ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

என் அப்பா.
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

கருவுற்ற நாளில் இருந்தே வயதை கணக்கிட்ட காதலனுடைய காதல் திருமணம்

View previous topic View next topic Go down

கருவுற்ற நாளில் இருந்தே வயதை கணக்கிட்ட காதலனுடைய காதல் திருமணம்

Post by V.R.SATHISHKUMARAN on Wed Feb 05, 2014 5:23 pm

ஒரு ஊரில் இரு காதலர்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து, வீட்டை விட்டு வெளியேறி விட்டனர். திருமணமும் செய்து கொண்டனர் பிறகு சட்டப்படி இத்திருமணம் செல்லாது என பெண் வீட்டார், காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். ஏன் என்றால், பெற்றோர்கள் வாதப்படி பெண்ணுக்கு தற்போது வயது பதினேழு வருடம் நான்கு மாதம் மட்டுமே முடிந்துள்ளது அது தான் உண்மை, ஆனால் காதலனின் வாதப்படி, அவள் பிறந்த பிறகு இன்று வரை கணக்கிட்டால் நீங்கள் சொல்வது கணக்கு சரி ஆனால் என்னுடைய கூற்று படி அவள் கருவுற்று பத்து மாதம் கழிந்த பிறகே பிறந்துள்ளத்தால், கருவுற்ற நாளில் இருந்தே கணக்கிட்டால் அவளுக்கு பதினெட்டு முடிந்து இரண்டு மாதம் கழிந்து விட்டது என்று வாதிட்டான்,அவனின் இந்த திறமையான வாதத்தை காவலர்கள் வியப்பாக பார்த்தார்கள். ஆனால் ஹிந்து மத சட்டப்படி அவன் வாதம் ஏற்று கொள்ளும் விதமாக இல்லை.இதற்கு உங்களுடைய கருத்து என்ன?
avatar
V.R.SATHISHKUMARAN
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

Re: கருவுற்ற நாளில் இருந்தே வயதை கணக்கிட்ட காதலனுடைய காதல் திருமணம்

Post by balakarthik on Wed Feb 05, 2014 5:33 pm

கருத்து சொல்லுற அளவுக்கு எனக்கு இன்னும் வயது ஆகவில்லை வயதுக்கு வந்ததும் சொல்லுறேன்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கருவுற்ற நாளில் இருந்தே வயதை கணக்கிட்ட காதலனுடைய காதல் திருமணம்

Post by ராஜா on Wed Feb 05, 2014 5:35 pm

@balakarthik wrote:கருத்து சொல்லுற அளவுக்கு எனக்கு இன்னும் வயது ஆகவில்லை வயதுக்கு வந்ததும் சொல்லுறேன்
ஆமாம் , நானும் பிறந்ததும் வந்து கருத்து சொல்லுறேன்  அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30932
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கருவுற்ற நாளில் இருந்தே வயதை கணக்கிட்ட காதலனுடைய காதல் திருமணம்

Post by balakarthik on Wed Feb 05, 2014 5:38 pm

@ராஜா wrote:
@balakarthik wrote:கருத்து சொல்லுற அளவுக்கு எனக்கு இன்னும் வயது ஆகவில்லை வயதுக்கு வந்ததும் சொல்லுறேன்
ஆமாம் , நானும் பிறந்ததும் வந்து கருத்து சொல்லுறேன்  அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 
எத்தனையாவது பிறந்ததும் அண்ணாதே


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கருவுற்ற நாளில் இருந்தே வயதை கணக்கிட்ட காதலனுடைய காதல் திருமணம்

Post by M.M.SENTHIL on Wed Feb 05, 2014 5:45 pm

பத்து மாதங்கள் என்பது கருவாய் இருந்து மண்ணில் குழந்தையாய் பிறப்பதற்கு உரிய காலம். அதை எப்படி கணக்கில் எடுத்துக் கொள்ள முடியும். அவன் வாதம் வேண்டுமானால் பிரம்மிக்க வைக்கலாம், ஆனால் அந்த வாதம் - பத்து மாதத்தை முன் வைத்து பேசும் வெத்து வாதமே.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6147
மதிப்பீடுகள் : 3429

View user profile

Back to top Go down

Re: கருவுற்ற நாளில் இருந்தே வயதை கணக்கிட்ட காதலனுடைய காதல் திருமணம்

Post by ராஜா on Wed Feb 05, 2014 5:48 pm

@M.M.SENTHIL wrote:பத்து மாதங்கள் என்பது கருவாய் இருந்து மண்ணில் குழந்தையாய் பிறப்பதற்கு உரிய காலம். அதை எப்படி கணக்கில் எடுத்துக் கொள்ள முடியும். அவன் வாதம் வேண்டுமானால் பிரம்மிக்க வைக்கலாம், ஆனால் அந்த வாதம் - பத்து மாதத்தை முன் வைத்து பேசும் வெத்து வாதமே.


வெத்துவாதத்திற்கு பதில் சொல்லிய அண்ணன் வெத்துவாதானந்தா வாழ்க வாழ்க
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30932
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கருவுற்ற நாளில் இருந்தே வயதை கணக்கிட்ட காதலனுடைய காதல் திருமணம்

Post by M.M.SENTHIL on Wed Feb 05, 2014 5:49 pm

@ராஜா wrote:
@M.M.SENTHIL wrote:பத்து மாதங்கள் என்பது கருவாய் இருந்து மண்ணில் குழந்தையாய் பிறப்பதற்கு உரிய காலம். அதை எப்படி கணக்கில் எடுத்துக் கொள்ள முடியும். அவன் வாதம் வேண்டுமானால் பிரம்மிக்க வைக்கலாம், ஆனால் அந்த வாதம் - பத்து மாதத்தை முன் வைத்து பேசும் வெத்து வாதமே.


வெத்துவாதத்திற்கு பதில் சொல்லிய அண்ணன் வெத்துவாதானந்தா வாழ்க வாழ்க

 அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6147
மதிப்பீடுகள் : 3429

View user profile

Back to top Go down

Re: கருவுற்ற நாளில் இருந்தே வயதை கணக்கிட்ட காதலனுடைய காதல் திருமணம்

Post by balakarthik on Wed Feb 05, 2014 5:51 pm

@M.M.SENTHIL wrote:பத்து மாதங்கள் என்பது கருவாய் இருந்து மண்ணில் குழந்தையாய் பிறப்பதற்கு உரிய காலம். அதை எப்படி கணக்கில் எடுத்துக் கொள்ள முடியும். அவன் வாதம் வேண்டுமானால் பிரம்மிக்க வைக்கலாம், ஆனால் அந்த வாதம் - பத்து மாதத்தை முன் வைத்து பேசும் வெத்து வாதமே.
வெளிநாட்டுக்கு போறதுக்கு பாஸ்போர்ட் விசா வாங்கினாமட்டும் போதாது டிக்கெட் வாங்கின நாலிலிருந்துட்தான் கணக்குன்றிங்க நீங்க கணக்குல பிலின்னே


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கருவுற்ற நாளில் இருந்தே வயதை கணக்கிட்ட காதலனுடைய காதல் திருமணம்

Post by ராஜா on Wed Feb 05, 2014 5:53 pm

@balakarthik wrote:
@M.M.SENTHIL wrote:பத்து மாதங்கள் என்பது கருவாய் இருந்து மண்ணில் குழந்தையாய் பிறப்பதற்கு உரிய காலம். அதை எப்படி கணக்கில் எடுத்துக் கொள்ள முடியும். அவன் வாதம் வேண்டுமானால் பிரம்மிக்க வைக்கலாம், ஆனால் அந்த வாதம் - பத்து மாதத்தை முன் வைத்து பேசும் வெத்து வாதமே.
வெளிநாட்டுக்கு போறதுக்கு பாஸ்போர்ட் விசா வாங்கினாமட்டும் போதாது டிக்கெட் வாங்கின நாலிலிருந்துட்தான் கணக்குன்றிங்க நீங்க கணக்குல பிலின்னே
அப்ப ...... வேணா அப்புறம் ஏடாகூடமா பேசுறான்னு நம்மள கட்டையை தூக்கிட்டு அடிக்க வருவாய்ங்க,  அய்யோ, நான் இல்லை 
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30932
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கருவுற்ற நாளில் இருந்தே வயதை கணக்கிட்ட காதலனுடைய காதல் திருமணம்

Post by ஜாஹீதாபானு on Wed Feb 05, 2014 5:55 pm

அய்யோ அம்மா........ அய்யோ, நான் இல்லை 



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30294
மதிப்பீடுகள் : 7082

View user profile

Back to top Go down

Re: கருவுற்ற நாளில் இருந்தே வயதை கணக்கிட்ட காதலனுடைய காதல் திருமணம்

Post by balakarthik on Wed Feb 05, 2014 5:59 pm

@ஜாஹீதாபானு wrote:அய்யோ அம்மா........ அய்யோ, நான் இல்லை 
which மதர் please explain breifly


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கருவுற்ற நாளில் இருந்தே வயதை கணக்கிட்ட காதலனுடைய காதல் திருமணம்

Post by ஜாஹீதாபானு on Wed Feb 05, 2014 6:05 pm

@balakarthik wrote:
@ஜாஹீதாபானு wrote:அய்யோ அம்மா........ அய்யோ, நான் இல்லை 
which மதர் please explain breifly

நீங்க நினைச்சதே தான் பா.காபுன்னகை



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30294
மதிப்பீடுகள் : 7082

View user profile

Back to top Go down

Re: கருவுற்ற நாளில் இருந்தே வயதை கணக்கிட்ட காதலனுடைய காதல் திருமணம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum