட்டி இடுகிறேன். ஈகரையில் இருந்து விருப்பமுள்ளவர்களை அழைக்கலாமே

ரமணியன்

நானும் நானும்...... ஓகே!!!! avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30263
மதிப்பீடுகள் : 7072

View user profile

Back to top Go down

Re: முழுக்க முழுக்க கற்பனை தாங்க!--வைகோ போனை கட் பண்ணிட்டார்

Post by balakarthik on Mon Feb 17, 2014 6:32 pm

@ஜாஹீதாபானு wrote:
@T.N.Balasubramanian wrote:ஆமாம் , ஒவ்வொத்தரும் ரெண்டு இடத்துலே போட்டி இடலாம். போன போறது நானும் ரெண்டு இடத்துலே போட்டி இடுகிறேன். ஈகரையில் இருந்து விருப்பமுள்ளவர்களை அழைக்கலாமே

ரமணியன்

நானும் நானும்...... ஓகே!!!! 

நல்ல படிங்கோ போட்டி இடலாம் பாட்டியிடகுடாது


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: முழுக்க முழுக்க கற்பனை தாங்க!--வைகோ போனை கட் பண்ணிட்டார்

Post by ஜாஹீதாபானு on Tue Feb 18, 2014 4:20 pm

@balakarthik wrote:
@ஜாஹீதாபானு wrote:
@T.N.Balasubramanian wrote:ஆமாம் , ஒவ்வொத்தரும் ரெண்டு இடத்துலே போட்டி இடலாம். போன போறது நானும் ரெண்டு இடத்துலே போட்டி இடுகிறேன். ஈகரையில் இருந்து விருப்பமுள்ளவர்களை அழைக்கலாமே

ரமணியன்

நானும் நானும்...... ஓகே!!!! 

நல்ல படிங்கோ போட்டி இடலாம் பாட்டியிடகுடாது
ஏன்?avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30263
மதிப்பீடுகள் : 7072

View user profile

Back to top Go down

Re: முழுக்க முழுக்க கற்பனை தாங்க!--வைகோ போனை கட் பண்ணிட்டார்

Post by myimamdeen on Tue Feb 18, 2014 7:18 pm

அது ஏன் கோவணம்னு கேட்டாரு
avatar
myimamdeen
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 392
மதிப்பீடுகள் : 130

View user profile http://www.myimamdeen.blogspot.com

Back to top Go down

Re: முழுக்க முழுக்க கற்பனை தாங்க!--வைகோ போனை கட் பண்ணிட்டார்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum