புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:03 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்நாட்டின் பாரம்பரியக் கலை - பாரெங்கும் பரவும் பறை Poll_c10தமிழ்நாட்டின் பாரம்பரியக் கலை - பாரெங்கும் பரவும் பறை Poll_m10தமிழ்நாட்டின் பாரம்பரியக் கலை - பாரெங்கும் பரவும் பறை Poll_c10 
21 Posts - 53%
heezulia
தமிழ்நாட்டின் பாரம்பரியக் கலை - பாரெங்கும் பரவும் பறை Poll_c10தமிழ்நாட்டின் பாரம்பரியக் கலை - பாரெங்கும் பரவும் பறை Poll_m10தமிழ்நாட்டின் பாரம்பரியக் கலை - பாரெங்கும் பரவும் பறை Poll_c10 
17 Posts - 43%
Manimegala
தமிழ்நாட்டின் பாரம்பரியக் கலை - பாரெங்கும் பரவும் பறை Poll_c10தமிழ்நாட்டின் பாரம்பரியக் கலை - பாரெங்கும் பரவும் பறை Poll_m10தமிழ்நாட்டின் பாரம்பரியக் கலை - பாரெங்கும் பரவும் பறை Poll_c10 
1 Post - 3%
ஜாஹீதாபானு
தமிழ்நாட்டின் பாரம்பரியக் கலை - பாரெங்கும் பரவும் பறை Poll_c10தமிழ்நாட்டின் பாரம்பரியக் கலை - பாரெங்கும் பரவும் பறை Poll_m10தமிழ்நாட்டின் பாரம்பரியக் கலை - பாரெங்கும் பரவும் பறை Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழ்நாட்டின் பாரம்பரியக் கலை - பாரெங்கும் பரவும் பறை Poll_c10தமிழ்நாட்டின் பாரம்பரியக் கலை - பாரெங்கும் பரவும் பறை Poll_m10தமிழ்நாட்டின் பாரம்பரியக் கலை - பாரெங்கும் பரவும் பறை Poll_c10 
147 Posts - 51%
ayyasamy ram
தமிழ்நாட்டின் பாரம்பரியக் கலை - பாரெங்கும் பரவும் பறை Poll_c10தமிழ்நாட்டின் பாரம்பரியக் கலை - பாரெங்கும் பரவும் பறை Poll_m10தமிழ்நாட்டின் பாரம்பரியக் கலை - பாரெங்கும் பரவும் பறை Poll_c10 
104 Posts - 36%
mohamed nizamudeen
தமிழ்நாட்டின் பாரம்பரியக் கலை - பாரெங்கும் பரவும் பறை Poll_c10தமிழ்நாட்டின் பாரம்பரியக் கலை - பாரெங்கும் பரவும் பறை Poll_m10தமிழ்நாட்டின் பாரம்பரியக் கலை - பாரெங்கும் பரவும் பறை Poll_c10 
11 Posts - 4%
prajai
தமிழ்நாட்டின் பாரம்பரியக் கலை - பாரெங்கும் பரவும் பறை Poll_c10தமிழ்நாட்டின் பாரம்பரியக் கலை - பாரெங்கும் பரவும் பறை Poll_m10தமிழ்நாட்டின் பாரம்பரியக் கலை - பாரெங்கும் பரவும் பறை Poll_c10 
9 Posts - 3%
Jenila
தமிழ்நாட்டின் பாரம்பரியக் கலை - பாரெங்கும் பரவும் பறை Poll_c10தமிழ்நாட்டின் பாரம்பரியக் கலை - பாரெங்கும் பரவும் பறை Poll_m10தமிழ்நாட்டின் பாரம்பரியக் கலை - பாரெங்கும் பரவும் பறை Poll_c10 
4 Posts - 1%
Rutu
தமிழ்நாட்டின் பாரம்பரியக் கலை - பாரெங்கும் பரவும் பறை Poll_c10தமிழ்நாட்டின் பாரம்பரியக் கலை - பாரெங்கும் பரவும் பறை Poll_m10தமிழ்நாட்டின் பாரம்பரியக் கலை - பாரெங்கும் பரவும் பறை Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
தமிழ்நாட்டின் பாரம்பரியக் கலை - பாரெங்கும் பரவும் பறை Poll_c10தமிழ்நாட்டின் பாரம்பரியக் கலை - பாரெங்கும் பரவும் பறை Poll_m10தமிழ்நாட்டின் பாரம்பரியக் கலை - பாரெங்கும் பரவும் பறை Poll_c10 
2 Posts - 1%
jairam
தமிழ்நாட்டின் பாரம்பரியக் கலை - பாரெங்கும் பரவும் பறை Poll_c10தமிழ்நாட்டின் பாரம்பரியக் கலை - பாரெங்கும் பரவும் பறை Poll_m10தமிழ்நாட்டின் பாரம்பரியக் கலை - பாரெங்கும் பரவும் பறை Poll_c10 
2 Posts - 1%
Guna.D
தமிழ்நாட்டின் பாரம்பரியக் கலை - பாரெங்கும் பரவும் பறை Poll_c10தமிழ்நாட்டின் பாரம்பரியக் கலை - பாரெங்கும் பரவும் பறை Poll_m10தமிழ்நாட்டின் பாரம்பரியக் கலை - பாரெங்கும் பரவும் பறை Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
தமிழ்நாட்டின் பாரம்பரியக் கலை - பாரெங்கும் பரவும் பறை Poll_c10தமிழ்நாட்டின் பாரம்பரியக் கலை - பாரெங்கும் பரவும் பறை Poll_m10தமிழ்நாட்டின் பாரம்பரியக் கலை - பாரெங்கும் பரவும் பறை Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்நாட்டின் பாரம்பரியக் கலை - பாரெங்கும் பரவும் பறை

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Jan 05, 2014 9:15 pm

தமிழ்நாட்டின் பாரம்பரியக் கலை - பாரெங்கும் பரவும் பறை R8Qn5AY0Ruvii4vAEH4D+parai

தமிழ்நாட்டின் பாரம்பரியக் கலையான பறை இசை அமெரிக்காவிலும் பரவி வருகிறது

பெரும்பாலும் அமெரிக்காவாழ் தமிழர்கள் நமது தொன்மையான பறை இசைக்கு அவ்வளவாக ஆர்வம் காட்டியது கிடையாது. பரத நாட்டியம், மிருதங்கம், கர்நாடக சங்கீதம் போன்ற கலைகளுக்குத்தான் அங்கு ஆர்வம் இருந்தது. ஆனால் இப்போது பறை இசைக்கு, இளைய தலைமுறை அமெரிக்கத் தமிழர்களிடம் மவுசு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவின்செயின்ட் லூயிஸ் நகரில் வசிக்கும் தமிழர்களான பொற்செழியன், புவனேஸ்வரி, நந்தகுமார், செந்தில் நாயகி, வீணா, அசோக், ரம்யா, யசோதா மற்றும் பிரிதிவிராஜ் ஆகியோர் கணினி வல்லுநர்களாகப் பணிபுரிந்து வருகின்றனர். தமிழகத்தில் மிகவும் பிரபலமான திண்டுக்கல் சக்தி கலைக்குழுவினரின் பறை இசையால் ஈர்க்கப்பட்ட இவர்கள், அமெரிக்காவிற்கும் பறை இசையை கொண்டு வரவேண்டும் என்று விரும்பினர். சக்தி கலைக் குழுவினரிடம் தொடர்புகொண்டு, அவர்கள் மூலமாகவே பறை இசைக் கருவிகளை வாங்கியுள்ளனர். வீடியோ, ஆடியோ மூலமாகக் கேட்டு சுயமாகவே பயிற்சி செய்ய ஆரம்பித்தனர். மேலும், அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் வாழும் தமிழகத்தைச் சேர்ந்த பள்ளி மாணவியான ரோஷிணி, ஏற்கெனவே திண்டுக்கல் சக்தி கலைக் குழுவினரிடம் நேரடியாக பறை இசைப் பயிற்சி பெற்றிருக்கிறார். ரோஷிணியிடமிருந்தும் இவர்கள் பயிற்சி எடுத்துள்ளனர்.

முதல் நிகழ்ச்சியாக, கான்சாஸ் நகர தமிழ் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற, ‘கலகலப்பு 2013’ கலை நிகழ்ச்சியில் பங்கேற்று, நடனத்துடன் கூடிய பறை இசை நிகழ்ச்சி நடத்தினர்.

கணினி வல்லுநர்கள் பறை நடனம் ஆடிய நிகழ்ச்சி கான்சாஸ் நகரத்தையே வியப்பில் ஆழ்த்திவிட்டது. தொடர்ந்து செயின்ட் லூயிஸ் மிசௌரி தமிழ்ச்சங்கத்தின் முத்தமிழ் விழாவிலும் இக்குழுவினர் பறை நிகழ்ச்சி நடத்தி அசத்தி விட்டனர்.

2014 பொங்கல் விழா அன்றும் அமெரிக்காவில் இக்குழுவினரின் பறை நிகழ்ச்சி இடம் பெறுகிறது. சிகாகோ தமிழ்ச் சங்கம் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. மேலும், செயின்ட் லூயிஸ் நகரில் நடைபெற உள்ள, ‘ஃபெட்னா 2014’ தமிழ் விழாவிலும் பறை இசைக் குழுவின் நிகழ்ச்சி இடம் பெறுகிறது. அமெரிக்கப் பல்கலைக்கழங்களுடன் இணைந்து தமிழ் மொழியியல் இசையாகவும் பறையைப் பதிவு செய்யும் முயற்சியும் நடந்து வருகிறது.

ஒவ்வொரு மாதமும் ஏதாவது ஒரு நகரத்தில் தமிழ் அமைப்புகளின் சார்பில் நடனத்துடன் பறை இசையை அரங்கேற்றி தமிழர்களின் பண்டைய பாரம்பரியத்தை புதுப்பித்து வருகிறார்கள் இந்த செயின்ட் லூயிஸ் தமிழ் ஆர்வலர்கள். மேலும், தாங்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் கிடைக்கும் நன்கொடைத் தொகையை முழுமையாக, தமிழகத்தில் உள்ள பறை இசைக் கலைஞர்களின் நலனுக்காக அனுப்பி விடுகிறார்கள்.

தமிழகத்தில் இருக்கும் இளைஞர்கள் மேற்கத்திய கலாச்சாரத்தை நோக்கி போய்க் கொண்டிருக்கும் நிலையில், அமெரிக்காவில் வாழும் தமிழர்கள் தமிழகத்தின் தொன்மையைப் போற்றி வருவது தமிழக இளைஞர்களை சிந்திக்க வைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

பறை இசைக் குழுவினரைத் தொடர்பு கொள்ள: porchezhian@hotmail.com
-சா.சின்னதுரை - puthiya talaimurai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக