ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

அனைவருக்கும் இனிய வணக்கம்
 ரா.ரமேஷ்குமார்

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 SK

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 Mr.theni

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

நரை கூறிய அறிவுரை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

கோழியும் மனிதனும்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 Mr.theni

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

கட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்
 Dr.S.Soundarapandian

பிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை
 Dr.S.Soundarapandian

ஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்
 Dr.S.Soundarapandian

தமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை
 T.N.Balasubramanian

காலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2
 SK

எந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு
 T.N.Balasubramanian

சதுரங்கத்தில் ராஜாவை மட்டும் வெட்ட முடியாது…
 SK

பெண்ணின் பெருந்துயர்!
 குழலோன்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

உதவி

View previous topic View next topic Go down

உதவி

Post by saranya karnan on Fri Jan 24, 2014 2:01 pm

என் பெயர் சரண்யா பிறந்த தேதி 28.8.1993 இரவு 2.52 க்கு பிறந்தேன் உத்திராடம் நட்சத்திரம் மகரம் ராசி . நான் ரொம்ப நாள் வேலை தேடுகிறேன் வேலை கிடைக்கவில்லை . எந்த விசயத்திலும் தடங்கல் .எனக்கு வேலை கிடைக்குமா .எந்த மாறி துறையில்உதவுங்களேன்
avatar
saranya karnan
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 40
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

Re: உதவி

Post by baskars11 on Sat Jan 25, 2014 6:58 am

ஈகரையில் கேட்டது கெடைக்கும் கவலை வேண்டாம் தோழி...
avatar
baskars11
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 133
மதிப்பீடுகள் : 28

View user profile

Back to top Go down

Re: உதவி

Post by விஸ்வாஜீ on Sat Jan 25, 2014 9:29 am

உறவுகள் தெரிந்ததை கூறுவார்கள் தோழி காத்திருங்கள்
avatar
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1332
மதிப்பீடுகள் : 277

View user profile

Back to top Go down

Re: உதவி

Post by ராஜா on Sat Jan 25, 2014 10:45 am

@saranya karnan wrote:என் பெயர் சரண்யா பிறந்த தேதி 28.8.1993 இரவு 2.52 க்கு பிறந்தேன் உத்திராடம் நட்சத்திரம் மகரம் ராசி . நான் ரொம்ப நாள் வேலை தேடுகிறேன் வேலை கிடைக்கவில்லை . எந்த விசயத்திலும் தடங்கல் .எனக்கு வேலை கிடைக்குமா .எந்த மாறி துறையில்உதவுங்களேன்
1993 என்றால் இப்ப உங்களுக்கு 21 வயது தானே ஆகிறது அதற்குள் இந்த அளவிற்கு என் வருத்தபடுறீங்க. தொடர்ந்த முயற்சி செய்யுங்கள் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும்
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30930
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: உதவி

Post by அருண் on Sat Jan 25, 2014 2:03 pm

வாரந்தோறும் புதன் கிழமை வரும் ஹிந்து நாளிதழில் ஏகப்பட்ட ஜாப் வேகன்சிஸ் தனி பேஜ் ஆக வரும் அதில் பாருங்கள் உங்களுக்கு ஏற்ற வேலை கண்டிப்பாய் கிடைக்கும்.
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12657
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: உதவி

Post by M.M.SENTHIL on Sat Jan 25, 2014 3:11 pm

பன்னிரெண்டு ராசிகளிலேயே ஆழமான, அகலமான ராசி மகரம். அனைத்துத் துறைகளைப் பற்றிய அறிவையும் பெற்றிருப்பீர்கள். தெரியாததை தெரிந்தது போலவும், தெரிந்ததை தெரியாதது போலவும் காட்டி, சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல் நடந்து கொள்வீர்கள். இதனாலேயே நீங்கள் வெற்றியும் பெறுவீர்கள்; உங்களை யாராலும் அழிக்க முடியாது. ஆனால், உங்களுக்கு நீங்கள்தான் எதிரி என்பதை மறந்து விடாதீர்கள். இலக்கை அடையும் வரை வேகமாக ஓடும் நீங்கள், அடைந்தவுடன் ஏற்படும் அலட்சியத்தால் அடைந்ததை இழந்து மீண்டும் பெறுவீர்கள்.

வேலை பார்த்துக் கொண்டே வியாபாரம் செய்வதில் வல்லவர்கள் நீங்கள். எந்தத் தொழிலாக இருந்தாலும் அதன் ஆணிவேர் முதல் நுனி இலை வரை பதம் பார்த்துவிட்டுத்தான் குதிப்பீர்கள். அதனால் எதைத் தொட்டாலும் ஜெயித்துக் காட்டுவீர்கள். ஒரு கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தால் நல்லவர்களுக்கு நல்லவர்களாகவும், கெட்டவர்களுக்கு கெட்டவர்களாகவும் இருப்பீர்கள். உங்களைப் போன்று களப்பணி யாராலும் செய்ய முடியாது. அதிலும் பயணம் செய்தபடியே வேலை செய்வது மிகவும் பிடிக்கும்.

உங்களின் உத்யோக ஸ்தானத்திற்கு துலாச் சுக்கிரன் அதிபதியாக வருவதாலும், தராசு சின்னத்தைத் தாங்கியிருப்பதாலும், எப்போதும் வியாபாரச் சிந்தனையோடு இருப்பீர்கள். வேலை பார்க்கும் இடத்தில் கூட, ‘வேலைக்குப் போகிறோம், சம்பளத்தை வாங்குகிறோம்’ என்று இல்லாமல், கம்பெனியின் லாப நஷ்டக் கணக்குகளை தெரிந்து வைத்திருப்பீர்கள். ‘‘இதுபோல நாம ஒரு தொழிலை ஆரம்பிச்சோம்னா பெரிய ஆள் ஆகறதுக்கு எத்தனை வருடமாகும்’’ என்று மனக்கணக்கும் போடுவீர்கள். துலாச் சுக்கிரன் பத்தாம் இடத்திற்கு அதிபதியாக வருவதால், மேலிடத்திற்கு யதார்த்தமான ஆலோசனைகளை சொல்லிக் கொண்டிருப்பீர்கள்.

புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தில் படித்திருந்தாலும், குடும்பத் தொழில், கூட்டாளிகளோடு கூட்டு வியாபாரம், கைத்தொழில் என்று நிறைய கற்று வைத்திருப்பீர்கள். கடைசி வரை ஒரே நிறுவனத்தில் வேலை பார்த்து ஓய்வூதியம் வாங்குபவர்கள் உங்களில் ஒரு சிலரே. எந்த வேலையை செய்தாலும், அதில் ஒரு நேர்த்தி இருக்கும்; முழுமை இருக்கும். உங்களுக்கு களத்திரகாரகனாக சுக்கிரன் இருப்பதால், திருமணத்திற்குப் பிறகுதான் அதிக சம்பளத்துடன் கூடிய கௌரவமான உத்யோகம் கிடைக்கும். ‘உத்யோகமா... வியாபாரமா... முதலாளியா... தொழிலாளியா...’ என்கிற போராட்டங்கள் வெகு வருடங்கள் உள்ளுக்குள் இருக்கும். இதனாலேயே பல வேலைகளில் உங்கள் நிலை திரிசங்கு சொர்க்கம்தான். எப்போதும் சிந்தித்துக் கொண்டே இருப்பீர்கள்; அதனாலேயே வேலையை இழந்தாலும் கவலைப்பட மாட்டீர்கள். ‘மகரத்தார் நகரத்தை ஆள்வார்’ என்பது பழமொழி. அதுபோல உங்களில் பெரும்பாலானோருக்கு நல்ல நிர்வாகத்திறன் இருக்கும். மகரம் என்பது கடல் வீடு. கடலலை எப்படி அடுத்தடுத்து வந்து முட்டுமோ, அதுபோல மனதிற்குள் புதுப்புது ஆலோசனைகள் வந்தபடி இருக்கும்.

பத்தாம் இடமான வேலை மற்றும் கர்ம தர்ம ஸ்தானத்திற்கு அதிபதியாக சுக்கிரன் வருகிறார். மத்திம வயதுக்குப்பிறகு சொந்தத் தொழிலில் இறங்குவீர்கள். நிறைய பேர் கன்ஸ்ட்ரக்ஷன் தொழிலில் லாபம் சம்பாதிப்பீர்கள். பணமும், புகழும் சேர்ந்து எங்கு அதிகம் புழங்குகிறதோ, அங்குதான் வேலை பார்ப்பீர்கள்; உயர் பதவியில் அமருவீர்கள். சுக்கிரனால் கலைத்துறையோடு எப்போதும் நெருங்கி இருப்பீர்கள். வெற்றியும் பெறுவீர்கள். மேலும், சம்பாத்தியத்தோடு சேர்ந்து லாபமும் இருப்பதால் லாப ஸ்தானத்தையும் பார்க்கலாம். உங்களின் லாப ஸ்தானத்திற்கு அதிபதியாக செவ்வாய் வருவதால் மூத்த சகோதரரோடு பிரச்னை ஏற்பட்டு நீங்கும். அதேசமயம் பங்குதாரர்களோடு தொழில் செய்யும்போது, பேச்சு பேச்சாக இருக்க வேண்டும்; பேப்பரில் எல்லாவற்றிற்கும் ஆதாரம் இருக்க வேண்டும் என்று தீர்மானமாக இருங்கள்.

உத்திராட நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள் கொஞ்சம் கோபக்காரர்களாகவும் நேர்மையாளர்களாகவும் இருப்பீர்கள். வேலை பார்க்கும் இடத்தில் நெருப்பாக இருப்பீர்கள். மேலதிகாரியே சொன்னாலும் தவறு செய்ய அஞ்சுவீர்கள். மேலிடத்தை அனுசரித்துப் போகாதிருப்பதால் பல சறுக்கல்களை சந்திப்பீர்கள்.

மகர ராசிக்குள் வரும் உத்திராடம் 2ம் பாதத்தில் பிறந்தவர்கள் பெட்ரோ கெமிக்கல், எரிபொருள், வனத்துறை அதிகாரி, தோட்டக்கலை, சுரங்கத்துறை, மருந்து கம்பெனி, சுகாதாரத்துறை, சரும நோய் மருத்துவர், இ.என்.டி. டாக்டர், கனிம, கரிமத்துறை, சினிமாவில் கேமராமேன், நடிகர் என்று பல துறைகளில் கால் பதிப்பீர்கள். வியாபாரமெனில் லாட்ஜ், ஹோட்டல், பெட்ரோல் பங்க், மீன் பண்ணை, சினிமா ரெக்கார்டிங் ஸ்டூடியோ, டிராவல்ஸ் அண்ட் டூர்ஸ், காய்கனி கடை, பருப்பு மண்டி, கட்டிட வேலைகளுக்கான பொருட்கள் விற்பனை என்று வளமாக வாழ்வீர்கள். மூன்றாம் பாதத்தில் பிறந்தவர்கள் பத்திரப் பதிவுத் துறை, வருவாய்த்துறை, கருவூலம், கார் மெக்கானிக், போக்குவரத்துக் கழகம், வனவிலங்கு சரணாலயம், இரும்பு உருக்காலை, மீன் பிடித்தல், படகு கட்டுமிடம் என்று பல்வேறு இடங்களில் வேலை பார்ப்பீர்கள்.

வியாபாரமெனில், அச்சுத் தொழில், சிமென்ட் தொழில், கல் குவாரி, பாத்திரக் கடை, இரும்புக் கடை, எண்ணெய் கம்பெனி, ரியல் எஸ்டேட், பியூட்டி பார்லர், இறைச்சிக் கடை, டிபன் கடை, நெடுஞ்சாலையோர உணவகம் என்று ஈடுபட்டால் வெற்றி பெறலாம். நான்காம் பாதத்தில் பிறந்தவர்கள் வங்கி, மெரைன் எஞ்சினியர், கப்பல் படை, நெடுஞ்சாலைத்துறை, ஆங்கில ஆசிரியர், கடன் வாங்கித் தரும் ஏஜென்ட், ஆயுள் காப்பீட்டுக் கழகம், வக்கீல், குழந்தை நல மருத்துவர், மனநல மருத்துவர், சூரிய சக்தி மின்சார சாதனங்கள் தயாரிக்கும் கம்பெனியில் பணி, அனல் மின் நிலையம், இந்து அறநிலையத்துறை என்ற துறைகளில் வேலை பார்ப்பீர்கள். வியாபாரமெனில், திருமணத் தகவல் மையம், பழச்சாறு கடை, புத்தகக் கடை, திருமண அழைப்பிதழ் அச்சிட்டு விற்பவர், புத்தக வெளியீட்டாளர், தங்க முலாம் பூசுதல், மரக் கடை, கடல் உணவகம் என்று தொடங்கினால் வெற்றி பெறலாம்.

நன்றி: http://astrology.dinakaran.com


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6147
மதிப்பீடுகள் : 3429

View user profile

Back to top Go down

Re: உதவி

Post by ஜாஹீதாபானு on Sat Jan 25, 2014 3:34 pm

ஜோசியம் சொல்லிட்டிங்க செந்தில்.ஆனா இதெல்லாம் உண்மையா நடக்குமா? அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30287
மதிப்பீடுகள் : 7082

View user profile

Back to top Go down

Re: உதவி

Post by M.M.SENTHIL on Sat Jan 25, 2014 3:38 pm

@ஜாஹீதாபானு wrote:ஜோசியம் சொல்லிட்டிங்க செந்தில்.ஆனா இதெல்லாம் உண்மையா நடக்குமா? அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 

அவங்க ஜோதிட ரீதியில் கேள்வி கேட்டதால், நானும் அதே முறையில் பதில் சொல்லி இருக்கேன். நடக்குமா? நடக்காதா என்றெல்லாம் கேட்டால், எனது பதில்,

நம்மால் முடியும் என்று
நம்பிக்கையோடு
தோல்வி வந்தாலும்
வெற்றியை நோக்கி நடந்தால்
எதுவும் நடக்கும்


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6147
மதிப்பீடுகள் : 3429

View user profile

Back to top Go down

Re: உதவி

Post by ஜாஹீதாபானு on Sat Jan 25, 2014 3:59 pm

@M.M.SENTHIL wrote:
@ஜாஹீதாபானு wrote:ஜோசியம் சொல்லிட்டிங்க செந்தில்.ஆனா இதெல்லாம் உண்மையா நடக்குமா? அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 

அவங்க ஜோதிட ரீதியில் கேள்வி கேட்டதால், நானும் அதே முறையில் பதில் சொல்லி இருக்கேன். நடக்குமா? நடக்காதா என்றெல்லாம் கேட்டால், எனது பதில்,

நம்மால் முடியும் என்று
நம்பிக்கையோடு
தோல்வி வந்தாலும்
வெற்றியை நோக்கி நடந்தால்
எதுவும் நடக்கும்

 ஆமோதித்தல் ஆமோதித்தல் avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30287
மதிப்பீடுகள் : 7082

View user profile

Back to top Go down

Re: உதவி

Post by M.M.SENTHIL on Sat Jan 25, 2014 4:07 pm

@ஜாஹீதாபானு wrote:
@M.M.SENTHIL wrote:
@ஜாஹீதாபானு wrote:ஜோசியம் சொல்லிட்டிங்க செந்தில்.ஆனா இதெல்லாம் உண்மையா நடக்குமா? அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 

அவங்க ஜோதிட ரீதியில் கேள்வி கேட்டதால், நானும் அதே முறையில் பதில் சொல்லி இருக்கேன். நடக்குமா? நடக்காதா என்றெல்லாம் கேட்டால், எனது பதில்,

நம்மால் முடியும் என்று
நம்பிக்கையோடு
தோல்வி வந்தாலும்
வெற்றியை நோக்கி நடந்தால்
எதுவும் நடக்கும்

 ஆமோதித்தல் ஆமோதித்தல் 

சுகமான வாழ்வது - நான் வாழ்ந்திருக்கிறேன்,
கஷ்டத்தையும் கண்டிருக்கிறேன்
எது நடந்தாலும் நன்மைக்கே என்ற
உயரிய தத்துவத்தையும்
அனுபவித்திருக்கிறேன்
ஆதலால் நம்பிக்கையோடு
போராடினால் வெற்றி நிச்சயமே,..


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6147
மதிப்பீடுகள் : 3429

View user profile

Back to top Go down

Re: உதவி

Post by saranya karnan on Sat Jan 25, 2014 6:43 pm

மிகவும் நன்றி நண்பரே
avatar
saranya karnan
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 40
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

Re: உதவி

Post by saranya karnan on Sat Jan 25, 2014 6:57 pm

by M.M.SENTHIL Today at 3:38 pmஜாஹீதாபானு wrote:“ஜோசியம் சொல்லிட்டிங்க செந்தில்.ஆனா இதெல்லாம் உண்மையா நடக்குமா? 

அவங்க ஜோதிட ரீதியில் கேள்வி கேட்டதால், நானும் அதே முறையில் பதில் சொல்லி இருக்கேன். நடக்குமா? நடக்காதா என்றெல்லாம் கேட்டால், எனது பதில்,

நம்மால் முடியும் என்று
நம்பிக்கையோடு 
தோல்வி வந்தாலும் 
வெற்றியை நோக்கி நடந்தால் 
எதுவும் நடக்கும் "
சூப்பர் செந்தில் அண்ணா
avatar
saranya karnan
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 40
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

Re: உதவி

Post by M.M.SENTHIL on Sat Jan 25, 2014 9:55 pm

நன்றிம்மா, சரண்யா

நீங்கள் எந்த துறையில் சாதிக்க வேண்டும் என்று முடிவெடுத்து உள்ளீர்களோ அதில் உங்கள் தனித்திறமையை கொண்டு வெற்றி நடை போடுங்கள். வாழ்த்துக்கள்.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6147
மதிப்பீடுகள் : 3429

View user profile

Back to top Go down

Re: உதவி

Post by SajeevJino on Sun Jan 26, 2014 7:47 am

Mr.செந்தில்

அப்படியே எனக்கும் சொல்லிவிடுங்கள் ..எனது பாட்டி என்னிடம் கூறியது எனக்கு ரிஷப ராசி ரோகினி  நட்சத்திரம் .
avatar
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1148
மதிப்பீடுகள் : 313

View user profile http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

Re: உதவி

Post by SenthilMookan on Mon Jan 27, 2014 9:16 pm

@M.M.SENTHIL wrote:

சுகமான வாழ்வது - நான் வாழ்ந்திருக்கிறேன்,
கஷ்டத்தையும் கண்டிருக்கிறேன்
எது நடந்தாலும் நன்மைக்கே என்ற
உயரிய தத்துவத்தையும்
அனுபவித்திருக்கிறேன்
ஆதலால் நம்பிக்கையோடு
போராடினால் வெற்றி நிச்சயமே,..

 உண்மை & அருமை 
avatar
SenthilMookan
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 258
மதிப்பீடுகள் : 89

View user profile

Back to top Go down

Re: உதவி

Post by பார்த்திபன் on Tue Jan 28, 2014 1:08 pm

@saranya karnan wrote:என் பெயர் சரண்யா பிறந்த தேதி 28.8.1993 இரவு 2.52 க்கு பிறந்தேன் உத்திராடம் நட்சத்திரம் மகரம் ராசி . நான் ரொம்ப நாள் வேலை தேடுகிறேன் வேலை கிடைக்கவில்லை . எந்த விசயத்திலும் தடங்கல் .எனக்கு வேலை கிடைக்குமா .எந்த மாறி துறையில்உதவுங்களேன்

என்ன படித்திருக்கிறீர்கள்?
avatar
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1656
மதிப்பீடுகள் : 870

View user profile http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

Re: உதவி

Post by saranya karnan on Tue Jan 28, 2014 10:30 pm

B.com. முடிச்சுருக்கிறேன் .
avatar
saranya karnan
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 40
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

Re: உதவி

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum