புதிய பதிவுகள்
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று உலக புற்று தினம்  Poll_c10இன்று உலக புற்று தினம்  Poll_m10இன்று உலக புற்று தினம்  Poll_c10 
30 Posts - 55%
heezulia
இன்று உலக புற்று தினம்  Poll_c10இன்று உலக புற்று தினம்  Poll_m10இன்று உலக புற்று தினம்  Poll_c10 
21 Posts - 38%
Manimegala
இன்று உலக புற்று தினம்  Poll_c10இன்று உலக புற்று தினம்  Poll_m10இன்று உலக புற்று தினம்  Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
இன்று உலக புற்று தினம்  Poll_c10இன்று உலக புற்று தினம்  Poll_m10இன்று உலக புற்று தினம்  Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
இன்று உலக புற்று தினம்  Poll_c10இன்று உலக புற்று தினம்  Poll_m10இன்று உலக புற்று தினம்  Poll_c10 
1 Post - 2%
jairam
இன்று உலக புற்று தினம்  Poll_c10இன்று உலக புற்று தினம்  Poll_m10இன்று உலக புற்று தினம்  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இன்று உலக புற்று தினம்  Poll_c10இன்று உலக புற்று தினம்  Poll_m10இன்று உலக புற்று தினம்  Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
இன்று உலக புற்று தினம்  Poll_c10இன்று உலக புற்று தினம்  Poll_m10இன்று உலக புற்று தினம்  Poll_c10 
113 Posts - 38%
mohamed nizamudeen
இன்று உலக புற்று தினம்  Poll_c10இன்று உலக புற்று தினம்  Poll_m10இன்று உலக புற்று தினம்  Poll_c10 
12 Posts - 4%
prajai
இன்று உலக புற்று தினம்  Poll_c10இன்று உலக புற்று தினம்  Poll_m10இன்று உலக புற்று தினம்  Poll_c10 
9 Posts - 3%
Jenila
இன்று உலக புற்று தினம்  Poll_c10இன்று உலக புற்று தினம்  Poll_m10இன்று உலக புற்று தினம்  Poll_c10 
4 Posts - 1%
jairam
இன்று உலக புற்று தினம்  Poll_c10இன்று உலக புற்று தினம்  Poll_m10இன்று உலக புற்று தினம்  Poll_c10 
3 Posts - 1%
Rutu
இன்று உலக புற்று தினம்  Poll_c10இன்று உலக புற்று தினம்  Poll_m10இன்று உலக புற்று தினம்  Poll_c10 
3 Posts - 1%
Guna.D
இன்று உலக புற்று தினம்  Poll_c10இன்று உலக புற்று தினம்  Poll_m10இன்று உலக புற்று தினம்  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
இன்று உலக புற்று தினம்  Poll_c10இன்று உலக புற்று தினம்  Poll_m10இன்று உலக புற்று தினம்  Poll_c10 
2 Posts - 1%
Baarushree
இன்று உலக புற்று தினம்  Poll_c10இன்று உலக புற்று தினம்  Poll_m10இன்று உலக புற்று தினம்  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று உலக புற்று தினம்

Page 1 of 2 1, 2  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Feb 04, 2014 8:41 am

இன்று உலக புற்று தினம்

மண்ணில் தோன்றினாலும்
மனிதனில் தோன்றினாலும்
புற்றேன என அறிந்தால்
பால் வார்க்கத்தான் வேண்டும்
கூறியது  வாலிப கவி என்றாலும்
ஆறாது என்றும், அவர் வரிகள்.

இன்று உலக புற்று தினம்  AeafdcmtQ0W1oVawj7jK+WR_20140204073108
கவனிக்கவேண்டிய அரசே
கண் மூடி இருந்தால் ,
கண் மூடும் நாளும் தூரமில்லை,
கண் மூடும் நாளும் தூரமில்லை,
கைவிரல்கள் கூறிவிடும்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
myimamdeen
myimamdeen
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 392
இணைந்தது : 07/01/2014
http://www.myimamdeen.blogspot.com

Postmyimamdeen Tue Feb 04, 2014 3:03 pm

இன்று உலக புற்று தினம்  1757813334 

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Feb 04, 2014 4:39 pm

myimamdeen wrote:இன்று உலக புற்று தினம்  1757813334 
 
சோகம் 

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31431
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Feb 04, 2014 4:48 pm

இன்று உலக புற்று தினம்  3838410834 

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Feb 04, 2014 7:15 pm

myimamdeen wrote:இன்று உலக புற்று தினம்  1757813334 

ஏன் நீங்க புகை பிடிப்பவரா ? சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Feb 04, 2014 7:29 pm

எனக்கு இந்த புகை பிடிப்பவர்களை கண்டாலே ரொம்ப கோபம் வரும் ஐயா. எதிர்ப்பு  எதிர்ப்பு  எதிர்ப்பு  எதிர்ப்பு  எதிர்ப்பு  கோபம்  கோபம்  கோபம்  கோபம்  கோபம்  கோபம் 

மற்ற கெட்ட (?) பழக்கங்கள், அதை பழகிக்கொண்டவரை அல்லது அவரின் குடும்பத்தை மட்டுமே பாதிக்கும். ஆனால் இந்த 'சிகரெட், பீடி' போன்றவை ................அவரின் எதிரில் உள்ளவர்களையும் பாதிக்கும். உதாரணத்துக்கு, வெற்றிலை பாக்கு அல்லது முக்கு பொடி அல்லது பான் பராக்கு போடுகிறார்கள் என்றால் அவர்கள் உடல் நலம் மட்டுமே பாதிக்கும். ஆனால் இந்த புகை பிடிப்பது ........அங்கு பக்கத்தில் நிற்பவர்களுக்கும் கேடு விளைவிக்கும்.

ஒரு 10 பேர் ஒரு பஸ் stand  இல் இருக்காங்க என்று வைத்துக்கொள்வோம். ஒரு  புகைபிடிப்பவர் 1 சிகரெட் பிடித்து விட்டு போய்விடுவார், அது மற்ற 9 போரையும் பாதிக்கும்.

அந்த நபர் போனதுக்கு பிறகு மற்றும் ஒரு நபர் வந்து சிகரெட் பிடிக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவர் ஒன்று தான் பிடிப்பார், ஆனால் அங்கு நிற்கும் 9 பெரும் 2 சிகரெட் பிடித்ததனால் வரும் விளைவுகளுக்கு பொறுப்பு ஏற்கணுமே.............இது தான் எனக்கு ரொம்ப கோபம் வரக்கூடிய விஷயம்.....யாரோ யாரோ 1 ... 1ஆக பிடிப்பாங்க வெறுமன நிற்கும் நாம் 10 சிகரெட் பிடித்தாற்போல ஆகிடுமே.  பிடிக்கிறவன் அனுபவிக்க வேண்டிய புற்று நோயை, சம்பந்தமே இல்லாத நமக்கும் தந்துவிட்டு போவது என்ன நியாயம்? சொல்லுங்கோ !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Feb 04, 2014 7:32 pm

என்ன சட்டம் போட்டாலும் எச்சரிக்கை செய்தாலும் இந்த மண்ணாங்கட்டி மனிதர்கள் மாறமாட்டேன் என்று புற்றில் பொட்டில் அறைந்து சொல்கிறார்களே

ஈகரை தமிழ் களஞ்சியம் இன்று உலக புற்று தினம்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Feb 04, 2014 7:39 pm

//மண்ணில் தோன்றினாலும்
மனிதனில் தோன்றினாலும்
புற்றேன என அறிந்தால்
பால் வார்க்கத்தான் வேண்டும் //

நச் வரிகள் ஐயா புன்னகை
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Feb 04, 2014 9:46 pm

krishnaamma wrote://மண்ணில் தோன்றினாலும்
மனிதனில் தோன்றினாலும்
புற்றேன என அறிந்தால்
பால் வார்க்கத்தான் வேண்டும் //

நச் வரிகள் ஐயா புன்னகை

அந்த நச் வரிகளுக்கு சொந்தக்காரர் , வாலிப கவிஞர் எனப் போற்றப்பட்ட அமரர் வாலி அவர்கள். AR RAHMAN அவர்கள் நடத்திய புற்று நோய்- awareness concert இல் எழுதப்பட்ட கவிதை.
மண்ணில் முளைத்தாலும்
மனிதனில் முளைத்தாலும்
புற்று வளர்ந்து விட்டால்
பால் ஊற்றத்தான் வேண்டும்.
இது அசல் , நான் எழுதியது நகல்.

பெருமை யாவும் அமரருக்கே.
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Feb 04, 2014 10:38 pm

T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote://மண்ணில் தோன்றினாலும்
மனிதனில் தோன்றினாலும்
புற்றேன என அறிந்தால்
பால் வார்க்கத்தான் வேண்டும் //

நச் வரிகள் ஐயா புன்னகை

அந்த நச் வரிகளுக்கு சொந்தக்காரர் , வாலிப கவிஞர் எனப் போற்றப்பட்ட அமரர் வாலி அவர்கள். AR RAHMAN அவர்கள் நடத்திய புற்று நோய்- awareness concert இல் எழுதப்பட்ட கவிதை.
மண்ணில் முளைத்தாலும்
மனிதனில் முளைத்தாலும்
புற்று வளர்ந்து விட்டால்
பால் ஊற்றத்தான் வேண்டும்.
இது அசல் , நான் எழுதியது நகல்.

பெருமை யாவும் அமரருக்கே.
ரமணியன்

நன்றி ஐயா ! நான் இதே திரி இல் முதலில் போட்ட பதிவு பற்றி உங்கள் கருத்து?

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக