ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 shruthi

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 11
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09
 தமிழ்நேசன்1981

அப்பா
 M.M.SENTHIL

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 M.M.SENTHIL

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 சிவனாசான்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 சிவனாசான்

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ஜாஹீதாபானு

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ஜாஹீதாபானு

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 T.N.Balasubramanian

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

16 ஆயிரம் தமிழக சிலைகளை நீக்குங்கள்... அப்புறமா சிவாஜி சிலையைத் தொடலாம்

View previous topic View next topic Go down

16 ஆயிரம் தமிழக சிலைகளை நீக்குங்கள்... அப்புறமா சிவாஜி சிலையைத் தொடலாம்

Post by விஸ்வாஜீ on Thu Jan 30, 2014 9:57 am

முதல்ல 16 ஆயிரம் தமிழக சிலைகளை நீக்குங்கள்... அப்புறமா சிவாஜி சிலையைத் தொடலாம்!
தமிழகத்தில் இடையூறு விளைவிக்கும் 16 ஆயிரம் சிலைகளை அகற்றுவது
குறித்து விளக்கமளிக்கமாறு, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்
கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சென்னையில் உள்ள நடிகர் சிவாஜி கணேசன்
சிலையை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, தமிழகத்தில்
பொது இடங்களில் போக்குவரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அரசியல்வாதிகள்,
சாதித் தலைவர்களின் சிலைகளை அகற்ற உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்ற
மதுரைக்கிளையில் வழக்கறிஞர் ரமேஷ் என்பவர் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், தமிழகத்தில் 16 ஆயிரத்திற்கும் அதிகமான சிலைகள் பொது
இடங்களிலும், போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள பகுதிகளிலும் இருப்பதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றை கண்டறிந்து அகற்ற ஒரு குழு அமைக்க உத்தரவிட
வேண்டும் என்றும், அதுவரை நடிகர் சிவாஜி கணேசனின் சிலையை அகற்ற இடைக்கால
தடைவிதிக்க வேண்டும் என்றும் மனுவில் ரமேஷ் கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த
நீதிபதிகள் சுதாகர் மற்றும் வேலுமணி ஆகியோர், இதுகுறித்து நான்கு வாரத்திற்குள் பதில்
அளிக்க வேண்டும் என்று தமிழக அரசின் தலைமைச் செயலர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு
நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
தட்ஸ் தமிழ்
avatar
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1340
மதிப்பீடுகள் : 277

View user profile

Back to top Go down

Re: 16 ஆயிரம் தமிழக சிலைகளை நீக்குங்கள்... அப்புறமா சிவாஜி சிலையைத் தொடலாம்

Post by ராஜா on Thu Jan 30, 2014 10:50 am

 சபாஷ் ....
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30941
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: 16 ஆயிரம் தமிழக சிலைகளை நீக்குங்கள்... அப்புறமா சிவாஜி சிலையைத் தொடலாம்

Post by vasudevan31355 on Thu Jan 30, 2014 1:01 pm

அருமை விஸ்வாஜி! நடிகர் திலகத்தால் கெட்டது என்று இதுவரை எதுவும் நடந்ததில்லை. அவரால் எப்போதுமே நல்லதுதான் நடந்துள்ளது. இதுவும் நல்லபடியாகவே நடக்கும். அவருக்கு ஒரு நீதி, மற்றவர்க்கு ஒரு நீதி என்று பேதம் வேண்டாம். நீதி என்பது சமமாக இருக்கட்டும்.
avatar
vasudevan31355
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 569
மதிப்பீடுகள் : 131

View user profile

Back to top Go down

Re: 16 ஆயிரம் தமிழக சிலைகளை நீக்குங்கள்... அப்புறமா சிவாஜி சிலையைத் தொடலாம்

Post by விஸ்வாஜீ on Thu Jan 30, 2014 1:20 pm

ஏற்கனவே நம் ஈகரை உறவுகள் கூறியதைதான் இன்று கோர்ட்டில்
கூறியிருக்கிறார்கள், நடிகர் திலகத்தை தொட்டால் தமிழ்நாடே
சுத்தமாக வேண்டும்.இதுவும் நல்லதுதானே
avatar
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1340
மதிப்பீடுகள் : 277

View user profile

Back to top Go down

Re: 16 ஆயிரம் தமிழக சிலைகளை நீக்குங்கள்... அப்புறமா சிவாஜி சிலையைத் தொடலாம்

Post by பாலாஜி on Thu Jan 30, 2014 1:39 pm

நடிகர் சிவாஜி கணேசன் சிலையை அகற்ற தமிழக அரசு முயல்வது கேவலமான செயல் .


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: 16 ஆயிரம் தமிழக சிலைகளை நீக்குங்கள்... அப்புறமா சிவாஜி சிலையைத் தொடலாம்

Post by யினியவன் on Thu Jan 30, 2014 1:57 pm

சிலையாம் சிலை அழகாம்
சிலையை சுற்றிய வழக்கு அசிங்கமாம்

(அம்மணிக்கு இது தேவையா?)



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: 16 ஆயிரம் தமிழக சிலைகளை நீக்குங்கள்... அப்புறமா சிவாஜி சிலையைத் தொடலாம்

Post by SajeevJino on Thu Jan 30, 2014 8:14 pm

.


நாட்டில் உள்ள கழிவறைகளின் எண்ணிக்கையை விட சிலைகளின் எண்ணிக்கை தான் அதிகம் உள்ளது
avatar
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1148
மதிப்பீடுகள் : 313

View user profile http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

Re: 16 ஆயிரம் தமிழக சிலைகளை நீக்குங்கள்... அப்புறமா சிவாஜி சிலையைத் தொடலாம்

Post by SenthilMookan on Thu Jan 30, 2014 8:28 pm

சூப்பருங்க சபாஷ்!
avatar
SenthilMookan
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 258
மதிப்பீடுகள் : 89

View user profile

Back to top Go down

Re: 16 ஆயிரம் தமிழக சிலைகளை நீக்குங்கள்... அப்புறமா சிவாஜி சிலையைத் தொடலாம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum