புதிய பதிவுகள்
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Today at 22:20
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Today at 22:18
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Today at 22:15
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Today at 22:13
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Today at 22:09
» கன்னத்தில் முத்தம்
by jairam Today at 19:32
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 17:39
» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 17:31
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 14:03
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 13:56
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 10:10
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 10:05
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:58
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:48
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 20:41
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:32
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:08
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:11
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 19:06
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 19:05
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:58
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:48
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:40
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 13:28
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 13:03
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 13:01
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:59
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:58
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 12:55
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 7:13
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 7:07
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 0:17
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed 8 May 2024 - 21:33
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed 8 May 2024 - 20:40
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed 8 May 2024 - 20:31
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed 8 May 2024 - 1:06
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed 8 May 2024 - 0:51
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:35
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:19
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:16
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:16
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:13
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:12
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:10
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:09
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:06
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 21:50
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue 7 May 2024 - 21:49
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue 7 May 2024 - 15:22
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue 7 May 2024 - 15:19

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
M. Priya | ||||
kargan86 | ||||
Ammu Swarnalatha | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Baarushree | ||||
Rutu | ||||
jairam | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புகை பிடிப்பதால் ஆண்டுக்கு 60 லட்சம் உயிர்கள் பலி!
Page 1 of 1 •
புகைக்கு எதிரான போராட்டத்தில் அமெரிக்கா முன்னகர்கிறது. உலகம் முழுவதுமே புகைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கையை வலுவாக உயர்த்தியதில் சிகரெட் தயாரிப்பு நிறுவனங்களின் விளம்பரங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இன்றைக்கு உலகம் முழுவதும் ஒவ்வோர் ஆண்டும் 60 லட்சம் உயிர்கள் புகைக்குப் பலி கொள்வதில், புகைப்பது தொடர்பான சமூக மனநிலை முக்கியக் காரணம் என்றால், அந்தச் சமூக மனநிலை மாற்றிக் கட்டமைக்கப்பட்டதில், அமைத்ததில் விளம்பரங்களுக்கு முக்கியப் பங்கு உண்டு. புகையிலையின் நெடி நறுமணமாகவும், புகைத்த பின் ஏற்படும் வெற்றுணர்வு புத்துணர்வாகவும் இப்படித்தான் உருமாறின.
சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னதாகவே அமெரிக்க சுகாதாரத் துறை சிகரெட் விளம்பரங்களின் அபாயத்தைச் சுட்டிக்காட்டியது. ஆனால், கோடிகளில் புரளும் 'சிகரெட் லாபி' பல ஆண்டுகளுக்கு சுகாதாரத் துறையை முடக்கிவைத்ததன் விளைவாக, 1998-ல்தான் அரசால் புகைக்கு எதிராக ஓரளவுக்காவது செயல்பட ஆரம்பிக்க முடிந்தது. சிகரெட் பிடிக்குமாறு தூண்டும் விளம்பரங்களை வெளியிடக் கூடாது, சிகரெட் தொடர்பான எந்த விளம்பரத்திலும் சிகரெட் பிடிப்பது உடல் நலத்துக்குக் கேடு என்ற எச்சரிக்கை வாசகம் இடம்பெற வேண்டும், சிகரெட் பெட்டிகள் மீதும் சிகரெட் பிடிப்பதால் வரக்கூடிய புற்றுநோய் குறித்த எச்சரிக்கைப் படங்கள் அச்சிடப்பட வேண்டும் என்றெல்லாம் பின்னாளில் கொண்டுவரப்பட்ட விதிகள்; அமெரிக்காவின் 46 மாகாணங்களிலும் அடுத்த 25 ஆண்டுகளுக்கு, சிகரெட் பிடிப்பதால் ஏற்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க 20,600 கோடி டாலர்களை சிகரெட் நிறுவனங்கள் தர வேண்டும் என்ற நிபந்தனை, இவை யாவும் இதன் தொடர்ச்சியே. அப்போதும்கூடப் பணம் தருவதாக ஒப்புக்கொண்ட அமெரிக்க நிறுவனங்கள், சிகரெட் அட்டையின் மீது எச்சரிக்கை வாசகங்களையும் படங்களையும் வெளியிட பிற்பாடு மறுத்துவிட்டன. பேச்சு சுதந்திரத்துக்கு எதிரான கட்டுப்பாடு இது என்று வாதிட்டன.
இவை எல்லாவற்றையும் மீறியும் அமெரிக்காவில் புகைப்போர் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்திருக்கிறது. 1965-ல் மக்களில் 42% பேர் புகைத்தனர்; 2012-ல் இது 18% ஆகக் குறைந்திருக்கிறது. இதற்கான முக்கியமான காரணங்களில் ஒன்றாக அமெரிக்கர்கள் அமெரிக்க அரசின் சிகரெட் எதிர்ப்புப் பிரச்சாரங்களைக் கூறுகின்றனர். இது முள்ளை முள்ளால் எடுக்கும் கதைதான்.
அமெரிக்காவில் ஒவ்வொரு நாளும் மூவாயிரம் குழந்தைகள், சிறார்கள் புகைக்கு அடிமையாவதாகவும் இதற்கு முக்கியக் காரணம் சிகரெட் நிறுவனங்களின் விளம்பரங்கள் என்றும் ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. இந்தியாவில் இப்படியெல்லாம் எவ்வளவு பேர் பாதிக்கப்படுகிறார்கள் என்கிற ஆய்வு விவரங்கள் நம்மிடம் இல்லை என்றாலும், நிச்சயம் பாதிப்பு இன்னும் வலுவாக இருக்கும் என்பது உறுதி. ஒருபுறம் சிகரெட் விற்பனைக்கு எதிராகக் கடும் நடவடிக்கைகளை எடுப்பதாக அரசாங்கங்கள் பாவ்லா காட்டினாலும் இன்னொருபுறம் சிகரெட் விற்பனை மூலம் கிடைக்கும் வரியை வாரி அணைக்கவே செய்கின்றன. அந்த வரியில் ஒரு பகுதியை சிகரெட் எதிர்ப்புப் பிரச்சாரங்களுக்கு ஏன் செலவிடக் கூடாது? குழந்தைகளிடமிருந்தும் பள்ளிகளிடமிருந்தும் ஏன் அதைத் தொடங்கக் கூடாது? - தெஹிண்டுதமிழ்

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|