ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 சிவனாசான்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 ayyasamy ram

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 T.N.Balasubramanian

அப்பா
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

வாடகைக்கு வீடு கேட்கும் போது பான் கார்ட் எண்ணையும் கேட்டுக்கோங்க...

View previous topic View next topic Go down

வாடகைக்கு வீடு கேட்கும் போது பான் கார்ட் எண்ணையும் கேட்டுக்கோங்க...

Post by DERAR BABU on Wed Feb 12, 2014 11:27 am

வீட்டு வாடகை தொகைக்கு வரி விலக்கு பெற வேண்டுமானால், இனி வெற்றுப் பேப்பரில் வாடகை ரசீது தந்தால் மட்டும் போதாது. ஏ4 தாளில் வீட்டு உரிமையாளரின் பான் நம்பர், முகவரி உள்ளிட்ட விவரங்களை குறிப்பிடப்பட வேண்டும் என்று அதிரடி கிடுக்கிப்பிடியை போட்டுள்ளது வருமான வரித்துறை.

வாடகைக்கு குடியிருப்போர், ஆண்டிற்கு ஒரு லட்சம் வரை வீட்டு வாடகைக்கு வருமான வரி விலக்கு பெறலாம். வீட்டு வாடகை ரசீது பெரும்பாலும் வெற்றுப் பேப்பரில் தான் உரிமையாளர்கள் தருகின்றனர். வெற்றுப் பேப்பரில் வீட்டு வாடகைதாரர் அளிக்கும் ரசீதை இதுவரை வருமான வரித்துறை ஏற்றுக் கொண்டிருந்தது. அலுவலகத்தில் இந்த வீட்டு வாடகை ரசீதை ஒரு ஊழியர் தனது வருமான வரி பிடித்தம் செய்யும் முன் சமர்ப்பித்து, வருமான வரி விலக்குப் பெறலாம். ஆனால், இனி அவ்வாறு தாக்கல் செய்யும் வீட்டு வாடகை ரசீதில் வீட்டு உரிமையாளரின் ‘பான்’ நம்பரும் பதிவு செய்திருக்க வேண்டும். அப்படி இல்லா விட்டால் வரி சலுகைக்கு அனுமதிக்க கூடாது என்று எல்லா நிறுவனங்களுக்கும் வருமானவரித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதனால், வீட்டு வாடகைக்காக வருமான வரி விலக்கு பெற வேண்டும் என்றால், வீட்டு உரிமையாளரின் நிரந்தர பான் கார்டு எண் மற்றும் வீட்டு உரிமையாளர் முகவரி உள்ளிட்ட விவரங்களை ஏ-4 காகிதத்தில் குறிப்பிட்டு அதை தாங்கள் வேலை பார்க்கும் நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும். வரி விலக்கு பெற இது கட்டாயமாகிறது.

மத்திய நேரடி வரிகள் வாரியம் (சிபிடிடீ) வீட்டு வாடகைக்கு வருமான வரி விலக்கு பெறுவது தொடர்பாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒரு சுற்றறிக்கை அனுப்பியது. அதன் பிறகு, வீட்டு வாடகை தொகைக்கு வருமான வரி விலக்கு அளிப்பதற்கு இதுபோன்ற விவரம் அடங்கிய ஆவணம் வருமான வரித்துறைக்கு தேவைப்படுகிறது என்றும் அந்த அதிகாரி கூறினார்.

மத்திய நேரடி வரிகள் வாரியம் அனுப்பிய சுற்றறிக்கையில், வருமான வரி செலுத்தும் மாதம் ஊதியம் பெறுபவர்கள், வீட்டு வாடகைக்கு வரி விலக்கு பெற வேண்டும் என்றால், வீட்டு வாடகையாக ஓர் ஆண்டிற்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமாக செலுத்தினால், வீட்டு உரிமையாளரின் பான் கார்டு எண், வீட்டு வாடகை ரசிது ஆகியவற்றை இணைத்து அவர்கள் பணிபுரியும் நிறுவனத்தில் தாக்கல் செய்ய வேண்டும். ஒருவேளை வீட்டு உரிமையாளரிடம் பான் கார்டு இல்லை என்றால், அவரின் பெயர், வீட்டு முகவரி ஆகிய குறிப்புகள் அடங்கிய காகிதத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டு உள்ளது.

dinamani.
avatar
DERAR BABU
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1909
மதிப்பீடுகள் : 480

View user profile

Back to top Go down

Re: வாடகைக்கு வீடு கேட்கும் போது பான் கார்ட் எண்ணையும் கேட்டுக்கோங்க...

Post by ஜாஹீதாபானு on Wed Feb 12, 2014 12:22 pm

பயனுள்ள பகிர்வு நன்றி



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30260
மதிப்பீடுகள் : 7072

View user profile

Back to top Go down

Re: வாடகைக்கு வீடு கேட்கும் போது பான் கார்ட் எண்ணையும் கேட்டுக்கோங்க...

Post by krishnaamma on Wed Feb 12, 2014 12:51 pm

விவரத்துக்கு நன்றி பாபு புன்னகை
.
.
இதே போல பான் எண் குடி இருப்பவர்களிடம் வாங்குவதால் நாம் சரியான நபரைத்தான் குடி வைத்துள்ளோம் என்று நிம்மதி அடையலாம். பின்னால் வேறு ஏதும் பிரச்சனைகள் வராது இல்லையா? புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: வாடகைக்கு வீடு கேட்கும் போது பான் கார்ட் எண்ணையும் கேட்டுக்கோங்க...

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum