ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ..
 sudhagaran

யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி?
 T.N.Balasubramanian

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 பழ.முத்துராமலிங்கம்

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 anikuttan

என்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு?
 ayyasamy ram

மாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்!
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 ஜாஹீதாபானு

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 SK

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 T.N.Balasubramanian

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 SK

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 T.N.Balasubramanian

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 SK

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 SK

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 SK

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 SK

இனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்
 பழ.முத்துராமலிங்கம்

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Top posting users this week

Admins Online

மீனுவின் ஒரு ..நகைச்சுவை கண்ணோட்டம்.. :-)

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Go down

மீனுவின் ஒரு ..நகைச்சுவை கண்ணோட்டம்.. :-)

Post by மீனு on Sun Nov 01, 2009 3:14 am

First topic message reminder :

ஈகரை.. அது எல்லோரையும் ஈ ..என்று இளிக்க வைக்கும் கண்ணோட்டம் ,, என்ன பார்க்கிறீங்க.. நாம் சிரித்து மகிழ்ச்சியாக இருக்கணும் என்றால் ஈ என்று தானே சிரிப்போம்.. அதுதாங்க ,, அப்படி சொன்னேன் ,,, [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]


உங்களுக்கு ஒன்று தெரியுமா ,, நம்ம விஜய் இப்போ போலீஸ் ஸ்டேஷன் ல இருக்கான்..,,என்ன அப்படி பார்க்கிறீங்க ,,ஆமாங்க ,,இந்த விஜய் பண்ணிய வேலையை கேட்டா நீங்க நம்ம விஜயா இப்படி என்று... வாயை பிளப்பீர்கள்,, என்ன இப்பவே வாயை பிளந்தாச்சு ,, இப்போ மூடிட்டு,,சொல்லி முடிந்ததும் பிளந்தா போதும்...நாத்தம் தாங்க முடியலேங்க ,, அதுதான்.. [You must be registered and logged in to see this image.]

நம்ம விஜய் கொள்ளையடிக்க முடிவு செய்தான்... ஒரு பொம்மை கடையில் சென்று,தான் நேர்மையா சம்பாரித்த பணம் கொண்டு.. ஒரு பொம்மை ரிவால்வரை வாங்கினான். (சென்ற முறையும் பொம்மை துப்பாக்கியை காட்டியே கொள்ளை அடித்திருந்தான். பின்னர் மாட்டிக் கொண்டான்.) கூட்டம் குறைவாக இருக்கும் ஒரு இடத்தில் ..மாலை ஏழு மணி அளவில் ஒரு மரத்தின் பின்.. மறைந்து தூரத்தில் வரும் இரண்டு மனிதர்கள் அருகில் வரும்வரை காத்திருந்தான். அருகில் வந்ததும் பொம்மை துப்பாக்கியை காட்டியபடி.. [You must be registered and logged in to see this image.] படாரென அவர்கள் முன் குதித்து அவர்களின் மணி பர்சகளை கேட்டு மிரட்ட,.. ஒரு வினாடி அதிர்ந்து போன அவர்களின்... கையில் டக்கென முளைத்தது துப்பாக்கிகள். [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] .. இதனை எதிர்பார்க்காத விஜய் அவர்களை முழுமையாக பார்த்தபின் தான் அவர்கள் கையில் இருப்பது தன்னை போல அல்லாமல் நிஜமான துப்பாக்கிகள் என புரிந்து கொண்டு தனது துப்பாக்கியை கீழே போட்டு தன்னை நொந்து கொண்டு அழ ஆரம்பித்தான் [You must be registered and logged in to see this image.] . ஆம் அவர்கள் இருவரும் போலீசை சேர்ந்த காவலதிகாரிகள்.மாலை நடை பயிற்சியை பார்க்கில் மேற்கொண்டிருந்தார்கள்...இது தெரியாம ,, காவல் அதிகாரிகளிடமே ..... கொள்ளை அடிக்க கிளம்பிய விஜய் நிலைமை பார்த்தீர்களா. [You must be registered and logged in to see this image.] . இப்போ கம்பி எண்ணிட்டு இருக்கான் எனபது ..உறுதியான செய்திங்கோ ஆமாங்கோ...

.. என்ன எல்லோரும் வாயை பிளந்திட்டீங்களா , [You must be registered and logged in to see this image.] , அதுதானே பார்த்தேன்.. அபப்டி ஒரு வாசனை..மயக்காமே வருமளவு ..
விஜய் நாளை வர மாட்டான் என்ற துணிவில் தான் இதை சொல்றேன் ,,அவனிடம் மாட்டி விட்டிடாதீங்கப்பா ... [You must be registered and logged in to see this image.]

அடுத்து நம்ம ரூபன்..கம்பி எண்ணிட்டு இருக்கும் காரணத்தை சொல்றேனுங்க.. ..சரி சரி பிளந்த வாயை கொஞ்சம் மூடிட்டு கேளுங்கப்பா.... பிரான்ஸ் இல் உள்ள ஒருத்தர் தனது மகளுடன் ஒரு நாள் இரவு கதவை தாழ் போட்டுவிட்டு ..மாடியில் உள்ள படுக்கை அறையில் உறங்கப் போனார்... அதிகாலையில் ஐந்து மணிக்கு விழித்த அந்த மகளின் தந்தை ... தண்ணி தாகம் எடுக்க கீழே வந்து கிட்செனில்... தண்ணீர் குடிக்க வந்தவர், தனது சோபாவில் யாரோ ஒரு புதிய மனிதன்... தனது குளிர் கோட்டை மாட்டிக் கொண்டு உறங்கிக் கொண்டிருப்பதை [You must be registered and logged in to see this image.] கண்டு பயந்து போலிசுக்கு போன் பண்ண,.. உடனே வந்த போலீஸ் அவன் ஒரு திருடன் என கண்டு பிடித்தனர். அவன் பெயர் ரூபன் ,, ஈகரை ரூபன் ...அவனது பையினுள் ..அவரின் மனைவியின் உடைய தங்க நகைகளும் மற்றொரு பையில் அவருடைய ப்ரிட்சில் இருந்த பீர்களும்.. வைத்திருந்தான். போலீஸ் விசாரணையில் ..தான் திருடன் என்பதை ஒத்துக்கொண்டான் ரூபன் . திருட கிளம்பும் முன் தனக்கு மிகவும் சளி பிடித்திருந்ததால்,.. சளி மாத்திரை சாப்பிட்டிருக்கிறான். அந்த மாத்திரை தூக்கத்துக்கு உண்டானது. கிட்சேன் ஜன்னலை உடைத்து உள்ளே வந்த ரூபன் நகையையும் இனிப்பையும் ,.., அந்த வீட்டுக்காரரின் கோட்டையும் திருடிய பின்னர் தூக்கம் [You must be registered and logged in to see this image.] தொடர்ந்து வர அவனையும் அறியாமல் அங்கிருந்த சோபாவில் படுத்து உறங்கி இருக்கிறான். ரூபன் ,, அப்பொழுது போலீசில் மாட்டிக்கொண்டான்.,,, அவன் சளி மாத்திரை போட்டதென்று பொய் சொன்னான்.. ,, அவன் அங்குள்ள பீர் பலதை ..குடித்து விட்டு போதையில் துங்கிட்டான்... அன்பதே உண்மை ,, இப்போ தப்பு தப்பாய் கம்பியை எண்ணிட்டு இருக்கான் என்பது ,,கம்பி செய்திங்கோ ...

இந்த செய்தியை ரூபனிடம் யாரும் சொல்லிடாதீங்கப்பா.. [You must be registered and logged in to see this image.]

அடுத்து நம்ம மாணிக் விஜய்க்கு துணையா கம்பி எண்ணிட்டு இருக்காருங்க .. அவர் எதுக்கு கம்பி எண்ணுகிறார் என்பதை சொல்லாட்டி மீனுவுக்கு தலயே வெடித்து விடும்..ஆமாங்க ,,யாம் பெற்ற இன்பம் பெருக இவ வையகம் ..

.மாணிக் ஒரு நாள் ..ஒரு பலசரக்கு கடையில் ஆயுதத்தை காட்டி பணத்தை எல்லாம் அள்ளிவிட்டு ஓடி இருக்கிறான் ... கடை முதலாளியும் அந்த திருடனை(மாணிக்கை ) பார்த்திருக்கிறார்.காவல் நிலையத்திற்கு சொல்லப்பட்டு.. காவலதிகாரிகள் ஒரு மோப்ப நாயுடன் வந்து விட்டனர்... மோப்பம் பிடித்துவிட்டே சென்ற நாய்... திடீரென ஒரு ஆளின்(மானிக்கின் ) கைய்யை கவ்வி இருக்கிறது. காவலார்ர்கள் மாணிக்கை சோதனையிட மாணிக் தனது ஜட்டிக்குள் எண்பது ரூபா பெறுமானமுள்ள பன்றிக் கறியை.. மறைத்து வைத்துள்ளது.. தெரியவந்தது. நல்லவேளை புத்திசாலி நாய்.. கைய்யை கடித்தது. பன்றி கறி இருக்கும் இடத்தை கடித்திருந்தால்.......?!!!!!! இன்று மானிக்கின் நிலைமை [You must be registered and logged in to see this image.] ??? ..இதனால் தான் விஜய் க்கு உதவியா கம்பியை எண்ணிட்டு உக்காந்து இருக்கார் சோகமாய் மாணிக் ..

மாணிக்கிடமும் இதை சொல்லிடாதீங்கப்பா.. .. [You must be registered and logged in to see this image.]
.
அடுத்து நம்ம இளவரசன் ... அவரின் கதை ரொம்ப சோக கதைங்க [You must be registered and logged in to see this image.] .. அவரும் இப்போ கம்பியை என்னிகிட்டும் தன காதலியை எண்ணி குமுறிகிட்டும் இருக்காருங்க சரி சரி அவசர படாதீங்கப்பா .. காதல் கதை என்றதும் ஜனங்களின் ..ஆர்வத்தை பாருங்கப்பா...எல்லோரும் காதை
கடிக்காதீங்கப்பா ,,நான் எல்லோருக்கும் கேக்கும் படியே சொல்லறேன்..ஓகே.... ஒரு ஞாயிற்று கிழமை....காவல் நிலையத்துக்கு ஏகப்பட்ட புகார்கள்... ஒரு கார் ரோட்டில் தறிகெட்டு ஓடுவதாக,, ..அவசர செய்திகள் வந்தது.. காவலர்களும் அவசரமாக கிளம்பினர்... அந்தக் காரை துரத்தியது... காவலர் வண்டிகள். அவர்களுக்கு ஆச்சர்யம்... குற்றவாளிகள் காவலரை கண்டால் ..மிக வேகத்தில் காரில் பறப்பது வழக்கம். அப்போது தானே தப்பிக்க முடியும். ஆனால் இந்த கார் நாற்பது மைல்.. வேகத்துக்கு மேல் போகவில்லை. துரத்தப்பட்ட கார் ஓரிடத்தில் நிற்க, காவல் கார்கள் சுற்றி வளைக்க அதிலிருந்து வெளிப்பட்டது நம்ம இலவரசனுங்க..ஆமாங்க ... இளவரசனை காதலி ஒரு இடத்துக்கு வர சொல்லி இருக்கா.. அந்த சந்தோசத்தில் கொஞ்சம் அதிகம்மா பீர் அடித்து விட்டு ,,கார் ஒட்டி சென்று இருக்காரு ,, அதனால்.. வந்த வினை தான் இது ..இங்கே காவலர்கள் இளவரசனை பிடித்து விசாரித்து கொண்டு இருக்கும் போதே இவர் காதலியும் அங்கே வந்து சேர்ந்தாள்,, இளவரசன் முகத்தை அப்போ நீங்க பார்க்கணுமே..ம்ம்ம்ம்ம்...காதலி சொல்லிட்டா. நீ குடிப்பியா ,, என்னிடம் குடிக்கவே மாட்டேன் செல்லம் என்று அன்று சொன்னாயே..இப்போ ..ச்சே ..சீ ..என்று விட்டு போயி விட்டாள்..இளவரசனுக்கு வாழ்க்கையும் வெறுத்து.. இப்போ கம்பியை என்னிகிட்டும்..அடிக்கடி கம்பியை தலயால் முட்டிகிட்டும் [You must be registered and logged in to see this image.] இருக்காருங்க..

அவரும் நாளை வர மாட்டார் என்ற எண்ணத்தில் ,,சொல்லிட்டேன்..யாரும் சொல்லிடாதீங்கப்பா..

சரீங்க எனக்கு நேரமாச்சு ,,நாளை மீதி பேரின்.. கதை சொல்றேன்.. நாளை கிருபை,சேரின்,தமிழன் அண்ணா, தாமு ,,பற்றி சொல்றேன்..

அதுவரை உங்களிடம் இருந்து விடை பெறுவது ,,உங்கள் மீனு.. [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down


Re: மீனுவின் ஒரு ..நகைச்சுவை கண்ணோட்டம்.. :-)

Post by மீனு on Sun Nov 01, 2009 1:16 pm

இங்கே கம்பி ..இல்லையே ஷெரின் [You must be registered and logged in to see this image.]
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: மீனுவின் ஒரு ..நகைச்சுவை கண்ணோட்டம்.. :-)

Post by செரின் on Sun Nov 01, 2009 1:18 pm

[You must be registered and logged in to see this link.] wrote:இங்கே கம்பி ..இல்லையே ஷெரின் [You must be registered and logged in to see this image.]

ஓ அப்ப அனுபவம் உண்டா???
avatar
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3682
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: மீனுவின் ஒரு ..நகைச்சுவை கண்ணோட்டம்.. :-)

Post by மீனு on Sun Nov 01, 2009 1:19 pm

ஆமா பல வாட்டி போயிருக்கேன்..ஷெரின்..பலரை வெட்டி ,,போட்டு தள்ளி இருக்கேன்.. [You must be registered and logged in to see this image.]
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: மீனுவின் ஒரு ..நகைச்சுவை கண்ணோட்டம்.. :-)

Post by அபிராமிவேலூ on Sun Nov 01, 2009 1:26 pm

[You must be registered and logged in to see this link.] wrote:ஆமா பல வாட்டி போயிருக்கேன்..ஷெரின்..பலரை வெட்டி ,,போட்டு தள்ளி இருக்கேன்.. [You must be registered and logged in to see this image.]
தேவையா சேரின் மீனு விட்டுரு பாவம்
avatar
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2492
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: மீனுவின் ஒரு ..நகைச்சுவை கண்ணோட்டம்.. :-)

Post by செரின் on Sun Nov 01, 2009 1:27 pm

[You must be registered and logged in to see this link.] wrote:ஆமா பல வாட்டி போயிருக்கேன்..ஷெரின்..பலரை வெட்டி ,,போட்டு தள்ளி இருக்கேன்.. [You must be registered and logged in to see this image.]

என்கிட்யேயேவா... [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
avatar
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3682
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: மீனுவின் ஒரு ..நகைச்சுவை கண்ணோட்டம்.. :-)

Post by மீனு on Sun Nov 01, 2009 1:28 pm

ஓகே அபி சொல்லுறதால விட்டு விடலாம்..
ஷெரின் பிழைச்சு போகட்டும்..அவரு இன்னும் கல்யாணம் பண்ணிக்கலை..
அதனால் விட்டு விடலாம் என்று முடிவு எடுக்க பட்டு உள்ளது ..
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: மீனுவின் ஒரு ..நகைச்சுவை கண்ணோட்டம்.. :-)

Post by மீனு on Sun Nov 01, 2009 1:28 pm

என்ன என்கிட்டேயா என்று ஒரு கேள்வி ..உங்க கிட்டே தான் ஷெரின்
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: மீனுவின் ஒரு ..நகைச்சுவை கண்ணோட்டம்.. :-)

Post by அபிராமிவேலூ on Sun Nov 01, 2009 1:29 pm

[You must be registered and logged in to see this link.] wrote:என்ன என்கிட்டேயா என்று ஒரு கேள்வி ..உங்க கிட்டே தான் ஷெரின்
[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
avatar
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2492
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: மீனுவின் ஒரு ..நகைச்சுவை கண்ணோட்டம்.. :-)

Post by செரின் on Sun Nov 01, 2009 1:32 pm

[You must be registered and logged in to see this link.] wrote:ஓகே அபி சொல்லுறதால விட்டு விடலாம்..
ஷெரின் பிழைச்சு போகட்டும்..அவரு இன்னும் கல்யாணம் பண்ணிக்கலை..
அதனால் விட்டு விடலாம் என்று முடிவு எடுக்க பட்டு உள்ளது ..

யாரு சொன்னா..?? எனக்கு 2 வயதில ஒரு பெண் குழந்தையும் இருக்கு
avatar
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3682
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: மீனுவின் ஒரு ..நகைச்சுவை கண்ணோட்டம்.. :-)

Post by மீனு on Sun Nov 01, 2009 1:36 pm

கல்யாணம் ஆயிட்டுதா ..அட பாவி..இப்படி ஒரு குண்டை போட்டுட்டீங்களே ஷெரின் [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: மீனுவின் ஒரு ..நகைச்சுவை கண்ணோட்டம்.. :-)

Post by செரின் on Sun Nov 01, 2009 1:37 pm

[You must be registered and logged in to see this link.] wrote:கல்யாணம் ஆயிட்டுதா ..அட பாவி..இப்படி ஒரு குண்டை போட்டுட்டீங்களே ஷெரின் [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

இதுக்கு ஏன் மீனு அழுவுறீங்க..
avatar
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3682
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: மீனுவின் ஒரு ..நகைச்சுவை கண்ணோட்டம்.. :-)

Post by மீனு on Sun Nov 01, 2009 1:40 pm

என்ன இப்படி சொல்லிட்டீக ,,ஷெரின்..ஏன் என்று தெரியாதா ?
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: மீனுவின் ஒரு ..நகைச்சுவை கண்ணோட்டம்.. :-)

Post by செரின் on Sun Nov 01, 2009 1:41 pm

[You must be registered and logged in to see this link.] wrote:என்ன இப்படி சொல்லிட்டீக ,,ஷெரின்..ஏன் என்று தெரியாதா ?

[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
avatar
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3682
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: மீனுவின் ஒரு ..நகைச்சுவை கண்ணோட்டம்.. :-)

Post by மீனு on Sun Nov 01, 2009 1:43 pm

என்ன ஒரு மார்க்கமா பார்க்கிறீங்க ஷெரின்
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: மீனுவின் ஒரு ..நகைச்சுவை கண்ணோட்டம்.. :-)

Post by Manik on Sun Nov 01, 2009 1:55 pm

மீனு இது உனக்கே நியாயமா இருக்கா அசைவம் சாப்பிடாத என்னைப் பார்த்து பன்றிக்கரியை திருடியிருக்கேன்னு சொல்றியே அதுவும் ( ) .

உனக்கு ஒரு கண்ணோட்டம் ரெடி பன்னிகிட்டு இருக்கேன் மீனு
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: மீனுவின் ஒரு ..நகைச்சுவை கண்ணோட்டம்.. :-)

Post by மீனு on Sun Nov 01, 2009 1:57 pm

நீங்க அசைவம் சாப்பிடா விட்டால் என்ன மாணிக்..திருடியது உண்மை தானே..
மீனுவுக்கே கண்ணோட்டமா ..ஓகே ஓகே ..காத்து இருக்கேன் படிக்க..
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: மீனுவின் ஒரு ..நகைச்சுவை கண்ணோட்டம்.. :-)

Post by Manik on Sun Nov 01, 2009 1:58 pm

அவ்வளவு கஷ்டப்பட்டு திருடியது உனக்குத்தான் மீனு உனக்கு பன்றிக்கரி பிடிக்கும்னு தெரிஞ்சு அந்த நாத்தம் பிடிச்ச பன்றிக்கரியை உனக்காக திருடிட்டு வந்தா போலீஸ்காரங்க பிடிச்சிட்டாங்க......
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: மீனுவின் ஒரு ..நகைச்சுவை கண்ணோட்டம்.. :-)

Post by மீனு on Sun Nov 01, 2009 2:00 pm

அப்படியா மாணிக்... கேக்கவே சந்தோசம் ஆக இருக்கு ..நானும் பன்னி கரி சாப்பிட மாட்டேன் மாணிக் ..
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: மீனுவின் ஒரு ..நகைச்சுவை கண்ணோட்டம்.. :-)

Post by அபிராமிவேலூ on Sun Nov 01, 2009 2:36 pm

[You must be registered and logged in to see this link.] wrote:அப்படியா மாணிக்... கேக்கவே சந்தோசம் ஆக இருக்கு ..நானும் பன்னி கரி சாப்பிட மாட்டேன் மாணிக் ..
[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
avatar
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2492
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: மீனுவின் ஒரு ..நகைச்சுவை கண்ணோட்டம்.. :-)

Post by Manik on Sun Nov 01, 2009 2:37 pm

அபிக்கு பன்றிக்கரி பிடிக்கும் போல என்ன அபி உங்களுக்கு வேண்டுமா பன்றிக்கரி
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: மீனுவின் ஒரு ..நகைச்சுவை கண்ணோட்டம்.. :-)

Post by அபிராமிவேலூ on Sun Nov 01, 2009 3:37 pm

[You must be registered and logged in to see this link.] wrote:அபிக்கு பன்றிக்கரி பிடிக்கும் போல என்ன அபி உங்களுக்கு வேண்டுமா பன்றிக்கரி
[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
avatar
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2492
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: மீனுவின் ஒரு ..நகைச்சுவை கண்ணோட்டம்.. :-)

Post by VIJAY on Mon Nov 02, 2009 11:55 am

என்ன நடந்தது இங்கு......... [You must be registered and logged in to see this image.]
avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9525
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: மீனுவின் ஒரு ..நகைச்சுவை கண்ணோட்டம்.. :-)

Post by மீனு on Mon Nov 02, 2009 11:57 am

விஜய்..நீங்க இப்போ எங்கே இருக்கீங்க.. உங்க சோக கதையை மீனு எல்லோருக்கும் சொல்லிட்டேன்..
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: மீனுவின் ஒரு ..நகைச்சுவை கண்ணோட்டம்.. :-)

Post by VIJAY on Mon Nov 02, 2009 11:58 am

[You must be registered and logged in to see this link.] wrote:விஜய்..நீங்க இப்போ எங்கே இருக்கீங்க.. உங்க சோக கதையை மீனு எல்லோருக்கும் சொல்லிட்டேன்..

சோக கதையா? எந்த கதை? [You must be registered and logged in to see this image.]
avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9525
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: மீனுவின் ஒரு ..நகைச்சுவை கண்ணோட்டம்.. :-)

Post by Manik on Mon Nov 02, 2009 12:02 pm

உங்களை போலீஸ் அடிச்சு இழுத்துட்டு போன கதையை எங்ககிட்ட மறைச்சிட்டீங்களே நண்பா
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: மீனுவின் ஒரு ..நகைச்சுவை கண்ணோட்டம்.. :-)

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum