புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாதுகாப்பு  ப்ளஸ்  ........... Poll_c10பாதுகாப்பு  ப்ளஸ்  ........... Poll_m10பாதுகாப்பு  ப்ளஸ்  ........... Poll_c10 
34 Posts - 51%
heezulia
பாதுகாப்பு  ப்ளஸ்  ........... Poll_c10பாதுகாப்பு  ப்ளஸ்  ........... Poll_m10பாதுகாப்பு  ப்ளஸ்  ........... Poll_c10 
30 Posts - 45%
T.N.Balasubramanian
பாதுகாப்பு  ப்ளஸ்  ........... Poll_c10பாதுகாப்பு  ப்ளஸ்  ........... Poll_m10பாதுகாப்பு  ப்ளஸ்  ........... Poll_c10 
1 Post - 1%
rajuselvam
பாதுகாப்பு  ப்ளஸ்  ........... Poll_c10பாதுகாப்பு  ப்ளஸ்  ........... Poll_m10பாதுகாப்பு  ப்ளஸ்  ........... Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen
பாதுகாப்பு  ப்ளஸ்  ........... Poll_c10பாதுகாப்பு  ப்ளஸ்  ........... Poll_m10பாதுகாப்பு  ப்ளஸ்  ........... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பாதுகாப்பு  ப்ளஸ்  ........... Poll_c10பாதுகாப்பு  ப்ளஸ்  ........... Poll_m10பாதுகாப்பு  ப்ளஸ்  ........... Poll_c10 
313 Posts - 46%
ayyasamy ram
பாதுகாப்பு  ப்ளஸ்  ........... Poll_c10பாதுகாப்பு  ப்ளஸ்  ........... Poll_m10பாதுகாப்பு  ப்ளஸ்  ........... Poll_c10 
296 Posts - 43%
mohamed nizamudeen
பாதுகாப்பு  ப்ளஸ்  ........... Poll_c10பாதுகாப்பு  ப்ளஸ்  ........... Poll_m10பாதுகாப்பு  ப்ளஸ்  ........... Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
பாதுகாப்பு  ப்ளஸ்  ........... Poll_c10பாதுகாப்பு  ப்ளஸ்  ........... Poll_m10பாதுகாப்பு  ப்ளஸ்  ........... Poll_c10 
17 Posts - 2%
prajai
பாதுகாப்பு  ப்ளஸ்  ........... Poll_c10பாதுகாப்பு  ப்ளஸ்  ........... Poll_m10பாதுகாப்பு  ப்ளஸ்  ........... Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
பாதுகாப்பு  ப்ளஸ்  ........... Poll_c10பாதுகாப்பு  ப்ளஸ்  ........... Poll_m10பாதுகாப்பு  ப்ளஸ்  ........... Poll_c10 
9 Posts - 1%
Anthony raj
பாதுகாப்பு  ப்ளஸ்  ........... Poll_c10பாதுகாப்பு  ப்ளஸ்  ........... Poll_m10பாதுகாப்பு  ப்ளஸ்  ........... Poll_c10 
4 Posts - 1%
jairam
பாதுகாப்பு  ப்ளஸ்  ........... Poll_c10பாதுகாப்பு  ப்ளஸ்  ........... Poll_m10பாதுகாப்பு  ப்ளஸ்  ........... Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பாதுகாப்பு  ப்ளஸ்  ........... Poll_c10பாதுகாப்பு  ப்ளஸ்  ........... Poll_m10பாதுகாப்பு  ப்ளஸ்  ........... Poll_c10 
4 Posts - 1%
Jenila
பாதுகாப்பு  ப்ளஸ்  ........... Poll_c10பாதுகாப்பு  ப்ளஸ்  ........... Poll_m10பாதுகாப்பு  ப்ளஸ்  ........... Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாதுகாப்பு ப்ளஸ் ...........


   
   
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Wed Feb 05, 2014 2:26 pm

கதவை முழுமையாகத் திறக்காத அளவில் பொருத்தப்படுகிற சிறு சங்கிலியை இன்றே உங்கள் வீட்டுக் கதவில் பொருத்திவிடுங்கள்.
 மொட்டை மாடியிலிருந்து மாடிப்படி வழியாக வீட்டினுள் யாரும் வர அனுமதிக்காதபடி தடுப்புச் சுவர்களை, கதவுகளை அமைத்துக் கொள்ளுங்கள்.
 ஒன்றிரண்டு முறை பார்த்த, பழகிய நபர்கள் ஆனாலும் அவர்கள் குறித்து முழுமையான தகவல் தெரியாதவரை வீட்டுக்குள் அனுமதிக்கவே கூடாது. அவசியம் பேசியாக வேண்டும் என்றாலும் ஆள் நடமாட்டம் உள்ள பொது இடத்தில் அமர்ந்து பேசுங்கள்.
 சந்தேகத்திற்கிடமாக யாராவது உங்கள் வீட்டைக் கண்காணிப்பதாக உணர்ந்தால் உடனே அக்கம்பக்கத்தினர் உதவியுடன் காவல் துறைக்குப் போன் செய்யுங்கள்.
 பகல் நேரத்தில் அறிமுகம் இல்லாத நபர்கள், தண்ணீர் கேட்டு வருபவர்கள் போன்றவர்களிடம் ஜாக்கிரதையாக இருங்கள். இப்படிப்பட்ட போர்வையில் தான் குற்றவாளிகள் நோட்டம் பார்த்துச் செல்வார்கள்.
 அதுபோல வீட்டுக்கு வந்து நகை பாலீஷ் போட்டுத் தருவதாக வருபவர்களிடம் ஏமாற வேண்டாம்.
 டிவி பார்க்கும் போது கதவைத் திறந்து வைத்துக் கொண்டு பார்க்க வேண்டாம். உங்களை அறியாமல் டிவி பார்த்தபடியே தூங்கிவிட வாய்ப்பிருக்கிறது. இச்செய்கை ரோட்டில் போகும் திருடனை வீட்டிற்குள்
"வா' என்று அழைப்பது போலாகிவிடும்.
 அருகில் உள்ள கடைக்குப் போகும் போதும் கூட உங்கள் வீட்டுக் கதவைப் பூட்டாமல் சாத்திவிட்டு செல்வதைத் தவிர்த்துவிடுங்கள். அதே போல வீட்டிற்கு வெளியே பாத்ரூம் இருந்தால் அதன் கதவை வெளிப்புறமாக தாளிட்டே வையுங்கள். அதன் கதவு திறந்திருந்தால் சந்தேகப்படுங்கள்.
 வீட்டைப் பூட்டிவிட்டு மொட்டைமாடியில் தூங்கும்போது சாவியைத் தலையணைக்கு அடியில் வைத்துக் கொண்டு தூங்காதீர்கள்.
 உங்கள் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் புதிதாக வந்து தங்கியுள்ள, தங்கள் வருமானத்துக்கும் அதிகமாகச் செலவு செய்கின்றவர்களிடம் ஜாக்கிரதையாக இருங்கள்.

dinamani

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Feb 05, 2014 2:33 pm

நல்ல விழிப்புணர்வு பகிர்வு புன்னகை நன்றி பாபு !
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Feb 05, 2014 2:47 pm

அப்படியே அக்கம் பக்கத்து வீடுகளுக்கு தன வீட்டில் நடப்பதை பொருள் வாங்குவதை தம்பட்டம் அடிப்பதையும் பெருமை பேசுவதையும் நிறுத்தினால் மிகப்பெரிய பாதுகாப்பு



ஈகரை தமிழ் களஞ்சியம் பாதுகாப்பு  ப்ளஸ்  ........... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Feb 05, 2014 2:55 pm

balakarthik wrote:அப்படியே அக்கம் பக்கத்து வீடுகளுக்கு தன வீட்டில் நடப்பதை பொருள் வாங்குவதை தம்பட்டம் அடிப்பதையும் பெருமை பேசுவதையும் நிறுத்தினால் மிகப்பெரிய பாதுகாப்பு

உங்கள் வார்த்தைகள் ஒவ்வொன்றும் அக்ஷர லக்ஷம் பெறும் பாலா புன்னகை  சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Feb 05, 2014 2:56 pm

பயனுள்ள பகிர்வு நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக