புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சிக்சரை கேட்ச் பிடித்த இந்திய ரசிகருக்கு ரூ.52 லட்சம் பரிசு Poll_c10சிக்சரை கேட்ச் பிடித்த இந்திய ரசிகருக்கு ரூ.52 லட்சம் பரிசு Poll_m10சிக்சரை கேட்ச் பிடித்த இந்திய ரசிகருக்கு ரூ.52 லட்சம் பரிசு Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிக்சரை கேட்ச் பிடித்த இந்திய ரசிகருக்கு ரூ.52 லட்சம் பரிசு Poll_c10சிக்சரை கேட்ச் பிடித்த இந்திய ரசிகருக்கு ரூ.52 லட்சம் பரிசு Poll_m10சிக்சரை கேட்ச் பிடித்த இந்திய ரசிகருக்கு ரூ.52 லட்சம் பரிசு Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
சிக்சரை கேட்ச் பிடித்த இந்திய ரசிகருக்கு ரூ.52 லட்சம் பரிசு Poll_c10சிக்சரை கேட்ச் பிடித்த இந்திய ரசிகருக்கு ரூ.52 லட்சம் பரிசு Poll_m10சிக்சரை கேட்ச் பிடித்த இந்திய ரசிகருக்கு ரூ.52 லட்சம் பரிசு Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
சிக்சரை கேட்ச் பிடித்த இந்திய ரசிகருக்கு ரூ.52 லட்சம் பரிசு Poll_c10சிக்சரை கேட்ச் பிடித்த இந்திய ரசிகருக்கு ரூ.52 லட்சம் பரிசு Poll_m10சிக்சரை கேட்ச் பிடித்த இந்திய ரசிகருக்கு ரூ.52 லட்சம் பரிசு Poll_c10 
17 Posts - 4%
prajai

10 Posts - 2%
சண்முகம்.ப
சிக்சரை கேட்ச் பிடித்த இந்திய ரசிகருக்கு ரூ.52 லட்சம் பரிசு Poll_c10சிக்சரை கேட்ச் பிடித்த இந்திய ரசிகருக்கு ரூ.52 லட்சம் பரிசு Poll_m10சிக்சரை கேட்ச் பிடித்த இந்திய ரசிகருக்கு ரூ.52 லட்சம் பரிசு Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
சிக்சரை கேட்ச் பிடித்த இந்திய ரசிகருக்கு ரூ.52 லட்சம் பரிசு Poll_c10சிக்சரை கேட்ச் பிடித்த இந்திய ரசிகருக்கு ரூ.52 லட்சம் பரிசு Poll_m10சிக்சரை கேட்ச் பிடித்த இந்திய ரசிகருக்கு ரூ.52 லட்சம் பரிசு Poll_c10 
8 Posts - 2%
Jenila

4 Posts - 1%
jairam

ஜாஹீதாபானு

3 Posts - 1%
Rutu

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிக்சரை கேட்ச் பிடித்த இந்திய ரசிகருக்கு ரூ.52 லட்சம் பரிசு

டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Thu Jan 23, 2014 7:03 pm

சிக்சரை கேட்ச் பிடித்த இந்திய ரசிகருக்கு ரூ.52 லட்சம் பரிசு WrdHNxQRnKOHCYiPBJHI+Tamil_Daily_News_95140802861
நியூசிலாந்து: இந்தியா, நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் நியூசிலாந்தில் உள்ள பீர் கம்பெனி, வீரர்கள் அடிக்கும் சிக்சர்களை பார்வையாளர்கள் மாடத்தில் இருக்கும் ரசிகர்கள் கேட்ச் பிடித்தால் அவர்களுக்கு உடனடியாக அங்கேயே 1 லட்சம் நியூசிலாந்து டாலர் (சுமார் ரூ.52 லட்சம்) பரிசு வழங்குவதாக அறிவித்துள்ளது. அதிலும் சில கட்டுப்பாடுகள் உள்ளது. ரசிகர்கள் அந்த நிறுவனத்தின் முத்திரை பெற்ற ஆரஞ்சு கலர் டி-ஷர்ட் அணிந்திருக்க வேண்டும். சிக்சர் அடிக்கும் பந்தை ஒரு கையாலேயே பிடிக்க வேண்டும் என்பது கட்டுப்பாடு.

நேற்று ஹேமில்டனில் நடந்த போட்டியில் ஏராளமான ரசிகர்கள் ஆரஞ்சு கலர் டி-ஷர்ட்டுடன் பார்வையாளர்கள் மாடத்தில் அமர்ந்திருந்தனர்.கோரே ஆன்டர்சன் அடித்த சிக்சர் பந்து பார்வையாளர் மாடத்திற்கு சென்றது. அதை எதிர்பார்த்து காத்திருந்த ஜித்திந்தர் சிங் என்ற இந்திய வம்சாவளி ரசிகர் லாவகமாக தனது வலது கையால் பந்தை பிடித்தார். அவருக்கு உடனடியாக பீர் நிறுவனத்தினர் அங்கேயே குட்டி விழா நடத்தி ரூ.52 லட்சம் பரிசை வழங்கினர்.இதுகுறித்து ஜித்திந்தர் சிங் கூறுகையில், நான் முதலில் சற்று தொலைவில் அமரலாம் என நண்பரிடம் கூறினேன்.

ஆனால் எனது நண்பரோ அந்த இடம் சரிப்பட்டு வராது என்று கூறி தற்போது இருந்த இடத்தில் அமர வைத்தார்.வேகமாக வந்த பந்து என்னை தாண்டி சென்று விடுமோ என நினைத்தேன். ஆனால் கையை உயர்த்திய போது அந்த பந்து என் உள்ளங்கையில் அமர்ந்து விட்டது என சந்தோஷ குரலில் தெரிவித்தார்.இந்த பணத்தில் ஒரு புதிய கார் வாங்க உள்ளேன். நான் படிப்புக்காக வாங்கிய லோனையும் இதன்மூலம் அடைத்து விடுவேன் என்று தெரிவித்தார். 22 வயதாகும் ஜித்திந்தர் அங்குள்ள கிரிக்கெட் கிளப் அணியில் வீரராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
thinakaran

SenthilMookan
SenthilMookan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 258
இணைந்தது : 17/01/2014

PostSenthilMookan Fri Jan 24, 2014 11:45 am

உடுட்டுக்கட்டை அடி வ அருமை!

எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்.

செந்தில் மூக்கன்.
களக்காடு புலியார் !
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jan 24, 2014 5:14 pm

ஹூம் குடுத்து வச்சவன்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Jan 24, 2014 9:22 pm

பீர் கம்பெனிக்காரன்
அடுத்தவன் குடிக்க கொடுக்கும் பணத்தை இப்படி கொடுத்தாவது புண்ணியம் தேடட்டும். எத்தனை பெண்களின் கண்ணீர் துளிகளின் சாபம் இருக்கும்.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Sat Jan 25, 2014 9:55 am

சிப்பு வருது சிப்பு வருது   சிக்சரை கேட்ச் பிடித்த இந்திய ரசிகருக்கு ரூ.52 லட்சம் பரிசு 745155 சிக்சரை கேட்ச் பிடித்த இந்திய ரசிகருக்கு ரூ.52 லட்சம் பரிசு 745155   சிரிப்பு சிரிப்பு   சிப்பு வருது சிப்பு வருது 

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Jan 25, 2014 2:05 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க 

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Jan 25, 2014 11:17 pm

யோகக்காரன் தான் அந்த அதிர்ஷ்ட நபர்

சிக்சரை கேட்ச் பிடித்த இந்திய ரசிகருக்கு ரூ.52 லட்சம் பரிசு Mசிக்சரை கேட்ச் பிடித்த இந்திய ரசிகருக்கு ரூ.52 லட்சம் பரிசு Uசிக்சரை கேட்ச் பிடித்த இந்திய ரசிகருக்கு ரூ.52 லட்சம் பரிசு Tசிக்சரை கேட்ச் பிடித்த இந்திய ரசிகருக்கு ரூ.52 லட்சம் பரிசு Hசிக்சரை கேட்ச் பிடித்த இந்திய ரசிகருக்கு ரூ.52 லட்சம் பரிசு Uசிக்சரை கேட்ச் பிடித்த இந்திய ரசிகருக்கு ரூ.52 லட்சம் பரிசு Mசிக்சரை கேட்ச் பிடித்த இந்திய ரசிகருக்கு ரூ.52 லட்சம் பரிசு Oசிக்சரை கேட்ச் பிடித்த இந்திய ரசிகருக்கு ரூ.52 லட்சம் பரிசு Hசிக்சரை கேட்ச் பிடித்த இந்திய ரசிகருக்கு ரூ.52 லட்சம் பரிசு Aசிக்சரை கேட்ச் பிடித்த இந்திய ரசிகருக்கு ரூ.52 லட்சம் பரிசு Mசிக்சரை கேட்ச் பிடித்த இந்திய ரசிகருக்கு ரூ.52 லட்சம் பரிசு Eசிக்சரை கேட்ச் பிடித்த இந்திய ரசிகருக்கு ரூ.52 லட்சம் பரிசு D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக