புதிய பதிவுகள்
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:49 pm

» கருத்துப்படம் 31/10/2024
by mohamed nizamudeen Yesterday at 9:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Yesterday at 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:23 pm

» ’பிரதர்’ படத்தின் புதிய பாடல் வீடியோ…
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» தீபாவளிக்கு 4 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 1:17 pm

» குரங்குகளுக்கு உணவளிக்க ரூ 1 கோடி வழங்கிய அக்ஷய் குமார்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» அமரன் படத்தின் ‘உயிரே’ பாடல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:22 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:39 am

» தீபாவளிக்கு மோதிரம்....
by ayyasamy ram Yesterday at 5:36 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 5:34 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Oct 30, 2024 11:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Oct 30, 2024 11:21 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Oct 30, 2024 11:13 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Wed Oct 30, 2024 10:16 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Oct 30, 2024 10:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Oct 30, 2024 9:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Oct 30, 2024 9:16 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Wed Oct 30, 2024 7:40 pm

» தீபாவளி இங்கு பாங்காய் மிளிரட்டும்!
by ayyasamy ram Wed Oct 30, 2024 7:22 pm

» இன்றைய செய்திகள் (அக்டோபர் 30 ,2024)
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:36 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:34 pm

» இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
by ayyasamy ram Wed Oct 30, 2024 1:35 pm

» ஆயிரம் ரூபாய் பரிசு- சின்ன அண்ணாமலை
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:53 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:51 am

» முதலில் ஞானம், அதன் பின் இல்லறம்!
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:47 am

» புத்தரின் போதனைகள்
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:44 am

» ஒன்றை உறுதியாக நம்புவோம் எனில் நன்மை நடக்கும்
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:41 am

» காமத்தோடு போராடாதீர்கள்
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:40 am

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Oct 30, 2024 6:01 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:54 am

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:53 am

» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:37 am

» மருந்துகள் சாப்பிடுவதால் வாய்ப்புண் ஏற்படுமா?
by Anthony raj Wed Oct 30, 2024 1:50 am

» காலை ஆட்டிக்கிட்டே சூப் குடிக்கிறாரே….
by Anthony raj Wed Oct 30, 2024 1:47 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Wed Oct 30, 2024 12:23 am

» இன்றைய செய்திகள் (அக்டோபர் 29 ,2024)
by ayyasamy ram Tue Oct 29, 2024 5:53 pm

» வாக்காளர் வரைவு பட்டியல் வெளியீடு..
by ayyasamy ram Tue Oct 29, 2024 5:46 pm

» கவனிப்பாரற்ற ஈனக்குரல்
by ayyasamy ram Tue Oct 29, 2024 2:44 pm

» இரண்டு கிளிகள் - கவிதை
by ayyasamy ram Tue Oct 29, 2024 2:40 pm

» வாழ்வதே இலக்கு
by ayyasamy ram Tue Oct 29, 2024 12:09 pm

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Tue Oct 29, 2024 12:08 pm

» மது விலக்கு
by ayyasamy ram Tue Oct 29, 2024 12:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணவனுக்கு தொப்பை விழ வேண்டுமா... Poll_c10கணவனுக்கு தொப்பை விழ வேண்டுமா... Poll_m10கணவனுக்கு தொப்பை விழ வேண்டுமா... Poll_c10 
92 Posts - 74%
heezulia
கணவனுக்கு தொப்பை விழ வேண்டுமா... Poll_c10கணவனுக்கு தொப்பை விழ வேண்டுமா... Poll_m10கணவனுக்கு தொப்பை விழ வேண்டுமா... Poll_c10 
15 Posts - 12%
mohamed nizamudeen
கணவனுக்கு தொப்பை விழ வேண்டுமா... Poll_c10கணவனுக்கு தொப்பை விழ வேண்டுமா... Poll_m10கணவனுக்கு தொப்பை விழ வேண்டுமா... Poll_c10 
4 Posts - 3%
prajai
கணவனுக்கு தொப்பை விழ வேண்டுமா... Poll_c10கணவனுக்கு தொப்பை விழ வேண்டுமா... Poll_m10கணவனுக்கு தொப்பை விழ வேண்டுமா... Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கணவனுக்கு தொப்பை விழ வேண்டுமா... Poll_c10கணவனுக்கு தொப்பை விழ வேண்டுமா... Poll_m10கணவனுக்கு தொப்பை விழ வேண்டுமா... Poll_c10 
3 Posts - 2%
Anthony raj
கணவனுக்கு தொப்பை விழ வேண்டுமா... Poll_c10கணவனுக்கு தொப்பை விழ வேண்டுமா... Poll_m10கணவனுக்கு தொப்பை விழ வேண்டுமா... Poll_c10 
2 Posts - 2%
gayathrichokkalingam
கணவனுக்கு தொப்பை விழ வேண்டுமா... Poll_c10கணவனுக்கு தொப்பை விழ வேண்டுமா... Poll_m10கணவனுக்கு தொப்பை விழ வேண்டுமா... Poll_c10 
2 Posts - 2%
கண்ணன்
கணவனுக்கு தொப்பை விழ வேண்டுமா... Poll_c10கணவனுக்கு தொப்பை விழ வேண்டுமா... Poll_m10கணவனுக்கு தொப்பை விழ வேண்டுமா... Poll_c10 
2 Posts - 2%
mruthun
கணவனுக்கு தொப்பை விழ வேண்டுமா... Poll_c10கணவனுக்கு தொப்பை விழ வேண்டுமா... Poll_m10கணவனுக்கு தொப்பை விழ வேண்டுமா... Poll_c10 
1 Post - 1%
kavithasankar
கணவனுக்கு தொப்பை விழ வேண்டுமா... Poll_c10கணவனுக்கு தொப்பை விழ வேண்டுமா... Poll_m10கணவனுக்கு தொப்பை விழ வேண்டுமா... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணவனுக்கு தொப்பை விழ வேண்டுமா...


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84515
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jan 25, 2014 7:37 pm

எல்லோரும் சொர்க்கம் போக ஆசைப்படுகிறார்கள்.
ஆனால்யாருமே இறந்து போக ஆசைப்படுவதில்லை.
-
-----------------------------------
-
ஆற்றில் ஒரு கரை உடைந்தாலும் அதில் நீர்
தங்குவதில்லை.குடும்பத்திலும் அப்படித்தான்.கணவன்,
மனைவி இருவரில் ஒருவர் ஒழுங்காக இல்லை
என்றாலும் குடும்பம் அதோ கதிதான்.
-
---------------------------------
-
சருகுகளை சேகரிப்பது குளிர் காய உதவும்.ஆனால்
ஆயள் முழுவதும் சருகுகளை மட்டுமே சேர்த்துக்
கொண்டிருக்க முடியாது.
-
--------------------------------
-
அவசியப்பட்டதை வாங்குவான் கணவன்.
ஆசைப்பட்டதை வாங்குவாள் மனைவி.
-
-------------------------------
-
மனைவி சிரித்துக் கொண்டே பரிமாறினால் கணவனுக்கு
தொந்தி விழும்.

சினந்து கொண்டு பரிமாறினால் வாழ்க்கையே விழும்.
-
---------------------------------------

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Jan 25, 2014 8:04 pm

ஐயாசாமி அவர்களின் சிந்தனைகள் நன்று ! தேர்ந்தெடுத்துச் சொற்களைப் போட்டுள்ளீர்கள் ! நன்று ! நன்று ! தொரட்டும் தங்களின் சிந்தனை ஓட்டம் !



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sun Jan 26, 2014 8:25 am

இப்பதான் புரியுது ஏன் எனக்கு தொப்பையே இல்லேன்னு. எதுக்கும் இன்னிக்கு மனைவி பரிமறும் போது கவனிக்கிறேன்.


SenthilMookan
SenthilMookan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 258
இணைந்தது : 17/01/2014

PostSenthilMookan Mon Jan 27, 2014 12:27 am

கணவனுக்கு தொப்பை விழ வேண்டுமா... 3838410834 கணவனுக்கு தொப்பை விழ வேண்டுமா... 3838410834 கணவனுக்கு தொப்பை விழ வேண்டுமா... 3838410834



எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்.

செந்தில் மூக்கன்.
களக்காடு புலியார் !
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jan 27, 2014 1:57 pm

சூப்பர்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Mon Jan 27, 2014 3:21 pm

ayyasamy ram wrote:
எல்லோரும் சொர்க்கம் போக ஆசைப்படுகிறார்கள்.
ஆனால்யாருமே இறந்து போக ஆசைப்படுவதில்லை.

 ஆமோதித்தல் சூப்பருங்க 

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக